Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச அங்கீகாரத்துடன் சிறுவர்படைக்கு ஆட்சேர்க்கும் சிறீ லங்கா! இளம்பிஞ்சுகளின் வாழ்வியல் உரிமைகள் மீறப்படும் கொடுமை!

Featured Replies

சிறுவர்களின் மனித உரிமைகளைப் பற்றிப் பேசும் "உலகில் வாழும் சிறுவர்களின் வளர்ப்புத் தாய்!" இவற்றைக் கண்டு கொள்ளமாட்டாரா?

97165558et2.jpg

11tc5.jpg

33825588pi8.jpg

41090479hi2.jpg

23227682gy8.jpg

76949658hh0.jpg

  • தொடங்கியவர்

சிறுவர்களின் மனித உரிமைகளைப் பற்றிப் பேசும் "உலகில் வாழும் சிறுவர்களின் வளர்ப்புத் தாய்!" இவற்றைக் கண்டு கொள்ளமாட்டாரா?

45404084cv9.jpg

10hd5.jpg

44552828ku8.jpg

33204784on0.jpg

61211562it9.jpg

இன்னாப்பா மாப்பு இந்தச் சிறுசுகளை இப்பவே கட்டாயத் துறவியாக்கிறாங்களா? :rolleyes::rolleyes::)

இவ்வாறு செய்வதையும் நாங்கள் சிறுவர் துஸ்பிரயோகம் என்றுதான் சொல்லவேண்டும். தன்னைபற்றி அறிந்்து கொள்ளமுதலே ஏன் இப்படி அவர்களை கட்டாயப்படுத்துகிறார்கள். இது சம்பந்தமாக சிறுவர் நலன் பேணும் சட்டங்கள் இல்லையா? சட்டம் அறிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள்.

"அம்மா" இதுபற்றி ஒன்றும் சொல்லமாட்டாவா?

சிறுவர்களின் மனித உரிமைகளைப் பற்றிப் பேசும் "உலகில் வாழும் சிறுவர்களின் வளர்ப்புத் தாய்!" இவற்றைக் கண்டு கொள்ளமாட்டாரா?

சிறுவர்களின் மனித உரிமைகளைப் பற்றிப் பேசும் "உலகில் வாழும் சிறுவர்களின் வளர்ப்புத் தாய்!" இவற்றைக் கண்டு கொள்ளமாட்டாரா?

45404084cv9.jpg

10hd5.jpg

44552828ku8.jpg

33204784on0.jpg

61211562it9.jpg

அபச்சாரம் அபச்சாரம் சாமி பற்றி கதைச்சால் சாமி குத்தும். பர்ப்பத்ற்க்கு வேதனையாகத்தான் இருக்கின்றது, ஆனல் ச்ந்தோசப் படுங்க்ள் நாளை இவர்கள் வளர்ந்து இராணுவத்தில் சேர்ந்து நம் மக்களுக்கு துன்பம் கொடுக்கமாட்டார்கள் என்று

Edited by Prashanna

சிறீ லங்காவில் நடைபெறும் பிரச்சனைகளிற்கு காரணகர்த்தாக்கள் காவி உடுத்து கெளதம புத்தருக்கு களங்கம் விளைவிக்கும் சிங்கள இனவாத புத்த பிக்குகளே! பிஞ்சு வயதில் கபடமான வகையில் பிக்குகளாக மாற்றப்படும் சிறுவர்களே எதிர்காலத்தில் சிறீ லங்காவில் தோன்றப்போகும் பிரச்சனைகளின் மூல காரணிகளாக இருக்கப் போகிறார்கள். கெளதம புத்தர் இன்று நேரில் வந்தால் கூட சிங்கள இனவாதப் பிக்குகள் செய்யும் வேலைகளைப் பார்த்து வெட்கித் தலைகுனிவார். எனவே தெய்வக் குற்றம் என்று ஒன்றுக்கும் இங்கு நாம் பயப்படத் தேவையில்லை. புத்தரின் தத்துவங்களை, போதனைகளை சரியான முறையில் கற்றவர்கள் இதை விளங்கிக் கொள்வார்கள்!

