Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

கந்தப்பு, அநேகம்மாக இறுதி ஆட்டம், அவுஸ்ரேலியா, இலங்கை.

Sri Lanka

Jayasuriya ... arguably the best of the best. Pic: Brett Costello

By Jesse Fink

FOXSPORTS.com.au

AT 37, this should be Sanath Jayasuriya's swansong. The Sri Lanka opening batsman, along with Adam Gilchrist, probably did more in the 1990s to revolutionise the way the short game is played.

On his day, there is no more exciting batsman to watch. The power behind some of his strokes and the devil-may-care approach he takes a joy to behold.

The flipside, of course, is that Jayasuriya can give away his wicket cheaply, but like Gilly, if he gets past 10 overs, he’s just about unstoppable. He’s made 50 from 17 balls, a record, and his highest score is 189, made off just 161 balls against India.

Sri Lanka is much more than one-man show, however. In batting, the 1996 champion can call upon the likes of Mahela Jayawardene, Kumar Sangakkara and Upul Thuranga, the latter a brilliant 21-year-old opening batsman who smashed more than 1000 runs in limited-overs cricket during 2006 with five centuries, while its bowling ranks include spin legend - or chucking disgrace, depending on your point of view - Muttiah Muralitharan, the highest wicket taker in one-dayers.

Consistently excellent left-arm swing bowler Chaminda Vaas, who has a knack for troubling Australia’s top order, is also there, while the aptly named Lasith "Slinga" Malinga, a lethal quick with blond tips in his hair and an extraordinary round-arm slinging action that is part-Jeff Thomson, part-Jackie Chan, makes for a potent attack. God help the poor buggers who have to face him.

To add insult to injury, Sri Lanka is coached by Tom Moody, one of Australia’s great talents who never quite got the playing time he deserve.

What he missed out on during his playing career, he’s making up for in his coaching, and he will be hungry for success at this World Cup, not least if he is trying to impress the England and Wales Cricket Board with a view to taking Duncan Fletcher's job after the tournament.

Sri Lanka is a super-strong chance of making the final - and winning it. A real dark horse and the connoisseur's choice.

Fox FactsCoach: Tom Moody

Captain: Mahela Jayawardene

Gamebreaker: Sanath Jayasuriya

X-Factor: Lasath Malinga. If he keeps his radar on the stumps, he’ll be unstoppable.

Advertisement

http://www.foxsports.com.au/cricket/cricke...20Lanka,00.html

  • Replies 1k
  • Views 70.6k
  • Created
  • Last Reply

யாழ்கள போட்டிகளில் இலங்கை இந்தியாவையும், அவுஸ்திரெலியா தென்னாபிரிக்காவையும் வெற்றி பெறும் என்பதனை 7 பேர் சரியாகக் கணித்திருந்தார்கள். யாழ் வினோ தொடர்ந்து முதலாம் இடத்தில் இருக்கிறார். 7ம் இடத்தில் இருந்த மாப்பிள்ளை 2ம் இடத்துக்கும், 9ம் இடத்தில் இருந்த ராஜன் 5ம் இடத்துக்கும், 11ம் இடத்தில் இருந்த மது 6ம் இடத்துக்கும், 13ம் இடத்தில் இருந்த ஈழவன் 8ம் இடத்துக்கும், 16ம் இடத்தில் இருந்த கந்தப்பு 11ம் இடத்துக்கும், 17ம் இடத்தில் இருந்த ரமா 13ம் இடத்துக்கும் முன்னேறி உள்ளார்கள். விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=275365

  • தொடங்கியவர்

March, Tue 27 Super Eights West Indies v Australia Sir Vivian Richards Stadium, St Peter's, Antigua

March, Wed 28 Super Eights South Africa v Sri Lanka Providence Stadium, Guyana

March, Thu 29 Super Eights West Indies v New Zealand Sir Vivian Richards Stadium, St Peter's, Antigua

March, Fri 30 Super Eights Ireland v England Providence Stadium, Guyana

March, Sat 31 Super Eights Australia v Bangladesh Sir Vivian Richards Stadium, St Peter's, Antigua

April, Sun 1 Super Eights West Indies v Sri Lanka Providence Stadium, Guyana

April, Mon 2 Super Eights Bangladesh v New Zealand Sir Vivian Richards Stadium, St Peter's, Antigua

April, Tue 3 Super Eights Ireland v South Africa Providence Stadium, Guyana

April, Wed 4 Super Eights England v Sri Lanka Sir Vivian Richards Stadium, St Peter's, Antigua

