Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் சற்று முன் விபத்து-ராணுவ வாகனம் மோதி இளைஞர் சாவு

Featured Replies

கிளிநொச்சியில் சற்று முன் விபத்து-ராணுவ வாகனம் மோதி இளைஞர் சாவு

39186618_1088419331325603_45874770830761

கிளிநொச்சியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளும் இராணுவ வாகனமும் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

39196768_1088419287992274_40202892940138

https://newuthayan.com/story/17/கிளிநொச்சியில்-சற்று-முன்-விபத்து-ராணுவ-வாகனம்-மோதி-இளைஞர்-சாவு.html

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் தமிழர்களை செல் அடிச்சு.. பொம்பர் அடிச்சு.. மல்ரி பரல் அடிச்சுக் கொன்றார்கள். இப்ப நில ஆக்கிரமிப்பின் பின் இப்படிக் கொல்கிறார்கள். இன அழிப்பை அவர்கள் விரும்பிய வடிவில் முன்னெடுக்கிறார்கள். அவ்வளவே. 

தொடர்ச்சியா இராணுவ வாகனம் மோதுவது என்பது... விபத்தாகத் தெரியவில்லை. ?

  • கருத்துக்கள உறவுகள்

போட்டுத்தள்ளுவது பலவகை இதுவரை காலமும் விபத்தில் உயிரிழப்பது தமிழர்கள் தான் அங்கு தேவையில்லாமல் குந்தியிருக்கும் ராணுவம் விபத்தில் சாகா வரம் பெற்று வந்தவையாக்கும் ..........

3 வாரத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட   விபத்துக்கள் 10க்கும் மேற்பட்ட  உயிர்ப்பலி

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

முன்னர் தமிழர்களை செல் அடிச்சு.. பொம்பர் அடிச்சு.. மல்ரி பரல் அடிச்சுக் கொன்றார்கள். இப்ப நில ஆக்கிரமிப்பின் பின் இப்படிக் கொல்கிறார்கள். இன அழிப்பை அவர்கள் விரும்பிய வடிவில் முன்னெடுக்கிறார்கள். அவ்வளவே. 

தொடர்ச்சியா இராணுவ வாகனம் மோதுவது என்பது... விபத்தாகத் தெரியவில்லை. ?

9 hours ago, பெருமாள் said:

போட்டுத்தள்ளுவது பலவகை இதுவரை காலமும் விபத்தில் உயிரிழப்பது தமிழர்கள் தான் அங்கு தேவையில்லாமல் குந்தியிருக்கும் ராணுவம் விபத்தில் சாகா வரம் பெற்று வந்தவையாக்கும் ..........

3 வாரத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட   விபத்துக்கள் 10க்கும் மேற்பட்ட  உயிர்ப்பலி

இந்த விபத்து வீதியில்  நடக்காமல், இரண்டு மீற்றர் தள்ளி நடந்திருப்பதை பார்க்கும் போது...
வேண்டும் என்றே.... கொலை செய்த மாதிரி உள்ளது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.