Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யம்மு ரசித்தவை,சுட்டவை

Featured Replies

  • தொடங்கியவர்

மணிக்கா ஒரு சிறு வரிகள்

இளமையில் அம்மாவிடம் அடி- வாங்கிய போது

அழுதாய் தாய் அணைத்தாள்-இன்று

நீ அடி வாங்கும் போதும்

தாய் தான் அணைப்பாள்

அது உன் மானைவி

என்ற தாய்

:P :P

  • Replies 274
  • Views 31.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மணிக்கா ஒரு சிறு வரிகள்

இளமையில் அம்மாவிடம் அடி- வாங்கிய போது

அழுதாய் தாய் அணைத்தாள்-இன்று

நீ அடி வாங்கும் போதும்

தாய் தான் அணைப்பாள்

அது உன் மானைவி

என்ற தாய்

:P :P

[/quote

அப்படியென்றால் இளமையிலிருந்து இன்றுவரைஇன்னும் திருந்தவில்லை என்று சொல்றீங்களா ஜமுனா!!!!! :o:(

  • தொடங்கியவர்

[மணிக்கா ஒரு சிறு வரிகள்

இளமையில் அம்மாவிடம் அடி- வாங்கிய போது

அழுதாய் தாய் அணைத்தாள்-இன்று

நீ அடி வாங்கும் போதும்

தாய் தான் அணைப்பாள்

அது உன் மானைவி

என்ற தாய்

:P :P

[/quote

அப்படியென்றால் இளமையிலிருந்து இன்றுவரைஇன்னும் திருந்தவில்லை என்று சொல்றீங்களா ஜமுனா!!!!! :o:(

இது மணிவாசகன் அங்கிளுக்கு யம்மு எந்த காலத்தில திருந்துறது

:D:lol:

  • தொடங்கியவர்

maaveerangq0.jpg

பாரதியார் கவிதைகள்விடுதலை

ராகம்-பிலகரி

1.பறையருக்கு இங்கு தீயர்

புலையருகு விடுதலை

பரவ ரோடு குறவ ருக்கும்

மறவ ருக்கும் விடுதலை!

திறமை கொண்ட தீமை யற்ற

தொழொல் புரிந்த யாவரும்

தேர்ந்த கல்வி ஞானம் எய்தி

வாழ்வன் இந்த நாட்டில்

2. ஏழி யென்றும் அடிமை யென்றும்

எவனும் இல்லை ஜாதியில்

இழிவு கொண்ட மனித ரென்பது

இந்தியாவில் இல்லயே:

வாழி கல்வி செல்வம் எய்தி

மனமகிழ்ந்து கூடிய

மனிதர் யாரும் ஒரு நி கர்ச்

மானமாக வாழ்வமே !

3. மாதர் தம்மை இழிவு செய்யும்

மடமை யைக்கோ ளுத்துவோம்;

