Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Picture1.jpg

சில பாடல்களில், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர் இருவரும் இணைந்து பாடலை உருவாக்க அவர்கள் பட்ட கடின உழைப்பை நடிகர்கள் உணர்வுகளை திரையில் பிரதிபலித்து மக்களின் அங்கீகாரத்தை பெற்று வெற்றி பெறுவது மிக அரிதாக அமையும்..!

சில நேரம் சிவாஜி கணேசனின் மிகைப்படுத்தபட்ட நடிப்பு நம்மை சோதித்தாலும், இந்தப் பாடல் காட்சியில் சிவாஜியின் பாடலுக்கேற்ற உடல் மொழிகளும், உதட்டசைவும், சிகரட்டை அனாசயமாக ஊதித் தள்ளிக்கொண்டே அலட்சியமாக நடந்து சென்று பாடியிருப்பதும் மிக அருமை..

இந்தப்பாடலுக்கு பாடகர், இசையமைப்பாளர், நடிகர் ஆகிய மூவரின் பங்களிப்பும் ஒரு புள்ளியில் சேர்ந்து சிறப்பாக மிளிர்கிறது.

என்னை மிகவும் கவர்ந்த டி.எம்.எஸ் பாடல்களில், இப்பாடல் மிக முக்கியமானது.  micro.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ராசவன்னியன் said:

அஞ்சாறு பியரை உள்வாங்கீட்டு தம் அடிச்சுக்கொண்டு பாடவெளிக்கிட்டம் எண்டால் எங்களையும் ஓவர் அக்ரிங் எண்டுதான் சொல்லுறவை......ஆனால் அதின்ரை சுகம் அனுபவிச்சவனுக்குத்தான் தெரியும்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, குமாரசாமி said:

அஞ்சாறு பியரை உள்வாங்கீட்டு தம் அடிச்சுக்கொண்டு பாடவெளிக்கிட்டம் எண்டால் எங்களையும் ஓவர் அக்ரிங் எண்டுதான் சொல்லுறவை......ஆனால் அதின்ரை சுகம் அனுபவிச்சவனுக்குத்தான் தெரியும்....

anigif_enhanced-1041-1411506097-7.gif

அதின்ரை சுகம் இப்படி இருக்குமா சாரே..?

  • Haha 1
  • 2 years later...

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.