Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

  • தொடங்கியவர்

:icon_mrgreen:

எதிர்வரும் திங்கள் அன்று இலங்கை வீரர்களின் பந்து வீச்சுக்கு மத்தியு கைடன், கில்லி, றிக்கி, சைமன் ஆகியோர் எப்படி சிக்சர் அடிப்பார்கள் என்பதற்கு இது உதாரணம்.

  • Replies 1k
  • Views 70.6k
  • Created
  • Last Reply

எதிர்வரும் திங்கள் அன்று இலங்கை வீரர்களின் பந்து வீச்சுக்கு மத்தியு கைடன், கில்லி, றிக்கி, சைமன் ஆகியோர் எப்படி சிக்சர் அடிப்பார்கள் என்பதற்கு இது உதாரணம்.

ஆமா துடுப்பும் விக்கட்டும் இப்படித்தான் போகும் போய் அவர்களை தேடி எடுக்க சொன்னால் நல்லா இருக்கும்.......... :icon_mrgreen::blink::D

ஆமா ஜம்மு திங்கக்கிழமை தெரியும் அது மட்டும் இத கொஞ்சம் பாத்திட்டு இருங்கோ

:icon_mrgreen:

நான் தாராளமாக பார்கிறேன் வெல்வது நாம் தானே

:P

நான் தாராளமாக பார்கிறேன் வெல்வது நாம் தானே

:P

பார்ப்போம் நாமதான் நாம்தான் வெல்லுவோம் :icon_mrgreen:

பார்ப்போம் நாமதான் நாம்தான் வெல்லுவோம் :icon_mrgreen:

ஏன் அதற்கு நாம் 2 பேரும் சண்டை போட வேண்டும் திங்கட்கிழமை பார்த்தா போச்சு

:P

போர்ண் இன் தமிழீழம் லிவ் இன் தமிழீழம் டை இன் தமிழீழம் ஆனால் சிறிக்கெற்றில் மட்டும் தமிழரைக் கொல்லுகின்ற சிங்களத்திற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அயர்லாந்து தற்பொழுது 81 ஒட்டங்களுக்கு 9 விக்கெற் இழப்புடன் இருக்கிறது

இது துடுப்பாட்டப் பகுதி என்பதால் இந்தக் கேள்வியையும் இங்கே இணைக்கிறேன்.

அதிகம் யோசிக்காமல் சட்டெனப் பதில் தாருங்கள்.

ஒரு கிறிக்கெற் போட்டி நடைபெறும் போது மைதானத்தில் நிற்கக் கூடிய அதிகூடிய எண்ணிக்கை எத்தனை?

17 பேர்

போர்ண் இன் தமிழீழம் லிவ் இன் தமிழீழம் டை இன் தமிழீழம் ஆனால் சிறிக்கெற்றில் மட்டும் தமிழரைக் கொல்லுகின்ற சிங்களத்திற்கு.

இங்கிலாந்தில் போர்ண், லிவ், டை என்ற தமிழ்ச் சொற்கள் பாவிக்கிறார்களா? வாழ்த்துக்கள்

:):lol: :angry:

இது துடுப்பாட்டப் பகுதி என்பதால் இந்தக் கேள்வியையும் இங்கே இணைக்கிறேன்.

அதிகம் யோசிக்காமல் சட்டெனப் பதில் தாருங்கள்.

ஒரு கிறிக்கெற் போட்டி நடைபெறும் போது மைதானத்தில் நிற்கக் கூடிய அதிகூடிய எண்ணிக்கை எத்தனை?

தடுப்பாட்டக்காரர் - 11

துடுப்பாட்டக்கரர் - 2

நடுவர் - 2

(ஸ்ரம்ப்ஸ்) குச்சிகள் - 6

மொத்தம் -21

  • தொடங்கியவர்

அவுஸ்ரேலியா - அயர்லாந்து அணிகளிடையான இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய அயர்லாந்து அணியினர் 91 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெற்றுக்களையும் இழந்தனர் பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்ரேலியா அணியினர் 13 ஓவர்களில் ஒரு விக்கெற்றை மட்டும் இழந்து 92 ஓட்டங்களை பெற்றனர். கில்லி 25 பந்துகளுக்கு முகம் கொடுத்து 34 ஓட்டங்களை பெற்றார், ஹசி 30 ஓட்டங்களை பெற்றார். 7 ஓவர்கள் சிறப்பாக பந்து வீசி 17 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 3 விக்கெற்றுக்களை கைப்பற்றியதனால் கிளன் மக்கிறாத் ஆட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

gillaaaeu6.jpg

Gilli (Photo - Cricinfo)

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

அட அயர்லாந்துக்கு எதிரான மச்சில கூட கில்கிறீஸ்ரால " Man of the match" என்ற பட்டத்தை பெறமுடியவில்லை போல??

