Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாள்வெட்டுக்குழுக்களை கட்டுப்படுத்த பொலிஸார் வீதி ரோந்து- துண்டு அறிக்கைகள் விநியோகம்!!

Featured Replies

வாள்வெட்டுக்குழுக்களை கட்டுப்படுத்த பொலிஸார் வீதி ரோந்து- துண்டு அறிக்கைகள் விநியோகம்!!

20180811_092818-780x405.jpg

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வாள்வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு  மக்களின் உதவியை நாடி பொலிஸார் சற்றுமுன்னர் வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாண நகரில் பேரணி இடம்பெற்று வருகிறது. வடக்கு மாகாண  பொலிஸ் உயர் அதிகாரிகள்  மற்றும் பொலிஸார் இணைந்து வாகனங்களில் பேரணியாகச் சென்று விழிப்புணர்வுத் துண்டு அறிக்கைகளையும் விநியோகித்து வருகின்றனர்.

20180811_092843.jpg20180811_092757.jpg20180811_092747.jpg

20180810_184324.jpg

20180811_093507.jpg20180811_093505.jpg

http://newuthayan.com/story/09/வாள்வெட்டுக்குழுக்களை-கட்டுப்படுத்த-பொலிஸார்-வீதி-ரோந்து-துண்டு-அறிக்கைகள்-விநியோகம்.html

  • கருத்துக்கள உறவுகள்

2337_A651-906_C-49_AD-8_BB5-22974_E6562_

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

அங்குள்ள அரசியல்வாதிகள்,சொறிலங்கா கூலிபடைகளும் தான் இந்த வால்வெட்டுக்குழுவை வளர்ப்பது பின்பு அவர்களே தேடுவார்கள் நல்லாயிருக்கு கதை .

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளனும் பொலிசும் அவர்களே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.