Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடித்து விட்டு வாகனம் ஓடினால் இயந்திரம் தானாக நின்று விடும் சென்னையில் கண்டுபிடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் இயந்திரம் தானாக நின்று விடும் சென்னையில் கண்டுபிடிப்பு

Edited by kural

இதென்ன பெரிசா என்னத்தை கண்டுபிடித்திருப்பார்கள்? சாவிபோடும் போது ஒரு சென்சர் அது அல்ககோல் மணத்தினை உண்ரத்தக்கவல்ல செறிவான உணர்திரன் கொண்டதாக இருந்தால்...ஒரு சிக்கனல் கொடுக்க க்னிசனுக்குறிய அறிவித்தலை சின்ன கார்க்கொம்பியூட்டல் இம்மொபலைசர் மாதிரி எஞ் ஜினை லொக் பண்ணிவிடும். அதனால் எலாம் வேலை செய்வது போல வானிங்கொடுக்க செய்யலாம்.

அதை விட்டுட்டு என் பெரியண்ணாவுக்கு தமிழீழகார் க்சம்பந்தமாக் ஆவன செய்வது இங்கே சாலச்சிறந்தது. தமிழீழக்கார் என்பது கார்களுக்கிடையே ஒரு தகவல் பரிமாற்றம் செய்து விபத்துக்களில் இருந்து தப்பக்கூடிய விதமாகச் செய்யலாம். உதாரணமாக ஒரு மாடு குறுக்கே வருகிறது முன்னே போகும் கார் இதை அறிந்துவிட்டது...என் ஞின் வேகம் குறைக்கப்பட பின்னால் வரும் கார்களுக்கும் சிக்கல கிடைக்க வைக்க முடியும் ஆகவே பின்னால் வந்து காரினை மற்றக்கார் முட்டும் விபத்தினை அறவே தடுக்கலாம் இல்லையா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வாயில் வைத்து ஊதும் சிரமமே இல்லாமல் போய்விடும்.

இதென்ன பெரிசா என்னத்தை கண்டுபிடித்திருப்பார்கள்? சாவிபோடும் போது ஒரு சென்சர் அது அல்ககோல் மணத்தினை உண்ரத்தக்கவல்ல செறிவான உணர்திரன் கொண்டதாக இருந்தால்...ஒரு சிக்கனல் கொடுக்க க்னிசனுக்குறிய அறிவித்தலை சின்ன கார்க்கொம்பியூட்டல் இம்மொபலைசர் மாதிரி எஞ் ஜினை லொக் பண்ணிவிடும்.

அப்படி என்றால் காரிலே இருக்கும் சக பயணி மது போதையில் இருந்தாலும் அந்த கருவி மணத்தினை உணர்ந்து கொண்டு தானாகவே வாகனம் செயற்படுவதை மறுக்குமே?

Edited by mathuka

நான் நினைக்கிறேன் பெற்றோலுக்குப் பதில் அட்ககோலை வாகனம் குடித்தால்..நின்றுவிடும் என்பதனை சென்னையில் இப்போதுதான் கண்டுபிடித்திருப்பார்கள் போல :lol:

இப்ப தானா கண்டுபிடித்திருக்கின்றார்க

நான் நினைக்கிறேன் பெற்றோலுக்குப் பதில் அட்ககோலை வாகனம் குடித்தால்..நின்றுவிடும் என்பதனை சென்னையில் இப்போதுதான் கண்டுபிடித்திருப்பார்கள் போல :lol:

அம்புலிமாமா வாசிக்கிறதை நிற்பாட்டிவிட்டு எனி உங்களிட்ட தான் படிக்க வேண்டும்

:lol:

:lol: தாயே நீங்க சின்னப்பிள்ளைன்னு தெரியாம சொல்லிட்டேன் ஆளை விட்டுடுங்க..

அதெல்லாம் சரி இதை எதுக்கு தமிழ் பகுதியில போட்டு இருக்கிறார் குரல்?

இது ஒரு பாடசாலை மாணவர்களின் கண்டுபிடிப்பு. அதனை பாராட்ட மனம்வராவிட்டாலும் கிண்டல் கேலிகளையாவது தவிர்த்துக் கொள்ளுங்கள்.

இப்ப தானா கண்டுபிடித்திருக்கின்றார்க

Edited by vasisutha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு பாடசாலை மாணவர்களின் கண்டுபிடிப்பு. அதனை பாராட்ட மனம்வராவிட்டாலும் கிண்டல் கேலிகளையாவது தவிர்த்துக் கொள்ளுங்கள்.

