Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம் முன்னோரின், கணிப்புகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Vogel und im Freien

Bild könnte enthalten: Text

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Ähnliches Foto

நம்  ஊர் கிணறுகளில்,  மீன்  வளர்த்தால்... நுளம்பு வந்து,  முட்டை  இட்டாலும்...
அது,  குஞ்சு... பொரிக்க  முதல்,  மீன்களுக்கு இரையாகி விடும்  என்பதால்,
முன்னோர் கிணற்றில்.... மீன் வளர்த்தார்கள்.  

எங்கள் வீட்டுக்கு, பக்கத்து வீடு... ஐயர்  வீடு.
அவர், தன்  கிணற்றில் மீன் வளர்க்காததால்... ஏதோ  வருத்தம்   வந்து (டெங்குவோ தெரியாது)  வேளைக்கு  செத்துப்  போனார்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

23621155_162174271056279_4688775206198583255_n.jpg?oh=f8bfb47f8de71676fc582c67ce74a66d&oe=5AA2662C

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

25398751_2039506206334905_8339723255218124420_n.png?oh=1534263eb0906d6c2cb985157050ec40&oe=5AC064D0

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு அனைத்து திரிகளிலும் கலக்கி அடிக்கிற நீங்கள்  இப்போ ஒரு ஞானிபோல் தத்துவங்களை மட்டும் பதிவேற்றுவதோடு நிற்பதன் காரணம் யாதோ?  உண்மையாகவே ரசனையான பதிவுகள் இவை! அதிலும்  குரங்குகள் பக்கத்தில் வராமல் இருக்க தென்னை மரத்தில் பாம்பு படம் வரைவதுபோல பொண்டாட்டி பக்கத்தில் வராமல் இருக்க  பெட்டில் சன்னிலியோன் படம் வரைந்து வைக்கலாம் என்று என் சிந்தனையை தூண்டிய உங்களுக்கு கோடி நமஸ்காரம்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

இவருக்கு லொள்ளு கூடிப் போச்சு.

சன்னி லியோன் படமோ? பிறகென்ன நல்ல நித்திரையில் கப்பாத்து தான்.  :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை நாளுக்குத்தான் ஒரு மனிதன் ஒரே இடியப்பமும் சம்பலும்னு நேரத்தை அநியாயக்குவான்? ஒரு பீட்ஸா.. பேர்கர் எண்டு மாற்றம் வேண்டாமா? அதுக்காகதான் உலக மக்களுக்கு நியாயம் கிடைக்க போராடுறேன்... பெருமாள் வேற உங்களுக்கு லைக் போட்டிருக்கார்.... சீரியாசான  விஷயங்களில் தவறாமல் தன்னோட கருத்தை பதிவு செய்யும் அவர், இந்த இல்லற வாழ்க்கை பத்திய இம்சையிலயும் கவனம் செலுத்தி இருக்கிறார் எண்டால்... எல்லாம் இன்ப மயம்..  வாழ்க நாதமுனி..வளர்க பெருமாள் புகழ்! :unsure: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 20.12.2017 at 9:58 PM, valavan said:

முன்பு அனைத்து திரிகளிலும் கலக்கி அடிக்கிற நீங்கள்  இப்போ ஒரு ஞானிபோல் தத்துவங்களை மட்டும் பதிவேற்றுவதோடு நிற்பதன் காரணம் யாதோ?  உண்மையாகவே ரசனையான பதிவுகள் இவை! அதிலும்  குரங்குகள் பக்கத்தில் வராமல் இருக்க தென்னை மரத்தில் பாம்பு படம் வரைவதுபோல பொண்டாட்டி பக்கத்தில் வராமல் இருக்க  பெட்டில் சன்னிலியோன் படம் வரைந்து வைக்கலாம் என்று என் சிந்தனையை தூண்டிய உங்களுக்கு கோடி நமஸ்காரம்!

