Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூளையுள்ளவர்களிற்க்கு மட்டும்

Featured Replies

பதில் சொல்ல முடியுமா..........?

1. மீன்களுக்கு தாகம் எடுக்குமா?

2. ஒரு காட்டில் மரம் ஒன்று சாயும் போது மற்ற மரங்கள் அதைப் பார்த்து சிரிக்குமா?

3. ஒரு ஆமை தனது ஒடை இழந்து விட்டால் அதை நிர்வாணம் என்று அழைக்கலாமா?

4. உலகம் ஒரு நாடக மேடை என்றால் ரசிகர்கள் எங்கிருந்து அதைப் பார்க்கிறார்கள்?

5. 365 நாளும், 24 மணி நேரமும் திறந்திருக்கும் கடைகளுக்கு கதவு எதற்கு?

6. இப்போது வெளியில் 0 டிகிரி குளிராக இருக்கையில் நாளை இதை விட இரண்டு மடங்கு குளிராக இருக்கும் என்றால் அப்போதைய வெப்பநிலை எவ்வளவு இருக்கும்?

7. விமானத்தின் கருப்புப் பெட்டிக்கு எதுவுமே ஆகாதென்றால், விமானத்தையே அதே பொருளால் செய்ய இயலாதா?

8. நீங்கள் டாக்ஸியில் ஏறியவுடன் ஓட்டுநர் பின்னாலேயே ஓட்டிச் சென்றால் அவர் உங்களுக்கு பணம் கொடுப்பாரா?

9. தூர இயக்கியில் மின்கலம் தீர்ந்து விட்டது என்று தெரிந்த பின்னரும் ஏன் எல்லோரும் அதன் பொத்தான்களை அழுத்தமாக அமுக்கிப் பார்க்கின்றனர்?

  • Replies 53
  • Views 8.3k
  • Created
  • Last Reply
monkey.gifயோசிச்சுப்பாக்கிறன்

இதெல்லாம் ஹோட்டலில றூம் போட்டு தனியா, மல்லாக்க படுத்துக் கிடந்து யோசிக்கவேண்டிய விஷயங்கள். இப்பிடி திடீரெண்டு கேட்டாப் பதில் சொல்ல ஏலாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதெல்லாம் ஹோட்டலில றூம் போட்டு தனியா, மல்லாக்க படுத்துக் கிடந்து யோசிக்கவேண்டிய விஷயங்கள். இப்பிடி திடீரெண்டு கேட்டாப் பதில் சொல்ல ஏலாது.

மல்லாக்கா படுத்தா விடை கிடைக்குமா? :blink::blink::blink:

மல்லாக்கா படுத்தா விடை கிடைக்குமா? :blink::blink::blink:

முயற்சி பண்ணிப் பாருங்கள்.

பதில் சொல்ல முடியுமா..........?

1. மீன்களுக்கு தாகம் எடுக்குமா?

2. ஒரு காட்டில் மரம் ஒன்று சாயும் போது மற்ற மரங்கள் அதைப் பார்த்து சிரிக்குமா?

3. ஒரு ஆமை தனது ஒடை இழந்து விட்டால் அதை நிர்வாணம் என்று அழைக்கலாமா?

4. உலகம் ஒரு நாடக மேடை என்றால் ரசிகர்கள் எங்கிருந்து அதைப் பார்க்கிறார்கள்?

5. 365 நாளும், 24 மணி நேரமும் திறந்திருக்கும் கடைகளுக்கு கதவு எதற்கு?

6. இப்போது வெளியில் 0 டிகிரி குளிராக இருக்கையில் நாளை இதை விட இரண்டு மடங்கு குளிராக இருக்கும் என்றால் அப்போதைய வெப்பநிலை எவ்வளவு இருக்கும்?

7. விமானத்தின் கருப்புப் பெட்டிக்கு எதுவுமே ஆகாதென்றால், விமானத்தையே அதே பொருளால் செய்ய இயலாதா?

8. நீங்கள் டாக்ஸியில் ஏறியவுடன் ஓட்டுநர் பின்னாலேயே ஓட்டிச் சென்றால் அவர் உங்களுக்கு பணம் கொடுப்பாரா?

