Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதிக்கான குழுவினர் நாங்கள் – வட மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன்.

Featured Replies

நீதிக்கான குழுவினர் நாங்கள் – வட மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன்.

நீதிக்கான குழுவினர் நாங்கள் – வட மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன்.
 
வடக்கு முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தவர்கள் நீதிக்கான குழுவினர் என்று தெரிவித்தார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன்.

இன்று யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சமரசத்துக்கான ஒளிக்கீற்றுத் தென்பட்டால் அதை இறுகப் பற்றிக் கொள்ளும் தீர்மானத்திலேயே இருக்கின்றோம் என்று குறிப்பிட்ட அவர், தங்கள் முன்னெடுப்பில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

http://uthayandaily.com/story/7100.html

  • தொடங்கியவர்

வடக்கு முதல்வருக்கு எதிரான அணியின் செய்தியாளர் சந்திப்பு – (காணொலி)

வடக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சார்பில் இன்று யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.

http://uthayandaily.com/story/7128.html

2009 க்கு பின் அரசியலுக்கு வந்தவர்கள் தான் த தே கூட்டமைப்புக்கு உள்ளே குழுக்களை உருவாக்குகின்றார்கள். இவர்களுக்கு தலைமை பின் புலத்திலிருந்து செய்யற்படுகின்றது.அப்படியில்லாவிட்டால் தலைமை இவர்களிடம் விளக்கம் கேட்கவேண்டும். இவரால் எப்படி இவ்வளவு பகிரங்கமாக கூறமுடிகின்றது ? முதலில் இவர்கள் ஒரு தலைமைக்கு கீழே கட்டுப்பாட்டுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Suguthar said:

செயற்பாடற்ற  தலைமை  தான் காரணம்

வருடத்தில் 11  மாதம் இந்தியாவில்  சாணக்கிய சங்கமம் செய்தால்.....????

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சுமந்திரனின் கைக்கூலி. 

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆசனம் பெறுவதற்காக சுமந்திரனின் அடிப்பொடியாக இருந்து வருபவர். 

  • கருத்துக்கள உறவுகள்

1ac7da290eb6fd9b420546379d02a80e.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.