April, Sat 7 Super Eights Bangladesh v South Africa Providence Stadium, Guyana

April, Sun 8 Super Eights Australia v England Sir Vivian Richards Stadium, St Peter's, Antigua

April, Mon 9 Super Eights Ireland v New Zealand Providence Stadium, Guyana

April, Tue 10 Super Eights West Indies v South Africa National Cricket Stadium, Grenada

April, Wed 11 Super Eights England v Bangladesh Kensington Oval, Barbados

April, Thu 12 Super Eights Sri Lanka v New Zealand National Cricket Stadium, Grenada

April, Fri 13 Super Eights Australia v Ireland Kensington Oval, Barbados

April, Sat 14 Super Eights South Africa v New Zealand National Cricket Stadium, Grenada

April, Sun 15 Super Eights Bangladesh v Ireland Kensington Oval, Barbados

April, Mon 16 Super Eights Australia v Sri Lanka National Cricket Stadium, Grenada

April, Tue 17 Super Eights South Africa v England Kensington Oval, Barbados

April, Wed 18 Super Eights Ireland v Sri Lanka National Cricket Stadium, Grenada

April, Thu 19 Super Eights West Indies v Bangladesh Kensington Oval, Barbados

April, Fri 20 Super Eights Australia v New Zealand National Cricket Stadium, Grenada

April, Sat 21 Super Eights West Indies v England Kensington Oval, Barbados

சுப்பர் 8 புள்ளி அட்டவணை

f_1m_97e6651.jpg

ஒரு இலவும் விளங்குது இல்லை..........

  • தொடங்கியவர்

இந்திய அணி தோல்வி: அதிர்ச்சியில் ரசிகர் சாவு.

ஆந்திர மாநிலம் ஐதரா பாத்தில் உள்ள சம்பாபேட் டையைச் சேர்ந்தவர் ராஜு (வயது 32) தீவிர கிரிக்கெட் ரசிகர். இவருக்கு 1 ஆண்டு களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

இவரது மனைவி கவிதா. உலகக் கோப்பை கிரிக் கெட் போட்டியில் இந்தியா -இலங்கை அணிகள் மோதிய போட்டியை ராஜுவும், கவிதாவும் தங்கள் வீட்டு டி.வி.யில் பார்த்தனர்.

நள்ளிரவில் இந்திய விக் கெட்டுகள் சரியத் தொடங் கியதும் கவிதா தூங்கப் போய் விட்டார். ராஜு மட்டும் தனியாக உட்கார்ந்து கிரிக் கெட் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

டோனி அவுட்டானதைப் பார்த்ததும் அவருக்கு பட படப்பு ஏற்பட்டது. மன அழுத்தம், காரணமாக அவ ருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சு வலியால் துடித்தார்.

மனைவி கவிதாவை தட்டி எழுப்பி நெஞ்சு வலிப்பதாக கூறினார். அப்போது, இந்திய வீரர்கள் கேவலமாக விளையாடுகிறார்கள். கொஞ்சம் நின்று ஆடி இருந்தால் ஜெயித்து இருக்கலாம் என்றார்.

இப்படி சொல்லி விட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மரணம் அடைந்து விட்டதாக கூறினார்கள்.

இதைக் கேட்டு கவிதா அதிர்ச்சி அடைந்தார். கணவர் உடல் மீது விழுந்து கதறி அழுதார். இந்திய வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம் கோடான கோடி ரசிகர்கள் மனதில் வெறுப்பையும் ஆறாத வடுவையும் ஏற்படுத்தி விட்டதோடு ஒரு தீவிர கிரிக் கெட் ரசிகரின் உயிரையும் பறித்து விட்டது.

-Lankasrisports-

  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்களில் முன்பு அவுஸ்திரெலியா ஊடகம் ஒன்றில் வாசித்த இந்தியாச் செய்தி. இந்தியர் ஒருவர் மேற்கிந்தியாவில் நடைபெறும் இறுதிப்போட்டியினைப் பார்க்க விரும்பினார். ஆனால் அவரிடம் சென்று பார்ப்பதற்கு காசு இருக்கவில்லை. அதனால் அவரது கிட்னி ஒன்றை விற்கத்தீர்மானித்தார். ஒரு கிட்னி இழந்தால் இன்னொரு கிட்னியுடன் வாழலாம். ஆனால் மேற்கிந்தியாவில் இம்முறை உலகக்கிண்ணத்தினை இந்தியா வெல்வதினை அங்கு சென்று பார்க்காவிட்டால் இன்னுமொரு முறை சென்று எப்பொழுது பார்ப்பது என்று கேட்டிருந்தார்.

