Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண்களே அதிகம் பொய் தகவல் சொல்வார்கள்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

taxp0172xa8.jpg

இந்தப் பெண் பொய்யை விழுங்குகிறாள்.. ஏன் என்று தெரியும் தானே...??!

-----------------------

பெண்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை ( பாலியல் வாழ்வு) தொடர்பில் அதிகம் பொய் தகவல் சொல்பவர்களாக இருப்பது ஆய்வொன்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது..!

பொய் சொல்வதைக் கண்டறியும் உபகரணங்கள் (lie-detectors) கொண்டு செய்யப்பட்ட ஆய்வொன்றில் பெண்கள் அவர்களின் தனிப்பட்ட வாழ்வு தொடர்பாக வழங்கிய தகவல்களில் அதிகம் பொய் சொல்லி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது..! இதே ஆய்வு ஆண்கள் மத்தியிலும் மேற்கொள்ளப்பட்டது..!

"Women are more sensitive to social expectations for their sexual behaviour and may be less than honest when asked about their behaviour in some survey conditions," said Fisher.

Women who thought their responses might be read said they had had an average of 2.6 sexual partners, compared with 3.4 partners for those who thought their answers were anonymous.

Under the same conditions, men's answers did not vary significantly. Those attached to the lie-detector reported an average of 4.0 partners compared with 3.7 for men who thought their answers would be read..

http://www.abc.net.au/science/news/stories/s896698.htm

Edited by nedukkalapoovan

  • Replies 52
  • Views 6.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ம்..............அதிகம் பொய் சொல்பவர்கள் பெண்கள்

அதிகம் ஏமாற்றுபவர்கள் ஆண்களாய் இருக்குமா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்..............அதிகம் பொய் சொல்பவர்கள் பெண்கள்

அதிகம் ஏமாற்றுபவர்கள் ஆண்களாய் இருக்குமா

அதிலும் பெண்கள் தான் முதலிடத்திலையா இருக்கும்..! ஆண்கள் பொதுவா அப்பாவிகள்..! :)

நெடுக்கு,

இதில இருந்து என்ன தெரியுது?

சமயோகிதபுத்தி பெண்களுக்கு அதிகம். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு,

இதில இருந்து என்ன தெரியுது?

சமயோகிதபுத்தி பெண்களுக்கு அதிகம். :)

பொய் சொல்லுறதை இப்படியும் சொல்லுவாங்களா..! அப்ப சரிப்பா..! எனி ஆண்களும் சமயோகித புத்திய வளர்த்துக்க வேண்டியதுதான்..! :lol:

இவ்வளவு நாளும் நெடுக்கு தலைசிறந்த அறிவாளி என்று நினைத்திருந்தேன் பிழைத்துவிட்டது.

ஆண்களுக்கு எப்போதுமே தாராளசிந்தை. எல்லா வகையிலும் ஆண்களுக்குச் சிறப்பு இருக்கிறது. ஆனா ஒரு இடத்தில ஆணுக்குரிய சிறப்பு அடிபட்டுப்போகுது. நெடுக்கு புத்திசாலியாக இருந்தாக் கண்டுபிடிங்க பார்க்கலாம். (முக்கியமாகச் சிந்தனை ரீதியாக)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் நெடுக்கு தலைசிறந்த அறிவாளி என்று நினைத்திருந்தேன் பிழைத்துவிட்டது.

