Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வியக்கவைக்கும் தமிழ் மாணவனின் கண்டுபிடிப்பு - படங்கள் இணைப்பு

Featured Replies

வியக்கவைக்கும் தமிழ் மாணவனின் கண்டுபிடிப்பு - படங்கள் இணைப்பு

 

 

வத்தேகம பாரதி தமிழ் மாகாவித்தியாலயத்தில்  தரம் 7 இல் கல்விகற்கும் 13 வயதுடைய மாணவனொருவன் புதிய வகையான முச்சக்கர வண்டியொன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

20292858_1538170086246968_54888611414195

விஷ்ணுதர்சன் என்ற தமிழ் மாணவனே குறித்த முச்சக்கர வண்டியை தாயாரித்துள்ளார்.

20294424_1538170472913596_78083572276196

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட் முச்சக்கரவண்டியானது எவ்வித எரிபொருளோ, மின்சக்தியோ அன்றி முற்றுமுழுதாக சூரியசக்தியில் இயங்கக்கூடிய ஆற்றல் உடையது என்பது இதன் முக்கிய அம்சமாகும்.

20374627_1538170706246906_68345276531290

20375683_1538170012913642_74941390957326

20429627_1538170542913589_24676153772047

20430049_1538170389580271_33917378902039

20431243_1538170302913613_88200577961209

20431354_1538170619580248_96838862451111

20476210_1538170196246957_19353539173679

 

 

Tags

http://www.virakesari.lk/article/22481

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் மாணவனே 

ஒருத்தரும் தப்பாக நினைக்கவேண்டாம் இது புதிய கண்டுபிடிப்பு இல்லை ஒரு சுயமான வடிவமைப்பு. ஏற்கனவே இருக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலகுவாகக் கிடைக்கக்கூடிய உதிரிப்பாகங்களிலிருந்து இன்னுமொன்றை உருவாக்குதல் ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Elugnajiru said:

வாழ்த்துகள் மாணவனே 

ஒருத்தரும் தப்பாக நினைக்கவேண்டாம் இது புதிய கண்டுபிடிப்பு இல்லை ஒரு சுயமான வடிவமைப்பு. ஏற்கனவே இருக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலகுவாகக் கிடைக்கக்கூடிய உதிரிப்பாகங்களிலிருந்து இன்னுமொன்றை உருவாக்குதல் ஆகும்.

மேலும் இந்த மின்கலத்துக்கு உரிய விலை, மற்றும் உலோக இணைப்புகள், சில்லுகள், இயந்திர இணைப்புகள் போன்றவை அனைத்தும் இந்த சிறுவனால் தனித்து செய்யப்பட்டு இருப்பதற்கான சாத்தியம் குறைவு.   இது சிறுவனின் சிந்தனையாகவும் முயற்சியாகவும் இருக்கலாம்.

3 hours ago, Elugnajiru said:

வாழ்த்துகள்

எதிர்வரும் கோடை விடுமுறையில் தாய்நாடு சென்று, வடக்குக்கிழக்கின் அனைத்துக் கிராமங்களுக்கும் போகப்போகிறேன். ஆகக்குறைந்தது யாழ்குடாநாடு மற்றும் வன்னிப்பெருநிலத்தின் ஒவ்வொரு மூலைக்கும் போவதாக உத்தேசம். காரணம் அண்மைய செய்திகளில் வரும் என் தேசத்தின் கிராமங்கள் குறிச்சிகளை என்னால் அடையாளம் கண்டுகொள்ளமுடியாதுள்ளது.

 

வாழ்த்துக்கள் - முடிந்தால் சந்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் யாழ் வந்திருந்தேன் ஒருசில இடங்களுக்கே போகக்கூடிய வாய்ப்புக்கிடைத்தது குறிப்பாக ஊரணி மயிலிட்டித் துறை தவிர ஏற்கனவே எனக்குப் பழக்கமான ஊர்கள். தவிர முனியப்பர் கோவிலடியில் எட்டுக்குள்ள உலகமிருக்கக் கண்டேன்

வேட்டியுடன் கடுக்கண் போட்டுக்கொண்டு யாரையாவது யாழ் குடாநாட்டில் கண்டீர்களா ஜீவன்சிவா

Edited by Elugnajiru

மாணவனின் முயற்சிகள் பாராட்டுக்குரியது! குறித்த மாணவனின் சிந்தனைகள் சரியாக வழிபடுத்தப்படுமாயின் சிறந்த சாதனையாளனாக வரும் வாய்ப்புகள் உண்டு!

12 hours ago, Elugnajiru said:

தவிர முனியப்பர் கோவிலடியில் எட்டுக்குள்ள உலகமிருக்கக் கண்டேன்

விவேக்கை விட்டிருந்தா எட்டு என்ன ஏழரையே போட்டுக்காட்டியிருப்பார்.:grin:

12 hours ago, Elugnajiru said:

வேட்டியுடன் கடுக்கண் போட்டுக்கொண்டு யாரையாவது யாழ் குடாநாட்டில் கண்டீர்களா ஜீவன்சிவா

எனது அப்பா + அவரின் சகோதரர்கள் அரச உத்தியோகத்தில் கொடிகட்டி பறந்திருந்தாலும் அவர்களின் காதுகளில் ஓட்டை இருந்தது - கடுக்கனை கண்டதில்லை.

வேட்டிய விட்டபோது கடுக்கனையும் தொலைத்திட்டாங்கள் என்று நினைக்கின்றேன்.

அந்த காலத்திலேயே ஸ்டைலா திரிந்திருக்கானுவ. :grin::grin:

இந்த காலத்தில ஜீன்ஸ் போட்டு + கடுக்கன் 

நீங்க வேற வேட்டியோட கடுக்கனை கண்டீர்களா என்று கேட்கிறீர்கள் - ஆமா நல்லூர் கோவிலில் ஐயரை கண்டனான்.:grin:

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.