Jump to content

முரளி ஒரூ சுயநலவாதி நமது மக்கள் அழிக்கப்படுகிறார்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி ஒரூ சுயநலவாதி நமது மக்கள் அழிக்கப்படுகிறார்கள்--

1} he want to please sla

2}if he says i will not play in worldcup because dictatorship is going on and childrens have been killed

and it will get attention for eelam

3}for each step of eelam leadership(தலைவர்) cannot order,people has to decide

Link to comment
Share on other sites

அண்ணா எனக்கு போதிய தகுதி இல்லை உங்களுடன் வாதாட ஆனால் இதை நான் முற்றாக எதிர்கிறேன்,இப்படி ஒருத்தர் பல பேர் ஆகி அவர்கள் 1000 பேராகி தான் நாம் இன்னும் பல் இடையூறுகளை அநுபவித்து வருகிறோம்,ஆகையால் நான் ராஜாவுடனான கருத்தில் ஒத்து போகிறேன்,விளையாட்டு வேறு அரசியல் வேறு என்று சொல்லவே முடியாது.

Link to comment
Share on other sites

நான் கண்டியில் படித்த காலத்தில்முரளியை தெரியும். சரியான தலைக்கனம் பிடிச்சது. அப்போதுதான் சிறிலங்கா அணிக்காக ஆடத்தொடங்கியிருந்த நேரம். கண்டிக்கு வரும் நேரங்களில் கூட நண்பர்களுடன் தமிழ் கதைத்தால் அவமானம் என்று சிங்களத்திலேயே கதைக்கும். இவனிட்டை போய்தமிழ் உணர்வை எதிர்பாக்கிறீங்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பத்திக்குச்ச

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில்

1}) first of all i will say i am not a srilankan tamil if u think i am saying anything abt ur srilankantamil

i am sorry

2) what i am saying if murali now oppose playing for srilanka it is at the five years cfa definitely srilanka

is going to split even india or even god comes also it cannot be stopped

3) what i am saying is if ltte gets independence u will honour murali because u will say it is support

4) shanker-aeronautical engineer is not a fool to come and work for ur rights rather then start an aeronautical company --u shoul not underestimate shanker--how may aeronautical engineers were there at the time of 1980s --now itself in india only some less colleges are there

5) what i am thinking is u should approach at the point of shanker family

6) i am a fan of murali during college days and i do not know who is prabhakaran before 3 years

but now i started to think--

because if murali give any comments --gosl has taken my family as hostage so i am compeled to play when i refused to play when i saw sufferings of tamils --now i am settled in chennai so i am saying that--

if he says it will reflect on australia if that people agrees then eu and us will definitely agrree

7) if ur all people not caring for ur people rights then u have no rights to say that tamilnadu people are not helping

8)he should have thought that ---he is thinking of marrying girl of a big hospital in chennai(malar hospital)--

it was an arranged marriage organised by chandrasekhar actor

prabhakaran cannot say each and every thing already

they are saying him as autocratic --

-----u cannot say any wrong on anandasegree because he needs power and murali needs record

if murali delivers now then definitely some thing will happen for tamileelam

when i argued with some other people they are saying that why murali is playing in srilankan team

if his own people are dying -----i told that initially all people will need money so he joined

then he asked now he has money then i told for pride he is playing then he told if srilankan tamils

cannot sacrifice for ur sufferings of people then what u are fighting?

i cannot answer ---

Link to comment
Share on other sites

முரளியை இரண்டு அடைமொழிகளால் குறிக்கலாம்

1. கறிவேப்பிலை

2. கோடரிக் காம்பு

முரளி எப்படித் தான் தமிழன் என்பதை மறைத்து சிங்களவர்களுக்கு வக்காலத்து வாங்கினாலும் அவர்கள் மரளிதரனை வைக்க வேண்டிய இடத்தில் தான் வைத்திருக்கிறார்கள்.