ஆள் கிட்னியை விற்றுவிட்டாரா?. இறுதிப்போட்டியில் இந்தியா வெல்வதை பார்க்க விரும்பி இருந்தார். இந்தியா முதல் சுற்றுடனே தோல்வி அடைந்துள்ளது. கடைசியாக கிட்னியும் இல்லையா?

  • தொடங்கியவர்

நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் சிறந்த பந்து தடுப்பாளருமான லூ வின்சன் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயத்தில் வேகப் பந்து வீச்சாளர் சான் பொன்ட் வீசிய பந்து மணிக்கட்டில் முறிவினை ஏற்படுத்திய காரணத்தினால் லூ வின்சன் இனி நடைபெறவிருக்கும் முக்கிய உலக கிண்ண போட்டிகளில் விளையாட மாட்டார் என நியூசிலாந்து கிரிக்கெற் சபை அறிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன் கனடாவுடன் நடைபெற்ற ஆட்டத்தில் லூ வின்சன் சதம் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் சிறந்த பந்து தடுப்பாளருமான லூ வின்சன் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயத்தில் வேகப் பந்து வீச்சாளர் சான் பொன்ட் வீசிய பந்து மணிக்கட்டில் முறிவினை ஏற்படுத்திய காரணத்தினால் லூ வின்சன் இனி நடைபெறவிருக்கும் முக்கிய உலக கிண்ண போட்டிகளில் விளையாட மாட்டார் என நியூசிலாந்து கிரிக்கெற் சபை அறிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன் கனடாவுடன் நடைபெற்ற ஆட்டத்தில் லூ வின்சன் சதம் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு பதிலாக கமீஷ் மார்சல் விளையாடுவார்

அதேபோல கிறிஸ் மார்ட்டீன் காயப்பட்ட Tuffey பதிலாக விளையாடுவார்

  • கருத்துக்கள உறவுகள்

உல்மர் கொலை: மும்பை சூதாட்ட தரகருக்கு தொடர்பு?

27 மார்ச் 2007

Blog this story

பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளர் பாப் உல்மர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலைக்கு முன்தினமான கடந்த சனியன்று மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் சூதாட்டத் தரகருடன் உல்மர் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இத்தகவலை ஜமைக்கா போலீசிடம் பாகிஸ்தான் அணி வீரர்கள் 2 பேர் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

அதாவது உல்மரே இத்தகவலை 2 வீரர்களிடமும் தெரிவித்ததாக அவர்கள் போலீசிடம் கூறியுள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே பாகிஸ்தான் அணி வீரர்களுடன் சேர்ந்து நடமாடியா 3 பேரை ஜமைக்கா போலீஸ் விசாரணைக்காக தேடி வருகிறது.

இவர்கள் பாக். வீரர்கள் தங்கியிருந்த பெகாசஸ் ஹோட்டலில் வீரர்களுடன் அடிக்கடி சுற்றித்திரிந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த ஜமைக்கா போலீஸ் துணை ஆணையர் மார்க் ஷீல்ட்ஸ், விசாரணையில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காகவே தேடிக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

உல்மர் கொலையைப் பொறுத்தவரை தீர்மானமான காரணம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெறுவதால் சந்தேகப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்றே அவர் குறிப்பிட்டார்.

உல்மர் கொலை தொடர்பாக ஹமீத் மாலிக், ஜண்டி கான், இப்ரான் சவுத்ரி ஆகிய 3 ரசிகர்களை காவல்துறை தேடி வருகிறது.

http://content.msn.co.in/Tamil/Sports/Cricket/0703-27-1.htm

சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் அவுஸ்ரேல்ய அணியும் மேற்கிந்திய தீவு அணியும் மோதுகின்றன,முதலி நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி அவுஸ்ரேலிய அணியை துடுப்பெடுத்தாட பணிந்தது,களத்தில் இறங்கிய அவுஸ்ரேலிய அணியினர் சற்று முன்னர் வரை 4ஓவர் முடிவில் 16ஓட்டங்களை ஒரு விக்கெட் இழப்புக்கு பெற்றுள்ளது கில்கிறிஸ்ட் 7ஓட்டங்கள் பெற்ற நிலையில் பவலின் பந்தில் ரம்டினிடம் பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார்.

