Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிதர்சனத்தின் செய்திகள்

Featured Replies

நிதர்சனத்தின் செய்திகளை எவ்வாறு உறுதிசெய்து கொள்வது என்று தெரியவில்லை.

ஆனாலும் கடத்தப்பட்டவர்கள் தங்களுக்கு நேர்ந்த அநுபவங்களை வெளிப்படையா

கத் தெரிவிக்க முடியாதுள்ளதான விடயம் உண்மையானதே.

http://www.nitharsanam.com/?art=22354

http://www.nitharsanam.com/?art=22355]

http://www.nitharsanam.com/?art=22307]

Edited by Iraivan

  • Replies 73
  • Views 10.1k
  • Created
  • Last Reply

ஊத்தை சே... மீண்டும் வந்திட்டார்போல. எழுத்துப்பிழைகளுடன் செய்தி எழுதப்பட்ட விதம் அவரின் கைவண்ணம் எண்டு விளங்குது.

கடத்தப்படும் எமது உறவுகள் ஈவிரக்கமற்ற முறையில் சிங்கள படைகளால் படுகொலை செய்யப்பட்டு, அடையாளம் தெரியாதபடி உடல்கள் அழிக்கப்படுகின்றன.

ஆனால் இந்த வித்துவான் சொல்லுற பலாலிப் பகுதி முற்று முழுதாக படைக்கட்டுப்பாட்டுப் பகுதி அங்கிருந்து பல கிலோ மீட்டர்களிற்கு அப்பாலே மக்கள் இருப்பிடங்கள் இருக்கின்றன. பலாலியிலை வைத்து உடலை எரிக்கத் தெரியாமல் கொண்டுபோய் ஏன் கடலக்க போடவேணும். ?

  • தொடங்கியவர்

ஊத்தை சே... மீண்டும் வந்திட்டார்போல. எழுத்துப்பிழைகளுடன் செய்தி எழுதப்பட்ட விதம் அவரின் கைவண்ணம் எண்டு விளங்குது.

கடத்தப்படும் எமது உறவுகள் ஈவிரக்கமற்ற முறையில் சிங்கள படைகளால் படுகொலை செய்யப்பட்டு, அடையாளம் தெரியாதபடி உடல்கள் அழிக்கப்படுகின்றன.

ஆனால் இந்த வித்துவான் சொல்லுற பலாலிப் பகுதி முற்று முழுதாக படைக்கட்டுப்பாட்டுப் பகுதி அங்கிருந்து பல கிலோ மீட்டர்களிற்கு அப்பாலே மக்கள் இருப்பிடங்கள் இருக்கின்றன. பலாலியிலை வைத்து உடலை எரிக்கத் தெரியாமல் கொண்டுபோய் ஏன் கடலக்க போடவேணும். ?

அதுவும் சரிதான். அதற்கு ஏனிப்படியான பரபரப்புச் செய்திகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊத்தை சே... மீண்டும் வந்திட்டார்போல. எழுத்துப்பிழைகளுடன் செய்தி எழுதப்பட்ட விதம் அவரின் கைவண்ணம் எண்டு விளங்குது.

கடத்தப்படும் எமது உறவுகள் ஈவிரக்கமற்ற முறையில் சிங்கள படைகளால் படுகொலை செய்யப்பட்டு, அடையாளம் தெரியாதபடி உடல்கள் அழிக்கப்படுகின்றன.

ஆனால் இந்த வித்துவான் சொல்லுற பலாலிப் பகுதி முற்று முழுதாக படைக்கட்டுப்பாட்டுப் பகுதி அங்கிருந்து பல கிலோ மீட்டர்களிற்கு அப்பாலே மக்கள் இருப்பிடங்கள் இருக்கின்றன. பலாலியிலை வைத்து உடலை எரிக்கத் தெரியாமல் கொண்டுபோய் ஏன் கடலக்க போடவேணும். ?

எரிக்கிறதுக்கு உம்மட உதவி இல்லாமல்தான். :huh::rolleyes::lol:

ஒரு முன்னனி இணையதளம் ஏன் பொய்களை வெளியிட வேண்டும். இவர்கள் என்ன பயங்கர வாத அரசிற்கு வால் பிடிக்கும் கூலிக் குழுக்கள் போன்றவர்களா? இவர்கள் வெளியிட்ட பிரித்தானிய தமிழரின் கடத்தலும் விடுவிப்பும் தவறான செய்திகளா? தனிப்பட்ட குரோதங்கள் உண்மைகளை பொய்களாக்கப் பார்க்கின்றதா? விளக்கம் தேவை.