இத்தனை வருட காலம் விளையாடிய அனுபவமும் பல வெற்றிகளைப் பெற்றுத் தந்த நிலமையும் இருந்த போதிலும் அணியின் உதவித் தலைவர் பதவியைக் கூடக் கொடுப்பதற்குச் சிங்களப் பேரினவாதம் அனுமதிக்காது

அதாவது கறிவேப்பிலையாகத் தான் பயன்படுத்தப்படுகிறார்

முரளிதரனைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். இப்பொழுது நேரமில்லை. மீண்டும் வருகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதற்காக இப்போது முரளியை சாடவேண்டும்?இதை விட மோசமான மனிதர்களை நாம் ஈழத்தில் சந்திக்கவில்லையா?சந்தைக்கு போய் ஆங்கிலத்தில் விலை கேட்டவர்களை தெரியுமா?அல்லது இவனுக்கு ஏபிசிடி தெரியாதவன் என்று சொல்லி அவமானப்படுத்துபவர்களை தெரியவில்லையா?ஏழை பணக்காரன்,படித்தவன் படிக்காதவன்,நகரத்தான் கிராமத்தான்,வெள்ளை கறுப்பு இப்படி எத்தனை மனித வர்க்கங்களை நாம் சந்தித்திருக்கின்றோம்.ஏன் உலகத்திலேயே இல்லாத அற்ப சொற்ப கேவலங்கெட்ட பிரச்சனைகள் ஈழமண்ணில் இருக்கின்றது.முதலில் நாங்கள் திருந்துவோம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

first tamils will not get freedom if prabhakaran is not there

do u think prabhakaran is a fool to make a defacto tamil state with seperate judicary,seperate arts,seperate schools,seperate games

what abt tamil speaking yarl tamils do u understand the political pressure on ltte

if u think only with help of weapons u can get eelam it is foolishness to believe if socialist countries

did not support and usa and ussr interferes then definitely u will lose

and i am asking questions abt eelam tamils in brittania that only people in yarl,batticoala and 61 childrens should suffer

if tommorow if ltte gets eelam u tamil speaking supporters of murali will not go to eelam

u should understand that money alobne will not solve ur problem all shoul work against sla

u dont know tonyblair gave money to andeyflower and henryolonga(traitor) to protest against zimbabwe

for taking lands from whites

if country like britain uses this technique people like us have to do some actions

i know abt murali before nov27 he told i will retire in 2007worldcup and now he is saying i will play in2011 world cup because he has a plan if ltte will attack in nov27 and we can retire and start a coaching in eelam now he thought that they are losing now he is saying i will play worldcup

if any of people doesnot like to write abt murali or chief editor of (mr.mohan) does not like this i will not come to ur forum

here many people think writing in tamil and reading in tamil means u will not solve the problem

only work will solve problem

why suffering only to srilankan tamils u cannot share little sufferings of that u have no right to say i am fighting for eelam

i am saying what leader told"talks wont solve problem only action will solve the problem"

prabhakaran is not believing yarl tamils because tamilselvan has told that political advisor will be from only

vanni because he told that balasingham in vanni he went to london only for treatement

again i am saying if u people dont like i will come to forum because i dont want to fight

"nettriken thirapenum kuttram kuttrameee"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் முரளிதரன் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர் அல்ல. அவர் மலையகத்தமிழரில் ஒருவர். மலையகத்தமிழர்களில் சிலரே எமது போராட்டத்துக்கு ஆதரவு தருபவர்கள். பெரும்பாலான பணக்கார மலையகத்தமிழர்கள் தமிழ் நாட்டுப் பெண்களை திருமணம் செய்கிறார்கள். இவர்களில் பலர் சென்னையில் வசிப்பவர்கள். சென்னையில் வசிப்பவர்கள் பெரும்பாலும் தமிழர் அல்ல. அவர்களில் தெழுங்கு, கன்னட கலப்பும் இருக்கிறது.80ம் ஆண்டுக்கு முதல் கொழும்பில் வசித்த யாழ்ப்பாணத் தமிழர்கள் பலர் சிட்னியில் இருக்கிறார்கள்.இவர்கள் சிங்களவர்களுடன் இருந்ததினால் அரசாங்க ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வசிப்பவர்கள். அவர்களுக்கு எமது போராட்டத்தினைப் பற்றி எவ்வளவு விளங்கப்படுத்தினாலும் விளாங்கதவர்களாகவே இருக்கிறார்கள். அதே போல மலையகத்தவர்களில் பெரும்பாலோர் தமிழக, இலங்கை அரசாங்க ஊடகங்களையே பார்க்கிறார்கள். ஏன் சிட்னியில் பலர் வீடுகளில் சன் தொலைக்காட்சி இருக்கிறது. இவர்கள் ஒவ்வொரு நாளும் விழுந்து விழுந்து நாடகம் பார்த்து அழுவினம். எங்கட செய்தி ஒன்றும் தெரியாது. ஆனால் நடிகை , நடிகர் இறந்தால் அதைக் கேட்டு கவலைப் பட்டுக் கொண்டு இருக்கினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்ணிக்கவம்

