Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்திவெளியிலும் முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிர்ப்பு

Featured Replies

சந்திவெளியிலும் முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிர்ப்பு

மட்டக்களப்பு, சந்திவெளி  வாராந்த சந்தையிலும் முஸ்லிம் வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட  உள்ளுர் வாசிகளிடமிருந்து தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகளையடுத்து முஸ்லிம் வியாபாரிகள் திரும்பிச் சென்று விட்டனர்.

 

வாழைச்சேனை பிரதேச  சபையின்  கீழ் உள்ள சந்திவெளி வாராந்த சந்தை இன்று செவ்வாய்க்கிழமை கூடியது. வழமைக்கு மாறாக பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

 Local-News.jpg

முஸ்லிம் வியாபாரிகள் வழமை போல்  விற்பனைக்கான பொருட்களை வாகனங்களில் அங்கு எடுத்து வந்திருந்த வேளை வியாபாரத்தில் ஈடுபட அனுமதி இல்லை என அங்கு கூடிய சிலரால் தெரிவிக்கப்பட்டது . இதனைதையடுத்து அவர்கள் திரும்பி விட்டனர். இதனால் வழமைக்கு மாறாக வியாபார நடவடிக்கைகள் சூடு பிடிக்கவில்லை.

 23140284_1934604783527168_186501209_n_co

கடந்த ஞாயிற்றுக்கிழமை   கிரான் வாராந்த  சந்தையிலும் முஸ்லிம் வியாபாரிகள் வெளியேற்றப்பட்டிருந்தனர். செங்கலடி சந்தையிலும் அவர்கள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட முடியாத நிலை காணப்படுகின்றது.

 23113768_1934605036860476_2044217346_n.j

வாழைச்சேனை சந்தியில் கடந்த வாரம் பஸ் தரிப்பிடமொன்று அமைப்பது தொடர்பாக  தமிழ் - முஸ்லிம் தரப்பில் ஒரு சிலருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளின் எதிரொலியாகவே  இது போன்ற சம்பவங்கள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.virakesari.lk/article/26485

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் ஒரு கடையில் மனேஜர் லெவலில் இலங்கை முஸ்லீம் வேலை செய்கிறார் அவருக்கு விசா இருப்பதால் அவர்தான் அந்த கடையின் முதலாளி போல் ஓடியாடி வேலை செய்வார் முதலாளிக்கும் பெருமை கடை மூடும் நேரம் போகும்போது பக்கத்தில் உள்ள பாகிஸ்த்தான் கடையில் சாமான்கள் வேண்டினபடி இந்த கடைக்கு அந்த மனேஜர் வருகிறார் என்ன என்று கேட்டதில் அவர் முஸ்லிம் ஆட்களிடம் தான் பொருள்கள் வேண்டுவாரம் இவங்கடை டிசைனே இப்படித்தான் போல் உள்ளது .

  • தொடங்கியவர்
சந்திவெளி சந்தையிலும் பதற்றம்; வர்த்தகர்கள் வெளியேறினர்
 

image_c649ad343b.jpg

மட்டக்களப்பு, சந்திவெளி சந்தையில் சிறுபான்மைச் சமூகங்களிடையே இன்று (31) ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக ஒரு சமூகத்தைச் சேர்ந்த வியாபாரிகள், வியாபாரத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் அங்கிருந்து வெளியேறினர்.

இதனால் அப்பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பு, கிரான் வாராந்தச் சந்தையில் வியாபாராம் செய்வது தொடர்பாக, சிறுபான்மை இன சமூகங்களுக்கு இடையில், கடந்த வௌ்ளிக்கிழமை (29) ஏற்பட்ட முறுகல் நிலையால், அங்கிருந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.  

image_39ca4e86e9.jpgimage_d99a01f428.jpg

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/சந்திவெளி-சந்தையிலும்-பதற்றம்-வர்த்தகர்கள்-வெளியேறினர்/73-206366

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தது களுவாஞ்சிக்குடியாம்  இன்னும் தொடரும்  வவுண தீவுமாம் 

முஸ்லிம்களின் அடாவடிகள் இதுபோன்ற முறியடிப்பு நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்துதல் காலத்தின் தேவையாக உள்ளது.

தொடர் நடவடிக்கைகள் வெற்றிபெற  வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.