அட்லீஸ் ஒரு செஞ்சரியாவது போடலாமே?? றொம்ப கஸ்ரப்படுறமாதிரி இருக்கு, தற்போதைய கில் கிறிஸ்ரை வேனுமெண்டால் ஒருத்தரோட ஒப்பிடலாம், யாரவர் தெரியுமா? பாக்கிஸ்த்தானின் விலாசல் மன்னன் (அப்படி நினைப்ப்பு) சஹித் அப்ரிடி. அவரும் உப்படித்தான் எடுப்பெடுப்பார், சொட் பார்த்து அடிக்கமாட்டர், பந்து பிச்சாகி வந்திச்சு எண்டால் கண்ட பாட்டுக்கு விசுக்குவார், அப்படி விசுக்கக்கை ஒண்டு இரண்டு சிக்ஸ், போர் எண்டுபோகும்.

இந்த உலக கோப்பையில பல போட்டிகள் விளையாடியும் ஒரு செஞ்சரி கூட அடிக்கவில்லை என்றதை நினைக்கத்தான் பரிதாபமா இருக்கு. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அயர்லாந்து 91 ஒட்டங்கள் பெற்றால் எப்படி கில்கிறிஸ்ட் 100 ஒட்டங்கள் பெறமுடியும் டண்?

இது துடுப்பாட்டப் பகுதி என்பதால் இந்தக் கேள்வியையும் இங்கே இணைக்கிறேன்.

அதிகம் யோசிக்காமல் சட்டெனப் பதில் தாருங்கள்.

ஒரு கிறிக்கெற் போட்டி நடைபெறும் போது மைதானத்தில் நிற்கக் கூடிய அதிகூடிய எண்ணிக்கை எத்தனை?

நடுவர்கள் இருவர்,

பந்துவீசும் அணியினர் 11,

துடுப்பாட்ட அணி 2,

இத்துடுப்பாட்ட அணியில் காயம் காரணமாக ஒட முடியாவிட்டால், அவர்களுக்கு பதிலாக ஒடக்கூடிய 2 பேர். மொத்தம் 17

  • கருத்துக்கள உறவுகள்

அயர்லாந்து 91 ஒட்டங்கள் பெற்றால் எப்படி கில்கிறிஸ்ட் 100 ஒட்டங்கள் பெறமுடியும் டண்?

அட பழகிக்கனுமப்பா... :P சப்போஸ் நம்ம யாழ்வினோ அவுஸ்ரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காராக இருந்திருந்தால் 190 அடிச்சிருப்பார்.. :rolleyes:

ஹந்த்ஸ் இன்னா மாப்சை விட 0.001% புத்திசாலி எண்டு நினைப்போ?? :angry: நான் மேலே எழுதினதை வடிவா வாசிச்சு பார்த்து கருத்தெழுதுங்க. நான் சொல்ல வந்ததன் அர்த்தம் இந்த உலக கிண்ணப்போட்டியில் அத்தனை போட்டியிலும் விளையாடின கில்கிறிஸ் ஏன் என்னம் செஞ்சரி போடவில்லை எண்டுதான், அதைவிட இந்த போட்டியில் அட்லீஸ் போட்டியின் நாயகன் என்ற பட்டத்தைதன்னும்???? :rolleyes:

Edited by Danklas

  • தொடங்கியவர்

இன்றைய சூப்பர் 8 ஆட்டத்தில் விளையாடும் நியூசிலாந்து அணி வீரர்கள்.

1 Stephen Fleming (capt), 2 Peter Fulton, 3 Ross Taylor, 4 Craig McMillan, 5 Scott Styris, 6 Jacob Oram, 7 Brendon McCullum (wk), 8 Daniel Vettori, 9 James Franklin, 10 Jeetan Patel, 11 Shane Bond.

தென்னாபிரிக்கா அணி வீரர்கள்.

1 Graeme Smith (capt), 2 AB de Villiers, 3 Jacques Kallis, 4 Herschelle Gibbs, 5 Ashwell Prince, 6 Loots Bosman, 7 Mark Boucher (wk), 8 Shaun Pollock, 9 Andrew Hall, 10 Andre Nel, 11 Makhaya Ntini.

