Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அமைச்சரவை நியமனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அமைச்சரவை நியமனம் Live Update

 In இலங்கை      October 29, 2018 2:05 pm GMT  

Cabinet_re-shuffle2_lg.png

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தற்போது புதிய அமைச்சரவை நியமனம் இடம்பெற்று வருகின்றது.

  • மலை நாட்டு புதிய கிராமங்களை, உள்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் – ஆறுமுகம் தொண்டமான்
  • ஊடக அமைச்சர் – கெகெலிய ரம்புக்வெல
  • மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து சமய விவகாரங்கள் அமைச்சு – டசிலஸ் தேவானந்தா
  • மாகாண சபை, உள்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் – பைசர் முஸ்தபா
  • கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் – விஜித் விஜயமுனி சொய்சா
  • மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சராக – ரஞ்சித் சியாமலபிட்டிய
  • விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்
  • கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர் – விஜயதாச ராஜபக்ஷ
  • துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சராக – மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்
  • வெளிவிவகார அமைச்சராக – சரத் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார்
  • சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சராக – நிமல் சிறிபால டி சில்வா
  • நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக மஹிந்த ராஜபக்ஷ

http://athavannews.com/புதிய-அமைச்சரவை-நியமனம்-live-upd/

20 minutes ago, கிருபன் said:

புதிய அமைச்சரவை நியமனம் Live Update

 In இலங்கை      October 29, 2018 2:05 pm GMT  

 

 

  • மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து சமய விவகாரங்கள் அமைச்சு – டசிலஸ் தேவானந்தா

 

டக்கிளஸ் சின் இந்த பதவி மிச்ச அனைத்து தமிழ் கட்சிகளுக்கு பெரும் சவாலாக இருக்க போகின்றது. யாழ்ப்பாணத்தில் குறைந்தது 20 சதவீத வாக்குகளாவது டக்கிளசுக்கு அடுத்த தேர்தலில் கிடைக்கும். இது பொதுசன பெரமுன அல்லது சுதந்திர கட்சிக்கு அனுகூலமாக அமையும்.

தமிழ் தேசியத்துக்கு ஆதரவான வாக்குகள் எல்லாம் த.தே.கூ, விக்கி ஐயாவின் கட்சி, சைக்கிள் கட்சி என்று பிரிந்து செல்கையில் தமிழ் தேசியத்தை ஆதரிக்காத வாக்குகள் டக்கிளஸ் கூட்டணி வைக்கும் கட்சிக்கும் ஐ.தே,க விற்கும் சாதகமாக போகும். டக்கிளசின் போட்டியாக ஐ.தே,க தான் அமையும்.

Quote

நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக மஹிந்த ராஜபக்ஷ

கொள்ளை அடிக்க மிகவும் வசதியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நேற்று....
 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் அமர்ந்துள்ளனர் மற்றும் உட்புறம்
 
இன்று.......
 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், பலர் அமர்ந்துள்ளனர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர், உட்புறம் மற்றும் உணவு
 
குறை நினைக்கப்படாது அரசியலில் இதெல்லாம் சகஜம். :cool:
  • கருத்துக்கள உறவுகள்

கக்கீம் போன்றவர்களும் இதைதானே செய்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
வடிவேல், வசந்த, அளுத்கமகே அமைச்சரவையில் இணைந்தனர்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஸ், வசந்த சேனாநாயக்க மற்றும் ஆனந்த அளுத்கமே ஆகியோர், புதிய அமைச்சரவையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

வசந்த சேனாநாயக்க - சுற்றுலத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பிரதியமைச்சர் 

ஆனந்த அலுத்கமகே - சுற்றுலாத்துறை மற்றும் வனஜீவராசிகள் பிரதியமைச்சர் 

இராஜாங்க அமைச்சர்

வடிவேல் சுரேஷ் - பெருந்தோட்டக் கைத்தொழிற்றுறை இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமானம் செய்துகொண்டனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/வடிவேல்-வசந்த-அளுத்கமகே-அமைச்சரவையில்-இணைந்தனர்/175-224435

  • கருத்துக்கள உறவுகள்

45052731_328147927998950_903008859575025

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.