Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

''தமிழ் ஒளி ஒளி பரப்பு தடை...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

TTN ஒளிபரப்பு இன்று பி.ப. 3.30 மணியின் பின் ஒளிபரப்பைக் காணோம். மிகவும் மன வருத்தமாக் இருக்கிறது!!! :)

பிரான்சில் இருந்து ஒளிபரப்பை மேற்கொண்டு வந்த தமிழ் ஒளி

தொலை காட்சி சில அரசியல் சட்ட நிர்பந்தத்திக் காரணமாக

தனது ஒளி பரப்ரப நிறுத்தியுள்ளது.

நாம் அந்த பிரித்தானிய கலையகத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட பொழுதே

இது தெரிய வந்தது. விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சிகளை நேரடியாக உளிபரப்பி

வந்தமைக்காகவும்.

அண்மையில் பிரான்சு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 17

பேரில் சில முக்கிய ஆவனங்கள் அந்த காவல் துறையிடம் சிக்கியதை அடுத்து இந்த அதரடி

நகர்வு மேற் கொள்ளப் பட்டுள்ளது.

ஈழத் தமிழ் மக்களிற்கு இது பெருத்த அதிர்ச்pயையும் தாங்கென்ன துயரத்தையும்

அளித்துள்ளது. தமிழீழ பிரேதேசங்கள் மீது சிங்கள இன வெறி அரசால்

மேற்கொள்ளப்படும் அரச பயங்கார வாத தாக்குதல்களை உலக நாட்டுக்கும்

அதன் மக்களிற்கும் எடுத்து கூறிய வந்த தொலை காட்சியே இன்று சட்ட சிக்கலுக்குள்ளாகி

தற்கால தடை விதிக்கப் பட்டுள்ளது.

தாமும் அந்த வழக்கினை எதிர் கொண்டு நீதி மன்றம் சென்றுள்ளதாகவும்

மிக விரைவில் தமிழ் உளி தனது சேவையை வேகமாக மேற் கொள்ளுமென

அந்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளன.

சந்திரிக அம்மையார் பிரான்ஸ் வந்திருந்தபோது நேரடியாக அந்த நாட்டு அதிபரை

வேண்டி கொண்டார். தமிழ் ஒளி முற்றாக அதனது ஒளி பரப்பிpனை முடக்க வேண்டுமென

ஆயினும் இதுவரை காலமும் நடைமுறைப்படுத்தவில்லை.

பின்னர் பதிவியேற்ற அரசுகளின் வெளிவிவகார அமைச்சர்களும்

அதனை தடை செய்ய வேண்டுமென் வேண்டி கொண்டனர்.

பின்னால் ஜரோப்பா தளுவிய பயங்கார வாதிகள் புலிகளென தடை செய்த பின்னர்

தமிழ் ஒளி தடைப்படுமமென பரவலாக தெரியவந்தது.

ஆயினும் அது பல நிதி கையாள்கை மக்களிடம் பணப்பறிப்பு. புலிகளிற்கு

பிரச்சாரம். தடைசெய்யப்பட்ட நிகழ்வுகளை நேரடியாக ஒளி பரப்பியமை போன்ற பல

காரணங்களுக்காக தற்போது தற்கால தடை விதிக்கப் பட்டு அதனது உளி பரப்பு

முடக்கப் பட்டுள்ளது.

தேச துரோகிகளனது;. இலங்கை அரசினதும் திட்டமிட் சதியே இந்த நிகழ்வு

என்பது இங்கு குறிப்பிடதக்கது. தேச நலனில் மிகவும் அக்கறை கொண்டு

தமிழ் மக்களிற்கு அளப்பெரும் சேவையை நடாத்தி வந்த ஜரோப்பாவின் முதன்மை

தொலை காட்சி தமிழ் ஒளி என்பது குறிப்பிடதக்கது.

ஏகபோக மக்களின் நன்மதிப்பை பெற்று விளங்கிய ஊடகம் செயழிழந்ததை எண்ணி

பலர் துக்கத்தில் வாடியிருப்பதை அவர்களுடன் அளவளாவும் போது காண முடிந்தது.