Link to comment
Share on other sites

. இவர்கள் ஒவ்வொரு நாளும் விழுந்து விழுந்து நாடகம் பார்த்து அழுவினம். எங்கட செய்தி ஒன்றும் தெரியாது. ஆனால் நடிகை , நடிகர் இறந்தால் அதைக் கேட்டு கவலைப் பட்டுக் கொண்டு இருக்கினம்.

யாரை பற்றி சொல்லுறீங்கள் என்று விளங்குது ஆனால் சரியா தான் சொல்லி இருக்கிறீங்கள்

:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

i accept tamilnadu tamils are idiots and will pay even 500rs ticket for rajini film but in tamilnadu people

are not suffering even bharathiraja has told that after meeting prabhakaran"i now in doubt whether i am a tamil because he told that there was no beggars in eelam"--- because tamilnadu tamils are like that

eelam tamils cannot be behave in a same manner and also we are not able to get what is hapenning in eelam as i came to know abt that before 3 years only as because i was using internet before 3 years

if there is no internet means i has to believe what worldstop magazines like thinathanthi,thinamalar,hindu

writes they always writes what govt says

all are not rich in tamilnadu i saw computer only in college...

so there is a gap of communication but u dont have i thinag

if u say tamilnadu are like that so u have no right to say then we can talk only our problem will not be solved

Link to comment
Share on other sites

எதற்காக இப்போது முரளியை சாடவேண்டும்?இதை விட மோசமான மனிதர்களை நாம் ஈழத்தில் சந்திக்கவில்லையா?சந்தைக்கு போய் ஆங்கிலத்தில் விலை கேட்டவர்களை தெரியுமா?அல்லது இவனுக்கு ஏபிசிடி தெரியாதவன் என்று சொல்லி அவமானப்படுத்துபவர்களை தெரியவில்லையா?ஏழை பணக்காரன்,படித்தவன் படிக்காதவன்,நகரத்தான் கிராமத்தான்,வெள்ளை கறுப்பு இப்படி எத்தனை மனித வர்க்கங்களை நாம் சந்தித்திருக்கின்றோம்.ஏன் உலகத்திலேயே இல்லாத அற்ப சொற்ப கேவலங்கெட்ட பிரச்சனைகள் ஈழமண்ணில் இருக்கின்றது.முதலில் நாங்கள் திருந்துவோம்??

முதலில் முரளிதரன் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர் அல்ல. அவர் மலையகத்தமிழரில் ஒருவர். மலையகத்தமிழர்களில் சிலரே எமது போராட்டத்துக்கு ஆதரவு தருபவர்கள். பெரும்பாலான பணக்கார மலையகத்தமிழர்கள் தமிழ் நாட்டுப் பெண்களை திருமணம் செய்கிறார்கள். இவர்களில் பலர் சென்னையில் வசிப்பவர்கள். சென்னையில் வசிப்பவர்கள் பெரும்பாலும் தமிழர் அல்ல. அவர்களில் தெழுங்கு, கன்னட கலப்பும் இருக்கிறது.80ம் ஆண்டுக்கு முதல் கொழும்பில் வசித்த யாழ்ப்பாணத் தமிழர்கள் பலர் சிட்னியில் இருக்கிறார்கள்.இவர்கள் சிங்களவர்களுடன் இருந்ததினால் அரசாங்க ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வசிப்பவர்கள். அவர்களுக்கு எமது போராட்டத்தினைப் பற்றி எவ்வளவு விளங்கப்படுத்தினாலும் விளாங்கதவர்களாகவே இருக்கிறார்கள். அதே போல மலையகத்தவர்களில் பெரும்பாலோர் தமிழக, இலங்கை அரசாங்க ஊடகங்களையே பார்க்கிறார்கள். ஏன் சிட்னியில் பலர் வீடுகளில் சன் தொலைக்காட்சி இருக்கிறது. இவர்கள் ஒவ்வொரு நாளும் விழுந்து விழுந்து நாடகம் பார்த்து அழுவினம். எங்கட செய்தி ஒன்றும் தெரியாது. ஆனால் நடிகை , நடிகர் இறந்தால் அதைக் கேட்டு கவலைப் பட்டுக் கொண்டு இருக்கினம்.

