Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

சனத் ஜெயசூர்யா சற்றுமுன்பு 64 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துள்ளார்.

  • Replies 1k
  • Views 70.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து - இலங்கை அணிகளிடையான இன்றைய சூப்பர் 8 ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணியினர் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெற்றுக்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றுள்ளனர். ஸ்கொட் ஸ்ரைறிஸ் ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்களை பெற்று அணிக்கு வலுச்சேர்தார்.

இன்றைய ஆட்டத்தில் நடுவராக கடமையாற்றிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த Asad Rauf என்பவர் நியூசிலாந்து அணியின் இரண்டு துடுப்பாட்ட வீரர்களுக்கு தேவையில்லாமல் அவுட் கொடுத்திட்டார் ஆகவே அந்த நடுவர் இன்று இலங்கை அணி துடுப்பாடும் போது விக்கெற்றை காலால் மறைத்தபடி துடுப்பாடும் ஜெயசூரியா, ஜெயவர்த்தனா போன்றவர்களுக்கு LBW அவுட்டுகளை கொடுப்பாரா என்பது கேள்விக்குறிதான்.

Vaas to Fleming, OUT, Fleming's disastrous run against SL continues. Lands outside off stump, on a length, Fleming leans forward and is struck just outside the line. It was hitting off but the point of impact was just outside off and he was playing a shot. But Asad Rauf raises the finger. It was pretty close. It looked as if he was hit in front of off but the replays suggested he was outside.

SP Fleming lbw b Vaas 0 (3m 4b 0x4 0x6) SR: 0.00

Stephen Fleming was the first to go when he shuffled across his stumps and failed to react quickly enough to a ball that pitched in line and swung away just a touch. His pad obstructed the ball's path to the off stump, and Asad Rauf, the umpire, after considering the sustained appeal, ruled in the bowler's favour and Fleming was out for a duck.

Vaas to Styris, no run, That is a huge appeal. Down the leg side from Vaas and Styris tries the scoop paddle, appears to have come off the face of the bat and the ball snucks between Sangakkara's pads. A raucious appeal from both bowler and keeper and neither can believe it,

New Zealand 59/2

Muralitharan to McCullum, OUT, McCullum goes cheaply. From round the stumps, it landed on the middle and leg stump line, turns in slightly, McCullum pushes at it, the bat comes outside the line, the ball thuds into the pad. Murali turns around and appeals. No luck. The ball bobs off the pad to left of silly-point where Arnold grabs it. They appeal for a catch and it's given. McCullum is unhappy. As he walks past Rauf, he asks him something and shakes his head at the response. Confirmation comes from the umpire that it was given LBW He was struck in front of leg and middle.

BB McCullum lbw b Muralitharan 1

வணக்கம் குட்டித் தம்பி!

ஓம் ஓம் ஜயசூரியா நூறைத் தாண்டினால் நாளை தமிழீழம் பிறக்கும். நம்பலாம். <_<

இதுவரையில் விளையாட்டு வேறு அரசியல் வேறு என்று பேசிக் கொண்டு தமிழீழத்தையும் சிங்கள கிரிக்கெற் அணியையும் ஒரே நேரத்தில் ஆதரித்துக் கொண்டிருந்தவர்கள் சிங்கள தேசத்தை விளையாட்டுத் துறையில் புறக்கணிப்போம் என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அறிக்கைக்குப் பிறகு என்ன சொல்லப் போகிறார்களோ தெரியவில்லை

சிறிலங்கா கிரிக்கற் அணியினரின் வெற்றி தமிழர்களின் போராட்டத்திற்கு எதிரான பல நடவடிக்கைகளுக்கு உதவுவதால் நாம் அந்த அணிக்கு ஆதரவு தெரிவிப்பதை தவிர்ப்பதே நல்லது.

இன்றைய ஆட்டத்தில் சிறிலங்கா நியூசிலாந்தை 6 விக்கட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

உண்மைதான் மதன் அண்ணா(?)

எமக்கு இழைக்கப்படும் அநீதிகளை மனித உரிமை மீறல்களை உலகறியச் செய்வதற்காக சர்வதேச மன்னிப்புச் சபை விபந்தனைகளின் படி விளையாடுங்கள் என்ற பெயரில் பிரச்சாரத்தை உலகக் கிண்ணம் நடைபெறும் மைதானங்களில் செய்து கொண்டிருக்கிறது.