மனம் தளராது காத்திருங்கள் மிக விரைவில் மீண்டும் அது தனது சேவையை

துரித கதியில் மேற் கொள்ளும்....!!

- வன்னி மைந்தன் -

Edited by vanni mainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் தொலைக்காட்சி இணையம் (ரிரிஎன்) ஒளபரப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது. பிரஞ்சுச ரெலிக்கொம் தற்காலிகமாக தமது சேவையை இடைநிறுத்தியுள்ளதாக ரி ரி என் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ு

TTN எனும் தொலைக்காட்சியா?

TRT எனும் தொலைக்காட்சியா?

TTN எனும் தொலைக்காட்சியா?

TRT எனும் தொலைக்காட்சியா?

TTN எனமு; தமிழ் ஒளி தமிழ் தொலைகாட்சி....

Edited by vanni mainthan

  • கருத்துக்கள உறவுகள்

TTN எனும் தொலைக்காட்சியா?

TRT எனும் தொலைக்காட்சியா?

அம்மணி அது TTN எனும் தொலைக்காட்சி

அம்மணி அது TTN எனும் தொலைக்காட்சி

கடுப்பி அக்காவுக்கு எப்பவும் ஒரு நக்கல் தான். நான் தெரியாமல் தானே கேட்டேன். உங்கு இருகும் தொலைக்காட்சிகளை எப்படி எங்களுக்கு தெரியும்

அதுதான் ரிரின் வேலை செய்யவில்லையா ? :(:(

  • கருத்துக்கள உறவுகள்

கடுப்பி அக்காவுக்கு எப்பவும் ஒரு நக்கல் தான். நான் தெரியாமல் தானே கேட்டேன். உங்கு இருகும் தொலைக்காட்சிகளை எப்படி எங்களுக்கு தெரியும்

ஐயே இது கூட தெரியாட்டி பிறகு எதுக்குங்க இந்த கறுப்பி இந்த லோகத்துல இருக்கனும்

இன்று காலை TTN பார்த்தேன் ஆனால் பிற்பகலிலிருந்து ஒளிபரப்பு ஒன்றும் வரவில்லை. மதுரம் தொடர்ந்து ஒளிபரப்பாகிறது.

தடை செய்ததுதான் காரணமோ?

Edited by Norwegian

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் இருந்து ஒளிபரப்பாகும் தமிழரின் தேசிய விம்பமான TTN தொலைக்காட்சிகளுக்கு பிரான்ஸ் அரசாங்கம் தடை விதித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. :(

Edited by Danklas

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காமரின் கனவு கொஞ்சம் கொஞ்சமா நனவாகிக் கொண்டிருக்கிறது..! அதுக்கு புலம்பெயர்ந்துள்ளவையும் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்யினம்..! :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

LTTE satellite transmissions blocked

The Paris based Globe Cast satellite distributor had informed the Sri Lanka Government that it had blocked the transmissions of the LTTE Tamil Tiger Network (TTN) from yesterday, a Foreign Ministry official told Daily Mirror.

The decision to block the rebel transmissions was conveyed to the Sri Lanka Embassy in France. IntelSat in the United States took similar action against TTN recently.

Daily Mirror

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

France suspends TTN broadcast

[TamilNet, Wednesday, 02 May 2007, 15:46 GMT]

France based GlobeCast, a satellite TV and radio channel distribution company, has stopped relaying Tamil Television Network (TTN), a Tamil diaspora Television, Wednesday evening, after instructions from the French broadcasting authority, TTN officials in Paris told media.

The TTN, with 22,000 viewers among the Tamil diaspora in Europe and Middle East, is a Paris based Tamil television network, with more than 30 employees.

The TTN, with branches in several European countries, has been broadcasting entertainment and news programmes in Tamil for the past 7 years.

France's main regulatory body for public and private audio and visual content, the Conseil Superior de l’Audiovisuel (CSA), had instructed the GlobeCast, a subsidiary of France Telecom, to suspend relaying the TTN Wednesday.

The GlobeCast informed the decision by fax to the TTN at 4:10 p.m., after suspending the satellite broadcast at 4:00 p.m.

