Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'விடுதலைப் புலிகளை அழிக்க 3 வருடங்கள் தேவை': கோத்தபாய

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கோ சொகுசாக இருந்து கொண்டு மிதவாதத்தையும் வக்கிரத்தையும் கொட்டுபவர்கள் "இங்கு" உடல்கள் குதறிக்கிடக்கிறது என்று அவர்களின் அவலத்தில் சவாரி செய்வது தான் உங்கள் தேசியப்பற்று, உணர்வுகளை வெளியிடுவதற்கான உரிமை என்று ஓலமிடுவதை நிறுத்துங்கள்.

தாயகத்தில் அவலத்தை நேர அனுபவிப்பவர்கள் இப்படி கர்டூன் வரைகிறார்களா என்று சிந்தியுங்கள். அவர்களிற்கே இல்லாத உணர்வும் நேவும் இணையத்தில் பொழுது போக்கும் உங்களுக்கு பீறிக் கொண்டு வருகிறது என்று நடிப்பு வேண்டாம்.

தாயகத்தில் நடக்கு அவலங்களில் பெயரால் பொழுது போக்கிற்கு ஒப்பாரி வைப்பது, கண்மூடித்தனமாக சிங்களவனை மட்டந்தட்டுவதும் கிண்டலடிப்பதும் பிறகு "இங்கு" உடல்கள் சிதறிக்கிடக்குது என்று நியாயப்படுத்திற வே*ஆட்டக் கதைகள்.

இந்த வே*ஆட்டத்தை சுட்டிக் காட்டத்தான் நீர் "இங்கு" என்று குறிபிட்டால் தாயகத்தில் இருந்தோ எழுதுகிறீர் என்று கேட்டேன். மற்றுப்படி உம்மை பற்றி ஆராய எனக்கு எந்த தேவையும் இல்லை.

அதுதானே இங்கு நடந்து கொண்டு இருக்கிறது, ஆட்களை ஆராய்வது, ஏன் ஆட்களை ஆராயாது வைக்கப்பட்ட கருத்துக்கு உமது மறுப்பை உம்மால் வைக்கமுடியாதா?

கருத்தைவைப்பது அவர் அவர் இஷ்டம் அதை வையாதே இதை வையாதே என்று கூற நீர் ஆர்? அப்படி வைக்கசொல்லும் உமது கருத்து எப்படியானது?

வே*ஆட்டத்தை

இதன் அர்த்தம் என்ன?

இதுதான் கருத்து வைக்க நீர் சொல்லிக்கொடுக்கும் முறையா?

இதைதான் நீர் ஊக்குவிக்கிறீரா?

இங்கு வரும் புதியவர்கலுக்கு நீர்தான் சொல்லிகொடுக்கிறீரா? :lol::lol::lol:

Edited by சித்தன்

மற்றவர்கள் ஆட்களை ஆராய்வந்திருந்தால் அதை இதற்குள் புகுத்தி ஏன் என்னிடம் விளக்கம் கேக்கிறீர்? நான் உம்மை ஆரயவில்லை நீர் தாயகத்தில் இருந்து கருத்து எழுதுவது போன்ற "இங்கு" என்ற பில்டப்பை சுட்டிக்கிகாட்டத்தான் அவ்வாறு எழுதப்பட்டது.

கருத்தை வைப்பது இஸ்டம் சுதந்திரம் இதைத்தான் மாற்றுக் கருத்துக்காறர்களும் சொல்கிறார்கள். அவர்களது சுயகுறைபாடுகளை சுயநல நடத்தைகளை நியாப்படுத்த பாவிக்கும் கோசம் அது தான்.

தமிழ்தேசியத்தின் பெயரால் மிதவாதத்தையும் வக்கிரத்தையும் கொட்டுபவர்களுக்கும் இன்று வசதியான கோசமாக கருத்துச் சுதந்திரம் வந்துவிட்டது. மொத்தத்தில் தேசியத்திற்கு இது நல்லதா கூடாத பலம் சேர்க்குமா பலவீனப்படுத்துமா என்ற சிந்தனைகளை விட உங்கள் உங்கள் தனிப்பட்ட உணர்வுகள் வக்கிரங்களை கொட்டுவது தான் முன்னுரிமையாகி விட்டது.