  • தொடங்கியவர்

ஆட்ட நிலவரம் அவுஸ்ரேலியா அணி 30 ஓவர்கள் முடிவில் 3 விக்கெற் இழப்பிற்கு 175 ஓட்டங்கள். மத்தியு கைடன் 79 ஓட்டங்களுடன் தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்கிறார்.

73700dx9.jpg

Edited by யாழ்வினோ

முதலில் துடுப்பெடுத்தாடிய ஓஸ்ரேலியா அணி 50 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 322 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

சராசரி ஓட்டம் : 6.44

Hayden 143 பந்துகளுககு முகம கொடுத்து 158 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.இதில் 14 - 4s 4 - 6s அடங்கும்.

ஜானா

  • தொடங்கியவர்

நேற்று மழை காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணி பதிலுக்கு துடுப்பாட முடியவில்லை அதனால் இன்று மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

இலங்கை அணி இன்று தென்னாபிரிக்காவுடன் பலப்பரீட்சை

உலகக் கிண்ண தொடரின் "சுப்பர் 8' சுற்றில் இலங்கை அணி தனது முதலாவது போட்டியில் இன்று உலகின் முதல் நிலை ஒருநாள் அணியான தென்னாபிரிக்காவை சந்திக்கிறது. உலகக் கிண்ண தொடரின் முதல் சுற்று லீக் ஆட்டத்தில் "பி' பிரிவில் விளையாடிய இலங்கை அணி, சந்தித்த அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று இரண்டு போனஸ் புள்ளிகளுடனேயே இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. அதேபோல் இன்று இலங்கை அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ள தென்னாபிரிக்கா முதல் சுற்றில் "ஏ' பிரிவில் விளையாடி இரண்டு போட்டிகளில் வென்று "சுப்பர்8' சுற்றுக்கு முன்னேறியது. அதில் முக்கியமான அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் தோல்வியடைந்ததன் காரணமாக தென்னாபிரிக்க அணி "சுப்பர் 8' க்கு போனஸ் புள்ளிகள் இல்லாமல் முன்னேற வேண்டி ஏற்பட்டது. இதன்காரணமாக தென்னாபிரிக்க அணியின் அரையிறுதி வாய்ப்பை அதிகரித்துக் கொள்ள இன்றைய ஆட்டம் தீர்க்கமானதாக அமையும். இதேவேளை, இன்றைய போட்டி நடைபெறவுள்ள கயானாவின் பிரொவிடன்ஸ் மைதானம் நேற்றைய தினம் வரை போட்டிக்காக முழுமையாக தயாராக வில்லை. அத்துடன் இலங்கை தென்னாபிரிக்க அணிகள் மோதும் இன்றைய ஆட்டமே இந்த மைதானத்தில் விளையாடப்படவுள்ள முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியாகும். இதன் காரணமாக போட்டியின் முடிவில் ஆடுகளம் முக்கிய பங்கு வகிக்கலாம் என நம்பப்படுகிறது. அத்துடன் இன்றைய போட்டி நடைபெறும் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானது எனத் தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று இந்த ஆடுகளத்தில் பந்து மேல் எழுந்து வரக்கூடியதாக இருப்பதால் அது துடுப்பாட்ட வீரர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரியவருகிறது. இதற்கிடையில் இந்த மைதானத்தை அண்டிய பகுதிகளில் தொடர்ந்து இரண்டு தினங்களாக மழைபெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக இலங்கை தென்னாபிரிக்க அணி வீரர்களுக்கு பயிற்சியில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்றையபோட்டியில் பங்குபெறும் தென்னாபிரிக்க அணியை பொறுத்தவரை துடுப்பாட்ட வரிசை மற்றும் பந்துவீச்சாளர் வரிசை இரண்டும் பலம் பொருந்தியனவாக