Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அழகுப்பெண்களே..

Featured Replies

unbenannt4lr7.jpg

Edited by vikadakavi

  • கருத்துக்கள உறவுகள்

உங்க கவிதை அழகு விகடகவி.

பெண்கள் மீது என்ன கோபம்.

பெண்களை அழகாய் வர்ணித்து அதற்குள்ளும் விகடமாய் கவியும் துள்ளி விளையாடுது.

ஆண்கள் மீன்கள்

பெண்கள் தூண்டிலா

ஆ...............

  • தொடங்கியவர்

ஏதும் தப்பா எழுதியிருந்தா மன்னிச்சுக்குங்க...

அப்பிடின்னு நான் கேட்க மாட்டேன்..

ஏன்னா எனக்குத்தெரிஞ்சு உண்மைதான்... :(

கவிதை அழகாக இருக்குது

  • கருத்துக்கள உறவுகள்

அழகு எங்க இருக்கோ அங்கே தான் அழகற்றதும் அதிகம் இருக்கும். பெண்களுக்கு புறத்தில அழகுன்னா அகத்தில சாக்கடைதான் ஓடும்..! :D:lol:

விகடகவி சார் உங்கள் படம் களவிதிக்கு முரணானது..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நன்றி ஜம்மு..நெடுக்ஸ்

களவிதிகளை நான் தெரிந்து மீறுவதில்லை..

இது தெரியாமல்....நிகழ்ந்துவிட்டது.

இதில் தப்பொன்றுமில்லை..என்று நினைக்கிறேன்..

அட..டா..ரெம்பா நல்லா இருக்கு சார்....

வாழ்த்துக்கள்...

காதல் ஏதும் வந்திருச்சோ......???

  • தொடங்கியவர்

:rolleyes: வன்னிமைந்தன் பலகாலங்கள் உங்களை காண முடியவில்லை ..

எப்படி இருக்கிறீர்கள்..

காதலா..எனக்கா.. :lol:

(nalla ponnu yarachchum irukkaa..)

என்ன சார் இப்ப காதலில விழுந்திட்டிங்க போல..ரெம்ப அழகாய் செதுக்கி இருக்கீங்க...

என்ன தாத்தா உண்மைய சொல்லுங்க...என்னையும் சேருங்கப்பா...

தற்போது நேரப் பிரச்சனை கொஞ்சம் அப்படியிருந்தாலும் வருவோம் யாழிற்கு...

என்ன வயசு...சொல்லிடுங்க...நம்மலிட்ட ஒரு பாட்டி இருக்காங்க.... :rolleyes::lol::D :P

Edited by vanni mainthan

  • தொடங்கியவர்

அந்தப் பாட்டிக்கு வயசு 24க்குள்ளயே வெளியேயா.. :rolleyes:

அதுக்கு வெளியே ராசா....

  • தொடங்கியவர்

அப்ப அது பெரிய பாட்டிப்பா :unsure:

விடு ஜீட்ட்ட்...........

  • கருத்துக்கள உறவுகள்

அழகு எங்க இருக்கோ அங்கே தான் அழகற்றதும் அதிகம் இருக்கும். பெண்களுக்கு புறத்தில அழகுன்னா அகத்தில சாக்கடைதான் ஓடும்..! :lol::unsure:

விகடகவி சார் உங்கள் படம் களவிதிக்கு முரணானது..! :unsure:

ஆ..................படம் களவிதிக்கு முரணானதா? அப்படி தெரியலயே.

நம்ம நெடுக்கை படம் கொஞ்சம் தூண்டில் போட்டு இழுத்திட்டுதோ.

  • தொடங்கியவர்

பிறகென்ன கபியே சொன்னாச்சு.. :unsure:

அப்பாடா இப்பதான் ok

ஆச்சு

  • தொடங்கியவர்

நெடுக்ஸ் கள விதி படித்தேன்..

என் படம் விதிக்கு முரணில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் கள விதி படித்தேன்..

