Jump to content

யாழ் கள IPL T20 கிரிக்கெட்போட்டி 2018


Recommended Posts

Posted

2 போட்டியாளர்கள்    கிங்ஸ் லெவன் பஞ்சாப்     வெற்றி பெறும் என்று பதில் தந்து உள்ளார்.

 

 

  • Replies 425
  • Created
  • Last Reply
Posted

                                                                 சன் ரைசர்ஸ் ஹைதராபாத்  வெற்றி.

 

                       கிங்ஸ் லெவன் பஞ்சாப்     வெற்றி பெறும் என்று பதில் தந்து புள்ளிகளை இழப்பவர்கள்..

                                                                                  vasanth1   ஈழப்பிரியன்

 

Posted

25  போட்டிகள்  முடிந்த நிலையில் புள்ளிகள்.

 

1. பகலவன்   19

2. ஈழப்பிரியன்   18

3. suvy  16

4. nunavilan    14

5. Ahasthiyan   13

6. nesen   13

7. vasanth1   12

8. கறுப்பி    11

Posted

இன்றைய போட்டி

 

 

 இன்றைய ஆட்டத்தில் புதிய கேப்டன் தலைமையில் களம் இறங்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் கொல்கத்தா அணியிம் மோதுகின்றனர்.

புதிய கேப்டன் தலைமையில் டெல்லி அணி எழுச்சி பெறுமா?  கொல்கத்தாவுடன் இன்று மோதல்

 
ஐரோப்பிய நேரம் 16.30
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image associée

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

Posted

4 போட்டியாளர்கள்   டெல்லி டேர்டெவில்ஸ்    வெற்றி பெறும் என்று பதில் தந்து உள்ளார்.

Posted

                                                                                   டெல்லி டேர்டெவில்ஸ்  வெற்றி.

                           டெல்லி டேர்டெவில்ஸ்    வெற்றி பெறும் என்று பதில் தந்து புள்ளிகளை பெறுபவர்கள்...

                                                                              Ahashthiyan, nesen, ஈழப்பிரியன், nunavilan

Posted

26  போட்டிகள்  முடிந்த நிலையில் புள்ளிகள்.

 

1. ஈழப்பிரியன்   19

2. பகலவன்   19

3. suvy  16

4. nunavilan    15

5. Ahasthiyan   14

6. nesen   14

7. vasanth1   12

8. கறுப்பி    11

Posted
இன்றைய போட்டி
 
28CHPMUDHONI

 

28CHPMUROHITSHARMA

 

 

ஐபில் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

 

 

 

ஐரோப்பிய நேரம் 16.30

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Résultat de recherche d'images pour "ipl 2018 mumbai indian dance  moving gif"

Image associée

Posted

 3 போட்டியாளர்கள்  மும்பை இந்தியன்ஸ்    வெற்றி பெறும் என்று பதில் தந்து உள்ளார்.

Posted

                                                                     மும்பை இந்தியன்ஸ்   வெற்றி.

                                 மும்பை இந்தியன்ஸ்    வெற்றி பெறும் என்று பதில் தந்தவர்கள்...

                                                                          vasanth1, suvy, கறுப்பி

Posted

27  போட்டிகள்  முடிந்த நிலையில் புள்ளிகள்.

 

1. ஈழப்பிரியன்   19

2. பகலவன்   19

3. suvy  17

4. nunavilan    15

5. Ahasthiyan   14

6. nesen   14

7. vasanth1   13

8. கறுப்பி    12

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Résultat de recherche d'images pour "ipl 2018 mumbai indian girls dance  moving gif"

Posted

இன்றைய முதல் போட்டி..

 

SAN-RAHANE

 

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதவுள்ளன.

ஐரோப்பிய நேரம் 12.30

  • கருத்துக்கள உறவுகள்
Posted

  Résultat de recherche d'images pour "srh team songs moving gif "

Posted

ஐபிஎல்லின் தீவிர ரசிகரா நீங்கள்? உங்களுக்காக காத்திருக்கிறது ஒரு சவால்!