9. தூர இயக்கியில் மின்கலம் தீர்ந்து விட்டது என்று தெரிந்த பின்னரும் ஏன் எல்லோரும் அதன் பொத்தான்கள ை அழுத்தமாக அமுக்கிப் பார்க்கின்றனர்?

1. எடுக்கும். ஐந்து நிமிடம் நீந்தினாலே எனக்கு தாகம் எடுக்குது. பிறந்ததில் இருந்தே நீந்துற மீனுக்கு எடுக்காதா?

2.மரத்திற்கு நகைச்சுவையுணர்வு இல்லை என்பது எனது ஆராய்ச்சியின் முடிவு. யாழ்க்கள நகைச்சுவைகளை என் வீட்டு மரத்திடம் சொல்லிப் பார்த்தேன் ஒன்றும் சிரிக்கவில்லை. அதனால் மரங்கள் சிரிப்பதில்லை என்பது எனது ஆராய்ச்சியில் தெளிவாகின்றது.

3.ஓட்டை இழந்தாலும் அதை ஆமை என்றுதான் அழைக்கவேண்டும்.

4.உலகம் என்னும் நாடகமேடையில் நடக்கும் நாடகங்கள் ஒன்றும் உருப்படியில்லாததால் ரசிகர்கள் எல்லோரும் போய்விட்டார்கள்.

5.கதவு இருந்தால் தான் அது திறந்திருக்க முடியும். இல்லாவிடின் திறக்க முடியாது

6.குளிராக இருந்தால் அதன் குளிர் நிலையைத்தான் சொல்லமுடியும். வெப்பநிலையை எப்படிச் சொல்வது.

7.விமானத்தையே கருப்புப் பெட்டியால் செய்தால் விமானத்திற்கும் காகத்திற்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினம் என்பதால் இந்த யோசனை சரிவராது.

8.எங்களுக்குக் கொடுக்கமாட்டார். காவல்துறைக்குக் கொடுப்பார்.

9.தேசிக்காயில் சாறு எல்லாம் முடிந்தவுடன் இன்னும் கொஞ்சம் சாறு எடுக்க அதை அழுத்திப் புளிவார்கள். அதுபோலத்தான் இதுவும். அழுத்தமாக அழுத்தினால் இன்னும் கொஞ்ச மின்சாரம் வரும் என்ற எண்ணம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

1. மீன்களுக்கு தாகம் எடுக்குமா?

எடுக்காது. தண்ணீரிலே வாழும் மீனுக்கு எப்படி தாகம் எடுக்கும் .

வானவில் உங்களுக்கு எப்படி?

2. ஒரு காட்டில் மரம் ஒன்று சாயும் போது மற்ற மரங்கள் அதைப் பார்த்து சிரிக்குமா?

சிரிக்குமே காற்றினால் அதன் இலைகள் அசைந்து மகிழ்ச்சியை காட்டியதே

3. ஒரு ஆமை தனது ஒடை இழந்து விட்டால் அதை நிர்வாணம் என்று அழைக்கலாமா?

அப்படி ஆமையை காணவில்லை. காணும்போது இதைவிட நல்ல பெயரா அழைக்கலாம்

4. உலகம் ஒரு நாடக மேடை என்றால் ரசிகர்கள் எங்கிருந்து அதைப் பார்க்கிறார்கள்?

ரசிகர்கள் எல்லோரும் நடிகர்கள் எப்படி பார்க்க முடியும்

5. 365 நாளும், 24 மணி நேரமும் திறந்திருக்கும் கடைகளுக்கு கதவு எதற்கு?

குளிர் கடைக்குள் வராமல் இருப்பதற்கு

6. இப்போது வெளியில் 0 டிகிரி குளிராக இருக்கையில் நாளை இதை விட இரண்டு மடங்கு குளிராக இருக்கும் என்றால் அப்போதைய வெப்பநிலை எவ்வளவு இருக்கும்?

இரண்டு மடங்கு வெப்பமாக இருக்கும்.

7. விமானத்தின் கருப்புப் பெட்டிக்கு எதுவுமே ஆகாதென்றால், விமானத்தையே அதே பொருளால் செய்ய இயலாதா?

செய்ய முடியும் வானவில் நீங்க அதில் பயணம் செய்ய முடியாமல் போய் விடும் அதுதான்.