ஆண்களுக்கு எப்போதுமே தாராளசிந்தை. எல்லா வகையிலும் ஆண்களுக்குச் சிறப்பு இருக்கிறது. ஆனா ஒரு இடத்தில ஆணுக்குரிய சிறப்பு அடிபட்டுப்போகுது. நெடுக்கு புத்திசாலியாக இருந்தாக் கண்டுபிடிங்க பார்க்கலாம். (முக்கியமாகச் சிந்தனை ரீதியாக)

ஆண்கள் பல இடத்திலும் அடிப்படுத்தாப்பா போறாங்க...! அதில இதில எதை என்று கண்டுபிடிக்கிறது..! :) அந்தளவுக்கு பெண்களின் புத்தி வேர்க் பண்ணுது..! உங்க அளவுக்கு பெண்களைப் பற்றி தெரியாதப்பா.. இப்ப தான் தெரிஞ்சிக்கிறம்.. நீங்களே சொல்லிடுங்களேன்..! :P

பெண்கள் பொய் பேசுபவர்களா அல்லது உண்மையதவரி தவிர மற்றதை பேசுபவர்களா

ஆண்கள் பல இடத்திலும் அடிப்படுத்தாப்பா போறாங்க...! அதில இதில எதை என்று கண்டுபிடிக்கிறது..! :) அந்தளவுக்கு பெண்களின் புத்தி வேர்க் பண்ணுது..! உங்க அளவுக்கு பெண்களைப் பற்றி தெரியாதப்பா.. இப்ப தான் தெரிஞ்சிக்கிறம்.. நீங்களே சொல்லிடுங்களேன்..! :P

வாக்குக் கொடுக்கிறதில ஆண்கள் பெருஞ்சிறப்பையும், அவ்வாக்கைக் காப்பாற்ற முடியாதபடி அவர்களை பெண்கள்ஆட்டி வைக்கின்றபோது (இங்கதாம்பா பெண்கள் பொய்களை அவிழ்த்துவிடுறாங்க பேச்சுவிழும்பா உம்மைப்போல இளிச்சவாயன் இருக்கமுடியுமா என்று ரொம்ப அவஸ்தையா இருக்கும்பா குடுத்தவாக்கைக் காப்பாத்த முடியாம நாம படுற :wacko: அல்லாட்டம் சொல்ல வார்த்தையில்லைப்பா) இங்கதாம்பா ஆணின் பெருஞ்சிறப்பு அடிபட்டுப்போகிறது. எப்படி என்றெல்லாம் கேட்டுக் குடையக்கூடாது. எல்லாம் அநுபவம்.

Edited by ஆதிவாசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடங்கிட்டாங்கள்பா. பெண்கள்தான் பொய் சொல்லுறது, பெண்கள்தான் ஏமாத்திறது என்று. ஆண்களுக்கு ஒன்னுமே தெரியாது. :angry:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடங்கிட்டாங்கள்பா. பெண்கள்தான் பொய் சொல்லுறது, பெண்கள்தான் ஏமாத்திறது என்று. ஆண்களுக்கு ஒன்னுமே தெரியாது. :angry:

இதென்றும் நெடுக்காலபோவன்ர கருத்தில்லைங்க. விஞ்ஞானிகள் பண்ணின சோதனைல தெரிய வந்த உண்மைகள்..! பெண்களுக்கு பொய் மட்டுமில்ல உண்மையைச் சொன்னா கோவமும் வரும் என்றதை யாழ் களம் நிரூபிக்குது..! :P :)

ஹிஹி ..... சரி பெண்களை பொய் சொல்ல வைக்கிறது ஆண்களா ? இதையும் ஒருக்கா விஞ்ஞானிகளிடம் கேட்டுச் சொல்லுங்கோ :) ;)

ஆண்கள் அப்பாவிகளா ? ஆஹா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹி ..... சரி பெண்களை பொய் சொல்ல வைக்கிறது ஆண்களா ? இதையும் ஒருக்கா விஞ்ஞானிகளிடம் கேட்டுச் சொல்லுங்கோ :) ;)

