Jump to content

புதிய தளம் பற்றிய விளக்கங்கள்


Recommended Posts

Posted

இப்போ சரியாகத்தானே இருக்கிறது மதன்?? வாணி மென்பொருளை யூஸ்பண்ணினால் பழைய களத்தில் எழுதினமாதிரி தற்பொழுது எழுத முடிகிறது.. :wink: :idea:

  • Replies 106
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

Quick Reply செய்யாமல் Post a reply செய்தால் பெட்டிகளில் உள்ளதை கொப்பி செய்யமுடியும் இது உடனடி தீர்வு. முன்பு உள்ளது போல் ஸ்கிர்ப்டை மோகன் அண்ணா விரைவில் மாற்றுவார்.

_________________

நன்றி மதன்.

  • 2 months later...
Posted

¡ú. þ¨½ÂòÐìÌ Åó¾¡ø ÅÄÐ Àì¸õ ÒÐì¸ÕÐ츨Çì ¸¡½ìÜʾ¡ þÕìÌ. ´Õ ¸ÕòÐìÌûÇ ÒÌóÐ ¸ÇÁ¡ÊÅ¢ðÎ, «ôÒÈõ «Îò¾ Ò¾¢Â ¸ÕòÐ ¾¨Äô¨À Å¡º¢ì¸ §À¡§¸¡Ïõ ±ñ¼¡ø ¾¢ÕõÀ www.yarl.com ±ñÎ «Êì¸ §Åñʾ¡ì¸¢¼ìÌ.. Page top þÄ ´Õ º¢ýÉ logo §À¡ðÎ www.yarl.com þ¨½ôÒìÌ ÌÎòРŢ𼡠¸ÇôÀ¢Ã¢Å¢Ä þÕóР¡ú Ó¸ôÒìÌ §À¡ö Åà ź¾¢Â¡ þÕìÌõ... þø¨Ä§Â??

Posted

¡ú. þ¨½ÂòÐìÌ Åó¾¡ø ÅÄÐ Àì¸õ ÒÐì¸ÕÐ츨Çì ¸¡½ìÜʾ¡ þÕìÌ. ´Õ ¸ÕòÐìÌûÇ ÒÌóÐ ¸ÇÁ¡ÊÅ¢ðÎ, «ôÒÈõ «Îò¾ Ò¾¢Â ¸ÕòÐ ¾¨Äô¨À Å¡º¢ì¸ §À¡§¸¡Ïõ ±ñ¼¡ø ¾¢ÕõÀ www.yarl.com ±ñÎ «Êì¸ §Åñʾ¡ì¸¢¼ìÌ.. Page top þÄ ´Õ º¢ýÉ logo §À¡ðÎ www.yarl.com þ¨½ôÒìÌ ÌÎòРŢ𼡠¸ÇôÀ¢Ã¢Å¢Ä þÕóР¡ú Ó¸ôÒìÌ §À¡ö Åà ź¾¢Â¡ þÕìÌõ... þø¨Ä§Â??

ஆம் கவனிக்கின்றேன்

Posted

பாவனைப்பெயர்:

கடவுச்சொல்:

என்னை தன்னிச்சையாக எப்போதும் உள்நுளைய அனுமதிக்கவும்.:

கடவுச்சொல்லை மறந்துவிட்டேன்

தன்னிச்சையாக எப்போதும் உள்நுழைய அனுமதிக்கவும் என்பதில் கிளிக் பண்ணிய போதும், கணனியை மீண்டும் புதிதாக இயக்கும் போது தன்னிச்சையாக நுழைய முடியவில்லையே... :cry:

நேற்றிலிருந்து இந்த நிலை ஏற்படுகின்றது.

Posted

¡ú. þ¨½ÂòÐìÌ Åó¾¡ø ÅÄÐ Àì¸õ ÒÐì¸ÕÐ츨Çì ¸¡½ìÜʾ¡ þÕìÌ. ´Õ ¸ÕòÐìÌûÇ ÒÌóÐ ¸ÇÁ¡ÊÅ¢ðÎ' date=' «ôÒÈõ «Îò¾ Ò¾¢Â ¸ÕòÐ ¾¨Äô¨À Å¡º¢ì¸ §À¡§¸¡Ïõ ±ñ¼¡ø ¾¢ÕõÀ www.yarl.com ±ñÎ «Êì¸ §Åñʾ¡ì¸¢¼ìÌ.. Page top þÄ ´Õ º¢ýÉ logo §À¡ðÎ www.yarl.com þ¨½ôÒìÌ ÌÎòРŢ𼡠¸ÇôÀ¢Ã¢Å¢Ä þÕóР¡ú Ó¸ôÒìÌ §À¡ö Åà ź¾¢Â¡ þÕìÌõ... þø¨Ä§Â??[/color']