இது சிங்களத்திற்குக் கிலேசத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கன்ற இந்த நேரத்தில் நாங்கள் தமிழர்கள் இனவாதப் பேய்களினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் சிங்களத்திற்கு வால் பிடித்துக் கொண்டு ஜெயசூரியாவிற்கு கொடி தூக்கிக் கொண்டு திரிவது எந்த வகையில் நியாயம்.

(எனக்கு விளங்கேல்லை. கொடிதூக்கிற புத்திசீவிகள் வந்து சொல்லுங்கோ)

  • தொடங்கியவர்

இன்றைய ஆட்டத்தில் நடுவராக கடமையாற்றிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த Asad Rauf என்பவர் நியூசிலாந்து அணியின் இரண்டு துடுப்பாட்ட வீரர்களுக்கு (Fleming, McCullum) தேவையில்லாமல் அவுட் கொடுத்திட்டார் ஆகவே அந்த நடுவர் இன்று இலங்கை அணி துடுப்பாடும் போது விக்கெற்றை காலால் மறைத்தபடி துடுப்பாடும் ஜெயசூரியா, ஜெயவர்த்தனா போன்றவர்களுக்கு LBW அவுட்டுகளை கொடுப்பாரா என்பது கேள்விக்குறிதான்.

Vaas to Fleming, OUT, Fleming's disastrous run against SL continues. Lands outside off stump, on a length, Fleming leans forward and is struck just outside the line. It was hitting off but the point of impact was just outside off and he was playing a shot. But Asad Rauf raises the finger. It was pretty close. It looked as if he was hit in front of off but the replays suggested he was outside.

SP Fleming lbw b Vaas 0 (3m 4b 0x4 0x6) SR: 0.00

Stephen Fleming was the first to go when he shuffled across his stumps and failed to react quickly enough to a ball that pitched in line and swung away just a touch. His pad obstructed the ball's path to the off stump, and Asad Rauf, the umpire, after considering the sustained appeal, ruled in the bowler's favour and Fleming was out for a duck.

இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதற்கு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நடுவர் Asad Rauf தான் காரணம்.

Edited by யாழ்வினோ

நீர் சின்னனிலையிருந்தே உப்பிடியா?

நீர். யாழ் களம் நடத்தும் போட்டியிலும் வெல்லமாட்டீர்..நிச்சயம்

அதற்கும் ஏதாவது காரணத்தை இப்பவே கண்டுபிடியும்.. பிறகு அழுது அழுது சொல்லலாம்..

இதற்குப் பிறகு நான் உமக்கு பதில் அளிப்பதாக இல்லை. நீர் ஏதாவது கழண்ட கதை சொன்னலும் சரி..

:P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்வினோ அவர்கள் நான் எழுதாதவற்றை எனது கருத்தாகப் போட்டுள்ளார்.

நான் எழுதிய கருத்து

Muralitharan to McCullum, OUT, McCullum goes cheaply. From round the stumps, it landed on the middle and leg stump line, turns in slightly, McCullum pushes at it, the bat comes outside the line, the ball thuds into the pad. Murali turns around and appeals. No luck. The ball bobs off the pad to left of silly-point where Arnold grabs it. They appeal for a catch and it's given. McCullum is unhappy. As he walks past Rauf, he asks him something and shakes his head at the response. Confirmation comes from the umpire that it was given LBW He was struck in front of leg and middle.

யாழ்வினோ போட்ட கருத்து

Muralitharan to McCullum, OUT, McCullum goes cheaply. From round the stumps, it landed on the middle and leg stump line, turns in slightly, McCullum pushes at it, the bat comes outside the line, the ball thuds into the pad. Murali turns around and appeals. No luck. The ball bobs off the pad to left of silly-point where Arnold grabs it. They appeal for a catch and it's given. McCullum is unhappy. As he walks past Asad Rauf he asks him something and shakes his head at the response. Confirmation comes from the umpire that it was given LBW. but the replays suggested he was outside.