வைய வாழ்வு தன்னில் எந்த

வகையி நும்ந மக்குள்ளே

தாதர் என்ற நிலைமையை மாறி

ஆண்களோடு பெண்களும்

சரிநி கர்ச் மான மாக

வாழ்வம் இந்த நாட்டிலே

  • தொடங்கியவர்

வாசித்த நகைச்சுவைகளில் என்னை கார்ந்தது

p20sx7.jpg

p16tj8.jpg

Edited by Jamuna

  • தொடங்கியவர்

ezvisionanimatemp2.gif

கிராமபுர சினிமா கொட்டகைகள்..., அப்புறமாய் நகர்புர உச்ச நுட்ப தியேட்டர்கள்..., இன்று வீட்டுக்கு வீடு ஹோம் தியேட்டர்கள்..., அதையும் தாண்டி இப்போது புதிதாய் கண்ணுக்குள் "சினிமா" அதாவது Video Eyewear or iWear எனப்படும் Personal Virtual Theater-கள்.கண்ணில் மூக்கு கண்ணாடி போடுவது போல் இந்த கையடக்க கருவியை கண்ணில் அணிந்து விட்டால் அக்கம் பக்கம் யாரையும் தொல்லைபண்ணாமல் பெரும் ஸ்கிரீனில் படம் பார்ப்பது போல் படம் பார்க்கலாம்,பாட்டு பார்க்கலாம்,கேட்கலாம், அட வீடியோ கேம் கூட ஆடலாம்.இந்த video goggle-வுடன் ஒரு ஹெட் போனும் ஒரு Video Player-ம் (like DVD player or Video iPod) தேவை.Icuiti, ezVision, myvu போன்ற பிராண்டுகள் மார்கெட்டில் கிடக்கின்றன.இனிமேல் இந்த மாதிரி video glasse -களை அணிந்து பயணிக்கும் பயணிகளை ஆங்காங்கே பார்க்கலாம்.கற்பனைக் குதிரையை மனம் போல ஓட விட்டால் சிந்தையில் தோன்றும் சில பொய் கருவிகள் கூட பெரும்பாலும் நிஜத்தில் சந்தையில் இருப்பது ஆச்சயத்திலும் ஆச்சர்யம்.

  • தொடங்கியவர்

வழிகாட்டும் 7 விடயங்கள்

1) சிந்தித்து பேசவேண்டும்

2) உண்மையே பேசவேண்டும்

3) அன்பாக பேசவேண்டும்.

4) மெதுவாக பேசவேண்டும்

5) சமயம் அறிந்து பேசவேண்டும்

6) இனிமையாக பேசவேண்டும்

7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான 7 விடயங்கள்

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்

2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்

3) பிறருக்கு உதவுங்கள்

4) யாரையும் வெறுக்காதீர்கள்

5) சுறுசுறுப்பாக இருங்கள்

6) தினமும் உற்சாகமாக வரரவேற்க்கதயாராகுங்கள்

7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க 7 விடயங்கள்

1) கவனி உன் வார்த்தைகளை

2) கவனி உன் செயல்களை

3) கவனி உன் எண்ணங்களை

4) கவனி உன் நடத்தையை

5) கவனி உன் இதயத்தை

6) கவனி உன் முதுகை

7) கவனி உன் வாழ்க்கையை

5000 டாலர்ஸ் கொடுக்கவும்-நான்

தயார் ஆனால் அவள் என்னோடு

கை கோர்த்து வானவில்லை

ரசிக்க தயாரா

:)

இது என்ன சின்னபிள்ளைத்தனமாய் இருக்கு. ஒரு வான்வில் பார்க்க 5000 மா? வாரும் நான் சும்மா கொண்டை காட்டுகிறோன். வோணும் என்றால் என்ர கையையும் பிடியும்.

ராகம்-பிலகரி

1.பறையருக்கு இங்கு தீயர்

புலையருகு விடுதலை

தயவு சொய்து, களத்தில் சாதியை இழுக்க வோண்டாம். கொட்ட கோவம் வரும்.

ஜம்முவிற்கு என்ன நடந்தது??????????????????????

என்ன காதல் என்னும் வலையில் விழுந்து விட்டாவோ எங்கள் ஜம்மு? படிக்கிற வயசு, மனம் ஒரு குரங்கு, மரம் தாவ நினைக்கும். எதற்கும் கவனம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்முவிற்கு என்ன நடந்தது??????????????????????

என்ன காதல் என்னும் வலையில் விழுந்து விட்டாவோ எங்கள் ஜம்மு? படிக்கிற வயசு, மனம் ஒரு குரங்கு, மரம் தாவ நினைக்கும். எதற்கும் கவனம்.

இப்ப சின்னஞ்சிறுசுகளுக்கு புத்திமதி சொன்னாலும் கேக்க மாட்டினம். சொன்னால் கோவிப்பினம்.

ஜம்முவிற்கு என்ன நடந்தது??????????????????????

