Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் புலிகள் பெரும் தாக்குதல்

Featured Replies

மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவடிவேம்பு, செங்கலடி, சித்தாண்டி மற்றும் கும்புறுமுல்லைப் பகுதிகளில் உள்ள தமது முன்னரங்க நிலைகளை ஊடறுத்து புலிகள் பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளதாகவும், அதனை தாம் முறியடித்துள்ளதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

புலிகளின் கிழக்குத் தளபதிகளான ரமேஸ், நாகேஸ் சாந்தன் ஆகியோரின் வழிநடத்தலில் 300 பேர் இத்தாக்குதலில் பங்கு பற்றியதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

படையினரின் அறிக்கைகளின் படி நான்கு படையினர் இதன்போது கொல்லப்பட்டதாகவும் மேலும் 11பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு புலிகளின் இழப்பு விபரம் உறுதிப்படுத்தப்படவில்லையென

  • தொடங்கியவர்

இராணுவத்தின் இணையத் தளம் வெளியிட்டுள்ள செய்தி:

BATTICALOA: SEVERAL GROUPS OF TIGER TERRORISTS who have now infiltrated MAVADIWEMBU, CHENKALADY, SITTANDI and KUMBURUMULLA areas in BATTICALOA district have been unsuccessfully trying to hit the troops through a string of pre-dawn offensives against Forward Defence Line (FDL) positions since the wee hours on Wednesday (21).

Those terrorists fleeing from THOPPIGALA jungle hideouts with their heavy mortars and armaments were trying hard to dislodge troops in above areas after launching intermittent attacks. However, troops offered stiff resistance to their attacks and caused extensive damages to the fleeing terrorists.

Latest reports said that the terrorists had chosen the offensive as the final resort since all those areas have been now ringed by the Security Forces. Terrorists running short of food and water despite making several requests from the WANNI leadership for reinforcement have apparently stepped up the attacks in desperation.

Meanwhile military reports said that four soldiers were killed while 11 others sustained injuries during the latest confrontation that continued in the last 15 hours. The LTTE casualty figures were not confirmed, though intercepted communication revealed that the death and casualty figures would rise over three dozens. According to the latest reports 08 LTTE terrorist bodies were recovered by the Security Forces who are now engaged in search and clearing operations in the area.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

What happened we can see this news only in "sankathi" why others are silent on this... Any one knows the latest please.........

இராணுவத்தின் இணையத் தளம் வெளியிட்டுள்ள செய்தி:

BATTICALOA: SEVERAL GROUPS OF TIGER TERRORISTS who have now infiltrated MAVADIWEMBU, CHENKALADY, SITTANDI and KUMBURUMULLA areas in BATTICALOA district have been unsuccessfully trying to hit the troops through a string of pre-dawn offensives against Forward Defence Line (FDL) positions since the wee hours on Wednesday (21).

Those terrorists fleeing from THOPPIGALA jungle hideouts with their heavy mortars and armaments were trying hard to dislodge troops in above areas after launching intermittent attacks. However, troops offered stiff resistance to their attacks and caused extensive damages to the fleeing terrorists.

Latest reports said that the terrorists had chosen the offensive as the final resort since all those areas have been now ringed by the Security Forces. Terrorists running short of food and water despite making several requests from the WANNI leadership for reinforcement have apparently stepped up the attacks in desperation.

Meanwhile military reports said that four soldiers were killed while 11 others sustained injuries during the latest confrontation that continued in the last 15 hours. The LTTE casualty figures were not confirmed, though intercepted communication revealed that the death and casualty figures would rise over three dozens. According to the latest reports 08 LTTE terrorist bodies were recovered by the Security Forces who are now engaged in search and clearing operations in the area.

  • தொடங்கியவர்

புலிகள் இது குறித்து எந்தத் தகவலும் வெளியிடவில்லை.

சிலவேளைகளில் இராணுவம் நடவடிக்கையை மேற்கொண்டு விட்டு, புலிகளின் தாக்குதலை முறியடிப்பதாக அறிவித்துக் கொண்டிருக்கும் நிலையில் உண்மை நிலையை புலிகளிகள் அறிவித்த பின்னர் தமிழ் ஊடகங்கள் அறிவிக்குமென எதிர்பார்க்கலாம். சங்கதியும் அரசு செய்தி வெளியிட்டுள்ளதாகவே தெரிவித்துள்ளது.

