Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொப்பின் பேக்குடன் கொழும்பு வந்த ரிஷாத் பதியுதீன் இன்று ஆசியாவில் 10 வது பணக்காரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

60215866_2240792979340355_568284543321112576_n.jpg?_nc_cat=105&efg=eyJpIjoidCJ9&_nc_ht=scontent-bom1-2.xx&oh=fff23b87df2cbeff081bb0bb4dba77e5&oe=5D73C2F3

சொப்பின் பேக்குடன் கொழும்பு வந்த ரிஷாத் பதியுதீன் இன்று ஆசியாவின் 10 வது பணக்காரர் ஆகும்

அளவிற்கு அவரும் அவரது குடும்பம் சொத்துக்களை சேர்த்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் தேரர் விதாரந்தெனிய நந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

 
ரிசாத் பதியுத்தீன் அமைச்சர் தனது அமைச்சினை பயன்படுத்தி பாரிய வர்த்தகங்களிக் ஈடுவடுபதாகவும் அடிப்படை வாதிகளுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் உதவிகளை செய்வதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
 
ஞானசார தேரருக்கு எதிராக அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் பதிவு செய்த வழக்கில் ஞானசார தேரர் ஆஜராகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
  • கருத்துக்கள உறவுகள்

இவரும் ஹிஸ்புல்லாவும் போட்டி போட்டு சவூதி சேக்குகளை இழுத்துக் கொண்டு வந்து, இந்த பகுதி பாதுகாப்புக்கு உலை வைத்து விட்டார்கள்.

இன்னும் இந்தியாவுக்குள், இலங்கை வழியாக முக்கியமாக மன்னார் ஊடாக,  என்ன ஆபத்துக்கள் போய் உள்ளனவோ என்று இவர்களுக்கு தான் வெளிச்சம்.

Image result for sri lanka rishad in mannar with saudis

Image result for sri lanka rishad in mannar with saudis

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

வரும்(இவர்கள் இருவராலும் எல்லையற்ற ஆபத்துகள்) ஆனால் வராது.(இவர்கள் இருவருக்கும் எந்த ஆபத்துகளும்) இவர்கள் இருவரும் பேரினவாத அரசியல் தலைவர்களின் செல்லப் பிள்ளைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சொப்பின் பேக்குடன் கொழும்பு வந்த ரிஷாத் பதியுதீன் இன்று ஆசியாவில் 10 வது பணக்காரன்

ஏனப்பா ரெயில்  களவாக  வந்த கருணாநிதி  உலக  பணக்காரராக வரலாம்

ரிஷாத் பதியுதீன் ஆசியாவின்  பணக்காராக  வரக்கூடாதா???

தப்பை  எம்மேல்  வைத்துக்கொண்டு மற்றவனை  நொந்தென்ன  பயன்????

 

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.