The TTN administration was awaiting official clarification in order to proceed with legal measures, TTN officials told media in Paris.

GlobeCast France | Headquarters

5 allée Gustave Eiffel,

92136 Issy les Moulineaux Cedex

FRANCE

T: +33 1 55 95 26 26

F: +33 1 55 95 27 27

நான் இவர்களின் தடையை எதிர்த்து நேயர் என்ற முறையில் ஒரு முறைப்பாட்டை fax மூலம் தெரிவித்திருக்கிறேன்!

வீழ்ந்த்தால் தான் எல முடியும். இந்த தடைக்களை படிக்களாக்கும் ரிரின்.

நம்பிக்கையுடன்

கெளதமன்

www.tamil.2.ag

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவு சேய்து விபரமாகா அறியத்தரவும்

ரி.ரி.என் சுயாதீன தொலைக்காட்சி சேவை தற்காலிக இடைநிறுத்தம் - ஒரு வாரத்தில் மீண்டும் ஒளிபரப்பாகம்.

ttn_tamil_tv.jpg ஜரோப்பிய நாடுகளில் பல தொலைக்காச்சிகள் பூரண சுதந்திரமாக இயங்கி வருகின்ற நிலையில் பிரான்சிலிருந்து ஒளிபரப்பப்பட்ட தமிழர்களின் செய்மதி வாயிலான தொலைக்காட்சிசேவை இன்றுமுதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அந்நாட்டின் புரோட்காஸ்ட் நிறுவனம் இந்த தொலைக்காட்சி சேவையை ஒளிபரப்பி வந்தது. இலங்கை அரசு பிரான்ஸ் அரசிடம் விடுத்த வேண்டுகொளையடுத்து இந்த தொலைக்காட்சி சேவையை இடைநிறுத்த குறிப்பிட்ட நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தடைசெய்யபட்டுள்ள பல அமைப்புகள் தமது தொலைக்காச்சி செவையினை ஊடக சட்ட விதிமுறைக்கமைய நடாத்தி வருகின்ற நிலையில் தமிழ தொலைக்காச்சியான ரி.ரி.என் தனிமனித தவறுகள் காரணமாக அரசியல் அரசியல் அழுத்தம் பிரயோகிகபட்டுள்ளதாக தெரியவருகிறது. ரி.ரி.என் என்பது ஒரு மக்கள் சமூகத்திற்கு தகவல் தரும் தொலைக்காசி. அதற்றும் உலகில் எந்த அரசியல் மற்றும் போராட்ட அமைப்பிற்க்கும் தொடர்புகள் இல்லை.

அதேநேரம் ஒரு ஊடக நிறுவனம் எந்த ஒரு அமைப்புடனும் தொடர்புகளை வைத்திருந்து செய்திகளை வெளியிடமுடியும் ஆகவே ரி.ரி.என் நிறுவனத்தினை தடை செய்யும் நிலை ஏற்படுவதற்கு நிர்வாகத்தில் உள்ள தனிமனித தவறுகளே கரணம் என்று நம்பகரமாக தெரியவருகிறது.

ரி.ரி.என் என்ற பெயரில் ஒளிபரப்பப்பட்டு வந்த தொலைக்காட்சி நிறுவனம் உரிய முறையில் சட்ட நடவடிக்கை எடுப்பதன் ஊடாக மீண்டும் சுதந்திரமாக இயங்கமுடியும் என்று சட்ட வல்லுனர் ஒருவர் தெரிவித்ததுடன் எத்தகய விடயமாக இருந்தாலும் ஊடகச் சுதந்திரத்தின்படி மக்கள் தமக்கு விரும்பியவற்றை பார்பதற்கும் கேப்பதற்கும் ஜரோப்பிய ஊடாக சட்டத்தில் இடம் உண்டு எனவும் அது தனிமனித சுதந்திரம் எனவும் தெரிவித்தார்.