 

1. ஐ.பி.எல் வரலாற்றில் அதிக முறை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அணி எது?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

 முதலில் சரியான பதில் சொல்லும்  ஒருவருக்கு பச்சை புள்ளிகள் தரப்படும்.

Posted

இன்றைய இரண்டாவது  போட்டி...

RCB  vs  KKR

ஐரோப்பிய நேரம் 16.30

Posted

 3 போட்டியாளர்கள்   ராஜஸ்தான் ராயல்ஸ்   வெற்றி பெறும் என்று பதில் தந்து உள்ளார்.

Posted

                                                               சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி.

                            ராஜஸ்தான் ராயல்ஸ்   வெற்றி பெறும் என்று பதில் தந்து புள்ளிகளை இழப்பவர்கள்.

                                                                            Ahasthiyan, nesen, கறுப்பி

 

Posted
4 hours ago, நவீனன் said:

ஐபிஎல்லின் தீவிர ரசிகரா நீங்கள்? உங்களுக்காக காத்திருக்கிறது ஒரு சவால்!

 

1. ஐ.பி.எல் வரலாற்றில் அதிக முறை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அணி எது?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

 முதலில் சரியான பதில் சொல்லும்  ஒருவருக்கு பச்சை புள்ளிகள் தரப்படும்.

சரியான விடை - சென்னை சூப்பர் கிங்ஸ் (ஆறு முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற சிஎஸ்கே இரு முறை மட்டுமே கோப்பையை வென்றுள்ளது)

 

ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி எப்போது ஐபிஎல்லில் களமிறங்கியது?

  • 2012
  • 2011
  • 2013

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவின் மானத்தை வாங்கும் கோலிக்கு ஆதரவாக இந்திய அணி, அவுஸ்ரேலிய ஊடகத்துறையினை புறக்கணிக்கும் இன்னொரு கேவலமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்தியணியின் இந்த தான் தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் உடந்தையாக இருகிறதா என தோன்றுகிறது. மெல்பேர்ண் ஆடுகளம் சிட்னி ஆடுகளத்திற்கு நெருக்கமாக இருக்கும் என கூறப்படுகிறது, தற்போது நிலவும் அதிக வெப்பத்தினால் கடுமையாக இருக்க வாய்ப்பு அதிகம என்பதால் பந்து விரைவாக அதன் சுவிங், சீம் அனுகூலம் இலகுவாக இழக்கப்பட்டுவிடலாம் என கருதப்படுகிறது,  அதனால் சுழல் பந்து வீச்சாலர்களின் பங்களிப்பும் இந்த போட்டியில் காணப்படும், முதல் நாள் ஆட்ட நாளில் வெப்பம் 40 பாகை வெப்பத்தினையும் அடுத்துவரும் நாள்களில் 20 களின் மத்தியில் வெப்பம் காணப்படும் என கூறப்படுகிறது, நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் துடுபெடுதாடும் என கருதப்படுகிறது. அவுஸ்ரேலிய அணியில் மக்சுவேனி (புதிய தொடக்க ஆட்டக்காரர்) இற்கு பதிலாக சாம் கொன்ஸ்டாஸும் கேசல்வூட்டிற்கு பதிலாக பந்து வீச்சாளராக போலன்ட் களமிற்ங்கிகின்றனர், போலன்ட் இனது ஊர் மைதானம் இதுவாகும் இதில் அவர் முன்னர் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். கடந்த இரண்டு போட்டித்தொடர்களிலும் இந்தியாவே வென்றுள்ளதால் இந்தியர்கள் இந்தியணியே வெல்லும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்திய பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்துடன் ஒப்பிடும் போது அவுஸ்ரேலிய அணி மேலாதிக்கத்துடன் இருப்பதால் அவுஸ்ரேலிய அணி வெல்லவே வாய்ப்பு அதிகம், இந்த போட்டியில் மழை குறுக்கிடாது என கருதப்படுகிறது.
    • இப்படியான வேகத்தில் பயனித்தால் ஆண்மைக் குறைபாடு ஏற்படும் சாத்pயம் இருக்குதாம்.அப்புறம் உங்கள் விருப்பம்.😂
    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.