Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெலட்டின் குச்சிகளால் வெடித்து சிதறிய கார்: 25 பேர் பலி-வீடுகள் தரைமட்டம்-50 பேர் காயம்

Featured Replies

ஜெலட்டின் குச்சிகளால் வெடித்து சிதறிய கார்: 25 பேர் பலி-வீடுகள் தரைமட்டம்-50 பேர் காயம்

ஏப்ரல் 07, 2007

விழுப்புரம்

விழுப்புரம் அருகே கார் ஒன்று மர்மமான முறையில் வெடித்து சிதறியதில் 25க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி இறந்தனர். 10க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின. 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் நோக்கி இன்று காலை 11.45 மணியளவில் ஒரு அம்பாசடர் கார் சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் அருகே உள்ள செண்டூர் என்ற இடத்தில் அந்தக் கார் போனபோது திடீரென அதிலிருந்து புகை வரத் தொடங்கியது.

இதையடுத்து கார் நிறுத்தப்பட்டது. அதிலிருந்த 3 பேர் இறங்கினர். காரிலிருந்து புகை வருவதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காரை சூழ்ந்து கொண்டு தண்ணீர் ஊற்றி புகையை அணைக்க முயன்றனர்.

அப்போது பயங்கர சப்தத்துடன் அந்தக் கார் வெடித்துச் சிதறியது. இதில் காரை சூழ்ந்து நின்ற பொதுமக்களில் 25க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தனர். அந்த பகுதி முழுவதும் சிதறிய உடல்களாக காட்சி அளிக்கிறது.

இந்த பயங்கர சம்பவம் காரணமாக அருகில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அவர்களில் பலர் நிலைமை படு மோசமாக உள்ளதால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மீட்புப் பணியில் டுபடுத்தப்பட்டுள்ளன.காயமடைந

  • கருத்துக்கள உறவுகள்

இது நிச்சயமாய் சிறீலங்காவுடையதும் ஒட்டுப்படைகளுடையதும் வேலையாகத்தானிருக்கும். அடுத்தடுத்து இப்பிடியான விசயங்கள நடத்தி தமிழ்நாட்டில ஒரு பீதியை ஏற்படுத்தி ஈழத்தமிழர்களுக்கெதிராக தமிழ் நாட்டு அரசையும் மக்களையும் தூண்டிவிடுற நோக்கத்தில இந்த நாடகமெல்லாம் அரங்கேறுது. இதற்குத் துணைபோறது இந்தியாவில உள்ள தமிழர் விரோத சக்திகளும் இந்திய புலனாய்வுப் பிரிவுமாக இருக்கலாம். இது நிச்சயமாக ஈழத்தமிழர்களுக்கெதிராக உருவாக்கப்பட்ட ஒரு சதிவேலை. தமிழனின் உயிரைப்பற்றி எவருக்கும் கவலையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

Villupuram (TN), April 07: Fourteen people were killed and 25 injured, some seriously, when a car carrying gelatine sticks and detonators blew up in Senthur village near here Saturday.

Initial reports had said 20 people were killed by the blast. The injured were rushed to a government hospital in Tindivanam.

The car, carrying explosives from the godown of a licensed dealer in Tirukoilur, developed an engine problem on national highway 47 in Senthur, police told agencies.

When one of its three occupants saw smoke and sparks emanating from the rear of the vehicle, he stopped the car.

As they were trying to douse the sparks with sand, the car exploded, killing 10 people including the three occupants on the spot. Four others succumbed to their injuries on the way to hospital.

Some of the victims were picking tamarind from a nearby tree when the blast occurred.

The impact of the explosion was so severe that nearby huts were gutted and even pucca buildings like a school were damaged.

Police denied that the car was carrying RDX explosives.

People in the area pick ripe tamarind from trees along the national highways during summer to eke out a living, police said.

Police are conducting inquiries to ascertain whether the explosives were being transported illegally.

Villupuram`s District Collector has ordered an inquiry into the mishap, officials added.

PMK founder s Ramadoss, who visited the spot, told reporters that the state government should pay Rs 5 lakh as relief to the kin of those killed and reconstruct damaged houses.

Explosives and components used in bombs have been seized in recent weeks in Tamil Nadu and in the waters off the state`s coast. Officials believe these materials were being smuggled to the LTTE in Sri Lanka.

Meanwhile, Inspector General of Police (North), K Radhakrishnan ruled out that the explosive materials were being smuggled out.