காணப்படுகின்றன. அதிலும் தென்னாபிரிக்க அணியின் உலகத் தரம் வாய்ந்த சகல துறை ஆட்டக்காரர்களான கலிஸ், பொலக் ஆகியோர் தீர்க்கமானவர்களாக அமையலாம் என நம்பலாம். என்றாலும் ஷோன் பொலக் கடைசியாக நடந்த அவுஸ்திரேலியாவுடனான ஆட்டத்தில் தனது 10 ஓவர்களுக்கும் 83 ஓட்டங்களை கொடுத்து ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மிக மோசமான பந்துவீச்சை வெளிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டி நடைபெறும் மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்திருப்பது தென்னாபிரிக்க அணிக்கே பெரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அந்த அணியின் மகாய நிடினி, ஷோன் பொலக் ஆகியோர் இலங்கைக்கு பெரும் தலையிடியாக அமையலாம். கடந்த முறை தனது சொந்த நாட்டில் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியில் தென்னாபிரிக்க அணி கடைசியாக இலங்கை அணியுடனேயே மோதியது. அந்த போட்டி துரதிஷ்டவசமாக சமநிலையடைய தென்னாபிரிக்கா சொந்த மண்ணில் பரிதாபமாக முதல் சுற்றுடனேயே வெளியேறியது. இன்று நடைபெறும் போட்டி குறித்து கருத்துத்தெரிவிக்கும்போது மேற்படி போட்டியை மறக்கவில்லை என்று தென்னாபிரிக்க அணித்தலைவர் கிரேம் ஸ்மித் விசேடமாக குறிப்பிட்டார். உலகக் கிண்ண தொடரில் இலங்கைதென்னாபிரிக்க அணிகள் கடைசியாக மோதிய ஆட்டமும் இது வாகும். இதேவேளை, இம்முறை உலகக் கிண்ணத்தில் இதுவரை விளையாடிய போட்டிகள் அனைத்திலும் வெற்றிபெற்ற உற்சாகத்துடன் இலங்கை அணி இன்று களமிறங்குகிறது. உலகக் கிண்ணத்தில் பங்குபெறும் போது இலங்கை அணியின் ஒரே குறைபாடாக இருந்த மத்தியவரிசை துடுப்பாட்டம் சாமர சில்வாவின் அபார ஆட்டத்தினால் பூரணப்படுத்தப்பட்டுள்ளது. சனத் ஜயசூரிய பங்களாதேஷ?75;னான ஆட்டத்தில் சதம் பெற்று தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். வழமைபோல் சமிந்தவாஸ், முத்தையா முரளிதரன் தென்னாபிரிக்கா துடுப்பாட்டவீரர்களுக்கு தலையிடி கொடுப்பர் என நம்பப்படுகிறது. இலங்கை தென்னாபிரிக்க அணிகள் இதுவரை 3 தடவைகள் உலகக் கிண்ண போட்டிகளில் சந்தித்துள்ளன. இதில் தென்னாபிரிக்க அணி ஒரு போட்டியிலும் இலங்கை அணி ஒரு போட்டியிலும் வெற்றியீட்டியுள்ளன.ஒரு போட்டி சமநிலையில் முடிந்தது. அதேபோன்று இதுவரை இரு அணி களும் மொத்தமாக பலப்பரீட்சை நடத்திய ஒருநாள் சர்வதேச போட்டிகளின் முடிவுகளும் இதே நிலைதான். இலங்கைதென்னாபிரிக்க அணிகள் இதுவரை 44 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தியுள்ளன. இதில் இலங்கை அணி 21 போட்டிகளிலும், தென்னாபிரிக்க அணி 21 போட்டிகளிலும் வெற்றியீட்டிக்கொண்டுள்ளது. ஒரு போட்டி சமநிலையானதோடு ஓரு போட்டிகைவிடப்பட்டது. என்றாலும், இரு அணிகளும் மோதிய கடைசி 10 போட்டிகளிலும் இலங்கை அணியின் கையே ஓங்கியுள்ளது. இதில் இலங்கை அணி 7 போட்டிகளில் வென்றுள்ளது. தென்னாபிரிக்காவினால் 3 போட்டிகளில் மாத்திரமே இலங்கையை வீழ்த்த முடிந்துள்ளது

-Virakesari-

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

உல்மரைக் கொன்றது பாக். ரசிகர்களா?

மார்ச் 28, 2007

கிங்ஸ்டன்: பாகிஸ்தான் அணி, அயர்லாந்து அணியிடம் தோற்றதால் ஆத்திரமடைந்த 3 பாகிஸ்தான் ரசிகர்கள்தான் பாப் உல்மரைக் கொன்றிருக்க வேண்டும் என புது தகவல் கிளம்பியுள்ளது.