அதற்கு பிணங்களை வைத்து வியாபாரம் நடத்துவதை வே* ஆட்டம் என்று சொல்லாது வேறு எப்படி செல்லலாம்?

நான் புதியவர்கள் பழயவர்கள் என்று எவரையும் பாக்கவும் இல்லை யாருக்கும் முன்மாதிரியாக எழுத கற்றுக் கொடுக்கிறன் என்று கூறவும் இல்லை அப்படியான நோக்கமும் இல்லை.

அப்படி என்றால் எனது கருத்தில் உமக்கு பிரச்சினை இல்லை நான் இருக்கும் இடத்தால்தான் பிரச்சினை, தாயகத்தில் இருந்தால் எனது கருத்தை நீர் ஏற்றுக்கொள்வீர், புலம்பெயர்ந்து இருந்தால் ஏற்றுக்கொளமாட்டீர், நல்ல தெளிவாகத்தான் இருக்கிறீர்.

மிதவாதம்,வக்கிரம் என்றுறீரே வட்டுக்கோட்டை தீர்மானத்துடனேயே தமிழர்களின் மென்வாதப்போராட்டம் செயலிழந்துவிட்டது, ஆயுதப்போரட்டத்தில் எல்லாமே வன்வாதம்தான்.

கொள்ளை கொள்ளையாக சிங்களவன் தமிழர்களை கொண்று போடுகிறான். இன்னமும் நீர் மென்வாதம்,மிதவாதம். பேசிக்கொண்டு திருயிறீர். சிங்களவரிடம் இறுதியாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், போர்தான் முடிந்த முடிவு என்று கூறுகிறார்கள்.

நீர் என்னவென்றால் ஒரு இனவாதியின் முகத்தை புத்தரின் முகத்தில் இணைத்ததுக்கு வந்து கூப்பாடு போடுறீர்.

எவ்வளவு சொல்லியும் வே* ஆட்டம்இதை மட்டும் விடுறீர் இல்லை, என்ன பழகிபோச்சா? :lol:

Edited by சித்தன்

நீர் என்னத்தை எழுதுறீர் அதை எப்படி நியாயப்படுத்துறீர் என்பது தான் பிரச்சனை.

சொந்த வக்கிரத்தையும் மிதவாதத்தையும் கொட்டிப் போட்டு தாயகத்தில் இருந்து கொட்டியவர் போல் நடித்து நியாயங்கற்பிக்க வெளிக்கிட்டதால் தான் இருக்கும் இடம் பற்றிய கேள்வியை தூண்டியது.

இப்போ வட்டுக் கோட்டைத் தீர்மானத்திற்கு பிறகு உதிர்த்த தமிழரின் ஆயுதப்போராட்டத்தின் ஒரு அங்கமாகத்தான் சிங்கள மக்களிற்கும் பொளத்த மதத்திற்கு எதிராக கண்மூடித்தனமான வக்கிரங்கள் கொட்டுவதும் மிதவாதமாக எழுதுவதும் தேவையாகி விட்டது என்று வியாக்கியானம் விடுறீர்.

கொள்ளை கொள்ளையாக சிங்களவன் தமிழனை கொல்லுகிறான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதற்கு எப்படி சிங்களவர்களை பொதுப்படையாக நக்கலடிப்பது தீர்வாகும் பதிலாகும்? தமிழர் கொல்லப்படுவது உண்மையில் நோவானால் அதில் இருந்து எப்படி நக்கல்கள் மட்டந்த தட்டல்கள் பிறக்கும்? உங்கள் வழமையான வக்கிரகங்களை மிதவாதங்களை காலத்திற்கு ஏற்ப நியாயப்படுத்துபவர்களிற்கு தான் அதை வைத்து நக்கலடிக்கலம் என்று வரும்.

முதல் உடல்கள் குதறிக்கிடக்கிறது என்று நடிக்கிறாங்கள்

பிறகு கருத்துச் சுதந்திரம் அவரவர் இஸ்டம் எண்டாங்கள்

இப்போ தமிழரின் வன்மையான ஆயுதப் போராட்டத்தில் இதுவும் ஒரு அங்கம் என்றாங்கள்

இதை வே*ஆட்டம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்லாம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ungalukulleyey Otrumai illama maari maari inga sandaii pudikiringa , intha kevalathila "tamilan singalavan " Paakupaadu patri pesuriyal., Nengalellam eppataan thiruntha porelyalo :lol: :lol:

http://www.sankathi.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீர் என்னத்தை எழுதுறீர் அதை எப்படி நியாயப்படுத்துறீர் என்பது தான் பிரச்சனை.