8. நீங்கள் டாக்ஸியில் ஏறியவுடன் ஓட்டுநர் பின்னாலேயே ஓட்டிச் சென்றால் அவர் உங்களுக்கு பணம் கொடுப்பாரா?

ஓட்டுநர் நீங்களாக இருந்தால் பணம் கொடுப்பார்

9. தூர இயக்கியில் மின்கலம் தீர்ந்து விட்டது என்று தெரிந்த பின்னரும் ஏன் எல்லோரும் அதன் பொத்தான்களை அழுத்தமாக அமுக்கிப் பார்க்கின்றனர்?

பொத்தான்கள் இருப்பதால் அழுத்தமாக அமுக்கி அமுக்கி பார்க்க வேண்டி இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதில் சொல்ல முடியுமா..........?

சொன்னால் போச்சு!!

1. மீன்களுக்கு தாகம் எடுக்குமா?

ஒட்டகங்களுக்குதான் தாகம் எடுக்காது.. மீனுக்கு தாகம் எடுக்கும்..

rgh1175028413k.jpg

2. ஒரு காட்டில் மரம் ஒன்று சாயும் போது மற்ற மரங்கள் அதைப் பார்த்து சிரிக்குமா?

காவோலை விழ குருத்தோலை சிரிச்சுதாம்..!

நாங்கள் எப்ப விழப்போகிறோம் என்று நெஞ்சு இடிக்குமே தவிர சிரிப்பு வராது..

klz1175028642f.jpg

3. ஒரு ஆமை தனது ஒடை இழந்து விட்டால் அதை நிர்வாணம் என்று அழைக்கலாமா?

ஆமைதான் உடுப்பு அணிவதில்லையே... ஆனால் இந்த ஆமை உடையை இழந்துவிட்டால் நிர்வாணம் என்று சொல்லலாம்..

lille%20skilpadde.JPG

4. உலகம் ஒரு நாடக மேடை என்றால் ரசிகர்கள் எங்கிருந்து அதைப் பார்க்கிறார்கள்?

இரசிகர்கள் இல்லாத நாடக மேடை அது..

5. 365 நாளும், 24 மணி நேரமும் திறந்திருக்கும் கடைகளுக்கு கதவு எதற்கு?

சும்மா சம்பிரதாயத்திற்கு..

6. இப்போது வெளியில் 0 டிகிரி குளிராக இருக்கையில் நாளை இதை விட இரண்டு மடங்கு குளிராக இருக்கும் என்றால் அப்போதைய வெப்பநிலை எவ்வளவு இருக்கும்?

00 டிகிரி

7. விமானத்தின் கருப்புப் பெட்டிக்கு எதுவுமே ஆகாதென்றால், விமானத்தையே அதே பொருளால் செய்ய இயலாதா?

கருப்புப்பெட்டி கீழே விழாது என்று யார் சொன்னது?

8. நீங்கள் டாக்ஸியில் ஏறியவுடன் ஓட்டுநர் பின்னாலேயே ஓட்டிச் சென்றால் அவர் உங்களுக்கு பணம் கொடுப்பாரா?

நீங்கள் கார் ஓட்டுறபொழுது பின்னே ஓடிப்பாருங்கள்.. நீங்கள் செலவழித்த பெற்றோல் மறுபடியும் திரும்ப வரும்..

9. தூர இயக்கியில் மின்கலம் தீர்ந்து விட்டது என்று தெரிந்த பின்னரும் ஏன் எல்லோரும் அதன் பொத்தான்களை அழுத்தமாக அமுக்கிப் பார்க்கின்றனர்?

உண்மையிலேயே தீர்ந்து விட்டதா என Confirm பண்ணுவதற்கு..

நல்ல கேள்விகள் நல்ல பதில்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்:blink:

  • கருத்துக்கள உறவுகள்

01--- எடுக்கும். நம்மைச் சுற்றிலும் காற்று உள்ளபோதும் நாம் நன்றாக மூச்சை உள்ளிளுத்து விடுவதுபோல்.