இன்னும் சில மணிநேரம் பெறுத்திருப்போம் முழு விபரங்கள் வர

  • தொடங்கியவர்

காலை முதல் வான்தாக்குதல்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது மேற்கொள்ளப்படுவதாக செய்திக்ள தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு அமை;ச்சின் இணையத் தளத்தில் இது குறித்து வெளியான செய்தி

Air Force Fighters pounds on the terror targets- Vavunathivu

Following the major terrorist attack at the security forces strong holds in Batticaloa, Sri Lanka Air Force pounded on the LTTE targets this morning (Wednesday the 21st of March).

Air Force Spokesperson Group Captain Ajantha Silva told defenc.lk that a bombing mission was conducted on identified LTTE targets in South of Vavunathivu around 10.30a.m.

It is reliably understood that the LTTE terrorists in large numbers had moved into these areas for the following their failed attack at the security forces in Batticaloa.

Military spokesperson Brigadier Prasad Samarasinghe told that the terrorist had used heavy mortars and multi barrel rockets for the area neutralization purpose during the attack. Many a civilians have suffered injuries and their housed severely damaged due to the indiscriminate shelling.

The damage caused to the terrorists by the air attack is yet to be known.

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

புதன் 21-03-2007 12:24 மணி தமிழீழம் [மகான்]

கிழக்கில் 5 படைமுகாம்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் - 4 படையினர் பலி:14 பேர் காயம்

மட்டக்களப்பில் சிறீலங்காப் படைகளின் முகாமான மாவடிவேம்பு படைமுகாம் விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டதோடு செங்கலடி, சித்தாண்டி, கறுத்தப்பாலம், கும்புறுமுல்லை படைமுகாங்கள் மீது விடுதலைப் புலிகளால் கடுமையான எறிகணைத் தாக்குதலுகளும் நடத்தப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 12.30 மணிக்கு 300 பேர் கொண்ட விடுதலைப் புலிகளின் அணி ஒன்று மாவடிவேம்பு படைமுகாமுக்குள் ஊடுருவி முகாமைத் தாக்கி அழித்துவிட்டுத் திரும்பியுள்ளதாகத் தெரியவருகின்றது.

இதேவேளை செங்கலடி, சித்தாண்டி,கும்புறுமுல்லா படைமுகாங்கள் மீதும் செறிவான எறிகணைத் தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர்.

இன்றைய ஊடறுப்புத் தாக்குதலில் படைத்தரப்பில் 4 படையினர் கொல்லப்பட்டும் 14 படையினர் காயமடைந்துதுள்ளதாகவும் சிறீலங்காவின் தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் உலங்குவானூர்த்தி மூலம் பொலநறுவை மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காயமடைந்ததவர்களில் 7 பேரின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் தரப்பில் இழப்புக்கள் குறித்து உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும் படைத்தரப்பினர் தாம் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 8 விடுதலைப் புலிகளின் உடல்களை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.

இன்றைய மோதலில் இடைநடுவில் அகப்பட்டு 25 பொதுமக்கள் காயமடைந்ததாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது. எனினும் இதனை சுயாதீனமாக உறுதி செய்யமுடியவில்லை.

தளபதிகள் ரமேஸ், நாகேஸ்,சாந்தன் ஆகியோர் தலைமையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சிறீலங்காப் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பதிவு.கொம்

மட்டு நகரில் ஐந்து இராணுவ முகாம்கள் முற்றாக தாக்கியழிப்பு! நீலவாணன் மட்டு 21 பங்குனி 2007