உல்மர் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை ஜமைக்கா போலீஸார் தெளிவான தகவலைத் தராமல் உள்ளனர். ஆரம்பத்தில் பாகிஸ்தான் அணி வீரர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் 2 முறை நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் பாகிஸ்தான் வீரர்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்று ஜமைக்கா போலீஸார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து சூதாட்டக்காரர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. குறிப்பாக மும்பையைச் சேர்ந்த சூதாட்டக்காரர் ஒருவர்தான் உல்மரைக் கொன்றதாக புதுத் தகவல் எழுந்தது. உல்மர் இறப்பதற்கு முதல் நாள் இரவு அந்த சூதாட்டக்காரர் உல்மர் அறைக்கு வந்தாராம்.

அவரைப் பார்த்ததும், உல்மர் கோபமடைந்து வெளியேறும்படி சொல்லியுள்ளார். இதையடுத்து அந்த நபர் வெளியேறி விட்டாராம். இந்த சம்பவத்தை உல்மரே தங்களிடம் கூறியதாக பாகிஸ்தான் வீரர்கள், போலீஸ் விசாரணையில் கூறியுள்ளனராம்.

இதனால் அந்த சூதாட்டக்காரர் மீதும் போலீஸ் பார்வை திரும்பியுள்ளது. இதற்கிடையே, 3 பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள்தான் இந்தக் கொலைக்குக் காரணம் என தற்போது இன்னொரு பரபரப்பு தகவல் எழுந்துள்ளது.

இர்பான் செளத்ரி, ஹூண்டே கான், ஹமீத் மாலிக் என்ற அந்த ரசிகர்கள், தீவிர பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள். பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளுக்குத் தவறாமல் வருபவர்கள்.பாகிஸ்தான் வீரர்கள் பலருக்கும், இவர்களை நன்கு தெரியும்.

அயர்லாந்து போட்டிக்கு முன்பு கூட 3 பேரும், பாகிஸ்தான் வீரர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அயர்லாந்து போட்டி முடிந்த அடுத்த நாளே இவர்கள் அவசரம் அவசரமாக பாகிஸ்தான் திரும்பி விட்டனர். எனவே அயர்லாந்துப் போட்டியில் பாகிஸ்தான் தோற்றதால் ஆத்திரமடைந்து அவர்கள் உல்மரைக் கொன்றிருக்கலாம் என்று புதுச் சந்தேகம் கிளம்பியுள்ளது.

இந்த நிலையில், உல்மர் கொலை விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த உருப்படியான விவரமும் கிடைக்கவில்லை. இந்த விசாரணை அவ்வளவு சீக்கிரம் முடியாது. நீண்ட காலம் பிடிக்கும். இதுவரை யார் மீதும் திட்டவட்டமான சந்தேகம் எழவில்லை. குற்றவாளிக்கு மிக அருகில் நாங்கள் இருப்பதாக கூற முடியாது என்று விசாரணை அதிகாரியான ஜைமக்கா துணை காவல் ஆணையர் மார்க் ஷீல்ட்ஸ் கூறியுள்ளார்.

இதற்கிடையே, பாகிஸ்தானுடன் நடந்த போட்டியில் எங்களது திறமையால்தான் ஜெயித்தோம். போட்டியில் சூதாட்டம் இடம்பெறவில்லை என்று அயர்லாந்து கேப்டன் டிரன்ட் ஜான்ஸ்டன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய இந்தப் போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சூதாட்டத் தடுப்பு அதிகாரிகள் பார்வையிட்டு சூதாட்டம் நடைபெற்றதா என்பைத ஆய்வு செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2007/03/28/woolmer.html

இலங்கையணி மோசமாக துடுப்பெடுத்தாடுகிறது 15ஓவரில் 69 ஓட்டங்களிற்க்கு 3 விக்கட், ஆட்டமிழந்தோர் தரங்க 12, சனத் 26, மகேல 12 களத்தில் சங்கக்கார மற்றும் சாமர சில்வா

  • தொடங்கியவர்

இலங்கை - தென்னாபிரிக்கா இடையே நடைபெறும் ஆட்டத்தில்

முதலில் துடுப்பாடும் இலங்கை அணி 14 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் 3 விக்கெற்றுக்களை இழந்து 65 ஓட்டங்களை பெற்றுள்ளனர். பெரியவர் 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்று விட்டார், சற்று முன்னர் தலைவரும் சென்று விட்டார். தென்னாபிரிக்கா அணியின் பந்து வீச்சாளர்கள் சிறந்த முறையில் பந்து வீசுகின்றார்கள் 2007 உலக கிண்ண போட்டியில் இலங்கை அணி சந்திக்கும் முதலாவது தோல்வி இன்று. இந்த தோல்வி இனி வரும் நாட்களில் தொடரும். :lol:

Edited by யாழ்வினோ

அரோகரா அரோகரா

ஜானா :P

விளையாட்டு வேறு அரசியல் வேறு என்று சொல்லப்பட்டாலும் கிரிக்கட் போட்டிகளில் இலங்கை அணியின் வெற்றிகள் தமிழர்களின் போராட்டத்திற்கு எதிரான பிரச்சாரத்திற்கு பயன்பட்டிருக்கின்றது இன்னும் பயன்படுகின்றது என்பதே உண்மை !

