Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் காணி பிரச்சனை . இன முறுகல் ஏற்படக்கூடிய பதற்ற நிலை ஏற்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் காணி பிரச்சனை .
இன முறுகல் ஏற்படக்கூடிய பதற்ற நிலை ஏற்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வேலை முடிந்து வரும் போது இந்த நிகழ்வை காண முடிந்தது  இதில் என்ன வென்றால்  முஸ்லீம்கள் வந்து  மீண்டும் கிழக்கை  அபகரிக்க நினைப்பது தான்  உள் நோக்கம்

இதில் என்ன புதுனம் என்றால் நான் நிற்கிறன் ஓரத்தில்  அவர் வாகனத்தில் ஏறிய பின்பு வயது போன அந்த முஸ்லீம் நபர்கள்   வாக்குவாதப்படுகிறார்கள் யானை இழைச்சா எலி ஏறி மிதிக்குமாம் காலமடா 

Edited by தனி ஒருவன்

முஸ்லிம்களுக்கு எதிராக தமிழ் இளைஞர்கள் போராடி வென்று இருக்கிறார்க்ள், இது கிழக்கு மாகாணத்தை இஸ்லாமிய மயமாக்க முயலும் முஸ்லிம்களுக்கு எதிரான முதல் வெற்றி. 

இப்படியான நிலை வந்தால்  முஸ்லிமை எதிர்த்து போராடுவார்களா?? இல்லை வடக்கு மாகாணத்தை தாரை வார்ப்பார்களா??

  • கருத்துக்கள உறவுகள்

இந்து பெளத்த மதங்கள் சகோதர மதங்கள். பொதுபலசேன இரண்டையும் காக்கவேண்டும். ஞானசேர தேரர் தான் எங்கண்ட தலீவர். 

தலீவர் வாழ்க. tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டு/ஓட்டமாவடி பிரதான வீதியில் , பாலத்திலிருந்து வரும் போது முதலாவதாகக் காணக்கூடியதாக இருந்த காளியம்மன் கோவிலை அழிக்கப்பட்ட பின் கோயில் காணியை அபகரித்து பள்ளி வாயலுக்குக் கொடுத்தது நானே தான் சொல்கிறார் , ஓட்டமாவடியில் கோவிலை இல்லாமலாக்கியது நானே தான். -

முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லா

14 hours ago, தனி ஒருவன் said:

இன்று வேலை முடிந்து வரும் போது இந்த நிகழ்வை காண முடிந்தது  இதில் என்ன வென்றால்  முஸ்லீம்கள் வந்து  மீண்டும் கிழக்கை  அபகரிக்க நினைப்பது தான்  உள் நோக்கம்

இதில் என்ன புதுனம் என்றால் நான் நிற்கிறன் ஓரத்தில்  அவர் வாகனத்தில் ஏறிய பின்பு வயது போன அந்த முஸ்லீம் நபர்கள்   வாக்குவாதப்படுகிறார்கள் யானை இழைச்சா எலி ஏறி மிதிக்குமாம் காலமடா 

தற்போதைய நிலை என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்

1 hour ago, Dash said:

தற்போதைய நிலை என்ன ?

அதனை சட்ட ரீதியாக மேற்கொள்ள வோவதாக சொல்லி சென்றார்கள் ஏற்கனவே நீதி மன்றத்தால் அந்த வழக்கு தீர்ப்பு வழங்கி அது மட்டு நகரில் இருக்கும் பிரம்ம குமாரிகளுக்கு சொந்தம் என  தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரும் இவங்கள் அந்த காணி வேண்டும் என  தூர்ந்து கொண்டு இருக்கிறார்கள் அப்படியென்றால் தமிழர்கள் விட்டுக்கொடுத்த , விட்டுத்து ஓடி வந்த காணிகளை எப்போது இவர்கள் ஒப்படைக்க போகிறார்கள் என்று தெரியவில்லை  மட்டு மாவட்ட எம்பிக்கள் எங்க கல்லு வைக்கலாம் எங்க பஜனை வைக்கலாம் என்று திரிகிறார்கள் ஆனால் அவர்களோ  தங்கள் வேலைகளை  மிக கச்சிதமாக மாகவும் தந்திரமாகவும் செய்கிறார்கள் 

நான் மட்டக்களப்பு எம் பி மார்களை மறந்து விட்டேன்   அவர்கள்  இருக்குறார்களோ இல்லையோ??  

20 minutes ago, தனி ஒருவன் said:

இதை நான் முக புத்தகத்தில் 2-3 கிழமைகளுக்கு முன்னரே  முக புத்தகத்தில் பார்த்தேன்.இந்த பக்கங்கள் எல்லாம் முஸ்லிம்களின் அராஜகங்களை காட்டுகின்றன. கிழக்கில் அரசியல்வாதிகளை நம்ப்பாமல் தாமே களத்தில் இறங்கி உள்ளார்கள்.

