Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொருளாதார அபிவிருத்திக்காக அரசியல் தீர்வை விட்டுக் கொடுக்க முடியாது - சிறிநேசன்

Featured Replies

பொருளாதார அபிவிருத்திக்காக அரசியல் தீர்வை விட்டுக் கொடுக்க முடியாது - சிறிநேசன்

பொருளாதார அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்புகள் என்பவற்றிற்காக அரசியல் தீர்வு என்கின்ற விடயத்தில் ஒரு வீதம் கூட விட்டுக் கொடுக்க நாம் தயாரில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரவித்த அவர்,

srineshan.jpg

அரசியல் தீர்வு என்கின்ற விடயத்தில் கடினமான ஒரு வழிமுறையில் பேச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற அதேவேளை அரசியல் தீர்வு கிடைத்த பின்னர் தான் நாங்கள் அபிவிருத்தியைப் பற்றி பேச வேண்டும் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கருத்தாகும்.

பொருளாதார அபிவிருத்தி வேலைவாய்ப்புகள் என்கின்ற விடயத்தில் சில விடயங்களை நாம் அடைவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன. அதற்காக அரசியல் தீர்வு என்கின்ற விடயத்தில் ஒரு வீதம் கூட விட்டுக்கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை.

அண்மையில் ஜனாதிபதி நடத்தப்பட்ட செயலணிக் கூட்டத்தில் கூட  எமது தலைவர் இரா சம்பந்தன் இந்த விடயத்தை அழுத்தமாக கூறியிருந்தார்.

எனவே மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் நாங்கள் இந்த இரண்டு விடயத்தையும் அவதானமாக இருந்து ஒரு சமாந்தரமான நிலையில் கையாள வேண்டிய தேவைப்பாடிருக்கின்றது என்றார்.

http://www.virakesari.lk/article/39514

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

அதாவது இரண்டு தோணியில் கால்வைக்க வேண்டுமெனக் கூறவருகிறீர்கள்.

பொருளாதார அபிவிருத்தி என்ற தோணியில் ஏற்றிவிட்ட சீமேந்து, இரசாயணம், கடதாசித் தொழிற்சாலைகளை நிறுவி அதனைத் தமிழர்களுக்கான அரசியல் தோணியில் கட்டியிழுக்கத் தவறியதால் அவை அனைத்தும் அழிக்கப்பட்டு மூழ்கடிக்கப்படது மறந்துவிட்டதா.? 

முதலில் அரசியல் என்ற தோணியில் மட்டும் கால்வைக்க முனையுங்கள். பொருளாதாரத் தோணி எந்தத் தடையுமின்றித் தானாகவே பின்னால் வரும்.!!  

2 hours ago, Paanch said:

முதலில் அரசியல் என்ற தோணியில் மட்டும் கால்வைக்க முனையுங்கள். பொருளாதாரத் தோணி எந்தத் தடையுமின்றித் தானாகவே பின்னால் வரும்.!!  

அப்பொழுது முழு வடக்கின் மீதி 4 மாவட்டங்களும் இஸ்லாமிய மயப்பட்டு இருக்கும். 

அண்மையில் கூட அரபு நாட்டு உதவியுடன் 200 ஏக்கர் நிலத்தில் சாவகச்சேரியில்  இஸ்லாமிய குடியேற்றம் ஒன்று வர போகிறது.

நாங்கள் அரசியல் தீர்வு என்று கூவ இறுதியில் இஸ்லாமியனி அடிமை வாழ்வு தான் எமக்கு கிட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.