Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் புதிய ஜனாதிபதி சீனாவின் நீர்மூழ்கிகளிற்கு அனுமதியளிக்ககூடாது- இந்தியாவின் எதிர்பார்ப்பு இது

Featured Replies

On 11/9/2019 at 6:33 PM, ampanai said:

இலங்கையில் புதிதாக ஆட்சியமைக்கவுள்ளவர்கள்  தனது மூலோபாய நலன்களை  பாதுகாக்கவேண்டும் என இந்தியா எதிர்பார்க்கின்றது என இந்தியாவின்  எக்கனமிக்ஸ் டைம்ஸ் இந்தியா டைம்ஸ்இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இந்தியாக்காரர் நல்லா தான் ஜோக் அடிக்கிறாங்கள்!

13 hours ago, Kadancha said:

இதில் உள்கட்டமைப்பு என்னவென்று சொல்லப்படவில்லை, boi approval பெறுவதற்கு.  

ஆனால், 100% owned subsidary  கூட, சட்ட அடிப்படையில் வேறு ஓர்  அமைப்பு, அதாவது சொறி லங்கா கம்பெனி.

100% owned subsidary  இனால் கூட, CHEC மிகவும் கூடிய risk ஐ எடுக்கிறது, அதாவது CHEC colombo வின் சட்ட மற்றும் அரசியல், பொருளாதர நிலைமைகள் (சொறி லங்காவில்) மாறுமிடத்து , இது  நேரடியாக CHEC இடம்,  உறுதி இருப்பதை  விட சொறி சிங்கள சட்டத்திற்கு (இறைமைக்கு) உட்படுகிறது  .

இதற்கு முதல் இப்படி, சொறி லங்கா கம்பெனி ஆக இல்லை, அது முழு சீன கம்பனி ஆகவே இருந்ததாக, அதாவது சீன சட்டத்தின் கீழ், நேரடி CHEC (CCCC, சீன அரசின்) கட்டுப்பாட்டின் கீழ் என்பதே அவர்கள் சொல்லியது.   

இந்த செய்தியில் உள்ளதும், ஏறத்தாழ அந்த கருத்தையே சொல்கிறது 

https://uk.reuters.com/article/us-sri-lanka-china-portcity/china-harbour-engineering-to-invest-1-billion-in-sri-lankas-port-city-minister-idUKKBN1ER1DX
 
 அதாவதுCHEC colombo  , CHEC CCCC ஆல் பணிக்கப்பட்ட ஓர் project கம்பெனி ஆக. 

"CHEC Port City Colombo (Pvt) Ltd, the Sri Lanka company handling the project for CCCC, aims to deliver the first site for construction by the end of 2018."

முழு கட்டுப்படும் CHEC CCCC இடமே இருந்திருக்கிறது.

இப்பொது,  குத்தகை uda ஆல் chec colombo இற்கு வழங்கப்பட்டுள்ளது, முன்பு வழங்கப்பட்ட உறுதியை மீளப் பெற்று.  

அவர்கள் சொல்வது சரி என்பதே எனது கருத்து.  

சீனாக்காரன் இலங்கையில் BOI approved company ஆரம்பித்து விட்டு ownership ஐ சீனாவாக வைத்திருக்க முடியும்.

இது 2015 செய்தி.

CHEC Port City Colombo Private Limited, a company incorporated in Sri Lanka which is fully owned by CCCC has received official communication from the Secretary to the Minister of Ports, Shipping & Aviation, communicating a decision taken by the Cabinet Ministers of Sri Lanka, directing the suspension of the ongoing work for the Port City Project, with immediate effect.

http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=120933

இது 2014 உடன்படிக்கையில் 2016 இல் மாற்றம் செய்யப்பட்டது தொடர்பான செய்தி. (20 ஹெக்டேயரை உரித்தாக வழங்குவதில்லை என).

Megapolis and Western Development Ministry, together with the Urban Development Authority (UDA) and the CHEC Port City Colombo (Pvt.) Ltd signed the tripartite agreement for the development of the CIFC replacing the previous agreement signed by the former government.

http://www.dailymirror.lk/114044/Tripartite-agreement-signed-for-CIFC

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

அதே சீனா, நிலம் மீது ஒரு உரிமமும் இல்லாமல் இவ்வளவு பணத்தை இது வரை முதலிடுமா?

