Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் இலவச பத்திரிகையில் புலிகளின் தாக்குதல் செய்தி படத்துடன்

Featured Replies

லண்டனில் பிரபல இலவச தினசரி பத்திரிகையான லண்டன் லைட் (london lite) தனது 26/03/2007 மாலைப்பதிப்பிலே கட்டுநாயக்கா தாக்குதலை படத்துடன் பிரசுரித்திருந்தது முக்கிய இடத்தை பெறுகிறது. அதுவும் லண்டன் சிட்டி (london city) க்குள்ளே இலவசமாக விநயோகிக்கப்படும் இப்பத்திரிகை பல ஆயிரக்கணக்கான மக்களாலே வாசிக்கப்படுவது. நான் நினைக்கிறன் கனபேர் தங்கட இலங்கை விமானச்சீட்டை இரத்துச்செய்திருப்பினம்.

மேலும் ஒருசில தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள் ஏனைய பத்திரிகைகளிலும் இச்செய்தி வருவதற்காக முயற்சிகளை மேற்கொண்டவண்ணமுள்ளனர்.

வான்புலிகள் வானேற கப்பலேறியது மகிந்தவின் மானம்!!!!!!!

செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது

reaa.jpg

Edited by tamil_thambi

அதைவிட மவன் ஏறியுமெல்லோ ஸ்டன் வேற அடிச்சவர். இப்ப அவர் தூங்கப்போற இடமே வெற. எனி ஆமி நேரயும் பார்க்க ஏலாம, மேலையும் பார்க்க ஏலாம மகிந்தாவினைத்தான் திட்டப்போகுதுகள். முந்தி புலிகள் ஒவ்வொருநாளும் ஏதோ ஒன்று எங்கேயும் செய்து கொண்டு தான் வந்தவர்கள். இன்றிரவு?....

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியா நடத்தின மந்திர ஆலோசனையில எல்லா ராணுவ முகாம்களிலயும் வான்தாக்குதல் நடந்தா சமாளிக்கிறதுக்கு மேலதிகமாக நூற்றுக்கணக்கில கக்கூசுகளையும் கட்டவேணுமெண்டு தீர்மானிச்சிருக்கினமாம்

நானும் இந்த பத்திரிகயை நேற்று ரெயிலில் பார்த்தேன். லட்ச்க்கனக்கான மக்களை சென்றடய்ந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

பாரீசில் பிரபல இலவச தினசரி பத்திரிகைகளில் தங்களது 26ஃ03ஃ2007 மாலைப்பதிப்பிலே கட்டுநாயக்கா தாக்குதலை படத்துடன் பிரசுரித்திருந்தது முக்கிய இடத்தை பெறுகிறது. அதுவும் பாரீசில் இலவசமாக விநியோகிக்கப்படும் இப்பத்திரிகைகள் பல லட்சக்கணக்கான மக்களாலே வாசிக்கப்படுவது. நான் நினைக்கிறன் கனபேர் தங்கட இலங்கை விமானச்சீட்டை இரத்துச்செய்திருப்பினம்.

மேலும் ஒருசில தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள் ஏனைய பத்திரிகைகளிலும் இச்செய்தி வருவதற்காக முயற்சிகளை மேற்கொண்டவண்ணமுள்ளனர்.

வான்புலிகள் வானேற கப்பலேறியது மகிந்தவின் மானம்!!!!!!!

செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது

  • தொடங்கியவர்

ஏன் குகதாசன் தமிழ்ல தட்டச்சுசெய்ய பஞ்சியோ???? நல்லா கொப்பி அடிக்கிறீர். சரி சரி பிழைத்துப்போம்..

Print0002.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்த பத்திரிகயை பார்த்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் குகதாசன் தமிழ்ல தட்டச்சுசெய்ய பஞ்சியோ???? நல்லா கொப்பி அடிக்கிறீர். சரி சரி பிழைத்துப்போம்..