ஆண்கள் அப்பாவிகளா ? ஆஹா

பெண்கள் தாங்கள் செய்யுறதுக்கு எல்லாம் ஆண்களில தான் காரணம் தேடுறது சமாளிப்புக்கு. தாங்க செய்யுற மகா தவறுகள் எல்லாம் அவைக்கு மகா சிறிதா தெரியும்.. ஆண்கள் செய்யுறதுகள் எல்லாம் மகா பெரிசா தெரியும்..! பெண்கள் பலரின் பிறவிக் குணம் அது..! அதுக்கு அப்பாவி ஆண்கள் என்ன செய்ய முடியும்..??! பெண்கள் தான் தங்களை தாங்கள் உணர்ந்து மாறிக்கனும்.. மனதளவில்..செயலளவில்..! :P :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாம (அட நம்மளத்தான்!) வாழ்க்கையில பொய்யே பேசினதில்லை.. :lol: ஆண்மகனுக்கு உள்ள இலட்சணக்களில் இதுவும் ஒன்று என்பதிலும், இதையிட்டு மன நிறைவு கொள்வதோடு மன மகிழ்ச்சியும் அடைகிறேன்.. :) வாழ்க ஆண்கள்!!!!!! B)

கொஞ்சம் பிசி எண்டு யாழுக்கு வர முடியாமல் இருப்பது கூட நல்லது தான் போல. :):lol:

ம்ம்...நெடுக்சு தாத்தா...

நீங்கள் என்ன சொல்றீங்களோ...ஏது சொல்றீங்களோ...

கவிதையில சொல்றியளோ....கதையில சொல்றியளோ

இல்லை படம் தான்...காட்டுறியளோ... :)

சொல்லுற விசயத்தை விட உங்க கவிதை..கதை நல்லா இருக்கு.

நான் சொன்னது எழுதும் விதத்தை..கவிதை நடையை...

இப்படி புலம்பியாவது உங்க திறமையை நீங்க வளர்க்குறீங்க பாருங்க... :(

பாராட்டுக்கள்.......... :P

தொடர்ந்து புலம்புங்கள்..சீ எழுதுங்கள்... ;)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம (அட நம்மளத்தான்!) வாழ்க்கையில பொய்யே பேசினதில்லை.. :) ஆண்மகனுக்கு உள்ள இலட்சணக்களில் இதுவும் ஒன்று என்பதிலும், இதையிட்டு மன நிறைவு கொள்வதோடு மன மகிழ்ச்சியும் அடைகிறேன்.. :lol: வாழ்க ஆண்கள்!!!!!! B)

உங்களை நீங்களே வாழ்த்திக்கிறது..??!

இது ஆண்கள் தங்களை வாழ்த்திக்கிறதுக்கு இல்ல... பெண்கள் பற்றி சொல்ல...செய்யப்பட்டது போலவே இருக்கு..! :P :)

Edited by nedukkalapoovan

பெண்கள் தாங்கள் செய்யுறதுக்கு எல்லாம் ஆண்களில தான் காரணம் தேடுறது சமாளிப்புக்கு. தாங்க செய்யுற மகா தவறுகள் எல்லாம் அவைக்கு மகா சிறிதா தெரியும்.. ஆண்கள் செய்யுறதுகள் எல்லாம் மகா பெரிசா தெரியும்..! பெண்கள் பலரின் பிறவிக் குணம் அது..! அதுக்கு அப்பாவி ஆண்கள் என்ன செய்ய முடியும்..??! பெண்கள் தான் தங்களை தாங்கள் உணர்ந்து மாறிக்கனும்.. மனதளவில்..செயலளவில்..! :P :(

அப்ப ஆண்கள் செய்யிறதுக்கெல்லாம் பெண்களில் காரணம் தேடுறையில்லையோ ... ? இப்ப உங்கள மாதிரி.... :)

என்னப்பா எல்லா ஆண்களையும் அப்பாவி எண்டு சொல்லுறாரே .... ஒரு ஆணாவது சொல்லுங்களன் நான் அப்பாவி இல்லையெண்டு :):o அப்ப உண்மையா எல்லாரும் அப்பாவி தானா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்னச் சந்தேகம்.. நம்ம அமெரிக்கன் பிரசிடென்ட் ஜோர்ஜ் புஷ் தினம் தினம் மூட்டை மூட்டையாக பொய்களை அவிட்டு விடுகிறாரே.. ஒருவேளை அவர் உண்மையிலே பெண்ணாகத்தான் உள்ளாரா? :)

  • கருத்துக்கள உறவுகள்

அதிலும் பெண்கள் தான் முதலிடத்திலையா இருக்கும்..! ஆண்கள் பொதுவா அப்பாவிகள்..! :)

ஆ........ஆண்கள் அப்பாவிகளா?