சொந்த வக்கிரத்தையும் மிதவாதத்தையும் கொட்டிப் போட்டு தாயகத்தில் இருந்து கொட்டியவர் போல் நடித்து நியாயங்கற்பிக்க வெளிக்கிட்டதால் தான் இருக்கும் இடம் பற்றிய கேள்வியை தூண்டியது.

இப்போ வட்டுக் கோட்டைத் தீர்மானத்திற்கு பிறகு உதிர்த்த தமிழரின் ஆயுதப்போராட்டத்தின் ஒரு அங்கமாகத்தான் சிங்கள மக்களிற்கும் பொளத்த மதத்திற்கு எதிராக கண்மூடித்தனமான வக்கிரங்கள் கொட்டுவதும் மிதவாதமாக எழுதுவதும் தேவையாகி விட்டது என்று வியாக்கியானம் விடுறீர்.

கொள்ளை கொள்ளையாக சிங்களவன் தமிழனை கொல்லுகிறான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதற்கு எப்படி சிங்களவர்களை பொதுப்படையாக நக்கலடிப்பது தீர்வாகும் பதிலாகும்? தமிழர் கொல்லப்படுவது உண்மையில் நோவானால் அதில் இருந்து எப்படி நக்கல்கள் மட்டந்த தட்டல்கள் பிறக்கும்? உங்கள் வழமையான வக்கிரகங்களை மிதவாதங்களை காலத்திற்கு ஏற்ப நியாயப்படுத்துபவர்களிற்கு தான் அதை வைத்து நக்கலடிக்கலம் என்று வரும்.

முதல் உடல்கள் குதறிக்கிடக்கிறது என்று நடிக்கிறாங்கள்

பிறகு கருத்துச் சுதந்திரம் அவரவர் இஸ்டம் எண்டாங்கள்

இப்போ தமிழரின் வன்மையான ஆயுதப் போராட்டத்தில் இதுவும் ஒரு அங்கம் என்றாங்கள்

இதை வே*ஆட்டம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்லாம்?

அதாவது எனது கருத்தில் உமக்கு எதிர்ப்பு இல்லை "இங்கு" என்று போட்டதுதான் பிரச்சினை, இல்ல நான் கேட்கிறன் தமிழனின் உடல்கள் வேறு எங்கு குத்தி குதறப்படுகிறது?

நீர் கூறிய மென்போராட்டங்கள் எங்கு தமிழரை காத்து இருக்கிறது/

சிங்களமே ஒட்டு மொத்தமாக கூறுகிறது போர்தான் முடிந்த முடிவு என்று,நீர் என்னவென்றால் பெளத்தன் என்று கூறிக்கொள்ளும் ஒரு இனவாதியின் படத்தை புத்தரின் உடலில் பொருத்தி அவனது இனவாத்தை இனம்காட்டியதை நக்கல் நளினம் என்கிறீர். என்ன நல்லபிள்ளைக்கு நடித்து காட்டிறீரோ?

எனக்கு ஒரே கவல என்னவென்றால் கடைசி வரைக்கும் வே*ஆட்டம்இதை விடமாட்டேன் என்கிறீர். சின்னதில் இருந்தே இப்படித்தானா? அல்லது கூட்டு சேர்ந்த இடத்தால் வந்த வினையா? அல்லது நான் யார் என்று ஆராய்ந்த பின்னர்தான் சொல்வீரோ? :lol: :P

ஒருவர் எழுதும் சொந்த வக்கிரத்தையும் மிதவாதத்தையும் ஒட்டு மொத்த சமூகத்தின் இனத்தின் பெயரால் அவர்களின் அவலங்களால் நியாயப்படுத்தப்படுவதுதான் எதிர்க்கப்படுகிறது கேள்வி கேட்கப்படுகிறது.

