Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்கொலை குண்டுதாரிகளின் புகைப்படங்கள் வெளியானது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

shankrila-attack.jpg

தற்கொலை குண்டுதாரிகளின் புகைப்படங்கள் வெளியானது!

ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியோரின் படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கடந்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 250 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் சுமார் 500 ற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் இராணுவம், பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் இணைந்து பல்வேறு சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், இதுவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் 150க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 44 சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பெண் உட்பட 16 பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • சங்ரில்லா ஹோட்டல் – மொஹம்மட் காஸீம் மொஹம்மட் ஸஹ்ரான்,
  • சங்ரில்லா ஹோட்டல் – மொஹம்மட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட்,
  • சினமன் கிரேன்ட் ஹோட்டல்- மொஹம்மட் இப்ராஹிம் இன்ஸாப் அஹமட்,
  • கிங்ஸ் பெரி ஹோட்டல் – மொஹம்மட் அஸாம் மொஹம்மட் முபாரக்,
  • புனித செபஸ்டியன் தேவாலயம் கட்டுவாப்பிடிய நீர்கொமும்பு – ஹச்சி மொஹம்மட் மொஹம்மட் ஹஸ்துன்,
  • புனித அந்தோனியார் ஆலயம் கொச்சிகடை – அலாவுதீன் அஹமட் முவாத்,
  • சீயோன் தேவலயம் மட்டக்களப்பு – மொஹம்மட் நஸார் மொஹம்மட் அஸாத்,
  • தெஹிவளை – அப்துல் லதீப் ஜமீல் மொஹம்மட்,
  • தெமட்டகொட – பாதிமா இன்ஹாம்

D5et2cbW4AA5bf0.jpgD5et2cbW4AA5bf0.jpg

D5et3wUW0AASzuM.jpg

http://athavannews.com/police-released-easter-sunday-suicide-bombers-list-with-photos/

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப முஸ்லீம் லெப்பைமார் சொல்லப் போகினம், பாரு.... பெண்களால் ஒரு வேலையை ஒழுங்கா செய்யமுடியாது. அவர்கள் எதுக்கு  படைக்கப் பட்டார்களோ அதுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கொடுத்த வேலையை சரியா பண்ண முடியவில்லை. ஆகவே, அவோக்கு, அங்க 72 பேர் கோட்டா கட்... 

மத்தவையள் ஆளுக்கு 72 பேரோட மினக்கெட, இவோ.... முழுசிக் கொண்டு நிக்கப்போற... 

பிழை விட்டதால, பொஸ், அவாவை நேரா நரகத்துக்கு தான் அனுப்புவார்.

சாரி பாத்திமா, நோ சொர்க்கம்.... நோ 72 guys.  🙄

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Nathamuni said:

இப்ப முஸ்லீம் லெப்பைமார் சொல்லப் போகினம், பாரு.... பெண்களால் ஒரு வேலையை ஒழுங்கா செய்யமுடியாது. அவர்கள் எதுக்கு  படைக்கப் பட்டார்களோ அதுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கொடுத்த வேலையை சரியா பண்ண முடியவில்லை. ஆகவே, அவோக்கு, அங்க 72 பேர் கோட்டா கட்... 

மத்தவையள் ஆளுக்கு 72 பேரோட மினக்கெட, இவோ.... முழுசிக் கொண்டு நிக்கப்போற... 

பிழை விட்டதால, பொஸ், அவாவை நேரா நரகத்துக்கு தான் அனுப்புவார்.

சாரி பாத்திமா, நோ சொர்க்கம்.... நோ 72 guys.  🙄

72 guys.........???

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, MEERA said:

72 guys.........???

முக்கியமான திரியை விட்டுடியல்  போல கிடக்குது.

ஜிகாதி ஆம்பிளையளுக்கு அங்கே போனவுடன் பொஸ் , 72 கன்னிகைகளை அன்பளிப்பா கொடுப்பார்.

அவர்கள், கன்னிகைகள், எப்படி இருப்பார்கள் என்று, நம்ம கொழும்பான், விலாவாரியா சொல்லிப்போட்டார்.

அப்ப பொம்பிளை ஜிகாதிகளுக்கு என்ன பரிசு என்று ஒரு மொட்டாக்கு  அணிந்த பெண், ஒரு லெப்பையிடம் கேட்க்கிறார். அவரும் பொஸ்ஸிடம் ஈமெயில் அனுப்பி செக் பண்ணிய மாதிரி, ஆண்களுக்கு போல தான் பெண்களுக்கும் என்கிறார்.

ஆகவே, 72 guys waiting..... ஆனால் விசயம் பிழைச்சு போட்டுது  எண்டதால.... நோ 72 guys.... சாரி பாத்திமா.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

72 guys.........???

மீரா.....  இந்த இணைப்பில் விபரமாக உள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 72 கன்னிகைகளைப் பற்றியும் தொடர்பான பலான விடயங்களையும் பற்றியும் விலா வாரியாக எட்டாவது பத்தியில்  ( Modern apologists   என்று ஆரம்பிக்கிறது) புட்டு புட்டு வைக்கிறார்.  உறுப்பினர் எல்லோரும் 18+  என்ற அஸ்ஸம்ப்ஷன் உடன் இதனை இணைக்கிறேன் .  ஏற்கனவே The Guardian  இல் வந்த கட்டுரை தான்.

மேலும் பல பொது அறிவு விடயங்களையும் இந்த கட்டுரை சொல்லி நிற்கின்றது 😀

https://www.theguardian.com/books/2002/jan/12/books.guardianreview5

 

Edited by சாமானியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.