கிழக்கு தமிழ் இளைஞர் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான் ஒரு  எழுச்சி ஏற்படுவது போல் உள்ளது, நல்ல விடயம் 

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண தேர்தல் - முள்ளை முள்ளால் தான் எடுக்கவேண்டும் ......................................................................................................
கிழக்கு மாகாண தமிழர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறி வருகின்றது. அவர்கள் எல்லா விதத்திலும் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றார்கள். வருகின்ற தேர்தலில் ஒரு ஆளுமையான தமிழரை முதலமைச்சர் ஆக்குவது அவசியமாகிறது.

இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் தமிழர் சிங்களவர்களை போல் பல நூறாண்டுகள் இலங்கையில் வாழ்பவர்கள். மற்றய இனங்களைப் போல் இவர்களும் சம உரிமையுடன் வாழ எல்லா முகாந்திரமும் உண்டு. அதற்கு தமிழர்கள் முழு ஆதரவு வழங்க வேண்டும்.
இலங்கை குடிமகன் எந்த இனத்தை சார்ந்தவர் என்றாலும் இலங்கையில் எந்த ஒரு இடத்திலும் வாழ உரிமையுண்டு. யாரும் இதை மறுக்க முடியாது. 
ஆனால் ஒரு மாகாணத்தை முற்றாக இஸ்லாமியமயமாக்கும் எண்ணத்தில் திடடமிட்டு , அரசியல் பின் புலத்துடன் , வெளிநாட்டு உதவியுடன் தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதும் , தமிழர் பாரம்பரிய ஸ்தலங்கள், கோவில்களை கையகப்படுத்தி பள்ளிவாசல் கட்டுவதும் , இஸ்லாமிய குடியேற்றங்களை ஏற்படுத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். இது ஒரு இனச்சுத்திகரிப்பு. தமிழ்த் தலைவர்களும் , நடுநிலை வாதிகளும் இதை இனச்சுத்திகரிப்பு என்று சொல்ல கூச்சப்படுகின்றார்கள்.

1. இது ஒரு நீண்ட கால திடடமிட்ட இன சுத்திகரிப்பு. இதற்கு ஆதாரமாக , பிரித்தானியாவில் வாழும் இலங்கை முஸ்லீம் சட்டவாளரும் , அரசியல் பின்புல பெரும் புள்ளியுமான பஷீர் என்பவர் தனது இணையத்தில் எழுதிய பந்தியை கீழே பார்க்கலாம்.

///1991 ஆண்டு அளவில் கொள்ளுபிட்டியிலுள்ள ஹக்கீமின் ( இன்றைய முஸ்லிம் காங்கிரசின் தலைவரின் ) வீட்டில் வட கிழக்கில் பரந்து விரிந்து கிடக்கும் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் வாழிடங்களை உள்ளடக்கி முஸ்லிம் மாகாண சபையை எப்படி உருவாக்கலாம் என்று ஆராய்வதற்காக முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மறைந்த அஸ்ரப் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தார். அந்த தனிப்பட்ட கூட்டத்தில் அம்பாறை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கிழக்கிலுள்ள முஸ்லிம் வாழிடப் பகுதிகளை ( கிராமங்களை நகரங்களை ) தமிழ் வாழிடப் பகுதிகளுக்காக ( கிராமங்களை நகரங்களை ) இடப் பரிமாற்றம் செய்து அதனை முஸ்லிம் மக்களின் செறிவு மிக்க பிரதேசமாக உருவாக்கி , ஏனைய நிலத்தொடர்பற்ற சகல முஸ்லிம் பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக முஸ்லிம் மாகாண சபை ஒன்றை உருவாக்குவது பற்றிய ஒரு ஆலோசனையை அவர் முன்வைத்த போது, அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் அன்றைய மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியை எப்படி இடப் பரிமாற்றம் செய்வது என்ற கேள்வியை அஸ்ரபிடம் முன் வைத்தார். அஸ்ரப் அதற்கு பதிலாக காரைதீவை காத்தான்குடிக்கு பகரமாக மாற்றிக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டார் . அதனை கேட்டதும் ஹிஸ்புல்லா , அதை ஒரு பரிகாசமான ஆலோசனையாக எடுத்துக் கொண்டதுடன் , அவ்வாறான பரிமாற்றம் சாத்தியமற்றது என்பதை வலியுறுத்தினார். 
அத்துடன் அந்த விவகாரம் முடியவில்லை மீண்டும் 1995 களிலும் இவ்வாறான ஆலோசனைகளை முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்து நடத்தியது.////// [ http://www.bazeerlanka.com/2016/03/4.html ]

இப்படி கிராமத்தையே மாற்றி எடுக்குமளவுக்கு இனச்சுத்திகரிப்பு திட்டம் போட்டிருந்தனர் , இதனை படிப்படியாக நிறைவேற்றியும் வருகின்றனர் .