நிசமா நீங்களுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஆண்கள் செய்யிறதுக்கெல்லாம் பெண்களில் காரணம் தேடுறையில்லையோ ... ? இப்ப உங்கள மாதிரி.... :lol:

என்னப்பா எல்லா ஆண்களையும் அப்பாவி எண்டு சொல்லுறாரே .... ஒரு ஆணாவது சொல்லுங்களன் நான் அப்பாவி இல்லையெண்டு :(:o அப்ப உண்மையா எல்லாரும் அப்பாவி தானா? :)

ஆண்கள் பெண்களால் தாங்க நிஜமா பாதிக்கப்படும் போது மட்டும் நிஜமா பெண்களைக் காரணமாக்குவாங்க. ஆனால் பெண்கள் தங்களின் தவறையே கண்டுக்கமாட்டாங்க.. ஆண்களில தான் காரணம் தேடி தங்களை சுத்தவாளியா தோற்றம் காட்டிக்குவாங்க. அதுதான் பொய் பொய்யா அளக்கிறது..!

ஆண்கள் பெண்களால் காரணமாக்கப்படும் அப்பாவிகளாகவே அதிகம் இருக்கின்றனர். பெண்கள் தாங்கள் செய்யும் தவறுகளுக்கு பழியை இலகுவாக ஆண்களில் சுமத்திவிட சமூகம் அவர்களுக்கு இன்னும் இடமளித்துக் கொண்டிருக்கிறது. பெண்ணென்றால் பேயும் இரங்குமென்று பெண்களைப் பேயாக்கிக் கொண்டிருக்கிறது சமூகம்..! :P :)

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் வந்துள்ள புதுச்சட்டங்களால் சில "ஆண்களுக்கு" கொண்டாட்டம் ஆகிவிட்டது.. இனிப் பெண்களுக்குத் திண்டாட்டம்தான்.. ஒரு சேவல் நின்று கூவினாலே போதும், எல்லாப் பெட்டைக் கோழிகளும் அடங்கிடும்! :P :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆ........ஆண்கள் அப்பாவிகளா?

நிசமா நீங்களுமா?

ஆண்கள் அப்பாவியாகவே இருப்பர்..பெண்களால் அவர்கள் பொய் குற்றம் சாட்டப்பட்டு.. படுபாவிகளாக ஆக்கப்படாவிட்டால்...!

தங்களப் பற்றிய உண்மையை சொல்லுற எவரையும் பெண்கள் அப்பாவியா கண்டுகொண்டதே இல்ல..! அவர்களைப் போலவே பொய் சொல்லி அவர்களைப் புளுகுகிற ஆண்கள் தான் அவங்களைப் பொறுத்தவரை அப்பாவி..! :P :)

Edited by nedukkalapoovan

ஆண்கள் பெண்களால் தாங்க நிஜமா பாதிக்கப்படும் போது மட்டும் நிஜமா பெண்களைக் காரணமாக்குவாங்க. ஆனால் பெண்கள் தங்களின் தவறையே கண்டுக்கமாட்டாங்க.. ஆண்களில தான் காரணம் தேடி தங்களை சுத்தவாளியா தோற்றம் காட்டிக்குவாங்க. அதுதான் பொய் பொய்யா அளக்கிறது..!