இருவரின் கூற்றையும் ஏற்றுக் கொள்கின்றேன். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் எத்தனை பேர் தமிழ் பேசுவதை குறைவாக நினைத்து வேற்றி மொழியில் பேசுகிறார்கள், ஈழத்தில் பிறந்தவரே அப்படி நினைக்கையில், போரட்டத்திற்கு சம்பந்தமில்லாத மலையகத்தில் பிறந்த ஒருவன் ஏன் அதை நினைக்கக் கூடாது.........?

உதாரணத்திற்க்கு இந்த கருத்தை ஆரம்பித ராஜா... தமிழ் களத்தில் வ்நது ஆங்கிலத்தில் தமது கருத்துக்களி முன் வைக்கிறாரே :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

i am not a srilankan tamil. iam a tamilnadu tamil. i registered only before three days.writing in tamil editor is taking more then one hour and i will start typing in tamil and now i am practicing

thamil pesuvuthanal maatum eelathai adai mudiathu thalivanin vazhi selvathi athen ore vazhi

eelathil english sollikodukapadukirthu ...

Link to comment
Share on other sites

i am not a srilankan tamil. iam a tamilnadu tamil. i registered only before three days.writing in tamil editor is taking more then one hour and i will start typing in tamil and now i am practicing

thamil pesuvuthanal maatum eelathai adai mudiathu thalivanin vazhi selvathi athen ore vazhi

eelathil english sollikodukapadukirthu ...

அதுதானே பார்த்தேன் :angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

thamilnadu tamil enral engaluku onarvu irukakudathu....enenral itha samaithai vittal eela makaluku viduvu kadeikuthu cfa five years completed

russia becomes powerful

venezuela chavez will definitely supports people who oppose usa

country which went five years of cfa has been splitted --easttimor and indonesia

serbia montegro

Link to comment
Share on other sites

அது யாரு வீராசாமி,,,,,,,,,,,,,,,,,?

வானவில் நீங்கள் இப்படி சொல்லுறீங்கள் ஆனால் புலத்தில் நம்மன்ட பெடியன் நல்ல விளையாடுறான் என்று சிட்னி ஆட்கள் சொல்லினம் அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்

:unsure:

Link to comment
Share on other sites

முத்தையா முரளிதரன் பல தடவைகள் நேரடியாகவே பல ஊடகங்களிற்கு தான் ஒரு பிஸ்னஸ்மான் - "I'm a business person" என்று கூறியுள்ளார். ஒரு யாவாரியிடம் இருந்து, அதுவும் தமிழீழப் பகுதியைச் சேராதவரிடமிருந்து தமிழ்த் தேசிய உணர்வை எதிர்பார்க்க முடியுமா? :lol:

இது எப்படி இருக்கிறது என்றால், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வியாபாரி தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தரவில்லை என்று முறைப்பாடு சொல்வதைப் போல இருக்கிறது!

Link to comment
Share on other sites

வானவில் நீங்கள் இப்படி சொல்லுறீங்கள் ஆனால் புலத்தில் நம்மன்ட பெடியன் நல்ல விளையாடுறான் என்று சிட்னி ஆட்கள் சொல்லினம் அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்

:D

:lol:

Link to comment
Share on other sites

அவர் வடக்குக் கழக்கைச் சேராதவர் என்பது உண்மைதான். ஆனால் சுனாமி அனர்த்தம் நிகழ்வதற்கு முன்பதாகவெ வேளையில் அவர் உலக உணவுத் திட்டத்தினால் வடக்குக் கிழக்குக்கு பொறுப்பான முக்கிய பதவியில் இருந்தார்

ஆனால் அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கக் கிழக்கைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாது வெள்நாட்டவர்களுடன் தொடர்பு கொண்டு பெரும் தொகைப் பணத்தைப் பெற்று காலியையும் காலி கிரிக்கெற் மைதானத்தையும் புனரமைத்தக் கொண்டிருந்தது அந்தக் கறிவேப்பிலை.