பெரியப்பு,

யாழ் கருத்துகள முகப்பின் வலது பக்க மேல் மூலையில் Recent Topics என்று ஒரு இணைப்பு இருக்கும் பாருங்கள். அதில் அழுத்துவதன் மூலம் புதிய மற்றும் பதில் எழுத எழுதப்பட்ட கருத்துக்களை காணலாம். யாழ் முதல் பக்கத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மோகன் அண்ணா யாழ்கள முகப்ப்பிற்கு இணைப்பு கொடுத்த பின் விரும்பினால் அதனையும் உபயோகிக்கலாம்.

yarlhelp12uj.jpg

நட்புடன்

மதன்

Posted

பாவனைப்பெயர்:

கடவுச்சொல்:

என்னை தன்னிச்சையாக எப்போதும் உள்நுளைய அனுமதிக்கவும்.:

கடவுச்சொல்லை மறந்துவிட்டேன்

தன்னிச்சையாக எப்போதும் உள்நுழைய அனுமதிக்கவும் என்பதில் கிளிக் பண்ணிய போதும், கணனியை மீண்டும் புதிதாக இயக்கும் போது தன்னிச்சையாக நுழைய முடியவில்லையே... :cry:

நேற்றிலிருந்து இந்த நிலை ஏற்படுகின்றது.

உங்களுடைய பாவனைப்பெயர், கடவுள் சொல் என்பன கணனியின் குக்கிஸ்களில் (Cookies) சேமித்து வைக்கப்படுகின்றது. இந்த குக்கீஸ் அழிக்கப்பட்டால் உங்களால் தன்னிச்சையாக உள்நுழைய முடியாது. சிலர் பாதுகாப்பு காரணங்களுக்காக கணனியை நிறுத்தும் போது குக்கீஸ் தன்னிச்சையாக அழியும்படி செய்திருப்பார்கள் அல்லது அழிப்பார்கள், அப்படி குக்கிஸ் நேற்று அழிக்கப்பட்டதா?

Posted

«ôÒ §Á¡¸ÛìÌõ ¾õÀ¢ Á¾ÛìÌõ Á¢ì¸ ¿ýÈ¢¸û. ¯¼ÉÊ ¿¼ÅÊ쨸ìÌ À¡Ã¡ðÎì¸û. þôÀ page topþÄ Ó¾øÀì¸ þ¨½ôÒ þÕ츢ÈРź¾¢Â¡ þÕìÌ. :lol:

(PS: «¾¢Ä logo ÅáÁø empty¡ þÕìÌ. ¸Åɢí¸Ç¡?)

  • 11 months later...
Posted

ஜய்யா

வணக்கம்....

என்னப்ப

உள்ள

உள் நுழைய

முடியாமா

இருக்கு....

என்னை

தன்னிச்சைய

உள் நுழைய

விடவும்....

பாதுகாப்பு

கெடு பிடிகளை

எனக்கு

சற்று

தளர்த்தவும்...

நான்

தமிழ்

தேசிய வாதி....

அன்புடன்

-வன்னி மைந்தன்-

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Blog ஒன்று தொடங்கினேன் மோகன் சார் ஆனால் உள்ளே போக முடியவில்லையே

Posted

Blog ஒன்று தொடங்கினேன் மோகன் சார் ஆனால் உள்ளே போக முடியவில்லையே

இப்போது பாருங்கள் :blink:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போய் பார்த்தேனே மோகன் சார்.

இப்போ வருது ஆனால் Entries க்கு போய் Add Entry எண்டு தட்டினால் இப்படி வருதே

Sorry, an error occurred. If you are unsure on how to use a feature, or don't know why you got this error message, try looking through the help files for more information.

எப்படி தகவல் இணைப்பது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்போது எல்லாம் சரியாகிவிட்டது மோகன் சார்.

இணைப்பினை தந்துதவிய சாருக்கு நன்றி நன்றி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒருவர் எழுதிய கருத்துக்கள் எல்லாவற்றையும் எப்படி போய் எங்கே பார்ப்பது. நான் கடைசியாக எழுதிய கருத்துக்கள் 10 மட்டும் பார்க்க முடியுது.

அப்படி வசதிகள் இருக்கா மோகன் சார்.

Posted

யாழில் முன்பு போல் நேரடியாக தமிழில் எழுத முடியாது இருக்கிறது.

நேரடியாக எழுதுவதற்கு ஏதேனும் வழி உண்டா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழில் முன்பு போல் நேரடியாக தமிழில் எழுத முடியாது இருக்கிறது.

நேரடியாக எழுதுவதற்கு ஏதேனும் வழி உண்டா?

ஆக அடியில் இடது பக்கத்தில் english type அல்லது bamini type ஐ தெரிவு செய்யவும்.

Posted

இப்பொழுது சரியாக வருகிறது.

முதலில் பாமினியில் எழுதுகின்ற பெட்டி வரவில்லை. இப்பொழுது வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்களம் மேலும் மாற்றங்களுடன் அழகு

  • 1 month later...
Posted

I am not able to read the discussion page. The tamil font look like in the attached image. Could you please help to fix it.