He told reporters that the vehicle was moving towards Tindivanam not towards coastal areas of Cuddalore, which was in the opposite direction.

Police said the explosives were meant for the expansion of the NH 47 as the contractors use these materials to blast rocks to form a four-lane road.

Bureau Report

http://www.zeenews.com/articles.asp?rep=2&...453&sid=NAT

விழுப்புரத்தில் பயங்கரம்: கார் வெடித்து 20 பேர் பலி 10 வீடுகள் தரைமட்டம்-50 பேர் காயம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஜெலட்டின் குச்சிகளுடன் வந்த கார் வெடித்ததில், 20 பேர் உடல் சிதறி இறந்தனர். 10க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின. 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் நோக்கி இன்று காலை 11.45 மணியளவில் ஒரு அம்பாசடர் கார் சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் அருகே உள்ள செண்டூர் என்ற இடத்தில் அந்தக் கார் போனபோது திடீரென அதிலிருந்து புகை வரத் தொடங்கியது.

இதையடுத்து கார் நிறுத்தப்பட்டது. காரிலிருந்து புகை வருவதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காரை சூழ்நது கொண்டு தண்ணீர் ஊற்றி புகையை அணைக்க முயன்றனர்.

அப்போது பயங்கர சப்தத்துடன் அந்தக் கார் வெடித்துச் சிதறியது. இதில் காரை சூழ்ந்து நின்ற பொதுமக்களில் 25க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தனர். அந்த பகுதி முழுவதும் சிதறிய உடல்களாக காட்சி அளிக்கிறது.

இந்த பயங்கர சம்பவம் காரணமாக அருகில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மர்மமான முறையில் வெடித்த காரில் 4 பெட்டிகள் நிறைய ஜெலட்டின் குச்சிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 100 ஜெலட்டின் குச்சிகள் இருந்துள்ளன.

அவற்றைக் கொண்டு வந்தவர்கள் யார் என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விழுப்புரம் சரக டிஐஜி வன்னியபெருமாள் கூறுகையில், வெடித்து சிதறிய காரில் மொத்தம் 2 பேர் இருந்துள்ளனர்.

பாபு, சண்முகம் ஆகிய அந்த இருவரும், புதுச்சேரி, மணலிப்பேட்டை என்ற இடத்தில் உள்ள ஜெலட்டின் குச்சிகளை விற்கும் அங்கீகாரம் பெற்ற சேகர் என்பவரிடமிருந்து ஜெலட்டின் குச்சிகளை வாங்கியுள்ளனர்.

கல் குவாரிக்காக வாங்குவதாக அவர்கள் இருவரும் கூறியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மைலம் அருகே உள்ள தேனாலப்பாக்கம் என்ற இடத்தில் சேகர் ஜெலட்டின் குச்சிகளுக்கான கொடவுனை வைத்துள்ளார்.

அங்கு போய் ஜெலட்டின் குச்சிகளை வாங்கிக் கொண்டு தேனாலப்பாக்கத்திலிருந்து கிளம்பி 3 பேரும் வந்துள்ளனர். செந்தூர் கிராம சந்திப்பில், திண்டிவனம்-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், அவர்களது வாகனம் வந்தபோது, காரிலிருந்து புகை வந்துள்ளது. இதைப் பார்த்த கிராம மக்கள் காரை நோக்கி கையைக் காட்டி நிறுத்தியுள்ளனர்.

காரை ஓட்டி வந்த பாபு உடனடியாக காரை நிறுத்தி விட்டு இறங்கினார். காரின் முன் பகுதியில் உள்ள பானட்டை திறந்து பார்த்துள்ளார். அவருக்கு சண்முகம் உதவியுள்ளார்.

அந்த சமயத்தில் கிராமத்தினர் ஜீப்பை சுற்றி சூழ்ந்து நின்று என்ன, ஏது என்று பார்த்துள்ளனர். அப்போது திடீரென ஜெலட்டின் குச்சிகள் வெடித்துள்ளன.

பக்கத்தில் சென்ற காரும் வெடித்தது:

இதில் ஒரு குழந்தை, நான்கு பெண்கள் உள்பட 20 பேர் பலியாகி விட்டனர். அந்த சமயத்தில் சாலையை கடந்து டாடா சுமோ காரில் சென்று கொண்டிருந்த இரு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் இந்த விபத்தில் இறந்து விட்டனர்.