02--- சிரிக்காது. மரத்துக்கு பல்லும் உதடும் கிடையாது. இருந்திருந்தால் ஆச்சிகுழை பறிக்கும் போது அப்

படியே கொக்கத்தடியைபற்றிப் பிடித்து கடித்து சத்தகத்தை ஆச்சியின் தலையில் துப்பி ஒரு வழி பண்ணியிருக்கும். இப் பதில் எழுதும் பாக்கியம்?அடியேனுக்கு கிடைத்திருக்காது.

03--- இல்லை. பரிநிர்வாணம் என அழைக்க வேண்டும். ஓடு இழந்த சில நிமிடங்களில் அந்த ஆமை பறவைகளாலோ அன்றி மனிதராலோ (சட்டிக்குள்) அந் நிலை அடைந்துவிடும். பி.கு: புத்தர் இந் நிலையை அடைய 6வருடம் காட்டில் தனியாக அம்போ வென்று இருந்தவர். என்ன செய்வது அப்போது வானவில் பிறக்கவில்லை.

04--- விமானங்களிலும் மிதக்கும் வின்கலங்களிலுமிருந்து!! ஈராக்கிலும் இலங்கையிலும் பறக்கும் வேவு விமானங்களைத் தவிர எந்நேரமும் பூமியின் மேல் பறக்கும் இலட்சக்கனக்கான விமானங்களில் பல இலட்சக்கனக்கான மக்கள் தினமும் இதைப் பார்க்கிறார்கள். முகில்க +டாகவும் அதற்கு மேலாகவும் போகும்போதும், இரவும் நாடகத்தின் இடைவேளைகலாகும்.

05--- கடை இருக்கும் இடத்தையும் விற்கும் பொருளையும் பொறுத்து கதவு பயன்படும்!!!.

கடை சுன்னாகச் சந்தையிலிருந்தால், கதவுகளில் ஆணி அடித்து இடியப்பத்தட்டு, புட்டுக்குழல் போன்றவற்றை மாட்டி வைப்பார்கள். யாழ்ப்பாணம் புடவைக்கடையிலிருந்தால், சுடிதார்,பஞ்சாபி, குயராத்தி என தொங்க விடுவார்கள்.

06--- யாரங்கே! வில்லுக்குத் தலைக்குள் இரு மடங்கு குளிர் ஏறி விட்டது. உடனே ஒடியல்மாவோ, திருநீறோ கொண்டுவாங்கோ!!!. அப்படியே மும்தாஐ;யையும்------. வேறொன்றுமில்லை தேய்த்துவிட........ .

07------ செய்யலாம்!!! ஆனால் அதனுள்ளும் ஓர் கறுப்புப்பெட்டி வைக்க வேண்டும். காரணம்: விமானத்தளத்திலிருக்கும்;இயக

என்னமா யோசிகிறீங்கப்பா ஜன்ஸ்டீன் தோத்து போடுவார்

ஆகா இப்படியான கெட்டுக்காரர்களுடன நாங்க இருக்கம் ஈழவன்....பார்க்க போனா நானும் நீங்களும் தான் பதில் தெரியாம இருக்கம் போல ;)

1) எடுக்காது, மீன் நீருக்குள் இருப்பதால் நீர் இழப்பு குறைவு அத்துடன் அது உண்ணும் உணவில் அதிக அளவு நீர் இருப்பதால் மீன் நீரை தனியாக அருந்த தேவை இல்லை.

2) சிரிக்கும், மற்றைய மரம் விழும் போது மட்டுமல்ல.

3)இல்லை, ஆமை ஒட்டை இழந்தவுடன் இறந்துவிடும்.

4) மேடையில் இருந்து.

5) தேவையில்லை ஆனால் ஒரு பாதுகாப்பிற்கு.

6)மையினஸ் 1 டிகிரி.

7) கறுப்பு பெட்டியும் கீழ் விழும்.

8) பணம் கொடுப்பேன், நான் பின்னால் செல்வதென்றால்.

9)தூர இயக்கி இயங்குவது மின்கலத்தில் அல்ல இலற்றிசிற்றியில். எனவே மின்கலம் தீர்ந்தாலும் பொத்தனை அழுத்தினால் தான் இயக்கி இயங்கும்.

ஆகா, யாழ் கவியின் மூளை அதி வோகமாக வோலை சொய்கிறது.

பதில் சொல்ல முடியுமா..........?

1. மீன்களுக்கு தாகம் எடுக்குமா?