இலலை

செய்தியை அவசரமாக கொடுக்கவேணும் என்கின்ற ஆவல் அத்துடன் நேரம் போதாமை.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பாரீசில் பிரபல இலவச தினசரி பத்திரிகைகளில் தங்களது 26ஃ03ஃ2007 மாலைப்பதிப்பிலே கட்டுநாயக்கா தாக்குதலை படத்துடன் பிரசுரித்திருந்தது முக்கிய இடத்தை பெறுகிறது. அதுவும் பாரீசில் இலவசமாக விநியோகிக்கப்படும் இப்பத்திரிகைகள் பல லட்சக்கணக்கான மக்களாலே வாசிக்கப்படுவது. நான் நினைக்கிறன் கனபேர் தங்கட இலங்கை விமானச்சீட்டை இரத்துச்செய்திருப்பினம்.

மேலும் ஒருசில தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள் ஏனைய பத்திரிகைகளிலும் இச்செய்தி வருவதற்காக முயற்சிகளை மேற்கொண்டவண்ணமுள்ளனர்.

வான்புலிகள் வானேற கப்பலேறியது மகிந்தவின் மானம்!!!!!!!

நன்றிகள் தமிழ் தம்பி

செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது

Edited by KUGATHASAN

நல்லவிடயமொன்று ஏதோ ஒருவிதத்தில் நடந்திருக்கிறது. செய்திகள் சகல மக்களையும் அடைந்தி

ருக்கும். புலிகள்பற்றிய பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராக அவர்களது தாக்குதல் இலக்கும்

குறிதவறாத தாக்குதலும் உச்சநிலையிலேயே உள்ளதென்பதை உலகுக்கு ஒரு செய்தியாக வெளிக்

கொண்டுவந்திருக்கிறது. தேவையற்ற கற்பனையிலும் வீண்வாதங்களிலும் இந்தியப் பத்திரிகைகள்

ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் இலவசப் பத்திரிகைகள் இலவசமாக நமது தரப்பிற்குக் கொடுத்த

விளம்பரமிது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்ரா தனது சுதந்திரத்தை இழந்துள்து -- சட்டத்தரணி ஜில் பிக்குவா (FRANCE)

தனது கட்சிக்காரரும் ஈழத் தமிழருமான இளஞ்செல்வன் இராசேந்திரம் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டு இலங்கைக்குத் நாடுகடத்தப்பட்டு இலங்கைப் படையினரால் படுகொலை

செய்யப்பட்டதை தொடர்ந்து சட்டத்தரணி ஜில் பிக்குவா பிரன்சின் அகதிகள் அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பு திணைக்களத்தை கடுமையாக விமர்சிக்கின்றார்

இறந்து போன 2002 போர்நிறுத்த உடன்படிக்கையை இன்னும் காரணம் காட்டி தமிழர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன என்றும் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகர் இலங்கைத் தமிழ் அகதிகள் விடயத்தில் கூடிய நெகிழ்ச்சிப்போக்கை கடைப்பிடிக்குமாறு பரிந்துரைத்த பின்பும் ஒவ்ரா தொடர்ந்தும் இறுக்கமான நிலையில் சுமார் 5.1 வீதமான இலங்கையருக்கே அகதி அந்தஸ்து கொடுத்துள்ளதாக கூறுகின்றார்

20Miniutes.fr 27/03/2007

http://www.20minutes.fr/article/148275/200...ndependance.php

புலிகளின் விமானத் தாக்குதல்

http://www.20minutes.fr/article/147975/200...trois-morts.php

நாடு கடத்தப்படுவதை எதிர்த்து அல்சாஸ் வாழ் தழிழ் மக்களின் கண்டனப்போராட்டம்

http://www.20minutes.fr/article/148119/200...l-expulsion.php

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்தி இலண்டன் பத்திரிகையில் வந்ததைவிட வராமலே விட்டிருக்கலாம்.. தலைப்பிலேயே "பயங்கரவாதிகள்" என்று குறிப்பிட்டுள்ளனரே!