ஜரோப்பாவில் மதத்தை பரப்புவதற்கு பல மதப்போதனை செய்யும் தொலைக்காட்சிகளும் உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் பலவற்றின் தொலைக்காட்சிகள் மத்திய கிழக்கில் நடைபெறும் விடயங்களை அம்பலப்படுத்த 24 மணிநேரமான சேவையினை எந்த நாட்டின் தடைகளும் இல்லாமல் ஜரோப்பாவில் மேற்கொண்டு வருகின்றமையும் அவை ஜரோப்பிய நாடுகளில் இருந்தே செயற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com

Edited by Subiththiran

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் தொலைக்காட்சி இணைய! நேயர்களுக்கு! தமிழ் தொலைக்காட்சி இணையத்தின் தொலைக்காட்சி சேவை தவிர்க்க முடியாத காரணங்களினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தொலைக்காட்சி சேவையைச் சீரமைப்பதற்கான ஏற்பாடுகள் துரித கெதியில் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பான மேலதிக தகவல்களை உரிய நேரத்தில் அறியத் தருகிறோம். தங்களின் புரிந்துணர்வுக்கு நன்றி கூறுவதுடன் தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள்.

நிர்வாகம்!

:(

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழ் நேயர்களே... இதுதான் சாட்டென்று சன் ரீவிக்கு தாவிடாதேங்க..! சீரியல் பார்க்காம இருக்க மாட்டிங்கன்னு தெரியும் தான்.. இருந்தாலும்.. சன் ரீவியின் இந்தியாவும் உந்தத் தடைகளின் பின்னணியில் உள்ள நாடு என்பதை மறந்திடாதேங்க. உங்க சந்தா அப்புறம் இந்தியா மூலம் சிறீலங்காவுக்கு ஆயுதமாப் போய் சேரும்..! :(:(

பிரான்சு அதிகார சபைக்கு எமது ஆட்சேபனையை இமெயில் மூலமாக தெரிவிக்க விரும்புகின்றோம். இமெயில் விலாசத்தை யாராவது தருவீர்களா?

இமெயில் விலாசம் கிடைத்தால் பலர் அனுப்புவார்கள் என நம்புகின்றேன்

TTN ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது என்று அறிவித்திருக்கிறார்கள்

France suspends TTN broadcast

[TamilNet, Wednesday, 02 May 2007, 15:46 GMT]

France based GlobeCast, a satellite TV and radio channel distribution company, has stopped relaying Tamil Television Network (TTN), a Tamil diaspora Television, Wednesday evening, after receiving instructions from the French broadcasting authority, TTN officials in Paris told media.

The TTN, with 22,000 households among the Tamil diaspora in Europe and Middle East, is a Paris based Tamil television network, with more than 30 employees. It has been broadcasting entertainment and news programmes in Tamil for the past 7 years.

France's main regulatory body for public and private audio and visual content, the Conseil Superior de l’Audiovisuel (CSA), had instructed the GlobeCast, a subsidiary of France Telecom, to suspend relaying the TTN Wednesday.

The GlobeCast informed the decision by fax after suspending the satellite broadcast at 4:00 p.m.

The TTN administration was awaiting official clarification to explore legal avenues to deal with the matter, TTN officials told media in Paris.

என்ன நடக்கிறது?

:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரான்சு அதிகார சபைக்கு எமது ஆட்சேபனையை இமெயில் மூலமாக தெரிவிக்க விரும்புகின்றோம். இமெயில் விலாசத்தை யாராவது தருவீர்களா?

இமெயில் விலாசம் கிடைத்தால் பலர் அனுப்புவார்கள் என நம்புகின்றேன்

இது தேவை இல்லாத வேலை அண்ணாச்சி

இதை விட ஒரு விபச்சாரி கற்ப்புக்கு எவளவு மரியாதை கொடுக்கிறால் என்று விளக்கம் கேக்கலாம்

இது எல்லா நாடுகளும் இனைந்து செயப்பட வெளிக்கிட்டு இருக்கிறார்கள்

அதுக்கு தலைமை இந்தியா

இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்தியாவிற்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் தாம் நம்புவதாக ஜெஃப்ரி கிளிண்டன் பிரவுண் மேலும் கூறினார். விடுதலைப் புலிகளின் கொள்கைகளுக்கு, இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள மக்களிடையே ஆதரவு இருக்கிறது என்பது தெளிவு. எனவே விடுதலைப் புலிகளுக்கு நிதி செல்வதை ஒருவேளை நாம் தடுக்க என்ன மாதிரியான முயற்சிகளை எடுக்க வாய்ப்புள்ளது என்பதைக் காண இந்திய அரசிடம் பிரிட்டிஷ் அதிகாரிகள் எந்த முறையில் அணுகியிருக்கிறார்கள் என்பதை தாம் அரசிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