என்ன காதல் என்னும் வலையில் விழுந்து விட்டாவோ எங்கள் ஜம்மு? படிக்கிற வயசு, மனம் ஒரு குரங்கு, மரம் தாவ நினைக்கும். எதற்கும் கவனம்.

உது யம்மு சுட்ட பக்கம் ...

இது என்ன சின்னபிள்ளைத்தனமாய் இருக்கு. ஒரு வான்வில் பார்க்க 5000 மா? வாரும் நான் சும்மா கொண்டை காட்டுகிறோன். வோணும் என்றால் என்ர கையையும் பிடியும்.

என்னை பார்பதென்றால் என்ன சும்மாவா..........?

ராகம்-பிலகரி

1.பறையருக்கு இங்கு தீயர்

புலையருகு விடுதலை

தயவு சொய்து, களத்தில் சாதியை இழுக்க வோண்டாம். கொட்ட கோவம் வரும்.

அது பாரதியார் எழுதினது :angry:

Edited by வானவில்

  • தொடங்கியவர்

இது என்ன சின்னபிள்ளைத்தனமாய் இருக்கு. ஒரு வான்வில் பார்க்க 5000 மா? வாரும் நான் சும்மா கொண்டை காட்டுகிறோன். வோணும் என்றால் என்ர கையையும் பிடியும்.

ராகம்-பிலகரி

1.பறையருக்கு இங்கு தீயர்

புலையருகு விடுதலை

தயவு சொய்து, களத்தில் சாதியை இழுக்க வோண்டாம். கொட்ட கோவம் வரும்.

அது அவளின் கை பிடித்து கொண்டு வானவில்லை பார்க்க மட்டுமே உம்மன்ட கையை பிடிக்க எல்லாம் 1டொலர் கூட செலவழிக்கமாட்டேன்.

:angry: :angry: :P

பொன்னி அது நானா எழுதினான் பாரதியார் எழுதினது போய் அவரோட சண்டை பிடியும்

ஜம்முவிற்கு என்ன நடந்தது??????????????????????

என்ன காதல் என்னும் வலையில் விழுந்து விட்டாவோ எங்கள் ஜம்மு? படிக்கிற வயசு, மனம் ஒரு குரங்கு, மரம் தாவ நினைக்கும். எதற்கும் கவனம்.

யம்முவுக்கு ஒன்றும் நடக்கல அக்கா யம்மு நல்லா தான் இருக்கா,நான் கவனமா தான் இருக்கிறன் இந்த கந்தப்பு தான் வரவ்ர மோசம் அவருக்கு புத்திமதி சொல்லுங்கோ

:)

இப்ப சின்னஞ்சிறுசுகளுக்கு புத்திமதி சொன்னாலும் கேக்க மாட்டினம். சொன்னால் கோவிப்பினம்.

தோடா வந்துட்டார் 1 வகுப்பில சைட் அடித்து பிறகு இப்ப அவா அமெரிக்காவில இருக்கிறா கந்தா வேண்டாம் பிறகு தெறியும்

:angry: :angry:

உது யம்மு சுட்ட பக்கம் ...

வெரிகுட் குட்டிஸ் எனக்காக வாயிஸ் கொடுத்ததிற்கு அதில எல்லாம் சுடவில்லை நானும் எழுதுறன்,நீரும் எழுதி பழகும்

:o

என்னை பார்பதென்றால் என்ன சும்மாவா..........?

அது தானே தலை எத்தனை பேர் அப்போயின்மன்ட் வாங்கி வெயிட் பண்ணினம்

:P

அது பாரதியார் எழுதினது

:angry:

இந்த மனிசன் பாரதியார் எழுதினதுக்கு என்னோட சண்டைக்கு வருது

:blink:

Edited by Jamuna

  • தொடங்கியவர்

dhttua7.jpg

உன்னை பார்த்தால் பளிங்குகற்களும்

ஜொலிப்பதை நிறுத்திவிடும்

  • தொடங்கியவர்

என்னை கவர்ந்த படங்கள்

waterfall1dn5.jpg

waterfall18hg4.jpg

waterfall11vr6.jpg

அது அவளின் கை பிடித்து கொண்டு வானவில்லை பார்க்க மட்டுமே உம்மன்ட கையை பிடிக்க எல்லாம் 1டொலர் கூட செலவழிக்கமாட்டேன்.