ஈழத்திலிருந்து

ஜானா

நிதர்சனத்தின் செய்திகள் எல்லாம் பொய்கள் என்று இல்லை :P :P :P ஒரு சில உண்மைகளையும் ஆசிரியர் சோறு எழுதுகிறார். அவரின் பகல் கனவு என்வெறால் தனது இணையம் ஒரு அதிரடியான முதல் தர இணையம் என எல்லோரும் பேசவேண்டும் என்பதே. அது தானே பேசுகிறார்களே...... :P :P :huh::rolleyes: சந்தி சிரிக்கிதே. எனக்கு தெரிந்த யாரும் இந்த இணையப்பக்கம் போவதே இல்லை.

ஆனால் கொழும்பில் உள்ள பல தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான எனக்கு தெரிந்த நண்பர்கள் பலர் நிதர்சனம் இணையத்தை முக்கிய செய்தித் தளமாக விரும்பிப் படிக்கின்றார்கள்.

இன்று கூட ஒருவருடன் கதைத்தபோது, அண்மையில் கொழும்பில் கடத்தப்பட்ட பிரித்தானியாவில் இருந்து சென்ற ஒருவர் விடுதலை செய்யப்பட்டதற்கு நிதர்சனம் இணையம் வெளியிட்ட செய்தியே காரணம் எனக் கூறினார்.

உண்மையில் கொழும்பில், யாழ்ப்பாணத்தில் கூலிக் குழுக்களாலும், இராணுவப் புலனாய்வாளர்களாலும் நடத்தப்படும் கொலைகளின் அகோரம் வெளிநாடுகளில் வாழும் எங்களிற்கு சரியாக விளங்கவில்லை. இதனால் நிதர்சனத்தை நாம் சந்தேகக் கண்ணோடு பார்க்கக்கூடும். ஆனால் கொழும்பில் உள்ளவர்கள் நிதர்சனம் இணையத்தின் செய்திகளை நம்புவதோடு, அதன் சேவைகளிற்கு புகழாரம் சூட்டுகின்றார்கள். ஆனால், யாழ்ப்பாணத்து மக்கள் நிதர்சனம் இணையத்தை பற்றி என்ன நினைக்கின்றார்கள் என்று எனக்கு தெரியாது. முதலில் அங்கு இன்டர்நெட் வசதி இருக்கிறதோ தெரியாது!

Edited by மாப்பிளை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலாலியும் வெகு விரைவில் கைப்பற்றப்படும்

அப்பேக்க பல விசியம் அம்பலமாயிடுமல்லே

அதுதான் பையில கட்டி கடல்ல போடுறாங்கள்

ஆறு நிறய தண்ணி ஓடிநாளும் நாய் நக்கித்தான் குடிக்குமென்றது

மேல கிறுக்கிணத பார்க்க புரியுது

ஆனால் இந்த வித்துவான் சொல்லுற பலாலிப் பகுதி முற்று முழுதாக படைக்கட்டுப்பாட்டுப் பகுதி அங்கிருந்து பல கிலோ மீட்டர்களிற்கு அப்பாலே மக்கள் இருப்பிடங்கள் இருக்கின்றன. பலாலியிலை வைத்து உடலை எரிக்கத் தெரியாமல் கொண்டுபோய் ஏன் கடலக்க போடவேணும். ?

யாழ்ப்பாணத்தை சிங்களவன் கைப்பற்றியவுடன் நூற்றுக்கணக்காணவர்களை செம்மணி போன்ற இடங்களில் உயிருடன் கூட புதைத்தார்கள். ஏன்???? யாழ்ப்பாணத்தில் அப்ப சனம் எல்லா இடங்களிலும் கூட இருந்ததோ??கிருசாந்தி முதல் அதிலிருந்துதான் எழுந்தாள்! எங்கே உடல் தெரியாமல் எரித்தார்களா? இன்றும் பல உடல்கள் யாழில் வீதிக்கு வீதியே வீசப்படுகின்றன்! யாழில் ஏன் கொழும்பில் கூட! .... எரித்திருக்களாம்தானே!?