என் படம் விதிக்கு முரணில்லை..

களவிதி இது..

3. படம்

இணைக்கப்படும் படங்களின் அளவு "அகலம்: 640px" க்கு உள்ளடங்கியதாக இருத்தல் வேண்டும்.

உங்கள் படம் 905 x 1280 px ஆக உள்ளது..!

:P :(

கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.... :(

படம் கொஞ்சம் பெருசாத்தான் போய்ட்டு... !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடகவி சார் உங்கள் கவிதை அழகு ஆனால் எனக்கு கொஞ்சம் வருத்தம் நீங்கள் எல்லா பெண்களையும் ஏமாற்றுகாரர்கள் என்று சொன்னதில் :(

விகடகவி சார் உங்கள் கவிதை அழகு ஆனால் எனக்கு கொஞ்சம் வருத்தம் நீங்கள் எல்லா பெண்களையும் ஏமாற்றுகாரர்கள் என்று சொன்னதில் :D

நானே கவலைபடவில்லை நீங்கள் ஏன் கவலைபடுறீங்கள்

:(:(

அழகுக் கவியெடுத்து

பெண்ணையும் இத்தனை

அழகாய் ரசித்து விட்டு

ஏன் இத்த கோபம் ?

  • தொடங்கியவர்

தவறு என்ன என்பதனை விளக்கமாக சொல்லியிருக்காலாமே நெடுக்ஸ்..

நன்றி

நன்றி இன்னிசை

நன்றி அனி..(படத்தை மாற்றிவிட்டேன் இப்போது சரிதானே..)

நன்றி கஜந்தி..

எல்லாப் பெண்ணும் மொசம் என்று சொன்னேனா....

சும்மா தாமாசுக்கு.. :rolleyes:

எனக்கு என் அம்மாதான் உயிர்..அப்பாவை விட

நான் பெண்களை மதிக்கிறேன்..

ஆனால் தற்காலத்தில் பெண்கள் போக்கில் பெரிய மாற்றங்கள் உண்டு யாரும் மறுக்கமுடியாது..

முன்பு பகாதலிக்கும்போது பெண் திருமணம் செய்ய மும்முரமாக நிற்பதும் நச்சரிப்பதும் நடக்கும்..

இப்போது ஆண் திருமணத்திற்காக வற்புறுத்தினாலும் பெண் நழுவிப்போவதனை அதிகம் காணக்கூடியதாக உள்ளது..

இது மாற்றம்தானே..

றான் சொன்னால் யார் நம்புறாங்க.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தவறு என்ன என்பதனை விளக்கமாக சொல்லியிருக்காலாமே நெடுக்ஸ்..

கண்டறிவீங்க என்று நினைச்சம். ஆனால் அது வேற கோணத்தில போயிட்டு இருந்ததால குறிப்பா சொல்ல வேண்டியதாயிற்று. நாம இப்படித்தான்.. கொஞ்சம் மூளைக்கு வேலை வைக்கிறது.. அது திசைமாறி.. நம்மையே வந்து தாக்க யூஸ் ஆகிடும்..! அப்படி அடி வாங்கியும் பழகிட்டுது..! :P :icon_idea:

  • தொடங்கியவர்

என்ன சார் நீங்க அதை முளை உள்ளவங்களுக்கெல்லா வைக்கணும்..

நன்றி நெடுக்ஸ்

(நான் யாரையும் காயப்படுத்த விரும்புறதில்லே..வன்முறை எனக்கும் பிடிக்காதது)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவமைக் கவிஞர் - சுரதா

மக்கள் கவிஞர் - பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்

வித்தகக் கவிஞர் - பா.விஜய்

ஒளிப்படக் கவிஞர்- நம்ம விகடகவி.

வாழ்த்துக்கள் தோழரே!

நன்றி அனி..(படத்தை மாற்றிவிட்டேன் இப்போது சரிதானே..)

ம்ம் இப்ப அளவா இருக்கு. :lol:

Edited by அனிதா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.