வல்லவன்.. நீங்கள், அக்கறையாக  கவனித்து, விசாரித்தமைக்கு நன்றி.
ஒவ்வொரு  மனிதரின்...  வாழ்விலும்,  அவர்  வாழ்ந்த பத்து வருடங்களை, ஆராய்ந்து பார்த்தால்...
முன்பு,  ஈடு பாட்டுடன் இருந்த விடயங்களை தவிர்த்து கொண்டு வருவது இயல்பு, என்று சொல்கிறார்கள்.

எனது... விரக்தியின் காரணம்,  எமது போராட்ட தோல்வி.
அதற்குப் பின் கிடைத்த... தமிழ் அரசியல்வாதிகளின்  பம்மாத்து  குணம், போன்ற செயல்கள்...
என்னை, வெறுப்படைய  செய்து விட்டது.

2016´ல்  யாழுக்கு வந்து,  2018´ம் ஆண்டு  பிறக்கும் நேரத்தில்....  93 பதிவுகளை,  பதிந்து இருக்கின்றீ ர்கள்.
அதில்... 43 பச்சை  புள்ளிகளை, பெற்ற  பெரும் சாதனையாளன். நீங்கள் தான்....

வாழ்த்துக்கள்.... வல்லவன். :)

உங்கள்  அரசியல் எழுத்துக்களில், ரசிக்கக் கூடிய   வித்தியாசமான அணுகு முறை  உள்ளதை, ரசித்து வாசிக்கின்றோம். தொடருங்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 12/20/2017 at 11:48 PM, valavan said:

எத்தனை நாளுக்குத்தான் ஒரு மனிதன் ஒரே இடியப்பமும் சம்பலும்னு நேரத்தை அநியாயக்குவான்? ஒரு பீட்ஸா.. பேர்கர் எண்டு மாற்றம் வேண்டாமா? அதுக்காகதான் உலக மக்களுக்கு நியாயம் கிடைக்க போராடுறேன்... பெருமாள் வேற உங்களுக்கு லைக் போட்டிருக்கார்.... சீரியாசான  விஷயங்களில் தவறாமல் தன்னோட கருத்தை பதிவு செய்யும் அவர், இந்த இல்லற வாழ்க்கை பத்திய இம்சையிலயும் கவனம் செலுத்தி இருக்கிறார் எண்டால்... எல்லாம் இன்ப மயம்..  வாழ்க நாதமுனி..வளர்க பெருமாள் புகழ்! :unsure: 

ஐயா நான் ஒன்றும் சாமியார் அல்ல நானும் மனிச பிறவிதான் எத்தனை நாளைக்கு முறைத்துக்கொண்டு இருப்பது :22_stuck_out_tongue_winking_eye:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen, die sitzen, im Freien und Wasser

நடவு பழமொழி.
நெல்லுக்கு.... நண்டோட.
வாழைக்கு.... வண்டியோட,
தென்னைக்கு.....  தேரோட.

விளக்கம்:
நெல் நடவுக்கு....  நண்டு புகும் அழவிற்கு இடைவெளியிட்டு  நட வேண்டும்.

வாழைக்கு.... மாட்டு வண்டி போகும் அளவிற்கு இடைவெளி இட்டு நட வேண்டும்.

தென்னைக்கு.... தேர் போகும் அளவிற்கு இடைவெளி இட்டு நட வேண்டும்.

 - பழந்தமிழரும்  பழமொழியும். -

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழனும், தமிழ் பழமொழிகளும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குழந்தையை... புடவை தொட்டிலில் (ஏணை),  ஏன் உறங்க வைக்க வேண்டும்?

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் வியத்தகு அறிவியல்.

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

37806728_1841981022547207_4404676291341582336_n.jpg?_nc_cat=0&oh=2080fa68e9232a980cbfb3e6aaa4269d&oe=5BE005BD

தமிழின் அருமை...

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்  முன்னோர்களின், திறமையை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது. 
ஊற்றிய நீர் எங்கு சென்றது என்பது  புரியாத புதிராக உள்ளது. 
காஞ்சிபுரம் தொல்லியல் துறை அலுவலர் அசோகன் அவர்களின் உரையை கவனியுங்கள்.

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

பல ஆயிரம் ஆண்டு, வரலாறு கொண்ட  தமிழர்கள்.

  • 7 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: ocean, text, water and outdoor

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

Image may contain: text

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.