  • தொடங்கியவர்

monkyp6.jpg

monk-kandy.jpg

???????????????????????????

r1178624534pd8.jpg

dsc01199fp5.jpg

dsc01209sf8.jpg

dsc01189fp6.jpg

dsc01202vb5.jpg

யுத்தம் நித்தம் கச்சாஆமி தமிழர் நித்தம் கொலை கச்சாஆமி

புத்தர் கருணை நித்தம் இலங்கையில் தமிழர்கொலை கச்சாஆமி

உலகம் முழுவதும் காசு பிச்சை கச்சாஆமி ஆயுதம் தமிழர்கொலைக்கு கச்சாஆமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வாறு செய்வதையும் நாங்கள் சிறுவர் துஸ்பிரயோகம் என்றுதான் சொல்லவேண்டும். தன்னைபற்றி அறிந்்து கொள்ளமுதலே ஏன் இப்படி அவர்களை கட்டாயப்படுத்துகிறார்கள். இது சம்பந்தமாக சிறுவர் நலன் பேணும் சட்டங்கள் இல்லையா? சட்டம் அறிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள்.

"அம்மா" இதுபற்றி ஒன்றும் சொல்லமாட்டாவா?

சட்டமா? சிறிலங்காவிலா? அப்பிடீன்னா? தாமிரபரணியில நல்லாத்தான் இருந்திச்சு உங்கட கொமடி. அதுக்காக இஞ்சயுமா?

சட்டமா? சிறிலங்காவிலா? அப்பிடீன்னா? தாமிரபரணியில நல்லாத்தான் இருந்திச்சு உங்கட கொமடி. அதுக்காக இஞ்சயுமா?

:lol::o:D

:rolleyes::blink::lol:

சட்டமா? சிறிலங்காவிலா? அப்பிடீன்னா? தாமிரபரணியில நல்லாத்தான் இருந்திச்சு உங்கட கொமடி. அதுக்காக இஞ்சயுமா?

நக்கல்.... சரி அத விடுங்க.

சிறிலங்கா சட்டத்தை பற்றி குறிப்பிடவில்லை. பொதுவாக இவ்வாறாான வற்றுக்கு சட்டங்களில் என்ன கூறப்பட்டுள்ளன என்பதை அறியவே கேட்டேன்.

உதவிக்குறிப்பு: இதுக்கு கூட சட்டமா? உலகத்திலயா? இப்போ உலகத்தில் எங்க சட்டம் ஒழுங்கா இருக்கு? என திருப்பிகேட்கலாம். :rolleyes:

Edited by vishal

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி எழுதுவதற்காகத் தப்பா நினைக்கப்படாது. உலகிலுள்ள எவருக்குமே சிங்களக் குழந்தைகளைப்பற்றிக் கவலை கிடையாது. தமிழ்க் குழந்தைகள்மீதுதான் அளவுகடந்த கரிசனை. அதுவும் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள குழந்தைகள் மீது அவர்களுக்கு அதீத கரிசனை. சிங்களக் குழந்தைகள் பாவம் அதுகளுக்காகக் குரல்கொடுக்க இவ்வுலகில் யாருமில்லை. என்ன நான் சொல்லுறது சரியோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பிளை..

தயவுசெய்து இவ்வாறு பெரிய கொட்டை எழுத்தில் எழுவதை தவிர்த்தால் நல்லா இருக்கும் என்பது தாழ்மையான கருத்து.. அவ்வாறு எழுதுவது ஒரு இணைபக்கத்தையே தெளிவில்லாமல் அரியண்டமாக்குகிறது.. புரிந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்..

நன்றி..

முக்கியமான செய்திகளை கொட்டை எழுத்தில் போடுவதில் தவறில்லை என நினைக்கிறேன். வழமையாக இது பத்திரிகைகளில் கூட பயன்படுத்தப்படும் முறை. அரியண்டமான செய்திகளை வாசிக்கும் போது அரியண்டமாகத்தான் இருக்கும். இதற்கும் எழுத்தின் அளவுக்கும் சம்மந்தமில்லை.

