Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பன்னாட்டு நிறுவனங்கள் எமது வளங்களைச் சுரண்டுகின்றன: வடக்கு முதலமைச்சர்!

Featured Replies

பன்னாட்டு நிறுவனங்கள் எமது வளங்களைச் சுரண்டுகின்றன: வடக்கு முதலமைச்சர்!

நாட்டில் சமாதானச் சூழல் ஏற்பட்ட பின்னர் பன்னாட்டு நிறுவனங்களின் உள்நுழைவுகள் எமது வளங்களைச் சுரண்டிச் செல்கின்ற நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாக வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த செயற்பாடுகள் மத்திய அரசின் அனுசரணையுடன் நடைபெற்று வருகின்றதோ என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பன்னாட்டு நிறுவனங்கள் எமது வளங்களைச் சுரண்டுகின்றன: வடக்கு முதலமைச்சர்!

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மரநடுகையும் மலர்க் கண்காட்சியும் இன்று நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றபோதே வடமாகாண முதலமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தின் சூழலியல் வளங்களைப் பாதுகாக்கின்ற பணிகளை மத்திய அரசு தன்னகத்தே கொண்டிருப்பது வியப்பானது எனவும் வடமாகாணத்தின் சூழல் ஏனைய மாகாணங்களை விட வேறுபட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பன்னாட்டு நிறுவனங்கள் எமது வளங்களைச் சுரண்டுகின்றன: வடக்கு முதலமைச்சர்!

தமிழர்களின் கலை, பண்பாட்டு விழுமியங்கள் பெரும்பான்மை சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களில் இருந்து வேறுபட்டது.

எனவே எமது சூழலியலைப் பாதுகாக்கின்ற பொறுப்பு எமக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

எனினும் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பன்னாட்டு நிறுவனங்கள் எமது வளங்களைச் சுரண்டுகின்றன: வடக்கு முதலமைச்சர்!

பன்னாட்டு நிறுவனங்கள் எமது வளங்களைச் சுரண்டுகின்றன: வடக்கு முதலமைச்சர்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/Multinational-companies-are-exploitin

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வளம் இருக்கு சுரண்டுறதுக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே புறுபுறுத்துக் கொன்டு இருக்க வேண்டியது தான்.வாக்கு அரசியலை விட்டு கொஞ்சம் அபிவிருத்தியிலும் கவணம் செலுத்த வேணும்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

என்ன வளம் இருக்கு சுரண்டுறதுக்கு?

இல் மனைட்  கிழக்கு பக்கமாக ஜப்பான் சுரண்டுவது வெளியில் வருவதில்லை தமிழர்களின் முக்கிய இடம் திருகோணமலையை கேட்டு கேள்வியில்லாமல் யார் யாருக்கோ எல்லாம் தாரைவார்த்து குடுப்பது எல்லாம் சுரண்டல் தனம்தான் வடகிழக்கு கடல் வளம் யார் யாரோ எல்லாம் எடுக்கிறார்கள் ..............

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

கடல் , கடல்துறை சார்ந்த பாதுகாப்பு,துறைமுகங்கள் சம்பந்தமான அதிகாரங்கள் எல்லாம் ‘ஒன்றுபட்ட’ இலங்கையில்  மத்திய அரசிடம் மட்டுமே இருக்குமே... உள்ளூர் தமிழர்கள் அதை எப்படி உங்களோட வளங்கள் என்பீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

கடல் , கடல்துறை சார்ந்த பாதுகாப்பு,துறைமுகங்கள் சம்பந்தமான அதிகாரங்கள் எல்லாம் ‘ஒன்றுபட்ட’ இலங்கையில்  மத்திய அரசிடம் மட்டுமே இருக்குமே... உள்ளூர் தமிழர்கள் அதை எப்படி உங்களோட வளங்கள் என்பீர்கள்?

முடியல .........................................................

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, பெருமாள் said:

முடியல .........................................................

எது முடியல? பதிலா...,, இல்ல சிங்களவனிடமிருந்து உரிமைகள நம்மால பறிக்க’’முடியல’’ எங்கிற ஆற்றாமையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.