இதை நியாயப்படுத்த உங்கள் மாதிரி ஆக்கள் எழுதுவது தான் வே*ஆட்ட நியாயங்கள். அதை நான் எப்படி நிறுத்த முடியும். :lol:

நான் நினைத்தேன் இங்கு எழுதுபவர்கள் தமது தமது தனிப்பட்ட கருத்தைதான் எழுதுகிறார்கள் என்று நினைத்திருந்தேன். நீர் சொல்லிதான் தெரிகிறது ஒட்டு மொத்த சமூகத்தின் கருத்து என்று. அப்ப நீர் எழுதுவது ஒரு சமுதாயத்தின் கருத்தா?

வே*ஆட்ட இது கூடவா? :P :P :P

டாங்ஸ் மாப்ஸ்ஸ்..

கிரேட் வேக்! சுப்பேப்!

அது கிடக்கட்டும் புத்தன் ஏன் மொட்டையானான்???

................................................................................

..........

குறுக்ஸ்.... பேந்து வாறன் கட்டிப்பிடித்து அழ!!! என்னாவ் உங்களது கவலை!!!! புள்ளறிக்குது!!!! ஏன் ஏதும் சி... கு.. மாட்டூப்பட்டுட்டுதோ?? இன்னும் வேறேதும் பக்கத்திலிருந்தால் யானும் மதம் மாற றெடி! சி... கு..கள் கீல வடக் நாய்!!!

தனிப்பட்ட வக்கிரகங்களை மிதவாதக் கருத்துக்களை பொதுப்படையாக ஒரு இனத்தின் அவலங்களால் நியாயப்படுத்துவது தவறாக சிந்திக்க தூண்டும் பிரதிநிதித்துவப் படுத்தும்.

எனது வக்கிரகங்களையும் மிதவாத சிந்தனைகளையும் பொதுப்படையாக இனத்தின் சமூகத்தின் அவலங்களால் நியாயப்படுத்த முயற்சிப்பது இல்லை. அதனால் நான் சகமூகத்தின் இனத்தின் அவலத்தின் பெயரில் சவாரி செய்ய முயற்சிப்பது இல்லை. அப்படி முயற்சித்திருந்ததை சுட்டிக்காட்டினால் மன்னிப்புக் கேக்கத் தயார்.

தவறுகளை விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளாது புது புது வியாக்கியானங்களை கருத்துச் சுதந்திரத்தின் அவலத்தின் பெயரால் வைக்கிற வே*ஆட்டத்தை எது தான் மிஞ்ச முடியும் :lol:

டாங்ஸ் மாப்ஸ்ஸ்..

கிரேட் வேக்! சுப்பேப்!

அது கிடக்கட்டும் புத்தன் ஏன் மொட்டையானான்???

................................................................................

..........

குறுக்ஸ்.... பேந்து வாறன் கட்டிப்பிடித்து அழ!!! என்னாவ் உங்களது கவலை!!!! புள்ளறிக்குது!!!! ஏன் ஏதும் சி... கு.. மாட்டூப்பட்டுட்டுதோ?? இன்னும் வேறேதும் பக்கத்திலிருந்தால் யானும் மதம் மாற றெடி! சி... கு..கள் கீல வடக் நாய்!!!

:lol: திட்டம் நிறை வேறிவிட்டது.

Edited by kurukaalapoovan

எனது வக்கிரகங்களையும் மிதவாத சிந்தனைகளையும் பொதுப்படையாக இனத்தின் சமூகத்தின் அவலங்களால் நியாயப்படுத்த முயற்சிப்பது இல்லை. அதனால் நான் சகமூகத்தின் இனத்தின் அவலத்தின் பெயரில் சவாரி செய்ய முயற்சிப்பது இல்லை. அப்படி முயற்சித்திருந்ததை சுட்டிக்காட்டினால் மன்னிப்புக் கேக்கத் தயார்.

வாவ்... வாவ்... வவ்வ்வ்வ்வ்......... என்னா வசனம்! வாவ்வ்வ்வ்........ அந்தக்காலத்து அமிடலிங்கம் தோத்துப்போடுவார்!! பூஊஊஊ... எப்பா அறசியள்வாதியாக மாறினீங்கோ, மிஸ்டர் குறுக்ஸ்ஸ்ஸ்ஸ்????? :lol:

சும்மா வேலை வெட்டியில்லாத நேரத்திலை, வெற்று வீச்சுக்களை தட்டெழுத்துக்களில் காட்டுகிறதெல்லாம் ........ ஓஓஓஓஓஓ!!!!! வந்தமாம்... கையாளை விளாசினமாம்.... என்பதோடு நிற்பம்!!! அதை உட்டுட்டு அறசியள்வாதி ரேஞ்செல்லாம் வேணாமுங்கோ!!!! ;)