உங்கள் கணணியில் மொனிட்டரின் அளவு, Font Settings என்பன கூட ஒரு இணையத்தளத்தின் தோற்றத்தை தீர்மானிக்கின்றன. ஒரு கணணியில் - Monitor Screen - அழகாகத் தெரியும் ஒரு இணையம் இன்னொரு கணணியில் - Screen - அரியண்டமாகத் தெரியலாம். சிறிய Monitor உள்ள கணணியில் அழகாகத் தெரியும் ஒரு இணையம் பெரிய Monitor உள்ள Screen ல் அரியண்டமாகத் தெரியலாம்.

எனவே இது அவரவரின் சூழ்நிலையைப் பொறுத்தது. உங்கள் கருத்துக்கு நன்றி! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் யாராக இருந்தாலும் சிறுவர்கள், சிறுவர்களே.....என்ன கொடுமை...சிறுவர்களை எப்படி எப்படியெல்லாம் வதைக்கிறார்கள். இவர்களெல்லாம் ஆதி மனிதர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்கள் யாராக இருந்தாலும் சிறுவர்கள், சிறுவர்களே.....என்ன கொடுமை...சிறுவர்களை எப்படி எப்படியெல்லாம் வதைக்கிறார்கள். இவர்களெல்லாம் ஆதி மனிதர்களா?

அப்படித்தான் நினைக்கிறேன். சந்திரிகா அம்மையாரும் ஒருமுறை பேட்டி ஒன்றில் இலங்கையின் ஆதிக்குடிகள் சிங்களவர்களே என்று சொன்னதாக நினைவு.

மாப்பிளை..

தயவுசெய்து இவ்வாறு பெரிய கொட்டை எழுத்தில் எழுவதை தவிர்த்தால் நல்லா இருக்கும் என்பது தாழ்மையான கருத்து.. அவ்வாறு எழுதுவது ஒரு இணைபக்கத்தையே தெளிவில்லாமல் அரியண்டமாக்குகிறது.. புரிந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்..

நன்றி..

இது ஓரளவுக்்கு பறவாயில்லை என நினைக்கிறேன். ஆனால் முன்னைய கருத்துக்களை Quote பண்ணும் போது படத்தையும் சேர்த்து Quote பண்ணுவதால் ஒரே படங்கள் ஒரு பக்கத்தில் பலமுறை முறை வருகிறது. இதனை பதில் அளிப்பவர்கள் எடிட்டரில் படங்களை தேவையில்லாதபோது அழித்துவிடலாம். என்ன கொஞ்சம் சீராக இருக்கும்.

அடுத்த முறை உண்ணாவிரதம் இருக்க தயாராகிறாராம்....!

P10%20boy%20monk%20mini.jpg

வெளியிலை இன்புற்று இருக்கும் இருக்கும் நண்பர்களோடு.....!

1074120-Travel_Picture-Young_monks_in_Sri_Lanka.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அபச்சாரம் அபச்சாரம் சாமி பற்றி கதைச்சால் சாமி குத்தும். பர்ப்பத்ற்க்கு வேதனையாகத்தான் இருக்கின்றது, ஆனல் ச்ந்தோசப் படுங்க்ள் நாளை இவர்கள் வளர்ந்து இராணுவத்தில் சேர்ந்து நம் மக்களுக்கு துன்பம் கொடுக்கமாட்டார்கள் என்று

83 யூலையில கொழும்பில் தமிழரைக் கொலை செய்ய சென்றவர்களுக்கு தலமை தாங்கி வழி நடாத்தியவர்களுள் புத்த பிக்குக்களில் சிலரும் அடங்குவார்.

83 யூலையில கொழும்பில் தமிழரைக் கொலை செய்ய சென்றவர்களுக்கு தலமை தாங்கி வழி நடாத்தியவர்களுள் புத்த பிக்குக்களில் சிலரும் அடங்குவார்.

மாப்பு மற்றும் கந்தப்பு நீங்களிருவரும் எனது கருத்தை தவறான கோணத்தில் பாக்கின்றீர்கள், நான் சொன்னது நக்கலாக

ஆனலும் மனதில் ஒரு சிறு வருத்தம் சிறுவர்களிற்காக. நமது சிறுவர்கள் அனுபவிபதை பார்ர்க்கும் போது இது ஒரு விடயமே இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.