தண்ணீர் தாகம் எடுக்காது வேறு தாகம் எடுக்குதோ என்று தெறியவில்லை

2. ஒரு காட்டில் மரம் ஒன்று சாயும் போது மற்ற மரங்கள் அதைப் பார்த்து சிரிக்குமா?

இல்லை ஏனென்றால் சிரிக்க பல் இல்லை

3. ஒரு ஆமை தனது ஒடை இழந்து விட்டால் அதை நிர்வாணம் என்று அழைக்கலாமா?

இல்லை அது உள்ளுகுள்ள உள்ளாடை போட்டிருக்கும்.

4. உலகம் ஒரு நாடக மேடை என்றால் ரசிகர்கள் எங்கிருந்து அதைப் பார்க்கிறார்கள்?

ரசிகர்கள் கள்ள விசிடி எடுத்து பார்கிறார்கள்

5. 365 நாளும், 24 மணி நேரமும் திறந்திருக்கும் கடைகளுக்கு கதவு எதற்கு?

365 நாளும் உடுப்பு போடும் உமக்கு எதற்கு உடுப்பு.

6. இப்போது வெளியில் 0 டிகிரி குளிராக இருக்கையில் நாளை இதை விட இரண்டு மடங்கு குளிராக இருக்கும் என்றால் அப்போதைய வெப்பநிலை எவ்வளவு இருக்கும்?

நாளை காலை விடியட்டும் அப்ப நாங்கள் இருப்போமா என்று சிந்திப்போம்.

7. விமானத்தின் கருப்புப் பெட்டிக்கு எதுவுமே ஆகாதென்றால், விமானத்தையே அதே பொருளால் செய்ய இயலாதா?

ஏன் அதை விட மனிதர்களை அதே பொருளால் செய்தால் இன்னும் நல்லதே.

8. நீங்கள் டாக்ஸியில் ஏறியவுடன் ஓட்டுநர் பின்னாலேயே ஓட்டிச் சென்றால் அவர் உங்களுக்கு பணம் கொடுப்பாரா?

போய் சேர்ந்தால் பிறகு யோசிக்கலாம்

9. தூர இயக்கியில் மின்கலம் தீர்ந்து விட்டது என்று தெரிந்த பின்னரும் ஏன் எல்லோரும் அதன் பொத்தான்களை அழுத்தமாக அமுக்கிப் பார்க்கின்றனர்?

ஆசிரிய கேள்வி கேட்டால் ஏன் தலையை சொறியினம் அதை மாதிரி தான் இதுவும்.

நன்றி வணக்கம்

007,008

மூளை உள்ளவர்களுக்கு மட்டும என்று போட்டுவிட்டு ஆரம்பித்து இருப்பதா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Edited by rmsachitha

  • தொடங்கியவர்

இதெல்லாம் ஹோட்டலில றூம் போட்டு தனியா, மல்லாக்க படுத்துக் கிடந்து யோசிக்கவேண்டிய விஷயங்கள். இப்பிடி திடீரெண்டு கேட்டாப் பதில் சொல்ல ஏலாது.

மல்லாக்கா படுத்தா விடை கிடைக்குமா? :lol::):unsure:

ஏன் குப்புறப் படுத்தா வராத.........? :P

monkey.gifயோசிச்சுப்பாக்கிறன்

அது தான் மூளை உள்ளவர்கழுக்கு எண்டு சொல்லி இருக்கே....

post-3762-1175110762_thumb.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மூளையுள்ளவர்கள் கொஞ்சம் பேர் தானாக்கும். பதிவுகளை காணவில்லையே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. மீன்களுக்கு தாகம் எடுக்குமா?

தண்ணி அடிக்காத ஆக்கள் ஆராவது இருப்பினமோ? என்ன எப்பவும் தண்ணியிலயே இருக்கிறபடியால் கொஞ்சமா தண்ணிஅடிப்பினம்.

2. ஒரு காட்டில் மரம் ஒன்று சாயும் போது மற்ற மரங்கள் அதைப் பார்த்து சிரிக்குமா?