ஆண்கள் பெண்களால் காரணமாக்கப்படும் அப்பாவிகளாகவே அதிகம் இருக்கின்றனர். பெண்கள் தாங்கள் செய்யும் தவறுகளுக்கு பழியை இலகுவாக ஆண்களில் சுமத்திவிட சமூகம் அவர்களுக்கு இன்னும் இடமளித்துக் கொண்டிருக்கிறது. பெண்ணென்றால் பேயும் இரங்குமென்று பெண்களைப் பேயாக்கிக் கொண்டிருக்கிறது சமூகம்..! :P :)

அதென்ன ஆண்கள் பாதிக்கபடும் போது மட்டும் நிஜமா பாதிக்கபடுகினம் அதனால் தான் பெண்களை காரணமக்குவாங்க எண்டு சொல்லுறீங்க .... அப்ப பெண்கள் நிஜமா பாதிக்கப்படுவதில்லையா ...பெண்கள் நிஜமா பாதிக்கப்பட்டதால் தான் ஆண்களை காரணம் சொல்லினம் எண்டதை ஏன் ஏற்க மறுக்குறீங்க ?

ஹும் பேய் கூட பெண்கள் பாவம் எண்டு இரங்குது :(

களத்தில் வந்துள்ள புதுச்சட்டங்களால் சில "ஆண்களுக்கு" கொண்டாட்டம் ஆகிவிட்டது.. இனிப் பெண்களுக்குத் திண்டாட்டம்தான்.. ஒரு சேவல் நின்று கூவினாலே போதும், எல்லாப் பெட்டைக் கோழிகளும் அடங்கிடும்! :P :o

என்ன சொல்லுறீங்க கிருபன் அண்ணா..... நீங்க குழப்புறீங்களே ..... கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க :):lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன ஆண்கள் பாதிக்கபடும் போது மட்டும் நிஜமா பாதிக்கபடுகினம் அதனால் தான் பெண்களை காரணமக்குவாங்க எண்டு சொல்லுறீங்க .... அப்ப பெண்கள் நிஜமா பாதிக்கப்படுவதில்லையா ...பெண்கள் நிஜமா பாதிக்கப்பட்டதால் தான் ஆண்களை காரணம் சொல்லினம் எண்டதை ஏன் ஏற்க மறுக்குறீங்க ?

ஹும் பேய் கூட பெண்கள் பாவம் எண்டு இரங்குது :)

ஏன்னா ஆண்கள் அதிகம் நிஜத்தைப் பார்த்து முடிபு எடுக்கிறாங்க.. பெண்கள் அதிகம் தங்களை சுத்தமாக்காட்ட பொய்யைத் தேடுறாங்க..! அதால ஆண்களும் படுபாவி ஆகிடுறாங்க..! பெண்கள் மாறிக்கனும்...மாத்திக்கனும் அப்பதான் அடப்பாவி ஆண்களும் திருந்துவாங்க..! அதை ஏத்துக்கொள்ளுறீங்க தானே..! :lol:

பேய் இரங்கும் பேய்களைப் பார்க்கின்ற போது..! :(:)

பெண்களா அல்லது ஆண்களா அதிகம் பொய் சொல்கின்றார்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

முதலில் எனது கீழ்வரும் கேள்விக்கு பதில் தாருங்கள்....

ஒருவர் ஆணா அல்லது பெண்ணா அல்லது அலியா என்று கண்டுபிடிப்பது எவ்வாறு?

யாழ் களத்திலும் சரி, அல்லது வெளி உலகத்திலும் சரி, ஒருவர் ஆணா அல்லது பெண்ணா அல்லது அலியா என்று வெளித்தோற்றத்தை வைத்து கண்டுபிடிக்க முடியவில்லையே?

உதாரணமாக, இந்த கருத்தாடல் தலைப்பை ஒட்டிய நண்பர் ஒரு ஆணா அல்லது பெண்ணா அல்லது அலியா என்று எவ்வாறு உறுதிபடச் சொல்ல முடியும்?

நான் கூட ஒரு ஆணா அல்லது ஒரு பெண்ணா அல்லது ஒரு அலியா என்று உங்களால் எவ்வாறு தீர்மானிக்க முடியும்?

:3d_039: :3d_039: :3d_039:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.