Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை உச்ச நீதிமன்றின் மிக முக்கிய தீர்ப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை உச்ச நீதிமன்றின் மிக முக்கிய தீர்ப்பு.

இலங்கையின் அரசியலில் ஆகஸ்ட் மாதம் பல விடயங்கள் நடந்து முடிந்துள்ளன. முக்கியமாக ரவியின் பதவி விலகல். 

இந்த அமளிகளிடையே இலங்கை உச்ச நீதிமன்றம் முக்கியமான ஒரு அரசியல் தீர்ப்பொன்றை வழங்கி உள்ளது.

இதனை கொழும்பு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டு விட்டன.

பெடரலிசம் என்பது பிரிவினை ஆகாது என தீர்ப்பு வழங்கி அறிவித்து உள்ளது.

இது முக்கியமான தீர்ப்பாக கருதப் படுகின்றது.  

http://www.dailymirror.lk/article/Federalism-is-not-Separatism-Rules-Supreme-Court-135005.html

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

நாதம் இதைப்பற்றி எல்லாம் கதைக்க எமக்கு நேரம் இல்லை.நாங்கள் எல்லாம் வலு பிசி.:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

நாதம் இதைப்பற்றி எல்லாம் கதைக்க எமக்கு நேரம் இல்லை.நாங்கள் எல்லாம் வலு பிசி.:unsure:

https://ta.wikipedia.org/wiki/கூட்டாட்சி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

நாதம் இதைப்பற்றி எல்லாம் கதைக்க எமக்கு நேரம் இல்லை.நாங்கள் எல்லாம் வலு பிசி.:unsure:

5 minutes ago, குமாரசாமி said:

இதில விஷயம் என்னெண்டா, உந்த இனவாத கடசிகள் எல்லாம், பெடரலிசம் என்பது இனவாதம் தான் எண்டு அடம் பிடித்துக் கொண்டு நிக்கினம் எல்லோ...

அவையள் இனி மேல் அப்படி கதைக்க ஏலாதாம்.

ஜட்ஜ் ஐயாமார், நீதிமன்ற அவமதிப்பு எண்டு புடிச்சு உள்ள போடலாமாம். :rolleyes:

அதையாவது தந்து துழைச்சாங்கள் எண்டால் நல்லது.  :223_speak_no_evil:

Edited by Nathamuni

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 22/08/2017 at 4:56 AM, சுவைப்பிரியன் said:

நாதம் இதைப்பற்றி எல்லாம் கதைக்க எமக்கு நேரம் இல்லை.நாங்கள் எல்லாம் வலு பிசி.:unsure:

சுவை நாங்கள் என்னத்தில பிசி ?நாஙகள் புலம்பெயர்ந்தவர்கள் பிசியாகத்தான் இருப்பம்....தாயக மக்கள்தான் உசாராக இருக்க வேண்டும்...:10_wink:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை உச்ச நீதிமன்றின் மிக முக்கிய தீர்ப்பு என்றுமே தீர்வாகாது. :shocked:

இலங்கையில் புத்தரின் சீடர்களான மொட்டைப் பிக்குகளிடமிருந்து வரும் தீர்ப்புத்தான் என்றுமே தீர்வாகும். :grin: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.