2. கிழக்கை சேந்த அரசியல் வாதி தான் காளி கோயில் நிலத்தை அபகரித்ததை ஒரு காணொளியில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் . 
அந்த காணொளியை கீழே உள்ள லிங்க் ஐ அழுத்துவதன் மூலம் பார்வையிடலாம் . 
[ https://www.youtube.com/watch?v=a1OByd5gwj4 ]

3. இஸ்லாமியருக்கு சாதகமான தீர்ப்பு சொல்லாத நீதிபதியை மாற்றி , தமக்கு சாதகமா தீர்ப்பு சொல்லும் நீதிபதியை தமது அதிகாரத்தை பயன்படுத்தி நியமித்தாக கூறிய காணொளியை கீழே பார்க்கலாம் .
[ https://www.youtube.com/watch?v=cQXp3Igwmm4 ]

4. கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய சுயாட்சி வேண்டும் என்பது முஸ்லீம் காங்கிரசின் தாரக மந்திரம் என்றும் , இருப்பினும் மக்களின் முன்னேற்றத்துக்காக சலுகைகளை பெற எவ்வாறு மாறி மாறி பெரும் கடசிகளுடன் ஒட்டி வேலை செய்கிறோம் என்பதை விவரிக்கும் காணொளி . [ https://www.youtube.com/watch?v=cQXp3Igwmm4 ]

இப்படியாக 
மடடக்ளப்பில் பொது நிலங்கள் இஸ்லாமிய அரசியல் வாதிகளின் அனுசரணையில் சூறையாடப்பட்டு , இஸ்லாமிய குடியிருப்புகள் பள்ளிவாசல்கள் நிலையங்கள் அமைப்பதற்கான பல ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

அத்துடன் தமது அதிகாரத்தை பயன்படுத்தி கிழக்கில் உள்ள அலுவலங்கள் , பாடசாலைகள் , வைத்தியசாலைகள் போன்றவற்றில் இஸ்லாமிய அதிகாரிகள் அலுவலர்களை பக்கசார்பாக முஸ்லீம் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் நியமித்து வருவது தமிழ் பட்டதாரிகளை பெருதும் பாதித்துள்ளது.

இதை விட உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாடுகளாக 
1. தமிழ் வறிய குடும்ப இளம் பெண்களை காசு கொடுத்து திருமணம் செய்து முஸ்லீம் ஆக்குதல் 
2. முஸ்லீம் கடைகளில் வறுமையின் நிமித்தம் வேலை செய்யும் பெண்கள் மீதான பாலியல் கொடுமை 
3. பரந்தளவிலான தமிழ் சிறுவர் மீதான பாலியல் துஸ்பிரயோகம் 
4. இந்து கோவில்களில் மாட்டு இறைச்சி எலும்பை வீசுதல் 
5. வீடுதிட்டத்தின் மூலம் இஸ்லாமிய குடியேற்றம் 
6. வீறு கொண்ட மத மாற்று பிரச்சாரம் 
7. அபிவிருத்தி திட்ட்ங்களில் தமிழர்களை ஒதுக்கி முஸ்லிம்கள் நன்மை பெறச் செய்தல் 
8. வைத்தியசாலை முஸ்லீம் மக்கள் உள்ள பகுதியில் விஸ்தரித்தல் 
9. திருட்டு பத்திரங்கள் தயாரித்து காணிகளை அபகரித்தல் 
10 . தமிழர் உள்ள பகுதிகளில் வேணும் என்றே இடைஞ்சல் விளைவித்தல்

இப்படியாக தமிழர்களுக்கு நடக்கும் அநியாயங்கள் என அடுக்கி கொண்டே போகலாம் .

இப்படியாக திடடமிட்ட இனச்சுத்திகரிப்பு செய்யும் முள்ளை எடுப்பதற்கு , ஒரு முள்ளு தேவைப் படுகின்றது கிழக்கு மாகாண முதலமைச்சராக. 
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒரு ஆளுமையுள்ள , இந்த இனச்சுத்திகரிப்பை முறியடிக்க கூடிய ஒருவரையும் கொண்டிருக்கவில்லை. 
கூட்டமைப்பு தீர்வுதிடடம் , இணக்க அரசியல் , நல்லிணக்கம் , இனஒற்றுமை என்று பேசிக்கொண்டிருப்பது அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக தான் முடியும். 
இஸ்லாமிய அரசியல் வாதிகளை போல் கொள்கை விலகாமல் , சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கட்சி மாறி கட்சி மாறி அதிகாரங்களை பெற்று தமக்கு சார்பாக உபயோகிக்கும் சாணக்கியம் அற்றவர்களாக கூட்டமைப்பு உள்ளது.

எனவே இனி வரும் கிழக்கு தேர்தலில் தமிழர் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து , சிங்களவர் வாக்கையும் பெற்று , ஒரு வெட்டியாளும் திறமை உள்ள நபரை முதலமைச்சர் ஆக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

துரோகி , ஒட்டுக்குழு என்ற பேச்சை தாண்டி பொருத்தமானவர்களை உபயோகிக்கும் சாணக்கியம் வேண்டும்.

முள்ளை எடுக்கும் சிறந்த முள்ளாக கருணா 
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு கருணாவுடன் பேச்சு நடத்தி , மற்ற தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து சிங்களவர் ஆதரவுடன் போட்டியிட வேண்டும். இல்லாவிடில் இஸ்லாமிய மயமாக்கல் , தமிழர் இனச்சுத்திகரிப்பு தொடரும்

ஏன் கருணா ?