  • தொடங்கியவர்

யாழ்வினோ அவர்கள் நான் எழுதாதவற்றை எனது கருத்தாகப் போட்டுள்ளார்.

கிறிக்இன்போ.கொம் இல் இப்படி போட்டிருக்கிறாங்க தொலைக்காட்சியில் ஆட்டம் பார்க்கும் போது மக்குலாம் அவுட்டில்லை என்று தான் கொமன்றேரர் சொல்லிக்கொண்டிருந்தார் அத்துடன் நான் ஆட்டம் பார்த்த வேளையில் மக்குலாம் அவுட் ஆகிய பந்து லெக் அன்ட் மிடில் ஸ்ரொம் இல் படுவதை றீபிளேயில் காட்டவில்லை அது தான் செய்தியை கொஞ்சம் எடிற் பண்ணி போட்டன் பின்னர் றீபிளே காட்டினார்களோ தெரியவில்லை. கந்தப்பு நீங்கள் றீபிளே காட்டுவதை பார்த்தீங்களா?? கிறிக்இன்போ.கொம் இனை நம்பலாம் என்ற காரணத்தால் உங்களிடம் இருந்து கொப்பி பண்ணி எடிற் பண்ணி போட்ட அந்த கருத்தை இப்ப நீக்கி விட்டேன்.

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து அணித்தலைவர் ஆட்டமிழந்தது நடுவரின் பிழையான தீர்ப்பினால். ஆனால் McCullum ஆட்டமிழந்தது சரியான தீர்ப்பு. அதுபோல நியூசிலாந்து Styris 34 ஒட்டங்களின் இருக்கும் போது,(அப்பொழுது நியூசிலாந்து 2 விக்கெற் இழப்புக்கு 59 ஒட்டங்களுடன் இருந்தது)வாசின் பந்து வீச்சில் சங்கக்காரவினால் பிடிக்கப்பட்டார். ஆனால் நடுவரின் பிழையான தீர்ப்பினால் Styris ஆட்டமிழக்க வில்லை.அதனால் ஸ்ராரிஸ் 111 ஒட்டங்கள் பெற்றார்.

If 4 for 2 was bad, and it was, given the batsmen who had been dismissed, Styris and Peter Fulton worked hard to ensure that it did not become disastrous. The problem for them was Vaas' nagging accuracy, and with their freedom to attack curbed by the fall of early wickets, the pressure mounted and it was only a matter of time before a mistake was made. With the score on 59 for 2, Syris, who had 34 to his name at the time, tried to lap sweep Vaas round the corner. The ball ran off the face of the bat and lodged between Sangakkara's thigh and pad, eliciting a confident shout for the catch behind. Billy Doctrove ruled against Sri Lanka, and if he hadn't, the match as a contest might have ended then and there.

http://content-aus.cricinfo.com/wc2007/con...ory/290159.html

நான் போட்ட கருத்தினைப் பார்க்க

http://content-aus.cricinfo.com/wc2007/eng...tch/247495.html

38.1 Muralitharan to Styris, 1 leg bye, doosra, lands outside leg stump, turns in, Styris tries to flick, misses and it runs off the pad

slip and silly point in place. Deep midwicket and long on as well. A in-out field as they say.

38.2 Muralitharan to McCullum, OUT, McCullum goes cheaply. From round the stumps, it landed on the middle and leg stump line, turns in slightly, McCullum pushes at it, the bat comes outside the line, the ball thuds into the pad. Murali turns around and appeals. No luck. The ball bobs off the pad to left of silly-point where Arnold grabs it. They appeal for a catch and it's given. McCullum is unhappy. As he walks past Rauf, he asks him something and shakes his head at the response. Confirmation comes from the umpire that it was given LBW He was struck in front of leg and middle. BB McCullum lbw b Muralitharan 1 (4m 2b 0x4 0x6) SR: 50.00

38.3 Muralitharan to Vettori, no run

38.4 Muralitharan to Vettori, no run

38.5 Muralitharan to Vettori, 1 run

38.6 Muralitharan to Styris, 1 run

  • கருத்துக்கள உறவுகள்

Australia 2.00 Bet

Sri Lanka 4.33 Bet

New Zealand 5.50 Bet

South Africa 5.50 Bet

England 17.00 Bet

West Indies 301.00 Bet

Bangladesh 751.00 Bet

Ireland 5001.00 Bet

பந்தயப் பண விபரங்களை எங்கு பெறுகின்றீர்கள்? உங்களுக்கும் பந்தயம் கட்டி பழக்கம் இருக்கின்றதா? <_<