நேற்று நள்ளிரவு கிழக்கில் ஐந்து இராணுவ முகாம்களை திடீர் என தாக்கிய விடுதலைப் புலிகள் அந்த முகாமை முற்றாக தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்து விட்டு இன்று காலையில் வெளியேறியுள்ளனர். செங்கலடி, வந்தாறுமூலை, கும்புறுமுல்லை, கறுத்தப்பாலம் உட்பட 5 இராணுவ முகாம்கள் முற்றாக தாக்கப்பட்டுள்ளன. இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்திறகுள் ஆற்றைக்கடந்து சென்ற விடுதலைப்புலிகளின் பெரும் மாபெரும் படையணி ஒன்றே இந்த வெற்றிகர தாக்குதலை நடாத்தி விட்டு களம் திரும்பியுள்ளனர். இந்த முகாம்கள் மீது அதிரடி தாக்குதலை விடுதலைப்புலிகளின் ஒரு படையணி தாக்குதலை நடாத்துகையில் அந்த முகாமை அண்டிய வீதிகளை இன்னுமொரு படையணி தமது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர். அது மட்டுமல்லாது மட்டு கொழும்பு பிரதான வீதியில் கனரக ஆயுதங்களுடன் விடுதலைப் புலிகளின் படையணிகள் சுதந்திரமாக நடமாடியுள்ளனர். இந்த முகாம் தாக்குதலை முறியடிக்க வரும் மற்றைய படையணிகளை தடுப்பதற்காக பல படையணிகள் அங்காங்கு காலை ஆறுமணிவரை நிலையெடுத்திருந்தததை கண்டதாக மட்டுநகர் மக்கள் நமக்கு தெரிவித்துள்ளனர். இராணுவத்திற்கு இதனால் பரிய சேதம் ஏற்பட்டுள்தாகவும் புலிகளின் படையணிகள் தரப்பில் சேதம் பெரிதாகஏற்படவில்லை எனவும் இந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளில் ஒரு 500பேர் மட்டுமே உள்ளனர் என்ற சிறீ லங்கா அரசின் பிரச்சாரத்தை முறியடித்துள்ள விடுதலைப் புலிகள் இத் தாக்குதல் மூலம் கிழக்கு மாகாணத்தை ஆக்கிரமித்துள்ள இராணுத்தின் மனோ உறுதியையும் சுக்கு நூறாக உடைத்துள்ளனர்.

Thaakam website!

Sorry..

மட்டு நகரில் ஐந்து இராணுவ முகாம்கள் முற்றாக தாக்கியழிப்பு! நீலவாணன் மட்டு 21 பங்குனி 2007

நேற்று நள்ளிரவு கிழக்கில் ஐந்து இராணுவ முகாம்களை திடீர் என தாக்கிய விடுதலைப் புலிகள் அந்த முகாமை முற்றாக தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்து விட்டு இன்று காலையில் வெளியேறியுள்ளனர். மொறக்கொட்டாஞ்சேனை, செங்கலடி, வந்தாறுமூலை, கும்புறுமுல்லை, கறுத்தப்பாலம் உட்பட 5 இராணுவ முகாம்கள் முற்றாக தாக்கப்பட்டுள்ளன. இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்திறகுள் ஆற்றைக்கடந்து சென்ற விடுதலைப்புலிகளின் பெரும் மாபெரும் படையணி ஒன்றே இந்த வெற்றிகர தாக்குதலை நடாத்தி விட்டு களம் திரும்பியுள்ளனர். இந்த முகாம்கள் மீது அதிரடி தாக்குதலை விடுதலைப்புலிகளின் ஒரு படையணி தாக்குதலை நடாத்துகையில் அந்த முகாமை அண்டிய வீதிகளை இன்னுமொரு படையணி தமது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர். அது மட்டுமல்லாது மட்டு கொழும்பு பிரதான வீதியில் கனரக ஆயுதங்களுடன் விடுதலைப் புலிகளின் படையணிகள் சுதந்திரமாக நடமாடியுள்ளனர். இந்த முகாம் தாக்குதலை முறியடிக்க வரும் மற்றைய படையணிகளை தடுப்பதற்காக பல படையணிகள் அங்காங்கு காலை ஆறுமணிவரை நிலையெடுத்திருந்தததை கண்டதாக மட்டுநகர் மக்கள் நமக்கு தெரிவித்துள்ளனர். இராணுவத்திற்கு இதனால் பரிய சேதம் ஏற்பட்டுள்தாகவும் புலிகளின் படையணிகள் தரப்பில் சேதம் பெரிதாகஏற்படவில்லை எனவும் இந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளில் ஒரு 500பேர் மட்டுமே உள்ளனர் என்ற சிறீ லங்கா அரசின் பிரச்சாரத்தை முறியடித்துள்ள விடுதலைப் புலிகள் இத் தாக்குதல் மூலம் கிழக்கு மாகாணத்தை ஆக்கிரமித்துள்ள இராணுத்தின் மனோ உறுதியையும் சுக்கு நூறாக உடைத்துள்ளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டக்களப்பில் 5 படைமுகாம்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் - 4 படையினர் பலி:14 பேர் காயம்