:

:P :)

  • தொடங்கியவர்

baby07fw9.jpg

முன்பு சில நாட்கள் கண்விழித்து

படித்ததுண்டு-இன்று

நான் கண்விழித்து

காத்திருக்கிறேன்

உன் தொலைபேசிக்காக

:P :)

பின்னே தலை இப்படி சின்னபுள்ளதனமா கேள்வி கேட்டா

:o:blink:

  • தொடங்கியவர்

அடக்கம் (பணிவு)

1)அடக்கம் தான் வெற்றிக்கு சாவி -கந்தி

2)நாம் உயர் நிலையிலிருக்கும்பொழுது மிகவும் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்- சிசரோ

3)பணிவு இல்லையேல் மனிதகுலம் இருக்கமுடியாது -ஜான் புக்கன்

4)மனிதனாக இருப்பதின் சாரம்சம் அவன் பூரணத்துவத்தைத் தேடவில்லை

5)எனக்கு தெரிந்ததெல்லாம்,நான் ஒன்றும் அறியாதவன் என்பதே - சாக்ரட்டிஸ்

6)அன்பா சொன்னா அடங்கி போ அதிகாரம் பண்ணிணா அடக்கிட்டு போ -யம்மு

  • தொடங்கியவர்

kaali1la9.jpg

பாரதியார் கவிதை

அன்னையை வேண்டுதல்

எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவே எண்ணல் வேண்டும்

திண்ணிய நெஞ்சம் வேண்டும்;

தெளிந்தநல் லறிவு வேண்டும்

பண்ணிய பாவ மெல்லாம்

பரிதிமுன் பனியே போல,

நண்ணிய நின்முன் இங்கு

நசித்திடல் வேண்டும் அன்னாய்!

Edited by Jamuna

ஜமுனா - தாச்மாகல் சொல்லும் கதை என்ன தாத்தா?

கந்தப்பு - சொத்தாலும் சிலவு வைப்பாள் காதலி.

ஜமுனா - ????

  • தொடங்கியவர்

யாழுறவுகள் பற்றி என் பார்வையில் ஏதாவது பிழையா எழுதி இருந்தா மன்னிக்கவும்,ஒவ்வொரு நாளும் 10 பேர்படி தான் எழுத போறேன் பிறகு மற்றவர்கள் கோவிக்கிறதில்லை,அத்தோட எனக்கு தெறிந்த ஆட்களை பற்றி எழுதுகிறேன் தெறியாதா ஆட்கள் மன்னிக்கவும்,உங்களோடு பழகிய பின் எழுதுவன்

வானவில்

தலை என செல்லமாக

அழைக்கும் இவனை -உண்மையில்

என்னுடைய உடம்பும்,தலையும் போல

ஒர் நல்ல நண்பன்

ஜனனி

ஜன்னி என்று நாம்

இவளுடன் சீண்டுவோம் -ஆனால்

ஒரு கணம் நினைத்ததுண்டு

எனக்கொரு சகோதரி இருந்தா-இப்படிதான்

இருப்பாளா என

லீசண்

பெண்ணாக இருந்து

ஆணாக மாறிய -இவரிடம்

நாம் கற்கவேண்டியது

நிறைய உள்ளது

நல்லதொரு சகோதரன்

பிரியசகி

சகி என்று நாம் அழைத்திட

என்றும் சிரித்த முகத்துடன்

கருத்தெழுதும் -அக்காவின்

தலை இன்று இல்லயேல்

என்று நினைக்கும் போது

என் தலை வெடிக்கின்றது

( நல்லதொரு அக்கா).