இன்டைக்கும் தீவுப்பகுதிகளில் சில பிரேதங்கள் கரை ஒதுங்குகின்றன. எப்படி???

... இப்படி கனக்க கூறிக்கொண்டே போகலாம்!

அப்பு எ.மூ.கூட இல்லாத மின்னலே!

ஒங்கடை ஓடகப் போட்டிகளுக்கு சொய்திகலை பொய்யாக்காதையுங்கோ! வெலங்குதா? ஒங்கடை ஓடகங்களெல்லான் எலுத்துப் பிலையிலாமல்தாம் சொய்தி வெலியிடுகிறார்கள்!! எத்தனை சொய்திகள் எழுத்துகள் பிலையாக வெலியிடப்படுகிறதென்பதை, போய் வடிவாகப் பாறும்! வெலங்கும்!!!

ஊத்தையில்லாத மின்னலே! நாயுக்கு நடுக்கடலிலையும் நக்குத் தண்ணியாம்! அதுதான் உன் போன்றவர்களின் நிலையும்!

''நிதர்சனத்திற்கு நன்றிகள் ''

''நிதர்சனத்திற்கு நன்றிகள் ''

இரும்பு கரமதிலே

இறுகி கிடந்தவனை

அகிம்சை வாளெடுத்து

எப்படி அறுத்து வந்தாய்...??

கம்பிச் சிறையினிலே

கட்டுண்டு கிடந்தவனை

தங்கு தடையின்றி

எப்படி தப்பிக்க வைத்தாய்...??

தேதி குறித்தங்கு

சாவு காத்திருக்க

காலன் வர முன்

எப்படி காத்து வந்தாய்..??

நினைத்து பார்க்கையிலே

நெஞ்சு வியக்குதய்யா

இத்தனை துணிவுணக்கு

எப்படி வந்ததய்யா...??

''நீதியின் முன்னாலே

நிற்கின்ற நிதர்சனமே- உந்தன்

பாதம் பணிந்தே யான்

வணங்கி எழுகின்றேன்...''

ஈழ மைந்தனவன்

இன்னுயிரை காத்தவரே

காலம் புராவும் - உம்மை

கையெடுத்து வணங்குகிறோம்...

இதய மில்லாமல்

இருக்கின்ற மனிதர் முன்

மனிதத்தை காத்திட்ட

மா பெரும் மனிதர்களே

உம்மை காலம் புராவும்

உலகத் தமிழ் மறவாதே...

''எம் தமிழர் இணையங்கள்

எராளம் தாணுண்டு

ஆனாலும் அவ்வுயிரை

காத்திட்டாய் நீ தானே...''

ஜ பத்து நாளவன்

அஞ்ஞா வாசம் தான்

ஆனாலும் மீண்டதினால்

எமக்கெல்லாம் இன்பம் காண்....

''எம் தமிழர் உயிர்களையே

எவர் காப்பார் என்றிருந்தோம்

குரல் கொடுக்க நீயிருப்பாய்- இனி

குலை நடுக்கம் எமக்கில்லை...''

உன் செயலை எண்ணையிலே

நெஞ்சமது வியக்குதய்யா..

ஆனந்த கண்ணீரால் - விழி

அபிசேகம் நடத்துதய்யா...

உலகத் தமிழ் எல்லாம்

ஒன்றாக கூடி வந்து

கையெடுத்து உனை வணங்கி

நன்றிகள் சொல்லுதய்யா..

உயிர் காத்த மைந்தர்களே

உம்தனுக்கு நன்றி ஜயா....!!

- வன்னி மைந்தன் -

சிவசொருபன் மீண்டபொழுது...

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry271248

உண்மைதான்! இங்கு ஏன் பலருக்கு நிதர்சனத்தின் மேல் நோவென்று தெரியவில்லை?????!!!!!!

கூலிகளின் ஈ, பீக்களின் செய்திகளுக்கு இணையாக தற்போது புதினம் போன்றன சிலசமயம் செய்திகள் வெளியிடுகின்றன!!!(யாழில் சில நாட்களுக்கு முன் சில செய்திகள் தூக்கப்பட்டது நினைவிருக்கும்

((அடேல் பாலசிங்கம் புலிகளின் சர்வதேசப் பேச்சாளராக, பாகம் 2 கருத்து நீக்கப்பட்டுள்ளது ))
) அதெல்லாத்துக்கும் ஆமாப் போட்ட களத்து ததே தட்டெழுத்து வீரர்களுக்கு நிதர்சனம் என்றால் காட்டே தாங்காது???? .......