1. கருணா புலிகள் இயக்கத்திலே இருந்த காலத்தில் தன சிறந்த ஆளுமை மூலம் கிழக்கு பகுதியை சிறந்த கட்டுப்பாடடில் வைத்திருந்தார். மட்டக்களப்பு பொடியள் கொஞ்சம் ஓர்மம் , குழப்படி, வீர்ம் என்று சொல்லுவார்கள் இருந்தும் இவர்களை கட்டுக் கோப்பாக வைத்திருந்தது இவரின் ஆளுமையையே காட்டி நிற்கின்றது. 
2. சட்டத்துக்கு புறம்ப்பாக நடத்தல், ஓட்டு மாட்டு செய்தல் , அடக்கி வெருட்டி காரியம் செய்தல் என அல்லா முள்ளு வேலையும் இலகுவாக செய்யக்கூடியவர். 
3. கிழக்கு மாகாணத்தை நன்கு அறிந்தவர் , வரலாறு அறிந்தவர் ,
4. சிங்களவரின் ஆதரவு இவருக்கு உள்ளதால் , சிங்கள வாக்குகளையும் பெற முடியும் 
5. ராஜபக்ஷ ஆதரவு உள்ளதால் , பெரும் புள்ளிகளுடன் தொடர்பு உள்ளதால் காரியங்களை இலகுவாக செய்ய முடியும்.
6. விடுதலைப் போராடடம் குலைந்து போக ஒரு காரணியாக இருந்ததால் , அரசியல் ரீதியில் வெல்ல முடியும் என கூறி வருவதால் , ஏற்படுத்திய குப்பையை அவரே துப்பரவு செய்ய வாய்பளித்தல்,
7. அவருடைய பேச்சுக்களில் ஒரு குற்ற உணர்வுள்ள , வருத்தமுள்ள தொனி தெரிவதால் பிராயச்சித்தம் செய்ய வாய்ப்பு வழங்குவதாகவும் அமையலாம் 
8. சூழ்நிலையில் துரோகம் செய்தாலும் ,அடிப்படையில் தமிழ் உணர்வு உள்ளவர் , தமிழர் துன்பம் அறிந்தவர். 
9. இவரை உள்ளெடுப்பதன் அடிப்படையில் எல்லா தமிழ் குழுக்களையும் உள்ளெடுக்க முடியும் 
10. தான் துரோகி அல்ல என நிரூபிப்பதற்காக , அவர் வீறு கொண்டு தமிழர் நலம் சார்ந்து செயல்படுவார்

அவரை கிழக்கு முதலமைச்சர் ஆக்குவது கிழக்கு தமிழர் இனச்சுத்திகரிப்பு , திட்டமிட்ட இஸ்லாமிய மயமாக்கலை தடுப்பதற்காகவும் கிழக்கு அபிவிருத்தி கிழக்கு தமிழர் முன்னேறத்திறகாக மட்டுமே. அரசியல் தீர்வு பிரச்சனையை கூட்டமைப்பு தலைமையே கையாளலாம். எனவே இனி வரும் காலங்களில் டக்லஸ் , சங்கரி , கருணா போன்றோரை இணைத்து செயற்படுவதும் , தமிழர்கள் ஒற்றுமையாக தேர்தலில் நிர்ப்பதும் அத்தியாவசியமாக இருக்கிறது.

கொள்கை மிக முக்கியம் , அது போல் சாணக்கியமும் முக்கியம். உணர்ச்சி பேசி ஒதுக்குவதால் ஒன்றும் காணப்போவதில்லை , திறமை உள்ளவர்களை பயன்படுத்துவது காலத்தின் கட்டாயம்.

இங்கு இஸ்லாமிய மக்களுக்கு எதிராக எந்த கருத்தும் இல்லை , திட்டமிட்டு தமிழ் இனச்சுத்திகரிப்பு செய்யும் இஸ்லாமிய தலைமகளை மட்டுமே குறித்து நிற்கின்றது இந்த பதிவு. 
கருணா செய்தது துரோகம் இல்லை என்று வாதாடவில்லை , இருப்பினும் அவர்களை இலாபமான முறையில் பயன்படுத்துவது தொடர்பாகவே ஆராயப்படுகின்றது. 
இது ஒரு நடு நிலையான [ கட்சி சார்பற்ற ] , தமிழர் நலம் சார்ந்த , காலத்திற்கு ஏற்ற முன்மொழிவு .

 முகநூல் பதிவு ஒன்று கருணாவைத்தான் தேர்தெடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை ஆனால்  ஒருவர் வேண்டும் 

கிழக்கின் குரல் ஒன்று 

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண தேர்தலுக்கான தயார்படுத்தல்களை அனைத்துக் கட்சிகளும் முடித்துவிட்டன.
கூட்டமைப்பு மட்டும் உள் குழப்பங்களைச் சீர் செய்வதிலேயே காலத்தைக் கடத்துகிறது.

கூட்டமைப்பின் கூட்டிணைவு என்பது கிழக்கு மாகாணத்துக்கு தனியானதாக அமையவேண்டும்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான தமிழர் தரப்பு கூட்டிணைவு ஒன்றை ஏற்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அவ்வாறான முடிவை எடுக்கத் தவறும் பட்சத்தில் கிழக்கு மாகாண இளைஞர்கள் மாற்று முடிவுகளை எடுப்பதை தவிர்க்க முடியாது போய்விடும்.