உரிமமோ அல்லது குத்தகையோ CHEC colombo இடம் முதலில் ஒருபோதும்  இல்லை, உரிமம் இருந்தது CHEC CCCC இடம், அதாவது சீனாவிடம். reuters செய்தியும், சொறி சிங்கள செய்தி அல்ல, உறுதிப்படுத்துகிறது. 

CHEC CCCC, CHEC Colombo ஐ (அதாவது உள்நாட்டு கொம்பனியை) project கம்பனியாக பணிக்கமர்த்தியது, பணமும் வழங்கியது project ஐ செய்வதற்காக, அதுவே (transferring capital and investment) CHEC Colombo இன் முதல் நோக்கமும் ஆகும்.  

ஏற்றகனவே சொல்லியுளேன், குத்தகை வடிவில் முதலில் CHEC CCCC க்கு வழங்கப்பட்டது நிரந்தர உரிமம்.

இப்பொது, CHEC CCCC  (சீன) முதல் உரிம  உறுதியை மீளளித்து (forefeit) , அந்த land  (and sea too) ஐ  uda க்கு கொடையாக வழங்கப்பட்டு, uda, CHEC colombo இற்கு குத்தகையாக வழங்கி உள்ளது.

வேறு திரியில் நீங்கள் இணைத்த   செய்தி பூடகமாக சொல்லியுள்ளது. 

சீனாவை பொறுத்தவரையில், வெளியேற்றப்பட்டுள்ளது. ஆனால், project தொடரும். 

இது உள்ளே நடந்த விடயங்களை அறிந்தவர்கள் தான், read between lines ஆக சொறி சிங்களத்தின் அறிக்கைகளில் உள்ள பூடகத்  தன்மையை விளங்கி கொள்ள முடியும்.

க்ஸி ஜின்பிங் மாமல்லபுரத்திற்கு வருகையின் முக்கிய காரணம் இந்த உரிமை மாற்றம் என்ற செய்தி எங்காவது இருக்கிறதா? கிந்தியா, சீன, port city ஐ பொறுத்தவரை ஒருவரை ஒருவர் ஏறிமிதிக்காமல் செல்வதற்கான வழியை தேடும் , சமைக்கும் சந்திப்பே அது. நம்புவதும், நம்பாததும் உங்களையும், வாசகர்களையும் பொறுத்தது.

நான் அறிந்தவற்றை சொன்னேன்.  அதை பற்றி நீங்கள் ஏன் கரிசனைப்படுகிறீர்கள்? வாசகர்களிடம் விட்டு விடுங்கள்.

கீழ் இரண்டுமே project (கட்டுமானம்) உடன் தொடர்பு பட்ட,  CHEC colombo உடன் உள்ள உள்நாட்டு உடன்படிக்கையில்  உள்ள மாற்றங்கள்.  அவை கூட, உண்மையிலேயே மாறியதா என்ற கேள்வியும் உள்ளது.
 
Edited by Kadancha
add info

1 hour ago, Kadancha said:

கடஞ்சா,

கொழும்பு துறைமுக நகர திட்டம் என்பது கடலில் மண்போட்டு நிரப்பி நிலத்தை உருவாக்கி அபிவிருத்தியை முன்னெடுக்கும் திட்டம். அதன் போது கடற்பகுதி இலங்கைக்கு சொந்தம், ஆனால் அதை நிரப்பி அமைக்கப்படும் நிலம் இலங்கைக்கு சொந்தமா அல்லது அதை அமைக்கும் சீன நிறுவனத்திற்கு சொந்தமா என்ற குழப்பத்தின் போது தான் புதிதாக அமைக்கப்படும் நிலத்தில் 20 ஹெக்டேயரை சீன நிறுவனத்திற்கு உரித்தாக வழங்க மகிந்த முன்வந்தார். அப்பொழுது நிலமே உருவாக்கப்படவில்லை, அதற்கான உறுதியும் அவர்களிடம் இல்லை. உடன்படிக்கையில் தான் இது பற்றிய விபரங்களை உள்ளடக்கினார்கள். 2016 இல் புதிய அரசு அதில் மாற்றம் செய்தது. இப்பொழுது இறுதி உடன்படிக்கையுடன் சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கியுள்ளார்கள்.