  • கருத்துக்கள உறவுகள்

பந்தயப் பண விபரங்களை எங்கு பெறுகின்றீர்கள்? உங்களுக்கும் பந்தயம் கட்டி பழக்கம் இருக்கின்றதா? <_<

நான் கட்டுவதில்லை. என்றாலும் , இதனைப்பார்ப்பதன் மூலம் எந்த அணி வெற்றி பெறும் என்று பந்தயம் நாடத்துகிறவர்கள் நினைக்கிறார்கள் என்று அறிவதற்காக

http://www.bet365.com/home/default.asp?for...amp;im=cri10_c3

யாழ்களப்போட்டியில் 14 போட்டியாளர்கள் சரியாக இலங்கை, நியூசிலாந்து அணியினை வெல்லும் என்று பதில் அளித்துள்ளார்கள். 5 போட்டியாளார்கள் புள்ளிகளின் அடிப்படையில் முதல் நிலை வகித்தாலும் போட்டி விதிப்படி தொடர்ந்து முதல் இடத்தில் யாழ்வினோ இருக்கிறார். சின்னக்குட்டி 17ம் இடத்தில் இருந்து 15ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார். விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=285627

  • தொடங்கியவர்

5 போட்டியாளார்கள் புள்ளிகளின் அடிப்படையில் முதல் நிலை வகித்தாலும் போட்டி விதிப்படி தொடர்ந்து முதல் இடத்தில் யாழ்வினோ இருக்கிறார்.

<_<:blink:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தானே முதலில் பதில் அளித்த நீங்கள். அதனால் முதலாம் இடத்தில் இருக்கிறீர்கள். 14ம் திகதி நடைபெறும் போட்டியின் முடிவில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் யாழ்வினோ முதலிடத்தில் தொடர்ந்தும் இருப்பார். தென்னாபிரிக்கா வெற்றி பெற்றால் வாசகன் முன்னிலை வகிப்பார்.

தென்னாபிரிக்கா வெல்வதினால், மேற்கிந்தியா திவுக்கு இருந்த அரை இறுதிக்கு செல்லும் சந்தர்ப்பம் முற்றுமுழுதாக நிராகரிப்படும். நியூசிலாந்து மிகுதியாக உள்ள 2 போட்டிகளில் ( எதிரிராக விளையாடும் நாடுகள் தென்னாபிரிக்கா, அவுஸ்திரெலியா)தோல்வி பெற்றால் நியூசிலாந்து அணி 8 புள்ளிகளுடன் இருக்கும். தென்னாபிரிக்காவும் நியூசிலாந்தை வெற்றி பெற்று இங்கிலாந்திடம் தோல்வியுற்றால் தென்னாபிரிக்காவும் 8 புள்ளிகள் இருக்கும். இங்கிலாந்து தென்னாபிரிக்கா, பங்காளதேச அணிகளை வெற்றி பெற்றால் அவ்வணியும் 8 புள்ளிகளுட இருக்கும். ஒட்டவிகித அடிப்படையில் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து அணிகள் , நியூசிலாந்தை விடக் கூடுதல் என்றால் நியூசிலாந்து அணி அரை இறுதிக்கு செல்லும் சந்தர்ப்பம் இழக்கப்படும். அவ்வாறே இலங்கை அணி அவுஸ்திரெலியாவுடனும், அயர்லாந்திடமும் தோல்வி பெற்றால் அவ்வணியும் 8 புள்ளிகள் பெறும் போது ஒட்டவிகித அடிப்படையில் சிலவேளை அடுத்த சுற்றுக்கு செல்லும் சந்தர்ப்பத்தை இழக்கும்