தற்போதைய நிலையில் பிள்ளையானை கூட்டமைப்பில் இணைக்க மட்டக்களப்பிலுள்ள பல புத்திஜீவிகள் முயற்சிகளை எடுக்கின்றனர்.
மட்டக்களப்பின் பெரும்பான்மையான இளைஞர்களும் அதற்கு ஆதரவாகவே உள்ளனர். 
காரணம் பிள்ளையான் முதலமைச்சராக இருந்தபோது கிழக்கில் ஏற்படுத்தப்பட்ட ஆக்கபூர்வமான செயற்பாடுகளை அனைத்து இளைஞர்களும் அறிவார்கள்.
தமிழ்த்தேசியம் என்ற மாயையால் மறைக்கப்பட்ட பிள்ளையானின் ஆக்கபூர்வ செயற்பாடுகள் முஸ்லிம் இராச்சியம் என்ற தீயினால் சற்று வெளிப்படுகிறது.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த, கிழக்கு தமிழரை நேசிக்கும் பலரும் கிழக்கு தேர்தலில் பிள்ளையான் கருணா ஆகியோரை இணைத்து பலமாக நின்று கிழக்கு மாகாணசபை ஆட்சியை அமைக்ககூடிய பலமான சக்தியாக தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என உறுதியாக உள்ளனர்.
ஆனால் கிழக்கிலுள்ள ஒரு சிலர் தங்களின் அரசியல் இருப்புக்கு ஆபத்து ஏற்படும் என நினைத்து பயம் கொள்கின்றனர்.

பழையனவற்றை இப்போதும் கூறி முரண்பட்டு நிற்பதால் பாதிக்கப்படப்போவது அப்பாவி தமிழ் மக்கள்தான்.
அரசியலுக்கு வருவதும் மக்கள் பிரதிநிதியாவதும் கௌரவத்துக்கும், சுகபோக வாழ்க்கைக்கும்,உழைப்புக்கும் என்ற சிந்தனையை மறந்து நேர்மையாக மக்களுக்கு சேவை செய்யும் சிந்தனையுள்ளவர்களை ஒன்றிணைத்து கிழக்கு மாகாண தேர்தலில் எமது பலத்தைக் காண்பிக்கவேண்டும்.

பழையனவற்றை மறந்து குரோதங்களை, தூக்கியெறிந்து தமிழர்களாக கிழக்கில் ஒன்றுபட உண்மையான கிழக்கு மண்ணிலும் மக்கள் மீதும் பற்றுள்ள அனைவருக்கும் பொதுவாக அழைப்பு விடுப்போம்.
இளைஞர்களே...
கிழக்கில் தமிழர்கள் இருப்பு இனிமேல் உங்கள் கைகளில்தான் உள்ளது.

கிழக்கில் சூடு பிடிக்கப்போகிற மாகாணசபைத்தேர்தல்  இதுவும் ஒரு குரல்

19554409_281232505684259_864082932782376

5 minutes ago, தனி ஒருவன் said:

இதில் முக்கியமானது என்னவென்றால்     இன நல் இணக்கம் என்பதை கலைந்த்து விட்டு தமிழனாக எதிர் கொள்ள வேண்டும்.

முக புத்தகத்தை கவனித்தால் கிழக்கில் ஏற்படும் எழுச்சி புலப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Dash said:

இதில் முக்கியமானது என்னவென்றால்     இன நல் இணக்கம் என்பதை கலைந்த்து விட்டு தமிழனாக எதிர் கொள்ள வேண்டும்.

முக புத்தகத்தை கவனித்தால் கிழக்கில் ஏற்படும் எழுச்சி புலப்படும்.

என்ன செய்வது எவன் எறிந்தாலும் பழம் வீழ வேண்டும் என்று நினைத்தோம் ஆனால் ஒரு சிலரால்  தான் கல்லை எடுக்க முடிகிறது  எறிய  .........................................

5 minutes ago, தனி ஒருவன் said:

என்ன செய்வது எவன் எறிந்தாலும் பழம் வீழ வேண்டும் என்று நினைத்தோம் ஆனால் ஒரு சிலரால்  தான் கல்லை எடுக்க முடிகிறது  எறிய  .........................................

அதை விட  வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரனை அகற்ற முயற்சித்ததும் முஸ்லிம்கள் தான் என்று கதை அடிபடுகுது.

முல்லைத்தீவிலும் மன்னாரிலும் இவர்கள் என்ன செய்கிறார்கள் என தெரியுது இல்லை. அதை பற்றி வடக்கு தமிழர்கள் எவரும் அக்கறை படுவதாகவும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தனி ஒருவன் said:

கிழக்கு மாகாண தேர்தல் - முள்ளை முள்ளால் தான் எடுக்கவேண்டும் ......................................................................................................
கிழக்கு மாகாண தமிழர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறி வருகின்றது. அவர்கள் எல்லா விதத்திலும் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றார்கள். வருகின்ற தேர்தலில் ஒரு ஆளுமையான தமிழரை முதலமைச்சர் ஆக்குவது அவசியமாகிறது.

இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் தமிழர் சிங்களவர்களை போல் பல நூறாண்டுகள் இலங்கையில் வாழ்பவர்கள். மற்றய இனங்களைப் போல் இவர்களும் சம உரிமையுடன் வாழ எல்லா முகாந்திரமும் உண்டு. அதற்கு தமிழர்கள் முழு ஆதரவு வழங்க வேண்டும்.
இலங்கை குடிமகன் எந்த இனத்தை சார்ந்தவர் என்றாலும் இலங்கையில் எந்த ஒரு இடத்திலும் வாழ உரிமையுண்டு. யாரும் இதை மறுக்க முடியாது. 
ஆனால் ஒரு மாகாணத்தை முற்றாக இஸ்லாமியமயமாக்கும் எண்ணத்தில் திடடமிட்டு , அரசியல் பின் புலத்துடன் , வெளிநாட்டு உதவியுடன் தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதும் , தமிழர் பாரம்பரிய ஸ்தலங்கள், கோவில்களை கையகப்படுத்தி பள்ளிவாசல் கட்டுவதும் , இஸ்லாமிய குடியேற்றங்களை ஏற்படுத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். இது ஒரு இனச்சுத்திகரிப்பு. தமிழ்த் தலைவர்களும் , நடுநிலை வாதிகளும் இதை இனச்சுத்திகரிப்பு என்று சொல்ல கூச்சப்படுகின்றார்கள்.

1. இது ஒரு நீண்ட கால திடடமிட்ட இன சுத்திகரிப்பு. இதற்கு ஆதாரமாக , பிரித்தானியாவில் வாழும் இலங்கை முஸ்லீம் சட்டவாளரும் , அரசியல் பின்புல பெரும் புள்ளியுமான பஷீர் என்பவர் தனது இணையத்தில் எழுதிய பந்தியை கீழே பார்க்கலாம்.

///1991 ஆண்டு அளவில் கொள்ளுபிட்டியிலுள்ள ஹக்கீமின் ( இன்றைய முஸ்லிம் காங்கிரசின் தலைவரின் ) வீட்டில் வட கிழக்கில் பரந்து விரிந்து கிடக்கும் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் வாழிடங்களை உள்ளடக்கி முஸ்லிம் மாகாண சபையை எப்படி உருவாக்கலாம் என்று ஆராய்வதற்காக முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மறைந்த அஸ்ரப் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தார். அந்த தனிப்பட்ட கூட்டத்தில் அம்பாறை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கிழக்கிலுள்ள முஸ்லிம் வாழிடப் பகுதிகளை ( கிராமங்களை நகரங்களை ) தமிழ் வாழிடப் பகுதிகளுக்காக ( கிராமங்களை நகரங்களை ) இடப் பரிமாற்றம் செய்து அதனை முஸ்லிம் மக்களின் செறிவு மிக்க பிரதேசமாக உருவாக்கி , ஏனைய நிலத்தொடர்பற்ற சகல முஸ்லிம் பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக முஸ்லிம் மாகாண சபை ஒன்றை உருவாக்குவது பற்றிய ஒரு ஆலோசனையை அவர் முன்வைத்த போது, அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் அன்றைய மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியை எப்படி இடப் பரிமாற்றம் செய்வது என்ற கேள்வியை அஸ்ரபிடம் முன் வைத்தார். அஸ்ரப் அதற்கு பதிலாக காரைதீவை காத்தான்குடிக்கு பகரமாக மாற்றிக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டார் . அதனை கேட்டதும் ஹிஸ்புல்லா , அதை ஒரு பரிகாசமான ஆலோசனையாக எடுத்துக் கொண்டதுடன் , அவ்வாறான பரிமாற்றம் சாத்தியமற்றது என்பதை வலியுறுத்தினார். 
அத்துடன் அந்த விவகாரம் முடியவில்லை மீண்டும் 1995 களிலும் இவ்வாறான ஆலோசனைகளை முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்து நடத்தியது.////// [ http://www.bazeerlanka.com/2016/03/4.html ]

இப்படி கிராமத்தையே மாற்றி எடுக்குமளவுக்கு இனச்சுத்திகரிப்பு திட்டம் போட்டிருந்தனர் , இதனை படிப்படியாக நிறைவேற்றியும் வருகின்றனர் .

2. கிழக்கை சேந்த அரசியல் வாதி தான் காளி கோயில் நிலத்தை அபகரித்ததை ஒரு காணொளியில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் . 
அந்த காணொளியை கீழே உள்ள லிங்க் ஐ அழுத்துவதன் மூலம் பார்வையிடலாம் . 
[ https://www.youtube.com/watch?v=a1OByd5gwj4 ]

3. இஸ்லாமியருக்கு சாதகமான தீர்ப்பு சொல்லாத நீதிபதியை மாற்றி , தமக்கு சாதகமா தீர்ப்பு சொல்லும் நீதிபதியை தமது அதிகாரத்தை பயன்படுத்தி நியமித்தாக கூறிய காணொளியை கீழே பார்க்கலாம் .
[ https://www.youtube.com/watch?v=cQXp3Igwmm4 ]

4. கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய சுயாட்சி வேண்டும் என்பது முஸ்லீம் காங்கிரசின் தாரக மந்திரம் என்றும் , இருப்பினும் மக்களின் முன்னேற்றத்துக்காக சலுகைகளை பெற எவ்வாறு மாறி மாறி பெரும் கடசிகளுடன் ஒட்டி வேலை செய்கிறோம் என்பதை விவரிக்கும் காணொளி . [ https://www.youtube.com/watch?v=cQXp3Igwmm4 ]

இப்படியாக 
மடடக்ளப்பில் பொது நிலங்கள் இஸ்லாமிய அரசியல் வாதிகளின் அனுசரணையில் சூறையாடப்பட்டு , இஸ்லாமிய குடியிருப்புகள் பள்ளிவாசல்கள் நிலையங்கள் அமைப்பதற்கான பல ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

அத்துடன் தமது அதிகாரத்தை பயன்படுத்தி கிழக்கில் உள்ள அலுவலங்கள் , பாடசாலைகள் , வைத்தியசாலைகள் போன்றவற்றில் இஸ்லாமிய அதிகாரிகள் அலுவலர்களை பக்கசார்பாக முஸ்லீம் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் நியமித்து வருவது தமிழ் பட்டதாரிகளை பெருதும் பாதித்துள்ளது.

இதை விட உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாடுகளாக 
1. தமிழ் வறிய குடும்ப இளம் பெண்களை காசு கொடுத்து திருமணம் செய்து முஸ்லீம் ஆக்குதல் 
2. முஸ்லீம் கடைகளில் வறுமையின் நிமித்தம் வேலை செய்யும் பெண்கள் மீதான பாலியல் கொடுமை 
3. பரந்தளவிலான தமிழ் சிறுவர் மீதான பாலியல் துஸ்பிரயோகம் 
4. இந்து கோவில்களில் மாட்டு இறைச்சி எலும்பை வீசுதல் 
5. வீடுதிட்டத்தின் மூலம் இஸ்லாமிய குடியேற்றம் 
6. வீறு கொண்ட மத மாற்று பிரச்சாரம் 
7. அபிவிருத்தி திட்ட்ங்களில் தமிழர்களை ஒதுக்கி முஸ்லிம்கள் நன்மை பெறச் செய்தல் 
8. வைத்தியசாலை முஸ்லீம் மக்கள் உள்ள பகுதியில் விஸ்தரித்தல் 
9. திருட்டு பத்திரங்கள் தயாரித்து காணிகளை அபகரித்தல் 
10 . தமிழர் உள்ள பகுதிகளில் வேணும் என்றே இடைஞ்சல் விளைவித்தல்

இப்படியாக தமிழர்களுக்கு நடக்கும் அநியாயங்கள் என அடுக்கி கொண்டே போகலாம் .

இப்படியாக திடடமிட்ட இனச்சுத்திகரிப்பு செய்யும் முள்ளை எடுப்பதற்கு , ஒரு முள்ளு தேவைப் படுகின்றது கிழக்கு மாகாண முதலமைச்சராக. 
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒரு ஆளுமையுள்ள , இந்த இனச்சுத்திகரிப்பை முறியடிக்க கூடிய ஒருவரையும் கொண்டிருக்கவில்லை. 
கூட்டமைப்பு தீர்வுதிடடம் , இணக்க அரசியல் , நல்லிணக்கம் , இனஒற்றுமை என்று பேசிக்கொண்டிருப்பது அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக தான் முடியும். 
இஸ்லாமிய அரசியல் வாதிகளை போல் கொள்கை விலகாமல் , சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கட்சி மாறி கட்சி மாறி அதிகாரங்களை பெற்று தமக்கு சார்பாக உபயோகிக்கும் சாணக்கியம் அற்றவர்களாக கூட்டமைப்பு உள்ளது.

எனவே இனி வரும் கிழக்கு தேர்தலில் தமிழர் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து , சிங்களவர் வாக்கையும் பெற்று , ஒரு வெட்டியாளும் திறமை உள்ள நபரை முதலமைச்சர் ஆக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

துரோகி , ஒட்டுக்குழு என்ற பேச்சை தாண்டி பொருத்தமானவர்களை உபயோகிக்கும் சாணக்கியம் வேண்டும்.

முள்ளை எடுக்கும் சிறந்த முள்ளாக கருணா 
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு கருணாவுடன் பேச்சு நடத்தி , மற்ற தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து சிங்களவர் ஆதரவுடன் போட்டியிட வேண்டும். இல்லாவிடில் இஸ்லாமிய மயமாக்கல் , தமிழர் இனச்சுத்திகரிப்பு தொடரும்

ஏன் கருணா ?