இன்று இங்கு புத்தன் ஹிட்லர்களாக கோதபாயாக்களாக மஹிந்தக்களாக மாறிவிட்டான் என்பதை அழக்காக் காட்டிவிட்டது படம். இன வெறியும் மத வெறியும் இன்று புத்தனின் கோவில்களிலிருந்தே உருப்பெறுகின்றது. கருப்பெறுகின்றது. அஹிம்சைக்கு வழிகாட்டியவனின் அடியார்கள் அப்பாவி மக்களின் அழிப்பிற்கு வழிகாட்டி நிற்கின்றார்கள்.

ஈழத்திலிருந்து

ஜானா

எனக்கு கனகாலமாக பெரிய கேள்விகள், பதில்கள் கிடைக்காமல் என்னை சுத்துச் சுத்தி வருகுது(எனதறிவுக்கேற்றபடி)!!!! ...

...

!) புத்தன் பிறப்பிலேயே மொட்டையா? :lol:

2) இல்லையாயின், புத்தனுக்கு மொட்டை வருத்ததினால் ...முடி உதிர்தல்... கொட்டுப்பட்டதோ? :lol:

3) அதுவும் இல்லையாயின், யாய் வந்து புத்தனுக்கு தொடர்ந்து வளித்து விடுகிறது??? :lol:

....

ஆன்ஸேஸ் பிளீஸ்!!!!! :P

சோழ வேந்தே தயவு செய்து இன்னுமொருமுறை புத்தனின் திரு உருவங்களைப் பாருங்கள். அவர் மொட்டையுடனா மொட் தலைமுடியுடனா இருக்கின்றார் என்று. இங்கு அவரின் சீடர்களான மொட்டைகள் மொட்டை போடுவது மக்களை ஏமாற்ற. மொட்டைத் தலைக்கு ஒரு விக் வாங்கிப் போட்டுக் கொண்டு மது மங்கையுடன் புரியாணி தேடி போக இலேசாக இருக்கும். யாரும அடையாளம் காண முடியாதல்லவா. பாவம் புத்தன் என்ன செய்வான்.

ஈழத்திலிருந்து

ஜானா

ஆபத்திற்கு பாவமில்லை! விஷத்தை விஷத்தால் தான் முரிக்கமுடியும்!

தலைக்கு மேல் வெள்ளம் வந்துவிட்ட இந்த நேரத்தில் சாதாரண சிங்களவரின் மனம் நோகும் என்று நினைத்து நாம் கவலைபட்டு நாம் காரியங்களைச் செய்தால் கடைசியில் நமக்கு நாமே ஆப்புவைத்த கதையாகத்தான் போகும்!

என்ற மாப்பிள்ளையின் கருத்தில் நியாயம் இருக்கிறது.

இன்று பிரச்சனைக்குக் காரணம் பெரும்பாலான சிங்களவர்கள் தமிழர்களுக்கு அநியாயம் இழைக்கப்படுவதை அறியமுடியாதவர்களாகவோ அல்லது அறிய விரும்பாதவர்களாகவோ இருப்பதுதான். அவர்களுக்கு அவர்களின் இனத்தவரிலும் மற்றும் மதத்திலும் பற்று இருப்பது நியாயமானது. ஆனால் அதன் பெயரால் எமக்கு இழைக்கப்படும் அவலங்களையிட்டு அவர்கள் பெரிதாக கவலையடையவில்லை. எமது போராட்டமே அதற்கான காரணம் என்பதே அவர்களின் மனப்பாங்கு. போராட்டத்தை கைவிடுங்கள் எல்லாம் சரியாகும் என்பதே அவர்களின் பதில். தமது இயல்பு வாழ்க்கைக்கு இடைஞ்சலாகவும் நாட்டினதும் (சிங்கள) மக்களினதும் சுபீட்சமான வாழ்விற்கு நாமும் எமது போராட்டமும் தடையாக இருப்பதாகவும் கருதுகின்றனர்.