............... ஆழ்ந்த அனுதாபங்கள்!!!!!!!!!!!! ;)

நிதார்சனத்தின் உள் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. இதன் பின்னனியும் தெரியவில்லை. ஆனால் எமக்கு தேவையான மனித உரிமை மீறல்கல்கள் சம்பந்தமான ஆதாரஙகள் தகவல்கள் போதியளவு இருக்கிறது. இன்றுதான் பல மாதங்களுக்கு பார்த்தேன். ஆச்சரியமாக இருக்கு முன்னருக்கும் இப்பவுக்கும்.

தற்போது விடுதலைக்கு சார்பாக தேவையான தகவகல் உண்டு. நாங்கள் கொக்குமாதிரி இருக்கப்பழக வேண்டும். பாலும் நீரும் கலந்திருந்தால் பாலை மட்டும் தான் கொக்கு குடிக்குமாம். அது போன்று நாமும் தேவையானவற்றை மட்டும் எடுக்க வேண்டும். மற்றது சில வேளை அவர்களும் நல்லது நமது இனத்திற்கு செய்ய வெளிக்கிட்டு இருக்கலாம்..... இல்லாமலும் இருக்கலாம்..... பகுத்தறிவை பாவிக்கவேண்டிய நேரம்..... நன்மை செய்பவர்களையும்...........மனம் வருத்தக்கூடாது......

KUGGOO அது கொக்கல்ல அன்னப் பறவை. அப்பறவை போல தேவையானதை ஏற்றுக் கொள்வோம். மற்றயதை புறக்கணிப்போம். யாரையும் வசைபாடித் திரிவது சுலபம். தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். ஏற்றுக் கொள்ளலாம். அதற்காக குரோத மனப்பான்மையுடன் வசைபாடித் திரிவது தப்பு. எனது கணிப்பின் படி பதிவு புதினம் தளங்களிற்கும் மூத்தது நிதர்சனம் என எண்ணுகின்றேன்.

ஈழத்திலிருந்து

ஜானா

அட குறுக்கலபோவார்களே........... :angry:

தமிழ்நெட்டுக்கும் நிதர்சனத்திற்க்கும் உள்ள வித்தியாசமும் லண்டனில் இருக்கும் தந்திரி மயில்வாகனத்தாருக்கும் யாழ்பாணத்தில் குழாய் வெட்டிய AKயுடன் திரியும் ஜுண்டாவுக்கும் உள்ள வித்தியாசமும் ஒன்றுதான்!

இரண்டும் நாட்டுக்கு முக்கியம்! :rolleyes:

குக்கு சொன்னமாதிரி தண்ணீருக்குள் உள்ள பாலை பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள்

நான் பார்க்கும் இணையத்தளங்களுக்குள் நிதர்சனமே சிறந்தது.

வெளியேவரமுடியாத பல லிடயங்கள் நிதர்சனத்துள் வந்துள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாசிக்கும் தளங்களில் நிதர்சனமும் அடங்கும். ஆனால் ஒன்றுக்கும் உதவாத சிலரை பத்தி போட்டு அவையளுக்கு விளம்பரம் போடுவதாய் அமைந்துடுது.

யாழ்ப்பாணத்தை சிங்களவன் கைப்பற்றியவுடன் நூற்றுக்கணக்காணவர்களை செம்மணி போன்ற இடங்களில் உயிருடன் கூட புதைத்தார்கள். ஏன்???? யாழ்ப்பாணத்தில் அப்ப சனம் எல்லா இடங்களிலும் கூட இருந்ததோ??கிருசாந்தி முதல் அதிலிருந்துதான் எழுந்தாள்! எங்கே உடல் தெரியாமல் எரித்தார்களா? இன்றும் பல உடல்கள் யாழில் வீதிக்கு வீதியே வீசப்படுகின்றன்! யாழில் ஏன் கொழும்பில் கூட! .... எரித்திருக்களாம்தானே!?

இன்டைக்கும் தீவுப்பகுதிகளில் சில பிரேதங்கள் கரை ஒதுங்குகின்றன. எப்படி???

... இப்படி கனக்க கூறிக்கொண்டே போகலாம்!

