Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிகாரப்பகிர்வு குறித்து பரிசீலிக்க 4 பேர் கொண்ட குழு – சிறிலங்கா அதிபரால் நியமிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரப்பகிர்வு குறித்து பரிசீலிக்க 4 பேர் கொண்ட குழு – சிறிலங்கா அதிபரால் நியமிப்பு

 

maithri-300x200.jpgபுதிய அரசியலமைப்பின் அதிகாரங்களைப் பகிர்வு குறித்து பரிசீலிப்பதற்கு நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி சரத் அமுனுகம, எம்.ஏ.சுமந்திரன், ராஜித சேனாரத்ன, டிலான் பெரேரா ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், நேற்று மாலை அதிபர் செயலகத்தில் நடந்த கூட்டத்தின் போதே, இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்கள் லக்ஸ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

http://www.puthinappalakai.net/2019/03/01/news/36662

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும்  முதல்  இருந்தா???

எப்படியப்பா  முடியுது  சிங்களவனால.....???

நாலு பேரும் அவரது கட்சிக்காறர்  போல....?

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சுதந்திமடைந்த நாளிலிருந்து, பெரும்பான்மை என்ற சனநாயகக் கோட்பாடுகளைக் கொண்டு, ஆட்சியைக் கைப்பற்றிய சிங்கள அரசாங்கமானது, தனது அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவரும்போதெல்லாம் மறக்காமல் ஒரு சில கோடரிக் காம்புகளான தமிழ் அரசியல்வாதிகளையும் அதற்குள் புகுத்தி, நரித்தனம் செய்து வருவது ஒன்றும் புதுமையல்ல. 

16 hours ago, விசுகு said:

மீண்டும்  முதல்  இருந்தா???

எப்படியப்பா  முடியுது  சிங்களவனால.....??? 

நாலு பேரும் அவரது கட்சிக்காறர்  போல....?

இந்த நால்வர் குழு என்று புதிதாக ஒன்றை சிங்கள-பௌத்த அரச போர்க்குற்றவாளிகள் அமைத்து காலத்தைக் கடத்த சம்மந்தன் சிங்கள-பௌத்த அரச கொலைகாரர்களுக்கு பேருதவி செய்து தனது விசுவாசத்தை வெளிப்படுத்திவிட்டார். இதன் மூலம் தமிழினம் சந்தித்த இனவழிப்புக்கான அழிவுகளுக்கான நீதியை காலம் தாழ்த்த உதவிய தனது கபடச் செயல் மூலம் சம்மந்தன் சிங்கள-பௌத்த அரச போர்க்குற்றவாளிடமிருந்து எவ்வளவு பெற்றுக்கொண்டார் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.