ரி.ரி.என் சுயாதீன தொலைக்காட்சி சேவை தற்காலிக இடைநிறுத்தம் - ஒரு வாரத்தில் மீண்டும் ஒளிபரப்பாகம்.

ttn_tamil_tv.jpg ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தடைசெய்யபட்டுள்ள பல அமைப்புகள் தமது தொலைக்காச்சி செவையினை ஊடக சட்ட விதிமுறைக்கமைய நடாத்தி வருகின்ற நிலையில் தமிழ தொலைக்காச்சியான ரி.ரி.என் தனிமனித தவறுகள் காரணமாக அரசியல் அரசியல் அழுத்தம் பிரயோகிகபட்டுள்ளதாக தெரியவருகிறது. ரி.ரி.என் என்பது ஒரு மக்கள் சமூகத்திற்கு தகவல் தரும் தொலைக்காசி. அதற்றும் உலகில் எந்த அரசியல் மற்றும் போராட்ட அமைப்பிற்க்கும் தொடர்புகள் இல்லை.)

ரிரிஎன் தொலைக்காட்சியின் ஒளிபரப்பை பிரான்ஸ் ரெலி கொம்மின் குளோப் காஸ்ட் நிறுவனம் இடைநிறுத்தியதற்கு காரணம் அது விடுதலைப்புலிகளுடைய தொலைக்காட்சி என்ற அடிப்படையோ அல்லது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான தொலைக்காட்சி என்ற அடிப்படையோ அல்ல. இந்த தொலைக்காட்சி சிஎஸ்ஏ எனப்படும் பிரான்சின் தகவல் ஒளி ஒலிபரப்பு அதிகாரசபையின் அனுமதியை பெறவில்லை என்ற அடிப்படையிலும் அந்த அதிகார சபையின் ஒளிபரப்பு விதிகளுக்கு உட்படாத வகையில் சில ஒளிபரப்புக்களை மேற்கொண்டது என்ற அடிப்படையிலுமே இடை நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தடைக்கு சிறீலங்கா அரசினதும் தேசத்துரோகிகளினதும் முயற்சி ஒரு பக்கம் இருந்தாலும் ரிரிஎன் நிர்வாகத்தின் இருந்த இருக்கும் சில தனி நபர்களின் ‘எல்லாம் தெரியும்’ என்ற பாசாங்குத் தன்மை மிக முக்கியமான காரணமாகும்.ஊடகத்துறையில் நீண்ட அனுபவமும் பிரான்சின் ஊடகச் சட்டங்கள் பற்றிய பரீட்சயம் உடைய எனக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் இந்தத் தொலைக்காட்சி ஆரம்பித்த நாளில் இருந்து அதில் பணியாற்றி வந்தாhர். அவர் தொடர்ந்து இந்தத் தொலைக்காட்சியை சிஎஸ்ஏயில் பதிவு செய்ய வேண்டும் என்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் சிஎஸ்ஏயின்ஊடகவிதிமுறைகளை மீறாதவிதத்தில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார்.தாயக நிகழ்ச்சிகள் மற்றும் என்ரிரி நிகழ்ச்சிகளை ரிரிஎன் நேரடியாக ஒளிபரப்புச் செய்யாமல் ஏதோ ஒரு நாட்டில் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்ட ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வாங்கி ஒளிபரப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.ஆனால் பாவம் அவர் .சிலர் அவருக்கு இதையெல்லாம் சொல்வதற்கு பிறப்பால் தகுதி வெண்டும் என்று அவரை இழிவு படுத்தினார்கள்.சிலர் இவர் ரிரிஎன்னின் வளாச்சிக்கு தடையாக இருக்கிறார்.தன்னை முதன்மைப்படுத்தப்பார்க்கிற

Edited by navam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.