அப்பு எ.மூ.கூட இல்லாத மின்னலே!

ஒங்கடை ஓடகப் போட்டிகளுக்கு சொய்திகலை பொய்யாக்காதையுங்கோ! வெலங்குதா? ஒங்கடை ஓடகங்களெல்லான் எலுத்துப் பிலையிலாமல்தாம் சொய்தி வெலியிடுகிறார்கள்!! எத்தனை சொய்திகள் எழுத்துகள் பிலையாக வெலியிடப்படுகிறதென்பதை, போய் வடிவாகப் பாறும்! வெலங்கும்!!!

ஊத்தையில்லாத மின்னலே! நாயுக்கு நடுக்கடலிலையும் நக்குத் தண்ணியாம்! அதுதான் உன் போன்றவர்களின் நிலையும்!

ஓம் செம்மணியிலை உயிரோடையும், உயிரில்லாமலும் புதைத்தமையினாலைதான் சந்திரிகா அரசிற்கு மனிதவுரிமை அமைப்புக்களால் பல்வேறு நெருக்கடிகடிகள் கொடுக்கப்பட்டது. அத்துடன் அப்புதைகுழிகளையும் தோண்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அந்த ஒரு சம்பவத்திற்குப் பின்னர் சிங்களவன் உம்மைப் போல முட்டாள்தனமாக சிந்திக்கமாட்டான். அவன் தமிழனை அழிக்கிறதிலை தனது எல்லாத்திறமையையும் பயன்படுத்துவான். (நிலத்திலை புதைக்கிறதுக்கு நிதர்சனம் வெளியிட்ட இந்த செய்தியிலை விளக்கம் கொடுத்திருக்கு போய் ஒருமுறை திருப்பு படியும்.)

தனது செய்திக்கு ஆதாரமாக தமிழ்நெட்டில் வந்த செய்தியையும் அதில் இணைத்திருக்கிறது நிதர்சனம்.

கை, கால்கள், தலை வெட்டப்பட்டு, வயிற்றில் ஆழமான வெட்டுக் காயத்துடனான சடலம் படையினர் பயன்படுத்தும் பச்சை நிற பிளாஸ்ரிக் பையில் கற்கள் நிரப்பப்பட்டு போடப்பட்ட நிலையில் மீனவரின் வலையில் சிக்கியதாக தமிழ்நெட்டின் செய்தியில் இருக்கிறது. அது மட்டும்தான் செய்தி.

மிகுதியான அனைத்தும், பலாலிக்கு கொண்டு செல்லப்பட்ட கை கால்கள் தலை வெட்டுதல், வயிற்றில் கோடாலியாலை கொத்துறது எல்லாம் நிதர்சனத்தின் ஊகிப்பு.

நிதரசனத்தின் கற்பனையை சுட்டிக் காட்டியததற்கு நீர் ஏன் என்னோடை ஊடகப் போட்டி எண்டுகொண்டு வாறீரர். தமிழ் ஊடகங்களின் போக்கை நாம் விமர்சித்தே எழுதுகிறோம் எந்தவொரு ஊடகத்திற்கும் உம்மைப்போல வாக்களத்து வாங்கியதில்லை.

(சங்கதி பதிவு இணையத் தளங்களும் பல செய்திகளிலும், புதினம் ஒன்றிரண்டு செய்திகளிலும் எழுத்துப் பிழை விடுகிறதுதான். அதற்காக இந்த மூன்று இணையத் தளங்களும் உம்மைடை நிதர்சனம் மாதிரி தமிழன் எண்ட சொல்லை தமளின் எண்டு எழுதியதில்லை )

நிதர்சனத்தில் தமிழன் என்பதை தவறாக எழுதியதாக நான் இதுவரை கண்டதில்லை.

புதினம் அனைத்து ஆங்கில செய்திகளையும் தமிழில் மொழி பெயர்த்து போடகிறது. அவர்களுக்கு என்று அடிப்படை செய்தி மூலம் இல்லை. ஆனால் உற்று நோக்கினால் பல எழுத்து தவறாக அதிலும் வருகிறது. பதிவில் பல தவறுகள் வருகின்றது. சங்கதியிலும் பல எழுத்து தவறுகள் வருகின்றது.

ஆனாலும் உலகத்தில் அதிகம் வாசகர்களை உடைய ஒரு 3 மொழிகளில் இயங்கும் தளம் நிதர்சனம்.