1. கருணா புலிகள் இயக்கத்திலே இருந்த காலத்தில் தன சிறந்த ஆளுமை மூலம் கிழக்கு பகுதியை சிறந்த கட்டுப்பாடடில் வைத்திருந்தார். மட்டக்களப்பு பொடியள் கொஞ்சம் ஓர்மம் , குழப்படி, வீர்ம் என்று சொல்லுவார்கள் இருந்தும் இவர்களை கட்டுக் கோப்பாக வைத்திருந்தது இவரின் ஆளுமையையே காட்டி நிற்கின்றது. 
2. சட்டத்துக்கு புறம்ப்பாக நடத்தல், ஓட்டு மாட்டு செய்தல் , அடக்கி வெருட்டி காரியம் செய்தல் என அல்லா முள்ளு வேலையும் இலகுவாக செய்யக்கூடியவர். 
3. கிழக்கு மாகாணத்தை நன்கு அறிந்தவர் , வரலாறு அறிந்தவர் ,
4. சிங்களவரின் ஆதரவு இவருக்கு உள்ளதால் , சிங்கள வாக்குகளையும் பெற முடியும் 
5. ராஜபக்ஷ ஆதரவு உள்ளதால் , பெரும் புள்ளிகளுடன் தொடர்பு உள்ளதால் காரியங்களை இலகுவாக செய்ய முடியும்.
6. விடுதலைப் போராடடம் குலைந்து போக ஒரு காரணியாக இருந்ததால் , அரசியல் ரீதியில் வெல்ல முடியும் என கூறி வருவதால் , ஏற்படுத்திய குப்பையை அவரே துப்பரவு செய்ய வாய்பளித்தல்,
7. அவருடைய பேச்சுக்களில் ஒரு குற்ற உணர்வுள்ள , வருத்தமுள்ள தொனி தெரிவதால் பிராயச்சித்தம் செய்ய வாய்ப்பு வழங்குவதாகவும் அமையலாம் 
8. சூழ்நிலையில் துரோகம் செய்தாலும் ,அடிப்படையில் தமிழ் உணர்வு உள்ளவர் , தமிழர் துன்பம் அறிந்தவர். 
9. இவரை உள்ளெடுப்பதன் அடிப்படையில் எல்லா தமிழ் குழுக்களையும் உள்ளெடுக்க முடியும் 
10. தான் துரோகி அல்ல என நிரூபிப்பதற்காக , அவர் வீறு கொண்டு தமிழர் நலம் சார்ந்து செயல்படுவார்

அவரை கிழக்கு முதலமைச்சர் ஆக்குவது கிழக்கு தமிழர் இனச்சுத்திகரிப்பு , திட்டமிட்ட இஸ்லாமிய மயமாக்கலை தடுப்பதற்காகவும் கிழக்கு அபிவிருத்தி கிழக்கு தமிழர் முன்னேறத்திறகாக மட்டுமே. அரசியல் தீர்வு பிரச்சனையை கூட்டமைப்பு தலைமையே கையாளலாம். எனவே இனி வரும் காலங்களில் டக்லஸ் , சங்கரி , கருணா போன்றோரை இணைத்து செயற்படுவதும் , தமிழர்கள் ஒற்றுமையாக தேர்தலில் நிர்ப்பதும் அத்தியாவசியமாக இருக்கிறது.

கொள்கை மிக முக்கியம் , அது போல் சாணக்கியமும் முக்கியம். உணர்ச்சி பேசி ஒதுக்குவதால் ஒன்றும் காணப்போவதில்லை , திறமை உள்ளவர்களை பயன்படுத்துவது காலத்தின் கட்டாயம்.

இங்கு இஸ்லாமிய மக்களுக்கு எதிராக எந்த கருத்தும் இல்லை , திட்டமிட்டு தமிழ் இனச்சுத்திகரிப்பு செய்யும் இஸ்லாமிய தலைமகளை மட்டுமே குறித்து நிற்கின்றது இந்த பதிவு. 
கருணா செய்தது துரோகம் இல்லை என்று வாதாடவில்லை , இருப்பினும் அவர்களை இலாபமான முறையில் பயன்படுத்துவது தொடர்பாகவே ஆராயப்படுகின்றது. 
இது ஒரு நடு நிலையான [ கட்சி சார்பற்ற ] , தமிழர் நலம் சார்ந்த , காலத்திற்கு ஏற்ற முன்மொழிவு .

 முகநூல் பதிவு ஒன்று கருணாவைத்தான் தேர்தெடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை ஆனால்  ஒருவர் வேண்டும் 

கிழக்கின் குரல் ஒன்று 

இவர் பிரதி அமைச்சராக இருக்கும் போது செய்யாதவற்றை ஒரு முதலமைச்சராக இருந்து எப்பபடி செய்வார்? 

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் இவர் ஏற்கனவே மகிந்த  கட்சியில் இருந்தவர் அப்படி வந்தால் கூட யாரும் உத்தரவாதம் தர இயல்லாது  மீண்டும் மகிந்தவ்வுடன் சேர்ந்து  மாறலாம்  இவர் செய்ய மாட்டார் முதலமைச்சராக இருந்து. இவரை  பிரிந்து செல்லும் செல்லும் போது உதவிய முஸ்லீம் நண்பர்களுக்கு விசுவாசமாகதான் இருப்பார் ஆகையால் யாரையும் நம்ப இயலாது பிள்ளையான் கூட ம்கிந்தவின் விசுவாசியே கிழக்கு மக்கள் திண்டாடுவது நிட்சயம் tw_anguished:

31 minutes ago, MEERA said:

இவர் பிரதி அமைச்சராக இருக்கும் போது செய்யாதவற்றை ஒரு முதலமைச்சராக இருந்து எப்பபடி செய்வார்? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.