காயமடைந்தவர்கள் திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஜிப்மர் மருத்துவமனையில் 2 பேர் உயிரிழந்தனர் என்றார்.

வெடி விபத்து கிட்டத்தட்ட ஒரு மைல் தொலைவுக்குக் கேட்டுள்ளது. ஒரு மைல் தொலைவில் இருந்தவர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர்.

ராமதாஸ் ஆறுதல்

சம்பவம் குறித்து அறிந்ததும் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று திண்டிவனம் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு காயமடைந்து அனுமதிக்கப்பட்டுள்ளவர்களைச

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஜெலட்டின் குச்சிகளுடன் வந்த கார் வெடித்ததில்இ 20 பேர் உடல் சிதறி இறந்தனர். 10க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின. 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் நோக்கி இன்று காலை 11.45 மணியளவில் ஒரு அம்பாசடர் கார் சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் அருகே உள்ள செண்டூர் என்ற இடத்தில் அந்தக் கார் போனபோது திடீரென அதிலிருந்து புகை வரத் தொடங்கியது.

இதையடுத்து கார் நிறுத்தப்பட்டது. காரிலிருந்து புகை வருவதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காரை சூழ்நது கொண்டு தண்ணீர் ஊற்றி புகையை அணைக்க முயன்றனர்.

அப்போது பயங்கர சப்தத்துடன் அந்தக் கார் வெடித்துச் சிதறியது. இதில் காரை சூழ்ந்து நின்ற பொதுமக்களில் 25க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தனர். அந்த பகுதி முழுவதும் சிதறிய உடல்களாக காட்சி அளிக்கிறது.

இந்த பயங்கர சம்பவம் காரணமாக அருகில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மர்மமான முறையில் வெடித்த காரில் 4 பெட்டிகள் நிறைய ஜெலட்டின் குச்சிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 100 ஜெலட்டின் குச்சிகள் இருந்துள்ளன.

அவற்றைக் கொண்டு வந்தவர்கள் யார் என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விழுப்புரம் சரக டிஐஜி வன்னியபெருமாள் கூறுகையில்இ வெடித்து சிதறிய காரில் மொத்தம் 2 பேர் இருந்துள்ளனர்.

பாபுஇ சண்முகம் ஆகிய அந்த இருவரும்இ புதுச்சேரிஇ மணலிப்பேட்டை என்ற இடத்தில் உள்ள ஜெலட்டின் குச்சிகளை விற்கும் அங்கீகாரம் பெற்ற சேகர் என்பவரிடமிருந்து ஜெலட்டின் குச்சிகளை வாங்கியுள்ளனர்.

கல் குவாரிக்காக வாங்குவதாக அவர்கள் இருவரும் கூறியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மைலம் அருகே உள்ள தேனாலப்பாக்கம் என்ற இடத்தில் சேகர் ஜெலட்டின் குச்சிகளுக்கான கொடவுனை வைத்துள்ளார்.

அங்கு போய் ஜெலட்டின் குச்சிகளை வாங்கிக் கொண்டு தேனாலப்பாக்கத்திலிருந்து கிளம்பி 3 பேரும் வந்துள்ளனர். செந்தூர் கிராம சந்திப்பில்இ திண்டிவனம்-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில்இ அவர்களது வாகனம் வந்தபோதுஇ காரிலிருந்து புகை வந்துள்ளது. இதைப் பார்த்த கிராம மக்கள் காரை நோக்கி கையைக் காட்டி நிறுத்தியுள்ளனர்.

காரை ஓட்டி வந்த பாபு உடனடியாக காரை நிறுத்தி விட்டு இறங்கினார். காரின் முன் பகுதியில் உள்ள பானட்டை திறந்து பார்த்துள்ளார். அவருக்கு சண்முகம் உதவியுள்ளார்.

அந்த சமயத்தில் கிராமத்தினர் ஜீப்பை சுற்றி சூழ்ந்து நின்று என்னஇ ஏது என்று பார்த்துள்ளனர். அப்போது திடீரென ஜெலட்டின் குச்சிகள் வெடித்துள்ளன.

பக்கத்தில் சென்ற காரும் வெடித்தது:

இதில் ஒரு குழந்தைஇ நான்கு பெண்கள் உள்பட 20 பேர் பலியாகி விட்டனர். அந்த சமயத்தில் சாலையை கடந்து டாடா சுமோ காரில் சென்று கொண்டிருந்த இரு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் இந்த விபத்தில் இறந்து விட்டனர்.