தமிழ்நெட் 17வது இடத்தில் இரந்து முதலாம் இடத்தை நோக்கி 80 வீத போட்டியில் முன்னோக்கி நகர இலங்கையில் 6வது தளமாக போட்டியுடன் முதலாவது தளத்தை நோக்கி நகர இருந்த நிதர்சனம் 3 மாதம் இயங்காமையால் 600வதில் இருந்து இண்று 31வதக்கு வந்தள்ளது.

இன்னும் 2 வாரங்களில் நிதர்சனம் இலங்கையில் முதலாவது இடத்தை தொட்டுவிடும்.

இந்த தரவுகள் அனைத்தும் ஆதாரத்தடன் தரமுடியும்.

யாழ் இணையம் 31 567 வது இடத்தில் இரக்கின்றது என்று மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றென்.

புதினம் இலங்கையில் 220 வது இடத்தில் நிக்கிறது.

சங்கதி இலங்கையில் 186 வது இடத்தில் நிக்கிறது.

பதிவு 57 இடத்தில் நிக்கிறது.

Edited by kaduvan

புதிதாக தொடங்கவிருக்கும் தமிழ் செய்தித் தளத்திற்கு கொப்பி + பேஸ்ட் செய்ய ஆட்கள் தேவை.

அடிப்படைத் தகுதிகள்:

ஒவ்வொரு முறையும் செய்திகள் இணைக்கும் போது ஒவ்வொரு பெயரில் போட வேண்டும். இதற்காக மேலே போடுவதற்கு 100 பெயர்கள் தரப்படும்.

இறுதியில் எமது செய்தியாளருக்கு தெரிவித்தார் என்று முடித்து இணைக்க வேண்டும்.

அடிக்கடி வேறு தளங்களை மேய்ந்து செய்திகள் அங்கு வந்தவுடன் வெட்டி பந்திகளை மாற்ற வேண்டும். அத்துடன் அதற்குள் ஒரு வரியை எடுத்து தலைப்பாக போட வேண்டும். (இதன் மூலம் இச்செய்தி தங்களது என்று யாரும் உரிமை கோர முடியாது)

கொஞ்சம் கற்பனா சக்தி உள்ளவர்கள் விரும்பத்தக்கது. இதன் மூலம் இடைச் செருகல்களாக சில புழுகுமூட்டைகளைக் கட்டி வைக்கலாம்.

epju;rdKk; neUg;Gk; ,uz;Lz;L.,e;j epju;rdk; eLepiyikAld; ehRf;fhfTk; Mjhuj;JlDld; nra;jpntspapl;Lnfhz;bUf;fpwhu;fs;.,jpy; tUk; ,izg;Gfis clDf;Fld; fdba Nehu;Ntapa kw;Wk; nld;khu;f; If;fpaehLfs; rig$l gj;jpug;gLj;jpAs;sd.Clftpashu; epu;kyuh[dpd; nfhiyahspapd; jfty; Rdhkpepjp J];gpuNahfk; rk;ge;jg;gl;l gw;Wr;rPl;L kw;Wk; fdlhtpy; ,isarKjhaj;ij jtwhf topelj;jpa xUtu; Kd;ehs; ,iwFkhud; cikFkhud; nfhiyahsp Nghd;w jfty;fspdhy; ngupa khw;wNk ele;Js;sJ.Rdhkp epjp J];gpuNahfk; fhyp kfhehl;Lf;F Kd;dNu cjtp toq;Fk; ehLfSf;F mDg;gg;gl;L jftYf;F ed;wp $lj;njuptpjpUe;jhu;fs;

பழைய நிலைக்குதிரும்ப........ விளம்பரம்.... நடக்கிறது.... :D குடும்பமாகவே.... வந்து.... அறிவான.... அந்த... யாழ்மறைமுக நிதர்சனநண்பர்கள்... ;) ஒருவரில் ஒருவர் நம்பித்தான் இந்த உலகம்.... :rolleyes: இந்த யாழும் நிதர்சனமும் பட்டபாட்டுக்கு.... :P :D :D இப்ப.... B) :D யாழ் இழகினமாதிரி... இல்ல.... :( இதுதான் இன்றைய இணைய உலகம் :rolleyes:

மேலே நண்பர் ஒருவர் கூறியுள்ள தரப்படுத்தல் முறை ஒரு குறிப்பிட்ட இணையத்திற்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கையின் - Number of Visitors/Day - அடிப்படையில் அமைந்தது என நினைக்கின்றேன். இது பற்றிய மேலதிக தகவலை, எங்கிருந்து இந்தத் தகவல் பெறப்பட்டது என்பதை - Source - யாழ் களத்தில் குறிப்பிட்ட நண்பர் விபரமாகத் தரமுடியுமா?

