Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று கூட்டமைப்பில் இணைய விரும்பிய வியாழேந்திரன்… நாடாளுமன்றில் நடந்த சுவாரஸ்யம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கூட்டமைப்பில் இணைய விரும்பிய வியாழேந்திரன்… நாடாளுமன்றில் நடந்த சுவாரஸ்யம்!

November 14, 2018
45318227_2340499245979998_79482886915484

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து கட்சி தாவி பிரதியமைச்சராக பதவியேற்ற ச.வியாழேந்திரன், மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைய இரகசிய தூது விட்டு வருகிறார் என்பதை தமிழ்பக்கம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது.

தமிழரசுக்கட்சியின் சில தலைவர்கள் அவரை மீண்டும் இணைக்க முயற்சிகள் மேற்கொண்டிருந்த போதும், இரா.சம்பந்தன் அவரை மீள இணைத்துக் கொள்ள எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் அப்போது அவரை மீள இணைக்கும் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

பெரும் சர்ச்சையின் பின்னர் இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூடியபோது, வியாழேந்திரன் மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைய முயற்சித்தார் என்ற தகவலை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.

இன்று நாடாளுமன்றத்திற்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல் நடந்து கொண்டிருந்த போது, அங்கு பிரசன்னமாகிய ஐ.தே.கவின் முக்கியஸ்தர் மலிக் சமரவிக்கிரம இந்த முயற்சியை மேற்கொண்டார். “வியாழேந்திரன் ஒரு நண்பர் மூலம் என்னுடன் பேசினார். அவர் கூட்டமைப்பில் இணைந்து கொள்ள விரும்புகிறார். இப்போது நமக்கு ஆட்களும் தேவைதானே. அவரை இணைத்துக் கொள்வது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இணைத்து கொள்வீர்களா?“ என கேட்டார்.

அங்கு இரா.சம்பந்தனும் இருந்தார். அதனால் எல்லோரும் அதை சம்பந்தனின் முடிவிற்கே விட்டு விட்டார்கள்.

“அவர் நமக்கு இனி வேண்டாம்“ என இரா.சம்பந்தன் தனது முடிவை அறிவித்தார்.

 

http://www.pagetamil.com/23749/

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு போரும் முட்டாள்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்தி உண்மையாக இருந்தால்......வாய்த்தினாவெட்டு விட்ட வியாளேந்திரனுக்கு அவமானம். நான் முன்னர் ஒரு திரியில் சொன்ன கிழக்கின்  குத்துக்கரண நாடகங்களின் அர்த்தங்கள் உண்மையாகி விட்டது.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் சுமத்திரன் ஆட்சியாளர்களின் அடிவருடிகள் இன்னிக்கு வியாலேண்திரன் உடன் முறுகிறது போல் நடித்து கொஞ்சநாள் போக பின்கதவால் சேர்ப்பினம் எங்கடயளுக்கு என்கைபோனாலும் முதுகை வளைப்பது ஒன்றும் புதியது இல்லயே?

காரணம் வடகிழக்கில் இழக்கும் செல்வாக்கு அடுத்துவரும் போட்டிக்கு கிழக்கில் உருப்படியானது இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

darwin-apes.png

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.