Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி நிறைவு

Featured Replies

இந்திய- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி நிறைவு

 

SLINEX-2018-1-1-300x199.jpg

IF

இந்திய- சிறிலங்கா  கடற்படைகள் திருகோணமலையில் நடத்தி வந்த SLINEX-2018 கூட்டுப் பயிற்சி கடந்தவாரம் நிறைவடைந்துள்ளது.

கடந்த 7ஆம் நாள் ஆரம்பமாகிய இந்தக் கூட்டுப் பயிற்சி 17ஆம் நாள் நிறைவடைந்தது.

துறைமுகம், கடல் என இரண்டு கட்டங்களாக, நடந்த ஒரு வார கால கூட்டுப் பயிற்சியில் இரண்டு நாடுகளினதும், 1000 கடற்படையினர் பங்கேற்றனர்.

சிறிலங்கா கடற்படையின் சயுரால, சமுத்ர, சுரனிமல ஆகிய போர்க்கப்பல்களும், இந்தியக் கடற்படையின், சுமித்ரா கிர்ச், கோரா டிவ் ஆகிய போர்க்கப்பர்களும், இரண்டு டோனியர் விமானங்கள் மற்றும் ஒரு உலங்குவானூர்தியும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றன.

இந்தக் கூட்டுப் பயிற்சியில் முதல் முறையாக, சிறிலங்கா கடற்படையின் சயுரால போர்க்கப்பலில், சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்தி தரையிறக்கப்பட்டு பயிற்சிகள்  மேற்கொள்ளப்பட்டன.

SLINEX-2018-1-1.jpg

SLINEX-2018-3.jpgSLINEX-2018-4.jpg

SLINEX-2018-2-1.jpg

http://www.puthinappalakai.net/2018/09/17/news/32933

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாட்டா உலகின் இரு பெரும் வல்லரசுகள் கூட்டுப் பயிற்சியை முடித்துவிட்டன. எனி என்ன உலகமே அதிரப் போகுது. சீனா ஆடிஅடங்கப் போகுது. ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

அப்பாட்டா உலகின் இரு பெரும் வல்லரசுகள் கூட்டுப் பயிற்சியை முடித்துவிட்டன. எனி என்ன உலகமே அதிரப் போகுது. சீனா ஆடிஅடங்கப் போகுது. ?

இப்படி எதிரியை  நக்கலடிச்ச்சு நக்கலடிச்சுத் தான் அழிந்து போய் இருக்கிறோம் 

 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரதி said:

இப்படி எதிரியை  நக்கலடிச்ச்சு நக்கலடிச்சுத் தான் அழிந்து போய் இருக்கிறோம் 

 

அப்ப நக்கல் அடிக்காமல்.. சீரியஸா கதைத்திருந்தால்.. வென்றிருப்பமாக்கும்.

நாம் தோற்றதற்கு பதிலை மகிந்தவே சொல்லிட்டார். உலக நாடுகள் குறிப்பாக.. ஹிந்தியாவின் உதவி இன்றி போரில் நிச்சயம் வென்றிருக்கவே முடியாதுன்னு.

ஹிந்தியாவால்.. ஒரு சின்னத்தீவில் இருந்த புலிகளை தமிழர்களை அழிக்கத் தெரிந்திருக்கலாம்... ஆனால்.. அருகில் இருக்கும் சீனாவையோ.. பாகிஸ்தானையோ.. அது தொட்டும் பார்க்க முடியாது. ? 

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.