ஜறுநனநௌனயல ஆயசஉh 21 2007 06:27:38 யுஆ புஆவுஸ ஜயாழ் வாணன்ஸ

மட்டக்களப்பில் சிறீலங்காப் படைகளின் முகாமான மாவடிவேம்பு படைமுகாம் விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டதோடு செங்கலடிஇ சித்தாண்டிஇ கறுத்தப்பாலம்இ கும்புறுமுல்லை படைமுகாங்கள் மீது ஊடறுப்புத் தாக்குதலையும் விடுதலைப் புலிகள் நடத்தியுள்ளனர். இப்படைமுகாம்கள் விடுதலைப் புலிகளின் செறிவான எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளளாகியுள்ளது.

இன்று அதிகாலை 12.30 மணிக்கு 300 பேர் கொண்ட விடுதலைப் புலிகளின் அணி ஒன்று ஊடுருவி ஊடறுப்புத் தாக்குதலை நடத்தியுள்ளன. மாவடிவேம்பு படைமுகாம் விடுதலைப் புலிகளால் முற்றாகத் தாக்கியழிக்கப்பட்டுள்ளது.

இன்றைய ஊடறுப்புத் தாக்குதலில் படைத்தரப்பில் 4 படையினர் கொல்லப்பட்டும் 14 படையினர் காயமடைந்துதுள்ளதாகவும் சிறீலங்காவின் தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் உலங்குவானூர்த்தி மூலம் பொலநறுவை மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காயமடைந்ததவர்களில் 7 பேரின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் தரப்பில் இழப்புக்கள் குறித்து உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும் படைத்தரப்பினர் தாம் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 8 விடுதலைப் புலிகளின் உடல்களை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.

தளபதிகள் ரமேஸ்இ நாகேஸ்இசாந்தன் ஆகியோர் தலைமையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சிறீலங்காப் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இன்றைய மோதலில் படையினருக்கு பலத்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதனை படையினர் மூடிமறைத்துள்ளனர்.

இன்றைய மோதலின் போது 25 பொதுமக்கள் சிலர் காயமடைந்துள்ளதாகவும் பொதுமக்களின் குடிமனைகள் தேமடைந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது. காயமடைந்த பொதுமக்கள் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இதனை சுயாதீனமாக உறுதிசெய்யமுடியவில்லை.

அப்பாடா ............

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாடா ............

மத்தவங்க அடிவேண்டேக்க நமக்கு சந்தோசமாதான் இருக்கு.. இல்லை mathuka அக்கா?

ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க

யோ, சும்மா அவசரப்பட்டு கருத்தொண்டும் எழுதாதையும். எதுக்கும் யாழ்கழ ஆய்வாளர்கள் வரட்டும்... இப்பிடி ஆரம்பிச்சிட்டாங்கா எண்டு அப்பவும் யாரோ சொன்னவை. பிறகு சும்மா பகிடி விட்டனான் எண்டினம்...

மத்தவங்க அடிவேண்டேக்க நமக்கு சந்தோசமாதான் இருக்கு.. இல்லை mathuka அக்கா?

யோ, சும்மா அவசரப்பட்டு கருத்தொண்டும் எழுதாதையும். எதுக்கும் யாழ்கழ ஆய்வாளர்கள் வரட்டும்... இப்பிடி ஆரம்பிச்சிட்டாங்கா எண்டு அப்பவும் யாரோ சொன்னவை. பிறகு சும்மா பகிடி விட்டனான் எண்டினம்...

