Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

DSCN1966.jpg

அழகிய ஆடுகளம் 

ஆட்கள் வராததால் 

ஓய்வெடுக்கின்றது .........!   😍

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-2355.jpg
மதில் மேல் பூனை.. எந்தப் பக்கம் போவது என யோசிக்கிறதோ🤔

 

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20240302-WA0007-1.jpg

மணிவாழையூடே மனம்கவரும் மலர்கள் ........!  😍

  • Like 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20240413-WA0034-1.jpg

IMG-20240413-WA0022-1.jpg

IMG-20240413-WA0014-1.jpg

காதல் மலர்க் கூட்டம் ஒன்று கண்காட்சிக்கு வரும் என்று யாரோ சொன்னார் யாரோ சொன்னார் ......!  😍

(ஒல்லாந்தில் தற்பொழுது நடைபெற்று வரும் மலர்க் கண்காட்சியில் சில படங்கள்)

  • Like 2
  • Thanks 1
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20230703-WA0002.jpg

கப்பலில் இருந்து கப்பலை நோக்கி ஒரு பார்வை.......!  😂

(ஆங்கிலக் கால்வாயில் ஒரு பயணம்).

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20230413-WA0017.jpg

மண்ணோடும் விண்ணோடும் விளையாடும் வீடுகள்........!   😂

  • Like 2
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20230928-WA0001.jpg

மண்ணோடும் மானோடும் விளையாடும் மனமே .........!   😂

  • Like 2
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20240413-WA0008.jpg

மலரும் மங்கையும் ஒரு ஜாதி 

மனதைப் பறிப்பதில் சரி பாதி ..........!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-3146.jpg
 

குளிர்காலத்தின் காலை வேளையில் மரங்களும் அழகு.. மூடுபனியில் நனையும் கட்டிடங்களும் அழகு!!

IMG-3142.jpg

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20230411-WA0008.jpg

கடலும் கரையும்தான் சேர்ந்தாச்சு கரையில் வீடுகள் வந்தாச்சு கண்களுக்கு விருந்தாச்சு ..........! 😂

  • Like 2
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20230928-WA0004.jpg

முகிலோடு முகில் மோதி 

மழையாய் பொழிந்து 

கற்பாறைகள் தழுவி 

பூமியைச் சேர்ந்திடும் அமிர்தமாகும் நீரே ..........!  🙏

  • Like 1
  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

IMG-20240413-WA0028.jpg

மலர்கள் சிரிக்கின்றது  மனசு சிலிர்க்கின்றது . ..........!  😍

  • Like 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20230411-WA0001.jpg

நீலநிறம் வானுக்கும் கடலுக்கும் நீலநிறம் காரணம் ஏன் கண்ணே 

உன் கண்ணோ நீலநிறம் .........!   😂

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

IMG-20240930-WA0004-1.jpg

வளைந்து நெளிந்து ஓடும் ஆறு மங்கை மேகக் கூந்தலோ .........!  😂




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.