இந்த நிலையில் எமக்காக எங்கே அவர்கள் குரல் எழுப்பப் போகிறார்கள். தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அட்டூளியங்களை சிறிய அளவில் உணர்ந்து கொண்ட சிங்களவர்களும் கண்டும் காணாதவர்களாக இருக்கின்றனர். சிந்தனைத்திறன் அறவேயற்ற இலகுவில் இனத்தையும் மதத்தையும் காட்டி தூண்டிவிடப்படக் கூடிய பாமரர்கள் வீதியில் இறங்கி போருக்கு ஆதரவாக இனவாத சக்திகளால் கோசமிட வைக்கப்படுகின்றனர்.

அவர்களை போதையில் வைத்திருக்கும் ஊடக சதி வலைகள் அரசியல் சக்திகளை எல்லாம் தாண்டி அவர்களை எங்கள் உண்மையான செய்திகள் வேண்டுகோள்கள் என்பன சென்றடைவது அசாத்தியமானதாகவே தற்போதய நிலையுள்ளது.

அதற்க்கு இப்படியான சில அதிர்ச்சி வைத்தியங்கள் உதவக் கூடும். எப்படி போராளிகள் தொடர்ச்சியாக முயன்று பலவீனமான துவாரத்தினூடு எதிரியின் அத்தனை பாதுகாப்பு வளையங்களையும் ஊடறுத்து உள்ளே சென்று உளவு பார்க்கின்றனரோ அதனை போன்று தொடர்ந்து முயன்று பேரினவாத மாயையில் சிக்குண்டுள்ள பெரும்பான்மை சிங்கள மக்களை எங்கள் செய்திகள் சென்றடைய முயற்சிக்க வேண்டும்.

சிங்கள மக்களின் முன்னய நிலையிலிருந்து தற்போதய நிலையில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் புலிகளின் அயராத முயற்சியினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது புலிகள் சிங்கள மக்களை நேரடியாக தாக்குவதில்லை என்ற கருத்து அவர்களிடையே இன்று வலுவடைந்துள்ளது. ஆனால் தமிழரின் தனிநாட்டுக் கோரிக்கையை அவர்கள் ஆதரிக்கவில்லை. காரணம் சிறிலங்கா சிங்களவரின் நாடு என்ற தவறான விளக்கம்.

அடக்கு முறைக்கெதிரான ஆயுதப் போராட்டத்திற்குச் சமாந்தரமாக சிங்கள மக்களின் மனதை வெல்லும் போராட்டமும் கொண்டு செல்லப்பட வேண்டும். ஏனெனில் சிறிலங்கா தமிழீழத்துடன் நிலத்தொடுப்புள்ள அயல் நாடு.

எனவே நவீன விளம்பர உத்திகள் போன்று அவர்களது கவனத்தை விரைந்து கவரும் இது போன்ற நடவடிக்கைகள் (மாப்பிளையின் உருவகம்) சரியான அளவில் சரியான திசையில் செய்வதன் மூலம் எமது விடுதலை விரைவு படுத்தப்படும்!

Edited by சாணக்கியன்

வே..ஆட்டம் என்றால் என்ன

ஒரு பெண் பணத்துக்காக பல ஆண்களுடன் படுப்பதை குறிக்கிறதா

அல்லது

ஓரு ஆண் அல்லது பெண் பல பெண்களை பல ஆண்களுடன் பணத்துக்காக படுக்கவைப்பதை குறிக்கிறதா

அல்லது

ஒரு ஆண் அல்லது பெண் பல ஆண்களை பல பெண்களுடன் படுக்கவைத்து பணம்பண்ணுவதை குறிக்கிறதா

நான் மேலே எழுதியதுதான் வே..ஆட்டம் என்றால் சித்தன் எழுதிய கருத்துக்கும் வே..ஆட்டத்துக்கும் என்ன ஒற்றுமை

யாராவது வந்து சொல்லுங்கோ

சுவாமி கோத்தபாய ராஜபக்ச தன்பாட்டுக்கு ஞானதிருஷ்டியில் எதையோ சொல்லிப்போட்டு தன்பாட்டுக்கு மிண்டும் தியானத்தில் உறங்கிவிட்டது.

அடடா! ஆனால் யாழ்களத்து அப்பாவி மக்களைப் பாருங்கள்! கிளர்ந்தெழுந்து விட்டார்கள்!

