Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவம் குற்றமிழைத்தது! ஆனால் சர்வதேச விசாரணை வேண்டாம்! கூறுகிறார் பொன்சேகா!

Featured Replies

இராணுவம் குற்றமிழைத்தது! ஆனால் சர்வதேச விசாரணை வேண்டாம்! கூறுகிறார் பொன்சேகா!

 
இராணுவம் குற்றமிழைத்தது! ஆனால் சர்வதேச விசாரணை வேண்டாம்! கூறுகிறார் பொன்சேகா!

யுத்த  குற்றம் இழைத்த படைவீரர்களை தண்டிப்பதற்கு சர்வதேச நீதிமன்றின் உதவி அவசியமில்லை என பீல்ட் மார்ஸல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணைகள் அவசியமற்றது எனவும் உள்நாட்டு நீதிமன்ற விசாரணைகளின் மூலம் குற்றம் இழைத்த படைவீரர்களை தண்டிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு நீதிமன்றக் கட்டமைப்பின் ஊடாக விசாரணை நடத்தி உரிய தண்டனைகள் விதிக்கப்பட வேண்டுமென பீல்ட் மார்ஸ

https://news.ibctamil.com/ta/internal-affairs/No-international-inquiry-in-srilanka

  • கருத்துக்கள உறவுகள்

அவரும் யுத்த குற்றவாளிதானுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

குற்றம் இழைத்தவர்கள் படை வீர்கள் என்று குறுகிய கண்ணோட்டத்துடன் நீதி வழங்கும் பொறிமுறையை அமைத்து குற்றத்தை செய்ய காரணமாயிருந்த இராணுவ தலைமைகளையும் ஆட்சிபீடத்தில் இருந்து உத்தரவுகளை வழங்கிய அரசியல்வாதிகளையும் தப்பிக்கவிடமுடியாது. உண்மையில் படைவீரர்களின் பெரும்பான்மையானவர்கள் கட்டளைகளை நிறைவேற்றியவர்களாகவே கருதப்படவேண்டும். தலைமைகள் தாங்கள் தப்பிப்பதற்காக படைவீரர்களை முதன்மைக் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தி அறிக்கை.விட்டால் அதை செய்தியாக வெளியிடுவதை தமிழ் ஊடகங்கள் தவிர்க்கவேண்டும். தமிழ் அரசியல்வாதிகள்   குற்றத்தையும் குற்றவாளிகளையும் இனங்கண்டு ஆட்சிமன்றங்களில் இவ்விடயங்களை விவாதத்திற்கு வரும்போது இதை விடாப்பிடியாக வலியுறுத்தவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, vanangaamudi said:

தமிழ் அரசியல்வாதிகள்   குற்றத்தையும் குற்றவாளிகளையும் இனங்கண்டு ஆட்சிமன்றங்களில் இவ்விடயங்களை விவாதத்திற்கு வரும்போது இதை விடாப்பிடியாக வலியுறுத்தவேண்டும்.

யார் நம்ம தமிழ் அரசியல்வாதிகளா???? நடக்கக்கூடிய வேலையாய் பார்த்து சொல்லுங்கப்பு!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.