அந்த நேரத்தில் வெறும் றொட்டியையும் வெறும் தேத்தண்ணியையும் குடித்துப் பசியாறும் தோட்டத் தொழிலாளர்கள் உணவுப் பொருட்களைச் சேகரித்து வடக்குக் கிழக்கிற்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

Link to comment
Share on other sites

:lol:

முகத்தை இப்படி வைத்தால் என்ன அர்த்தம்

:D

Link to comment
Share on other sites

கதிர்காமர். நீலன் திருச்செல்வம். வரதர். டக்கிலஸ். சங்கரி. இன்னும் பலர்

இவர்களுடன் ஒப்பிடும் போது முரளி மேலானவன்.

தனது திறமையை விளையாட்டில் மட்டுமே காட்டினான். அரசியலில் அல்ல.

மறாக வன்னிக்கும் வந்து உணவு பண்டங்கள் கொடுத்து போயிருந்தான்.

அவனை விட..புலம் பெயரில் வாழும் எம் தமிழர் எங்கே

யாருடன் தமிழ் கதைக்கிறார்கள்...??

ஆங்கில மொழியை எடுத்தும் அந்தந்த நாட்டு மொழிகளை பேசியும் தமிழனை

தமிழன் அவமதிக்கிறான்..இதை யார் கதைத்தார்கள்..??

சில தமிழர்கள் வெள்ளையன் நிறுவனத்தில் அதிகாரமுள்ள பொறுப்களில் இருந்தவாறு

அங்கு வேலை செய்யும் பிற தமிழர்களை நாயினும் விட கேவலமாய் நடத்துவதை யார் சொன்னீர்கள்..??

அதை அந்த நபர்களின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட்டு அவர்களின்

முக மூடிகளை கிழிக்க யார் முனைந்தீர்கள்...??

தன்னை தமிழன் என சொல்ல வெட்க்கப் படும் ஆயிரம் தமிழர்களில் இவர்களும்

ஒருதராய் உள்ளார்கள்...இதை பற்றி இவ்வாறன நபர்களை பற்றி என்ன மொழிந்தீர்கள்...??

சட்டத்தரனிகள் செய்யும் அடவடித்தனங்களை யார் வெளிக் கொனந்தீர்கள்...??

தமிழ் விளமபர நிறுவனங்கள் செய்யும் மோசடிகளை யார் வெளி கொனந்தீர்கள்...??

நாடு விட்டு நாடு வந்து குழு மோதல் புரியும் குழுக்களை புகைப்படத்துடன்

வெளியிட்டு தமிழ் தேசியத்திற்கு ஊறு விளைவிக்கும் அந்த நபர்களை உங்களது பிள்ளைகளை

யார் அடக்கி வைத்தீர்கள்...???

எங்கே வந்து சொல்லுங்கள் பார்க்கலாம்...???

எட்டப்பர்களை இந்த வாதத்தின் ஊடாக உலக தமிழ் அறியட்டும்...

பேச வந்திட்டானுகள்..பேச...ஆம...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sorry to write in english i am in browsing center they are going to close this is the last time i am writing in english in forum

ok i am a traitor and those who r in mnc are traitor but tommorow prabhakaran gives ltte by sacrificing his comrades and persons like shanker(definitely murali is not better than a man who studied in iit chennai aeronautical engineering refer encyclapedia in 80s period) we wont come and say i am a tamil who are well versed what we expect from murali is he can play for any country even if he supports congress and give interview for hindu we have no problem but if tommorow when eelam is formed he should not come to eelam and say i will form

cricket team in eelam and he should be settled in madras like the people as traitors

as like english speaking people

i think someone supporting srilanka team because i send mail supporting india(

that is only joke mail send by wipro people)--not only srilankan tamils suffered

by indianimperialists we also suffered by the democratic casteism

we were droven out by village and some people were made to eat human waste materials

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சக்தி தொலைக்காட்சியில் வரும் மின்னல் நிகழ்ச்சியினைப் பார்த்திருக்கிறேன். அதில் ரங்கா கேட்ட கேள்விகளுக்கு முரளிதரன் தமிழில் தான் உரையாற்றியுள்ளார். ரசல் ஆர்னோல் என்பவர் தான் உண்மையில் யாழ்ப்பாணத்தமிழர்( நவாலி அல்லது மானிப்பாயில் இவருக்கு சொந்தங்கள் உண்டு). அரவிந்தா டீ சில்வாவின் மனைவியும் தமிழர்தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.