துயா

சமையலுக்கு இவளுக்கு நிகர்

இவளே

களத்தில் எம்முதல் சந்திப்பு

மோதலுடன்

ஆனால் இன்று நல்லதொரு

தங்கைச்சி

அனிதா

பாட்டி என்று நான் இவளை

அழைத்திட பேர்த்தியாக

என்னை நினைத்து

இவள் எழுதும் விதம்

சொல்ல வார்த்தை இல்லை

(நல்லதொரு சகோதரி)

புத்தன்

மாமா என்று நான் அழைத்திட

நிஜத்திலே மாமா என்று

பெருமை கொள்ள

இவரிடம் நான் கற்றது சில

கல்லாதது பல

இன்னிசை

பல இசைகள் உருவெடுத்து

வந்தது போல-இந்த

குட்டி தங்கயை பார்த்தவுடன்

ஒரு நினைப்பு

லெக்சர்ஸ் பிரேக்கில எழுதினான் மற்றவர்களை பற்றியு எழுதுவேன்

Edited by Jamuna

  • தொடங்கியவர்

மாப்பிள்ளை

மாப்பிகாக்கி என்று

நான் அழைத்திட -இவன்

யாழுக்கும் தமிழ் தேசியத்திற்கும்

செய்யும் சேவை அளப்பரியது

இவனிடம் நான் கற்றது பல

(யாழின் என் குரு)

சுண்டல்

சுண்டு என்று நானழைத்திட

யாழின் முதல் தோழன்

நிஜத்திலும் நல்ல தோழந் அந்த

தோழமையில் பயணிக்கிறோம்

இவனின் சிரிப்புக்கு ஆயிரம் அர்த்தமுண்டு

(நல்லதொரு தோழன்)

வெண்ணிலா

அக்கா என்று நானழைத்திட

கோபத்தோடு வரும் இந்த -வெண்ணிலா

பூமியிலிருந்தும் கண்ணுக்கு தெரிவதில்லை

(நல்லதொரு சகோதரி யாழில் என்னுடன் முதல் கதைத்த சகோதரி)

தூயவன்

எப்பவும் இவனுடன் நான்

சீண்டிட அவனும் என்னுடன்

சீண்டிட,இவன் ஒரு அறிவுகடல்

அதில் நாம் எடுக்க வேண்டியது பல

(நல்லதொரு நண்பன்)

சகிவன்

தாத்தா என்று நானழைத்திட

பேர்த்தி என்று அழைக்கும் போது

எனக்கும் என்னை அறியாம

ஒரு மகிழ்ச்சி

(யாழில் முதல் முதல் கதைத்தவர்களில் இவரும் ஒருவர்)

குமாரசுவாமி

கு.சா என்று நானழைத்திட

இவரும் பதிலுக்கு ஜம்மு என்று

அழைத்திட,இவருடன் மோதுவது

எனக்கு விருப்பம்-இவருக்கு வரும்

கோபத்தோட கூடிய கருத்து அழகு

(யாழில் எனக்கு மிகவும் பிடித்தவர்)

ஆதிவாசி

வால் என்று நானழைத்திட

மரம் தாவுவது போல-யாழில்

தாவி தாவி இவர் செய்யும் சேட்டைக்கு

இவருக்கு நிகர் இவரே

(யாழில் நான் சண்டை போட்டவரில் இவரும் ஒருவர்,இன்று என் கவிக்கு குருவும் இவரே)

Edited by Jamuna

  • தொடங்கியவர்

யம்மு - வட் இஸ் ட ஒப்பசிட் து பெண்குயின்? :lol:

மாப்பு - தெறியாது? :D

யம்மு - ஆண்கிங் :P

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்

மாமா என்று நான் அழைத்திட

நிஜத்திலே மாமா என்று

பெருமை கொள்ள

இவரிடம் நான் கற்றது சில

கல்லாதது பல

உண்மையா தானே கமெடி பண்ணல்ல தானே

:lol:

இன்று எனக்கு தூக்கமே வராது ஜம்மு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.