  • தொடங்கியவர்

இந்த செய்தி இலண்டன் பத்திரிகையில் வந்ததைவிட வராமலே விட்டிருக்கலாம்.. தலைப்பிலேயே "பயங்கரவாதிகள்" என்று குறிப்பிட்டுள்ளனரே!

தலைப்பை மட்டும் பாக்கவேண்டாம், அதுக்கு கீழயும் பேப்பர்க்காரன் ஏதோ கஷ்டப்ப்ட்டு எழுதி இருக்கிறார். இராசையா இளந்திரையன் யார் என அடையாளப்படுத்தியிருக்கினம்.

ஏன் இலங்கை விமானப்படைத்தளம் தாக்கப்பட்டது என புலிகள் சொன்ன காரணங்களை அதில போட்டிருக்கினம்.

ஐயா kishaan நீர் சொல்லுறதைப் பார்த்தால், விமானக்குண்டுவீச்சால் ஏற்பட்ட அனுகூலங்களை மறந்துவிட்டு விமானத்திற்கு செலவான எரிபொருளை நினைத்து அழுவது போல இருக்கிறது. கவலையை விடும். இதுதான் ஆரம்பம். ரம் பம் பம் ஆரம்பம் எண்டு பாடுறதை விட்டுட்டு கவலைப்படுறீர்??

இங்கே ரொறன்ரோவில் வெளிவரும் மெற்றோ, 24அவர்ஸ் ஆகிய இரு பத்திரிகைகளும் இதைப்பற்றி ஒரு எழுத்துக் கூட எழுதவில்லை.

என்பது வருத்தத்தைத் தருகிறது.

  • தொடங்கியவர்

இங்கே ரொறன்ரோவில் வெளிவரும் மெற்றோ, 24அவர்ஸ் ஆகிய இரு பத்திரிகைகளும் இதைப்பற்றி ஒரு எழுத்துக் கூட எழுதவில்லை.

என்பது வருத்தத்தைத் தருகிறது.

தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் அப்பத்திரிகைகளுக்கு மின்னஞ்சல் மூலம் ஏனைய பிரபல ஊடகங்களின் இத்தாக்குதல் பற்றிய கருத்துக்களை/செய்திகளை அனுப்பினால்......

பிபிசி கொடுத்த முக்கியத்துவத்தைப் போலவே சிபிசி என்ற கனேடிய ஊடகமும் நல்ல முக்கியத்துவம் கொடுத்தது. ஆனால் இலங்கை தொடர்பான செய்திகளை ரொறன்ரோப் பத்திரிகைகள் அண்மைய காலங்களாகப் புறக்கணித்து வருவதுபோல் தெரிகிறது. சிலவேளைகளில் கனேடிய உளவுத்துறையினரின் அறிவுறுத்தல்களிற்கு அமைய இப்படிச் செய்யலாமென நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியா ஊடகங்களிலும் இச்செய்திகள் வந்தன. அதைவிட Channel 7 teletext லும் 2 பக்கச் செய்தி வந்தது.

அது சரி இப்ப லண்டனில் மாலையில் இலவசப்பத்திரிகையான லண்டன் மெற்றோ வாரதில்லையா?

  • தொடங்கியவர்

அவுஸ்திரெலியா ஊடகங்களிலும் இச்செய்திகள் வந்தன. அதைவிட Channel 7 teletext லும் 2 பக்கச் செய்தி வந்தது.

அது சரி இப்ப லண்டனில் மாலையில் இலவசப்பத்திரிகையான லண்டன் மெற்றோ வாரதில்லையா?

அதிலயும் வந்திருக்குது ஆன இண்டக்குத்தான் பேப்பர் கையில கிடைச்சது பாருங்கோ.

கீழே இணைத்துள்ளேன்.

Untitled-1.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.