தென்னாபிரிக்கா - நியூசிலாந்து இடையேயான போட்டியில் எது வெல்லும் என்ற கேள்விக்கு விடையளிக்கும் போது எனக்கு 2003 உலக கிண்ண போட்டியில் இவ் இரு அணிகளும் மோதிய போட்டி தான் நினைவில் வந்தது அந்த போட்டியில் நியூசிலாந்து அணி மிகவும் சிறப்பாக ஆடி வெற்றிபெற்றது அதனால் தான் நான் நியூசிலாந்து அணியை தெரிவு செய்தேன் ஆனால் என்னுடைய கஸ்ரகாலம் லூ வின்சன் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை பீற்றர் புல்ரன், றோஸ் ரெயிலர் மீது எனக்கு நம்பிக்கையில்லை றோஸ் ரெயிலர் நேற்றும் டக். தென்னாபிரிக்கா அணி கூட அதே கண்டிசனில் தான் இருக்கின்றது பார்க்கலாம் யார் வெல்லுகின்றார்கள் என்று. <_<

நீர் சின்னனிலையிருந்தே உப்பிடியா?

நீர். யாழ் களம் நடத்தும் போட்டியிலும் வெல்லமாட்டீர்..நிச்சயம்

அதற்கும் ஏதாவது காரணத்தை இப்பவே கண்டுபிடியும்.. பிறகு அழுது அழுது சொல்லலாம்..

இதற்குப் பிறகு நான் உமக்கு பதில் அளிப்பதாக இல்லை. நீர் ஏதாவது கழண்ட கதை சொன்னலும் சரி..

:P :P :P

சரியாக சொன்னீர்கள் பொன்னி இவர் பொறாமைழ புளுங்கிற கேஸ் அதுதான் இப்படி <_<

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக சொன்னீர்கள் பொன்னி இவர் பொறாமைழ புளுங்கிற கேஸ் அதுதான் இப்படி <_<

தயவுசெய்து சகோதர, சகோதரிகளுக்குள் கருத்து வேறு பாடு வேண்டாம். இங்கு யாழில் உள்ள பெரும்பாலோர் தாயக உணர்வு உள்ளவர்கள். தாயக உணர்வு உள்ள எங்களுக்குள் ஆன்மிகம், பகுத்தறிவிலும், இப்பொழுது துடுப்பாட்டத்திலும் கருத்துக்களால் ஒருவரை ஒருவர் தாக்குவது நல்லது அல்ல.

  • தொடங்கியவர்

இன்று யாழ் கள நிர்வாகத்தினரால் அமுல்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கள விதிமுறைகளை இங்கேயும் பின்பற்றவும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=22182

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பந்தயப் பண விபரங்களை எங்கு பெறுகின்றீர்கள்? உங்களுக்கும் பந்தயம் கட்டி பழக்கம் இருக்கின்றதா? <_<

நான் bwin.de பந்தயம் கட்டுவேன். நேற்று மட்டும் 200 பிராங் வென்றுள்ளேன். நியுசிலாந்த் 270 அதிகமாக எடுக்குமா இல்லையா என்பது தான் கேள்வி. நான் அதற்கு மேல் எடுக்காது என்று 50 பிராங்குக்கு பந்தயம் கட்டினேன்.

  • தொடங்கியவர்

இன்றைய அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் மக்கிராத்துக் கில்கிறிஸ்ரும் பங்குபற்ற மாட்டார்கள் என்று கிறிக்இன்போ.கொம் இல் எழுதப்பட்டள்ளது. மக்கிராத்துக்கு பதிலாக ஜோன்சனும் விக்கெற் கீப்பர் கில்லிக்கு பதிலாக கிடினும் அணியில் இடம்பெறுவர். புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் நல்ல நோக்கத்தோடு அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்கு பயந்து இருவரும் பயிற்ச்சி எடுக்கப் போயிருப்பார்கள்

இலங்கை அணிக்கு பயந்து இருவரும் பயிற்ச்சி எடுக்கப் போயிருப்பார்கள்

என்ன நக்கலா திங்கட்கிழமை தெறியும் தானே

:angry: :angry:

என்ன நக்கலா திங்கட்கிழமை தெறியும் தானே

:angry: :angry:

ஆமா ஜம்மு திங்கக்கிழமை தெரியும் அது மட்டும் இத கொஞ்சம் பாத்திட்டு இருங்கோ

:icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.