யாழ் களத்தில் இப்போது 'விடுதலைப் புலிகளை அழிக்க 3 வருடங்கள் தேவை' தலைப்பு திசை திரும்பி கடைசியாக குஞ்சுப்பிடி என்றால் என்ன? பலே என்றால் என்ன? பரதம் என்றால் என்ன என்று பல்வேறு நடனங்களைப் பற்றி விஞ்ஞான விளக்கம் கேட்குமளவிற்கு நிலமை வந்துவிட்டது!

ஐயோ! ஐயோ! யாராவது ஓடிப்போய் ஒரு நல்ல டான்ஸ் டீச்சரை கூட்டிக் கொண்டு வாங்கப்பா! எனக்கும் வே* நடனம் என்றால் என்ன என்று வரைவிலக்கணம் தெரியாது.

பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில் நான் சித்திரத்தை தான் அழகியல் பாடத்தில் எடுத்தேன். டான்ஸ் நல்லா ஆடுவன் ஒழிய அதன் பெயருகளை எல்லாம் எழுதி, Definitions தருமளவுக்கு எனக்கு விளக்கம் இல்லை.

அப்புகாமி பாட்டுக்கு நான் ஆடும் டான்சைப் பார்க்க இங்கே சொடுக்குங்கள்!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20707

குறிப்பு: அப்புகாமி பாட்டைக் கேட்டுக்கொண்டு Simultaneously நான் ஆடும் டான்சைப் பார்க்கவும். பாட்டு இல்லாமல் வெறுமனே நான் ஆடுவதைப் பார்தால் பிறகு காக்காய் வலிப்பில் நான் துடிப்பதாய் நீங்கள் நினைத்துவிடுவீர்கள்!

:icon_mrgreen::icon_mrgreen::icon_mrgreen:

சொல்லவேண்டிய பலவிடையங்களை ஒரு கேலிச்சித்திரம் அல்லது திரிபுபடுத்தப்பட்ட

படங்கள் பல கோணங்களில் பல கருத்துகளை சொல்லும். பல வார்த்தைகளில் எழுதி

அல்லது சொல்லும் விடையங்களை ஒரு காட்டூன் என ஆங்கிலத்தில் சொல்லும் கேலிச்சித்திரம் . வெளி நாடுகளில் அரசியல் வாதிகளை நாராக கிழிப்பார்கள் கேலிச்சித்திரம் மூலம் பத்திரிகைகளில். சிலவேளை நாகரித்தை மீறியும் இருக்கும். இதில் முக்கியமானது காலம் ,செய்தி(விடையம்)-----அதே காலத்தில் வெளிப்படுத்தல்.

மாப்பிள்ளையும் இதனை அழகாக செய்துள்ளார். சாணக்கியன் நாகரிமாக புரிய வேண்டிய விளக்கங்களை கொடுத்துள்ளார். முன்னர் குறிப்பிட்டது போல் கேலிச்சித்திரங்கள் மூலம் பலவிடையங்கள் பளிச் என்று கூறமுடியும். விடுதலைப்போரட்டத்தின் பல விடையங்களை வெளிஉலகத்திற்கு கொண்டு செல்லப்பயன்படும். மொழி தேவையில்லை புரிவதற்கு........வாசிக்க தேவையில்லை....எனவே ஊக்கிவிற்கப்படவேண்டும்......கவ

Edited by KUGGOO

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

:) திட்டம் நிறை வேறிவிட்டது.

திட்டம்போட்டு குறுக்காலபோவானைக் களப்பக்கம் வராமல் பண்ணிவிட்டார்களா? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Last Seen: Private

Local Time: Mar 31 2007, 04:48 PM

குறுக்காலபோவன் ஏன் கருத்தெழுதுவதில்லை என்று தெரியவில்லை. அவரின் கருத்து நக்கலாக இருந்தாலும், ரெம்பவே நன்னா இருக்கும். அவர் தொடர்ந்து எழுதவேணும். ஆனா இன்றைக்கு கூட அவர் வந்திட்டு போயிருக்கார்.

குறுக்காலபோவன், ஏதும் பிரச்சனை என்றா சொல்லுங்கோ. ஆனால் உங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள் தான் தேசியத்தை என்னும் வளப்படுத்தும். விமர்சனங்களுக்காக ஒதுங்கிப் போகதிங்க சார்.

ஆம். குறூக்ஸ் அவர்களே நீங்கள் மீண்டும் கருத்து எழுத வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.