Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் பிரிவினைவாதிகள் அல்லர் ; டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அனைவரும் பிரிவினைவாதிகள் அல்லர்  என இன்று பாராளுமன்றில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

daklas.jpg

அமெரிக்காவின் அமைதிப் படையணிக்கு இலங்கையில் இராஜதந்நிர சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வரும் நிலையில், இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துச் சென்று, அங்கு பல்வேறு தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இலங்கையில் தங்களது முதலீடுகளை மேற்கொள்வதற்கும் போதிய வசதி வாய்ப்புகள் வழங்கப்படல் வேண்டும் என்ற விடயத்தையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன், என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்றைய தினம் 1996 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்கள் அனைவரையும் பிரிவினைவாதிகள் என்ற கண்ணோட்டத்துடன் பார்க்கின்ற ஒரு நிலை இந்த நாட்டில் சிலரிடையே நிலவுகின்றது.

இந்த நிலைப்பாடானது, இலங்கையில் முக்கியமான சில விடயங்களை முன்னெடுக்கின்ற நிலையில் மேலோங்கச் செய்யப்படுகின்றது. இந்த நிலைப்பாடானது இந்த நாட்டுக்கும், இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லதல்ல.

எனவே, புலம்பெயர்ந்தோர் தொடபிலும் உரிய வலுவான வாய்ப்புகள் உருவாக்கப்படல் வேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.எனத் தெரவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/47744

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா...முழிச்சிட்டார்..இனி இவரும் உண்டியல் குலுக்க வருவாரோ..

 

8 hours ago, பிழம்பு said:

புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்கள் அனைவரையும் பிரிவினைவாதிகள் என்ற கண்ணோட்டத்துடன் பார்க்கின்ற ஒரு நிலை இந்த நாட்டில் சிலரிடையே நிலவுகின்றது.

சம்மந்தன் சுமந்திரனுக்கு ஒரு கடத்தல் கப்பம் கொலை கொள்ளைகளில் கொடிகட்டி பறந்த/பறக்கும் ரவுடி டக்ளஸ் தேவானந்தா அறிவுரை சொல்லுமளவுக்கு அவர்கள் தங்களை தாழ்த்திக் கொண்டுள்ளனர். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.