இந்த இணைப்பை பாருங்கள் ...

http://www.hindustantimes.in/news/7598_195...00500020008.htm

தற்போதைய சிரிலங்காவின் நிலை

26ஓவர்களில் 5விக்கட் இழப்பிற்கு101 ஓட்டங்கள்

ஜானா

மழை காரணமாக இடை நிறுத்தப்பட்ட ஓஸ்ரேலியா - மேற்கிந்திய தீவுகள் ஆட்டம் இன்று தொடர்ந்தது.

நேற்றைய ஓஸ்ரேலியாவின் 322 ஓட்ட எண்ணிக்கையை இலக்காகக் கொண்டு விளையாடிய மே.தீவுகள் தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து 45.3 ஓவர்களில் 219 ஓட்டங்களைப் பெற்றது.

லாரா 83 பந்தகளுக்கு 77 ஓட்டங்களையும்

ரம்டின் 43 பந்துகளுக்கு 52 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஓஸ்ரேலியா 103 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

சிறிலங்கா அணி தனது 49.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்ளையும் இழந்து 209 ரன்களைப் பெற்றது.

சராசரி : 4.22 ஓட்டங்கள்.

T Dilshan 76 பந்துகளில் 58 ஓட்டங்கள்

R Arnold 73 பந்துகளில் 50 ஓட்டங்களை யும் பெற்றனர்.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

73782yc3.gif

Lasith Malinga became the first bowler in ODI history to take four wickets from four balls. But despite his efforts South Africa won by a wicket in Guyana. cricinfo.com

பரட்டைத்தலை, ஆதிவாசி மலிங்கா மாஜிக், 4 பந்தில் 4 விக்கட், உலக சாதனை.

மணிக்கு 90-93மைல் வேகத்தில் பந்தை வீசும் மலிங்க பண்டார இன்று தென்னாபிரிக்கவுடன் இடம்பெற்ற போட்டியில் இறுதிக்கட்டத்தில் 5வது பந்தில் தென்னாபிரிக்கா சகலதுறை ஆட்டக்காரரான சான் பொலக்கை கிளீன் போல்டாக்கினார், அந்த ஒவரில் 6வது பந்தில் அடுத்து வந்த ஹாலை மலிங்காவின் பந்தில் தரங்காவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார், அடுத்த ஓவரை வாஸ் வீசினார், மீண்டும் பந்துவீச வந்த பரட்டைத்தலை ஆதிவாசி மலிங்க, தென்னாபிரிக்காவின் முதுகெலும்பு, இரும்புச்சுவர் என வர்ணிக்கப்படும் ஜக்குவில் கலிசை வெளீயேற்றினார், அதாவது 1வது பந்தில் விக்கட் காப்பாளரிடம் பிடி கொடுத்து வெளியேறினார், தொடர்ந்து 3பந்தில் 3 விக்கட்டை கைப்பற்றி ஹட்றிக் சாதனையை நிகழ்த்திய பரட்டை, யாருமே எதிர்பார்க்காத, செய்யாத ஒரு சாதனையை நிகழ்த்தினார்அடுத்ததாக வந்த நிட்னியையும் கிளீன் போல்டாக்கினார்.

கிரிக்கட் வரலாற்றில் அதுவும் உலக கிண்ண தொடரில் யாருமே நிகழ்த்தாத சாதனையை பரட்டை அழகுசுந்தரம், இலங்கக அணியின் அதிவேக பந்துவீச்சாளரான பரட்டை தலை செய்தார், தொடர்ந்து 4 பந்தில் 4 விக்கட்டை விழுந்தி உலக சாதனை படைத்தார்.

End of over 47 (1 run) - South Africa 208/9 (2 runs required from 18 balls, RR: 4.42, RRR: 0.66)

RJ Peterson 0* (6b) SL Malinga 9-0-50-4

CK Langeveldt 1* (3b) WPUJC Vaas 9-0-31-1

46.6 Malinga to Peterson, no run, beauty, another delivery that teases the outside edge. Full and tailing away from off stump, drives and is beaten. What a fab over it has been.