  • தொடங்கியவர்

2003 உலக கிண்ண போட்டியில் நியூசிலாந்து - தென்னாபிரிக்கா அணிகளிடையே நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 9 விக்கெற்றுக்களால் வெற்றியீட்டியது (D/L method). அந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணியினர் 50 ஓவர்களில் 6 விக்கெற்றுக்களை இழந்து 306 ஓட்டங்களை பெற்றிருந்தனர் ஜிப்ஸ் 143 ஓட்டங்களை எடுத்திருந்தார். நியூசிலாந்து அணியினர் பதிலுக்கு துடுப்பாடிய வேளை மழை வந்து ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்ட காரணத்தால் நடுவர்களினால் ஓவர்கள் குறைக்கப்பட்டு வெற்றி இலக்கு 39 ஓவர்களுக்கு 226 ஓட்டங்கள் என்று மாற்றியமைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சிறப்பாக துடுப்பாடிய நியூசிலாந்து அணியினர் 37 ஆவது ஓவரில் ஒரு விக்கெற்றை மாத்திரம் இழந்து 229 ஓட்டங்களை பெற்றனர் நியூசிலாந்து அணித்தலைவர் பிளெமிங் ஆட்டமிழக்காமல் 134 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

  • தொடங்கியவர்

இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் மலிங்க எதிர் வரும் திங்கள் நடைபெறவிருக்கும் அவுஸ்ரேலியா அணியுடனான போட்டியில் பங்குபற்றுவது நிச்சயம் இல்லை ஆனால் சூப்பர் 8 சுற்றின் இலங்கை அணிக்கும் அயர்லாந்து அணிக்கும் இடையேயான ஆட்டத்தில் பங்குபற்றுவார் என்று இலங்கை அணியின் முகாமையாளர் கூறியிருக்கிறார்.

http://content-gulf.cricinfo.com/wc2007/co...ory/290361.html

மலிங்கவின் பந்து வீச்சுக்கு பொன்டிங் அடிக்கின்ற லோங் ஓன் சிக்ஸர்கள், பைன் லெக் சிக்ஸர்களை பார்கலாம் என்று ஆவலாக இருந்தேன் இந்த செய்தியை பார்த்ததும் ஏமாந்து போனேன். :rolleyes:

ஆண்டவந்தான் காப்பற்றனும்

அவுஸ்திரெலியா அணி அரை இறுதிக்கு தெரிவு செய்யப்பட்டமையினை எல்லாப்போட்டியாளர்களும் சரியாகப் பதில் அளித்துள்ளார்கள். யாழ்வினோ தொடர்ந்து முதலாம் இடத்தில் இருக்கிறார். விபரங்களுக்கு

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=286319

இது துடுப்பாட்டப் பகுதி என்பதால் இந்தக் கேள்வியையும் இங்கே இணைக்கிறேன்.

அதிகம் யோசிக்காமல் சட்டெனப் பதில் தாருங்கள்.

ஒரு கிறிக்கெற் போட்டி நடைபெறும் போது மைதானத்தில் நிற்கக் கூடிய அதிகூடிய எண்ணிக்கை எத்தனை?

மறுமொழி என்ன..

நான் சொன்ன 21 சரிதானே..?

:unsure:

17 தான் சரி

11 பந்து தடுக்கும் அணியினர்

2 துடுப்பாட்டக் காரர்கள்

2 பதில் ஓட்ட வீரர்கள்

2 நடுவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்கா 193/7 ( 50 )

நியூசிலாந்து 167/3(42)

நியூசிலாந்து வெற்றி பெற 48 பந்துகளில் 27 ஒட்டங்கள் தேவை

நியுசிலாந்து அணி அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் தென்னாபிரிக்க அணியை ஐந்து விக்கற்றுக்களால் தோற்கடித்ததள் மூலம் இந்த வாய்ப்பு அந்த அணிக்கு கிடைத்தது.

உலகின் மிகச் சிறந்த களத் தடுப்பு அணிகளில் ஒன்றான தென்னாபிரிக்க அணியினர் பல பிடிகளைக் கோட்டைவிட்டு வெற்றிவாய்ப்பைத் தவற விட்டனர்

அரை இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து தெரிவானதும், தென்னாபிரிக்காவை தோற்கடித்ததினையும் சரியாக 5 பேர் பதில் அளித்துள்ளார்கள். விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=286407

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.