மேலும், விருந்தினர்கள் வருகை தரும் அளவை மட்டும் வைத்து ஒரு இணையம் தமிழ் மக்களிற்கு தற்சமயம் தேவையான, சிறந்த சேவைகளை ஆற்றுகின்றது எனக் கூறமுடியாது. யாழ் இணையத்தில் கூட லைப் அரட்டை - Live Chat, சினிமா டவுன்லோடுகள் - Movie Downloads, மூவி லிங்குகள், மற்றிமோனியல், டேட்டிங் லிங்குகள் போன்றவற்றை போடுவதன் மூலம் ஏராளமான விருந்தினர்களை வரவழைக்க முடியும் (உ+ம் - லங்கா சிறீ டொட் கொம்). ஆனால்.....

மறுபுறம், ஒரு குறிப்பிட்ட இணையம் மூலம் பயனுள்ள என்ன காரியம் சாதிக்கப்படுகின்றது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். உதாரணமாக சிறீ லங்காவின் லங்காநியூஸ்பேப்பேர்ஸ் டொட் கொம்மை - LankaNewsPapers.com - எடுத்துக் கொண்டால் ஏராளமான விருந்தினர்கள் அங்கு செல்கின்றனர். ஆனால், வெறும் அரட்டையைத் தவிர உருப்படியான காரியம் எதுவும் அங்கு சாதிக்கப்படுவதில்லை. எனவேதான்....

இங்கு, ஒரு முக்கியமான ஒரு விடயத்தை யாழ் களத்தில் நாம் சிந்திக்க வேண்டும். அதாவது, ஏராளமான விருந்தினர்களை வரவழைத்து தமிழ் சினிமாப் பாடல் டொப் டென் போல் - Top Ten Count Down - யாழ் களமும் சிறீ லங்கா இணைய தரப்படுத்தலில் முன்னுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. ***ஆனால், மாறாக சில நூறு விருந்தினர்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும், தமிழ் மக்களிற்கு, தமிழ்த் தேசியத்திற்கு தோள் கொடுக்கும் சக்தியாக யாழ் களம் முன்னேற வேண்டும். இதற்காகத்தான் தற்போது யாழ் கள நண்பர்கள் ஒரு குடும்பமாக இணைந்து யாழ் களத்தின் மூலம் செய்யப்படக்கூடிய பயனுள்ள காரியங்கள் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், யாழ் களம் விருந்தினர்களின் எண்ணிகையின் அடிப்படையிலான சிறீ லங்கா தரப்படுத்தலில் முன்னுக்கு வர வேண்டிய தேவை ஒரு பொழுதும் இல்லை. மாறாக, தமிழ்த் தேசியத்திற்கு தோள் கொடுக்கும் ஆக்கபூர்வமான சக்திகளில் ஒன்றாக யாழ் களம் முன்னேற வேண்டும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20565

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20045

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20494

http://www.yarl.com/forum3/index.php?showtopic=19288

நன்றி!

Edited by மாப்பிளை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா கருத்து எழுதவேண்டும் என்பதற்காக இங்கே அறிவில்லாத விடயங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்..

நீங்கள் கருத்து எழுதவில்லை என்று யார் அழுதது?

நிதர்சனத்தின் செய்திகள் பொய் என்றால்... ஏனாம் அரசாங்கம் அதை மூடுவதற்கு பல முயற்சிகளை மேற்கொள்கிறது??????

மாப்பிளை யாழ். களம் உலக இணையத் தளங்களின் தரப்படுத்தலில் நிதர்சனத்தை விட முன்னிற்கே நிற்கிறது.

இதோ இணையத் தளங்களின் தரநிலையைப் பார்க்கக் கூடிய இணையம்:

http://www.alexa.com

மிகப்பிரயோசனமான பல புள்ளி விபரங்களை பெறக்கூடியதாக இருக்கின்றது. தகவலுக்கு மிக்க நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.