காயமடைந்தவர்கள் திண்டிவனம்இ விழுப்புரம்இ புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஜிப்மர் மருத்துவமனையில் 2 பேர் உயிரிழந்தனர் என்றார்.

வெடி விபத்து கிட்டத்தட்ட ஒரு மைல் தொலைவுக்குக் கேட்டுள்ளது. ஒரு மைல் தொலைவில் இருந்தவர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர்.

ராமதாஸ் ஆறுதல்

சம்பவம் குறித்து அறிந்ததும் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று திண்டிவனம் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு காயமடைந்து அனுமதிக்கப்பட்டுள்ளவர்களைச

தமிழிழ விடுதலைப்புலிகள் மீது பழி சுமத்துவதற்காக இந்திய புலனாய்வுத்துறையினரின்

இசசெயல், மிகவும் கீழ்த்தரமானது....

சில சொற்ப்ப அரசியல் இலாபத்திற்க்காக சொந்த குடியை அழிக்கும் அரசு.....

பாவம் தமிழ்நாட்டு மக்கள்....

பாவம் கருணநிதி இத்துடன் இவரின் அரசியல் வாழ்விறற்க்கு ஆப்ப்புபு!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடலில் எமது அப்பாவி தமிழ்நாட்டு உயிர்களை பலியெடுத்தனர்.. தற்பொழுது கார்குண்டு வெடிப்பு..

தமிழ்நாட்டு மக்களே! நீங்கள் விழிப்படைய வேண்டிய தருணம் இது!

சிங்கள அரசின் கபட வேலைகளை உலகுக்கு தெரிவிக்கவேண்டிய கட்டாயம் அனைவரையும் சூழ்ந்துள்ளது

தமிழர்களிற்க்கு செவ்வாய் உச்சத்தில இருக்கு போல இருக்கு.....? வெகு விரைவில் வெள்ளி திசை அடிக்கும் :lol:

தமிழகத்தின் முதல் கார் குண்டுவெடிப்பு

ஏப்ரல் 07இ 2007

சென்னை:

தமிழத்தில் இதுவரை கார் குண்டுகள் எதுவும் வெடித்த சம்பவங்கள் இல்லை. இதுதான் முதல் கார் குண்டுவெடிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையில் முன்பு பாஜக தலைவர் அத்வானி வந்தபோது கார் நிறைய நிரப்பி வைக்கப்பட்டிருந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் போராட்டத்துக்குப் பின்னர் அவை அகற்றப்பட்டன.

அதன் பின்னர் தற்போதுதான் கார் குண்டு வெடித்து தமிழகத்தை உலுக்கியுள்ளது.

ஜெலட்டின் குச்சிகளைக் ெகாண்டு வந்தவர்கள் உண்ைமயிலேயே கல் குவாரிக்காக வாங்கி வந்தார்களா அல்லது தமிழ் நக்சலைட் இயக்கங்களுக்காக அவை வாங்கப்பட்டதா என்பது தெரியவில்லை.

போக்குவரத்து ஸ்தம்பிப்பு

குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது தேசிய நெடுஞ்சாலை என்பதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இரு புறமும் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நின்று கொண்டுள்ளன.

போக்குவரத்தை சரி செய்வதில் போலீஸார் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்து சீர் செய்யும் பணியில் அதிக அளவிலான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சமீப காலமாக தமிழகத்திலிருந்து விடுதலைப் புலிகளுக்கு பெருமளவில் ஆயுதங்கள்இ இரும்புக் குண்டுகள் கடத்தப்பட்டும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இதுதொடர்பாக 50க்கும் மேற்பட்ேடார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்இ விழுப்புரம் அருேக ஜெலட்டின் ெவடிப்பில் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டப்பா காரில் குண்டுகள்:

வெடிகுண்டுகளுடன் வந்த அம்பாசடர் கார் மிகவும் பழமையானது. அந்தக் காரை எங்கோ ஒரு காயலான் கடையில் விலைக்கு வாங்கிஇ சரி செய்து பின்னர் அதில் ஜெலட்டின் குச்சிகளை ஏற்றிக் ெகாண்டு அந்தக் கும்பல் வந்துள்ளதாக கூறப்படுகிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.