மரங்கள் சிரிக்கும் அழும், ஆனால் மரம் ஏன் சாயுது என்றால்தான் அழுமா? சிரிக்குமா என்று சொல்லமுடியும், அதாவது காற்று அடிக்கும்போது சாய்ந்து உராயும்படுமா? அல்லது வேரோடு சாய்ந்து நிலத்தில் விழுமா?

3. ஒரு ஆமை தனது ஒடை இழந்து விட்டால் அதை நிர்வாணம் என்று அழைக்கலாமா?

ஓடு ஒண்றும் ஆடை அல்லவே ஏற்கனவே அவர் நிலை நிர்வாணம்தான், ஓட்டை இழந்தால், அவர் அல்ல அது, அதாவது பாடி, பிணம்.

4. உலகம் ஒரு நாடக மேடை என்றால் ரசிகர்கள் எங்கிருந்து அதைப் பார்க்கிறார்கள்?

எல்லா நாடகங்களுக்கும் ரசிகர்கள் வருவார்கல் என்று சொல்லமுடியாது அதேபோல ரசிகர்கள் அற்ற நாடகம், எல்லோருமே நடிகர்கள்தான்.

5. 365 நாளும், 24 மணி நேரமும் திறந்திருக்கும் கடைகளுக்கு கதவு எதற்கு?

கதவற்ற கடை என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக.

6. இப்போது வெளியில் 0 டிகிரி குளிராக இருக்கையில் நாளை இதை விட இரண்டு மடங்கு குளிராக இருக்கும் என்றால் அப்போதைய வெப்பநிலை எவ்வளவு இருக்கும்?

-1

7. விமானத்தின் கருப்புப் பெட்டிக்கு எதுவுமே ஆகாதென்றால், விமானத்தையே அதே பொருளால் செய்ய இயலாதா?

அந்த உலோகத்தால் விமாணம் செய்ய முடியும். ஆனால் அவ்வளவு பாரத்தைக்கொண்டு விமானம் எழும்புமா?

8. நீங்கள் டாக்ஸியில் ஏறியவுடன் ஓட்டுநர் பின்னாலேயே ஓட்டிச் சென்றால் அவர் உங்களுக்கு பணம் கொடுப்பாரா?

முன்னால் ஓடினால் என்ன? பின்னால் ஓடினால் என்ன? டாக்ஸி ஓட்டினால் பணம் நாம்தான் கொடுக்கவேண்டும் ஆனால் நாம் சொன்ன இடத்துக்கு முதலில் அவர் போய் சேரவேண்டும்.

9. தூர இயக்கியில் மின்கலம் தீர்ந்து விட்டது என்று தெரிந்த பின்னரும் ஏன் எல்லோரும் அதன் பொத்தான்களை அழுத்தமாக அமுக்கிப் பார்க்கின்றனர்?

அமத்தாமல் எப்படி தெரியும் தீர்ந்து விட்டது என்று? அமத்தியும் வேலை செய்யாவிட்டால்தான் தெரியும் மின்கலம் தீர்ந்து விட்டது என்று. :lol::):unsure:

அது தான் மூளை உள்ளவர்கழுக்கு எண்டு சொல்லி இருக்கே....

:D:):lol:

மூளையுள்ளவர்கள் கொஞ்சம் பேர் தானாக்கும். பதிவுகளை காணவில்லையே

அது தானே அக்கா

:D

ஏன் குப்புறப் படுத்தா வராத.........? :P

குப்புறபடுத்தா நித்தா தான் வரும்

:lol:

  • தொடங்கியவர்

monkey.gifயோசிச்சுப்பாக்கிறன்

இந்த படத்திலிருக்கும் ஆதிக்கு வாலிருக்கிறதா, இருந்தால் காட்டவும் , இல்லையென்றால் விளக்கம் கொடுக்கவும்

இப்படிக்கு வானவில்

குறிப்பு இதுவும் மூளையுள்ளவர்களிற்க்கு

Edited by வானவில்

தலை எனக்கு ஒரு டவுட் எப்படி இதில் நம்ம கல்லா இதில் பங்குபற்றினார்

:angry:

  • தொடங்கியவர்

தலை எனக்கு ஒரு டவுட் எப்படி இதில் நம்ம கல்லா இதில் பங்குபற்றினார்

:angry:

விசாரனைக் கமிஷன் நியமிக்கனும் இதை விசாரிக்க :angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.