ஆயுதம் ஏதாவது எடுத்திச்சினமா? ஒருத்தனும் எழுதுறான் இல்லை... அடிக்காமல் இருக்கேக்கதான் புலியள் அளந்து கதைச்சினம். இப்ப ஏன் இதைக்கூட விட்டிட்டினம்? ஏதோ பெரிமீன்போல.. என்டு நான்சொல்லேல்ல... பக்கத்தில இருக்கிறவன் சொல்லுறான். :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதன் 21-03-2007 12:24 மணி தமிழீழம் ஜமகான்ஸ

மட்டக்களப்பில் 5 படைமுகாம்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் - 4 படையினர் பலி:14 பேர் காயம்: 4 போராளிகள் வீரச்சாவு

மட்டக்களப்பில் சிறீலங்காப் படைகளின் மூன்று முகாம்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். மாவடிவேம்புஇ வாந்தாறுமூலைஇ கும்புறூமூலை ஆகிய முகாம்களே தாக்குதலுக்கு உள்ளாகியதாக மட்டக்களப்பில் உள்ள விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இம்முகாம்கள் தாக்குதலுக்குள் உள்ளானவேளை சிறீலங்காப் படையினரின் செங்கலடிஇ சித்தாண்டிஇ கறுத்தப்பாலம்இவவுணதீவு போன்ற படைமுகாம்கள் விடுதலைப் புலிகளின் ஆட்லறி மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியது.

மாவடிவேம்பு படைமுகாம் விடுதலைப் புலிகளால் முற்றாகத் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்களை மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் ரமேஸ்இ மற்றும் தளபதிகளான நாகேஸ்இ சாந்தன் ஆகியோர் முன்னின்று வழிநட்தியுள்ளனர்.

இன்று அதிகாலை 12.30 மணிக்கு 300 பேர் கொண்ட விடுதலைப் புலிகளின் அணி ஒன்று ஊடுருவி ஊடறுப்புத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இன்றைய ஊடறுப்புத் தாக்குதலில் படைத்தரப்பில் 4 படையினர் கொல்லப்பட்டும் 14 படையினர் காயமடைந்துள்ளதாகவும் சிறீலங்காவின் தேசிய பாதுகாப்பு ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் உலங்குவானூர்த்தி மூலம் பொலநறுவை மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காயமடைந்ததவர்களில் 7 பேரின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

*****

2 ஆம் இணைப்பு) மட்டக்களப்பில் இராணுவ முகாம்கள்- காவலரண்கள் மீது தாக்குதல்

ஜபுதன்கிழமைஇ 21 மார்ச் 2007இ 15:41 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து சிறிலங்கா இராணுவ முகாம்கள் மீது இன்று அதிகாலை விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்களை நடத்தியதாகவும் இச்சம்பவத்தில் 4 படையினர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா படைத்தரப்பு தெரிவிக்கின்றது.

மட்டக்களப்பின் வடபுறமுள்ள முறக்கொட்டாஞ்சேனை மற்றும் மாவடிவேம்பு இராணுவ முகாம்கள் மீதும் திருகோணமலை - மட்டக்களப்பு ஏ-15 வீதியில் உள்ள காவலரண்கள் மீதும் இன்று புதன்கிழமை அதிகாலை 12.45 மணிக்கு நடத்தப்பட்ட தாக்குதலில் படைத்தரப்புக்கு அதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகள் எமது ஐந்து முகாம்கள் மீது மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களுடன் நேரடியான தாக்குதல்களையும் நடத்தினர். இதன் போது இடம்பெற்ற மோட்டார் எறிகணை வீச்சுத் தாக்குதலில் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 8 படையினர் படுகாயமடைந்தனர். மேலும் 14 படையினரும்இ 11 பொதுமக்களும் சிறுகாயங்களுக்கு உள்ளாகியதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவிக்கின்றார்.

எனினும் சிறிலங்கா இராணுவத்தினரின் மாவடிவேம்பில் அமைந்திருந்த மினிமுகாம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் முறக்கொட்டாஞ்சேனை முகாம் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியதாகவும் தமிழ்நெட் இணையத்தளம் தனது செய்தியில் தெரிவிக்கின்றது.

இந்த தாக்குதலை தொடர்ந்து சிறிலங்காப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 25 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், வாழைச்சேனைக்கும் செங்கலடிக்கும் இடையிலான போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்நெட் இணையத்தளம் மேலும் தெரிவித்தது.

சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சில் பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 15 வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும் படையினரின் அகோர எறிகணை வீச்சினால் மட்டக்களப்பு நகரம் அதிர்ந்து கொண்டிருந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல்கள் தொடர்பாக விடுதலைப் புலிகள் இதுவரை கருத்துக்கள் எதனையும் தெரிவிக்கவில்லை.

போர் நிறுத்தம் அமுலில் உள்ள போதும் நாடு ஒரு முழு அளவிலான போரை நோக்கிச் செல்வதாக அவதானிகள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி: புதினம்

Fierce fghting in east Sri Lanka

Troops say the fighting was the fiercest for months

At least 12 people have been killed in fighting between Sri Lankan troops and Tamil Tiger rebels in eastern Batticaloa district, the military says.

At least four soldiers died and the bodies of at least eight rebels had been recovered, the military said. The rebels have not commented.

At least 14 soldiers were injured in the clash, the military said.

Analysts say the island is sliding back towards full-scale civil war, although a ceasefire remains nominally in force.

The rebels and the government agreed the truce five years ago but more than 4,000 people have been killed since fighting flared up again in late 2005.

Civilians flee

Wednesday's fighting around an army camp at Sittandy near Batticaloa was the heaviest fighting for several months, military officials said.

A spokesman, Lt-Col Upali Rajapakse, said a force of Tamil Tiger rebels attacked four army bases from the land and sea.

The rebels set up mines and explosives on roads nearby to hamper efforts to bring in reinforcements, he said.

But Sri Lanka's military says the attack was repulsed and during a search operation the bodies of eight rebels, including a woman, were found by the perimeter fence of one of the bases.

There has been an upsurge fighting in the east, and tens of thousands of people have fled their homes in the district of Batticaloa.

The BBC's Roland Buerk in Colombo says government forces have driven the rebels from towns and villages in the Eastern Province and are now trying to capture the remaining pockets still under Tiger control.

The rebels have been fighting for decades for a homeland for minority Tamils in the north and east of Sri Lanka

Thanks: bbc news

நன்றி வானவில் வரைபடம் தந்ததற்கு . இன்னும் பல செய்திகள் வரலாம்

இனி துண்டைக்காணம் துணியக்காணம் தான்[/color].........

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் கிழக்கு பகுதி தாக்குதலில் இராணுவத்தினரின் முகாம்கள் நிர்மூலமாக்கப்பட்டன - புலிகள்

ஜ புதன்கிழமைஇ 21 மார்ச் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ

மட்டக்களப்பில் தொடர்ந்தும் விடுதலைப்புலிகளிற்கும் இராணுவத்தினருக்கும் இடையே உக்கிரமோதல் இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது. இம் மோதல்களில் இருத்தரப்பிலும் பலியானோர் தொகை 18 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய ஊடக பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. இராணுவத்தரப்பில் 4 படைவீரர்கள் பலியானதுடன் 14 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெர்வித்துள்ளது..300 புலிப் போராளிகளை கொண்ட குழுவே கிழக்கே மாவடி,வேம்பு, சித்தாண்டி,செங்கலடி மற்றும் கும்புறுமுல்ல எனினும் இராணுவ முன்னரங்குகள் மீது தாக்குதல் நடந்த முயன்றுள்ளது. எனினும் இராணுவத்தினர் மோட்டார் தாக்குதல் நடத்தியதில் தாக்குதலை முறியடித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ள அதேவேளை இத்தாக்குதலில் மாவடி வேம்பு இராணுவ முகாம் விடுதலைப்புலிகளால் தாக்கி அழிக்கப்படுள்ளதாகவும் இராணுவ முகாம் விடுதலைப்புலிகளின் ஆடிலறி தாக்குதலில் சேதமடைந்துள்ளதாகவும் தமிழ்நேட் தெரிவித்துள்ளது. இவ் அட்டிலறி தாக்குதல்களால் 25 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தமிழ்நெட் இணையம் தெரிவித்துள்ளது. மேலும் தொடரும் தாக்குதல்களால் வாழைச்சேனை செங்கலடி தடைப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.அந்த பகுதியில் பதற்றம் காணப்படுவதகவும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.nitharsanam.com/?art=22411

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புறணி பாடிய நம்மவர்கள் ஏன்

பரணி பாட தயக்கம்

வேங்கைகள் மண்டியிடுவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.