இது தற்போது பரீட்சார்த்தமான தளமாகவே இயங்குகின்றது. இந்த யுனிகோட் முறைபற்றி, இதன் சாதக பாதகம் பற்றி முழுமையான ஒரு தகவல் பரிமாற்றத்தினை நாங்கள் இங்கு செய்து அதன் அடிப்படையில் இதற்கு ஆதரவு கிடைக்குமாயின் இதனையே வருங்காலத்திற்குரிய களமாகப் பாவிக்கலாம் என எண்ணியுள்ளேன். யுனிகோட் சம்பந்தமான ஒரு விளக்கம் மிக விரைவில் இங்கு இணைத்துவிடப்படும்.

சில அறிவித்தல்கள்

இங்கு பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதுபவர்களுக்கும், ஆங்கில உச்சரிப்பு அடிப்படையில் எழுதுபவர்கட்கும் என இரண்டு வடிவமைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் பதிவு செய்தாலே, அல்லது இங்கு பரீட்சார்த்தத்திற்கென திறந்து விடப்பட்டிருக்கும் களத்தில் எழுதும்போதோ பாமினி எழுத்துரு அமைப்பிலேயே எழுதக்கூடிய முறையாக அமைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்தவர்கள் விரும்பினால் தாங்கள் எழுதும் முறையை ஆங்கில உச்சரிப்பு முறையில் வைத்திருக்கவிரும்பினால் மேலே உள்ள profile என்பதில் அழுத்தி bordstyle என்பதில் english2unicode என்பதைத் தெரிவு செய்துவிட்டால் போதுமானது. இங்கு எப்போது வேண்டுமானாலும் நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும்.

வலது பக்க பெட்டியில் அனைத்தையும் எழுதிய பின்னர் இடது பக்க பெட்டியில் ஆங்கிலத்தில் எழுதவேண்டிய சொல்களையோ படங்களையோ இணைக்க வேண்டும். அவ்வாறு இடதுபக்கம் ஏதாவனை இணைத்துவிட்டு மீண்டும் வலதுபக்கம் நீங்கள் ஏதாவது எழுதினால் நீங்கள் செய்த வடிவமைப்பு இழக்கப்பட்டுவிடும். இந்தப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன்.

தற்போது இங்கு களத்தில் யாழ்இணையம் பகுதியும், பரீட்சார்த்தம் பகுதியும் அனைவரும் எழுதக்கூடியதாக திறந்துவிடப்பட்டுள்ளது. தேவையற்ற கருத்துக்கள் தொடர்ச்சியாக நீக்கப்படும்.

நீங்கள் பழைய களத்தில் எழுதும் கருத்துக்களையும் இங்கும் அவ்அவ் பிரிவுகளில் இணைத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கின்றேன். இது பரீட்சார்த்தத்தினை மேலும் வெற்றிகரமாக நடாத்துவதற்கு உதவும்.

பெயர்களை ஆங்கிலத்திலேயே பதியுங்கள்

உங்கள் கேள்விகளையும், எனது நேரத்தினையும் பொறுத்து மேலதிக விளக்கங்கள் தொடர்ந்து தரப்படும்.

post-2530-1169653469_thumb.jpg

Posted

I am not able to read the discussion page. The tamil font look like in the attached image. Could you please help to fix it.

Windows 95, 98 போன்றவற்றில் இந்தப்பிரச்சனை உண்டு. நீங்கள் உங்கள் கணணியில் இயங்கக்கூடிய புதிய Internet Explorer போட்டு பாருங்கள். அல்லது IE menuல்

Tools

internet options

Fonts என்பதில் Language script என்பதில் Tamil என்பதைத் தெரிவு செய்யுங்கள். தெரிவு செய்தபின்னர் Web page font என்பதில் Arial Unicode MS என்பதைத் தெரிவு செய்யுங்கள். சரி வரும் என நம்புகின்றேன்.

Posted

வணக்கம்

குருவிகள் உதவி என்ற பகுதியில் நான் இணைத்துள்ளதை பின்பற்றுங்கள்.

  • 1 month later...
Posted

யாழ் களத்தின் முகப்பில் உள்ள படைப்புக்களத்தில் ஏன் இப்படி தோன்றுகின்றது?

Error: Feed failed! Causes may be (1) No data found for RSS feed http://www.yarl.com/forum3/index.php?act=rssout&id=2; (2) There are no items are available for this feed; (3) The RSS feed does not validate.

Please verify that the URL http://www.yarl.com/forum3/index.php?act=rssout&id=2 works first in your browser and that the feed passes a validator test.

:icon_idea:

Posted

யாழ் களத்தின் முகப்பில் உள்ள படைப்புக்களத்தில் ஏன் இப்படி தோன்றுகின்றது?

Error: Feed failed! Causes may be (1) No data found for RSS feed http://www.yarl.com/forum3/index.php?act=rssout&id=2; (2) There are no items are available for this feed; (3) The RSS feed does not validate.

Please verify that the URL http://www.yarl.com/forum3/index.php?act=rssout&id=2 works first in your browser and that the feed passes a validator test.

:icon_idea:

திருத்தப்பட்டுள்ளது :D

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.