46.5 Malinga to Langeveldt, 1 run, Jayasuriya mis-fields at squareleg and SA sneak in one run. SLower one, on the middle and leg, turned to behind square. Jayasuriya moves to his right but misfields.

46.4 Malinga to Langeveldt, no run, full, straight, on the off stump, pushed to mid-off. 3 to win from 20 balls. Camera pans to South Africa dressing room. They look stunned

46.3 Malinga to Langeveldt, no run, beaten Just kissed past the off stump. Tremendous nerves out there. Full and just outside off, yorker-length, Langeveldt pokes at it and gets beaten

46.2 Malinga to Ntini, OUT, And then they were one! Malinga gets four in four. Unbelievable! Screaming yorker and Ntini drives, plays all over it and ball crashes into the middle stump. Malinga is slinging down magic deliveries and SA are nine down.

M Ntini b Malinga 0 (2m 1b 0x4 0x6) SR: 0.00

46.1 Malinga to Kallis, OUT, Would you believe it? Malinga has got the hat-trick! Full, furious, outside off stump, Kallis goes for a square-drive and nicks it behind. Loud appeal. Kallis stays rooted. Even louder appeal and Harper raises the fatal finger. SA eight down and choking real badly.

JH Kallis c Sangakkara b Malinga 86 (187m 110b 4x4 0x6) SR: 78.18

Malinga on a hat-trick. What a funny little game this has been.

End of over 46 (1 run) - South Africa 207/7 (3 runs required from 24 balls, RR: 4.50, RRR: 0.75)

RJ Peterson 0* (5b) WPUJC Vaas 9-0-31-1

JH Kallis 86* (109b 4x4) SL Malinga 8-0-49-2

45.6 Vaas to Peterson, no run, another typically good Vaas ball, defended down to point, they won't try for the single and this will leave Kallis on strike

45.5 Vaas to Peterson, no run, another top ball from Vaas. This is really tight stuff. The ball comes in sharply in the air from outside th eoff stump, Peterson defends with bat close to pad. There's a stifled shout for the lbw but it's turned down

45.4 Vaas to Peterson, no run, this one bends in sharply from outside the off, Peterson defends carefully with bat held close to pad

45.3 Vaas to Peterson, no run, full and on the off stump, driven positively to the off side with a straight bat

45.2 Vaas to Peterson, no run, very full, very straight, this one doesn't swing, it goes on with the arm, flick played and missed, rapped on the pad, loud shout for the lbw but that's clearly going down leg

45.1 Vaas to Kallis, 1 run, fullish and outside the off, driven inside out towards cover, closer to the target ...

End of over 45 (6 runs) - South Africa 206/7 (4 runs required from 30 balls, RR: 4.57, RRR: 0.80)

SL Malinga 8-0-49-2

JH Kallis 85* (108b 4x4) WPUJC Vaas 8-0-30-1

44.6 Malinga to Hall, OUT, ANOTHER! Andrew Hall goes off the very first ball! It's another speared-in yorker, Hall just about manages to dig it out, but he can't keep the ball down ... it bobs up into the air for the man at cover to pouch easily! Is there a twise left in this game

AJ Hall c Tharanga b Malinga 0 (2m 1b 0x4 0x6) SR: 0.00

44.5 Malinga to Pollock, OUT, BINGO! Finally Malinga strikes, that is a superb bit of bowling. It's a slower ball on the stumps, Pollock just does not pick it, plays inside the line of the ball and loses his leg stump. Even with the game all but gone Sri Lanka are fighting. Pollock played a good hand but now he's gone!

SM Pollock b Malinga 13 (23m 24b 1x4 0x6) SR: 54.16

44.4 Malinga to Pollock, 2 runs, full and far outside the off, another shot flayed, the ball skews off the bottom edge down to third-man and a couple of more runs result

44.3 Malinga to Pollock, no run, once again yorker length, a slower ball though, Pollock gives himself room to hit but only manages to squirt the ball back down the pitch to the bowler

44.2 Malinga to Pollock, FOUR, too full and on the pads, Pollock has no problems moving across his stumps and flicking that away through midwicket, that went sweetly off the bat and once it beat the infield was four all the way

44.1 Malinga to Pollock, no run, very full and straight, Malinga searching for the yorker, Pollock digs it out well, playing back down the pitch to the bowler.

Edited by Danklas

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.