CCCC தான் இதை முன்னெடுத்தது என்பது தெரியும். ஆனால் CHEC Port City Colombo (Pvt.) Ltd என்பது CCCC இன் கீழ் இயங்கும் அதன் துணை நிறுவனமே தவிர அது சிங்களவர்களின் நிறுவனம் அல்ல. CHEC Port City Colombo (Pvt.) Ltd இடம் குத்தகைக்கு வழங்கப்பட்டது என்றால் அது சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது என்றே அர்த்தம்.

இந்த அபிவிருத்தி தொடர்பான செய்திகளை ஊடகங்களில் வாசிக்காமல் நேரடியாக CCCC நிறுவனத்தின் தரவுகளினூடு தான் வாசித்து வருவதாக முன்னர் மருதங்கேணி கூறியிருந்தார். அவருக்கு இது பற்றி ஏதும் அதிக விபரங்கள் தெரிந்திருக்கலாம்.

Edited by Lara

உங்களை பொறுத்தவரையில் அது ஓர் agreement, எப்படி பங்கிடுவது என்பது.

சீன, இந்திய, சிங்கள அ ரசுகளை பொறுத்தவரையில், feasibility, project conception  planning study போன்றவற்றால், நீர் (கடல்), நில எல்லைகள்,  முப்பரிமாண ஆள்கூற்றுக்கள் ,  ஆழம், அகலங்கு, நெட்டாங்கு, GPS references, with error margin,  போன்றவை குறிப்பிடப்பட்ட தாயுறுதி.

மகிந்தவை , கோத்த, பசில் , ராஜபக்சே குடும்பத்தை பொறுத்தவரையில், dollar deposits ஆட்கான ஈடு வைக்கும் பத்திரம்.

என்னை, மற்றும் எனக்கு இந்த விடயங்களை சொல்லியவர்களை பொறுத்தவரையில், சீனாவிற்கு முழு உரிமம் வழங்கும் உறுதிப்பத்திரம்.  

இது நான் அறிந்த வரையில்.

அவரவர், தனக்கேற்றவாறு விளங்கி கொண்டுள்ளனர். 

2 hours ago, Lara said:

CCCC தான் இதை முன்னெடுத்தது என்பது தெரியும். ஆனால் CHEC Port City Colombo (Pvt.) Ltd என்பது CCCC இன் கீழ் இயங்கும் அதன் துணை நிறுவனமே தவிர அது சிங்களவர்களின் நிறுவனம் அல்ல. CHEC Port City Colombo (Pvt.) Ltd இடம் குத்தகைக்கு வழங்கப்பட்டது என்றால் அது சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது என்றே அர்த்தம்.

CHEC, CCCC இவை இரண்டுமே சீன நிறுவனங்கள், சீனாவின் சட்டத்தின் கீழ் இயங்குபவை, சொறி லங்கா சட்டம் அவற்றின் மீது சட்ட அதிகாரம் (jurisdiction) இல்லை.

CHEC Colombo, நான் அறிந்த வரையில், மாறாக, சொறி லங்கா நிறுவனம், சொறி லங்கா சட்டம் மட்டுமே அதன் மீது சட்ட அதிகாரம் (jurisdiction) உள்ளது.

எனக்கும் நீங்கள் சொல்லியது போல இருப்பதே விருப்பம், கிந்தியா ஆப்பிழுத்த குரங்காக இருப்பதற்கு.  

2 hours ago, Lara said:

இந்த அபிவிருத்தி தொடர்பான செய்திகளை ஊடகங்களில் வாசிக்காமல் நேரடியாக CCCC நிறுவனத்தின் தரவுகளினூடு தான் வாசித்து வருவதாக முன்னர் மருதங்கேணி கூறியிருந்தார். அவருக்கு இது பற்றி ஏதும் அதிக விபரங்கள் தெரிந்திருக்கலாம்.

இதில் எல்லாம் வெளிபடையாக சொல்லப்படும் என்று எதிர்பார்க்க முடியாது.

Edited by Kadancha
add info

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.