ஆமாம் அண்ணா!! உங்களுடைய நல்லெண்ணம் கூட இப்படிச் சிண்டுமுயியும் இடங்கள் பார்த்துதானே மிகவும் சிக்கனாமாக செலவு செய்யப் படும்.

இங்கு கூட எத்தனை நல்லது, கெட்டது எல்லாம் நிகழ்ந்தது தொலைந்தது அங்கெல்லாம் ஒரு வரி உதிர்க்க கூட வரவில்லையே,

தங்களை யாழ்களம் கனகாலமாய் காணாததால் றொம்ப அங்கலாய்ப்போடு உங்கள் வரவுக்கு ஏங்கிக் கிடக்குது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் இயந்திரம் தானாக நின்று விடும் சென்னையில் கண்டுபிடிப்பு

ஓட்டி குடிக்காமல் ஓட்டினாலும், வாகனம் பெற்றொல் குடிக்காமல் இருந்தால் இயந்திரம் தானாகவே நின்று விடும்

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா தமிழ்த்தளிர் என்ன அறிவு உங்களுக்கு, உங்களைப்போன்றோரின் சேவை, யாழ்த்தளத்தின் தேவை.

ஆமா இந்த கண்டுபிடிப்பு உங்களுக்கு பெரிய இடையூறாக இருக்குமே?

்இது எப்போதோ கண்டுபிடிக்குப்பட்ட விடயம். என்றாலும் சென்னை மாணவர்கள் எதாவது இலகு/செலவுகுறைந்த முறையில் கண்டுபிடித்திருப்பார்கள். நோர்வேயில் ஏற்கனவே சில நிறுவனங்களின் வாகனங்களில் இந்த கருவி உள்ளது.

Nr. 2 i verden med alkolås i buss

Nullvisjonsprosjektet på Lillehammer har i høst innstalere alkolås på bybussene i Lillehammer:

Kjøring i beruset tilstand er et problem i svært mange land. Norge har blitt invitert med i et større EU- prosjekt for å prøve ut alkolås på ulike kjøretøystyper. I Norge er det Statens vegvesen som deltar sammen med Transportøkonomisk institutt , og vi har sammen med Spania fått oppgaven å teste ut alkolåsen i busser.

Schøyen Bilcentraler som har ansvaret for bybussene i Llillehammer har med stor entusiasme blitt med på prosjektet: Ikke minst er sjåførene svært positive til tiltaket, og de ser at de kan gå foran med et godt eksempel innen trafikksikkerhetsarbeidet. Busselskapet har aldri hatt problemer med sine ansatte når det gjelder kombinasjonen alkohol og kjøring.

I løpet av september og oktober fikk alle bussene som brukes i bytrafikken innstalert en alkolås, som sjåførene må blåse i før bussen kan flyttes. Denne prosedyren skjer ved oppstart og ved skifte av sjåfør.

Alkolåsene blir tatt i bruk i uke 48. Prosjektet vil bli tett fulgt av forskere ved Transportøkonomisk institutt, og det har en varighet på et år.

Prisen for en alkolås ligger på kr. 20.000,- og dette dekkes i helhet av "Trafikksikkerhet Lillehammer - med nullvisjonen i sikte"

http://www.vegvesen.no/servlet/Satellite?c...p;c=SVVartikkel

Edited by வாசகன்

நல்ல கண்டுபிடிப்புதான்.பாராட்டத்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்புடியெண்டால் அப்ப நான் இனிமேல் க- - - - - - - - - --- - - - -- :o எந்த விசரனப்பா உதை கண்டு புடிச்சது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதற்கு முட்டாள்கள் மாதிரி இப்படி பேசுகின்றீர்கள்? ஏன் சென்னையில் இருப்பவர்களுக்கு அறிவு இல்லையா அல்லது அவர்களுக்கு தகுதி இல்லையா? இன்றைய நிலவரப்படி எத்தனை கார் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்பு நிலையங்களை சென்னையில் நிறுவி வருகின்றார்கள் என்று தெரியுமா?

கண்டு பிடிப்பு என்பது ஒரு முடிவு கிடையாது. ஒரு செயற்ப்பாட்டுக்காக ஒரு உதிரிப்பாகம் கண்டு பிடிக்கப்பட்டால் அந்த செயற்பாட்டுக்குரிய இறுதி தயாரிப்பு அதுவாக இருக்காது.அதை விட திறமையான செயற்திறனுடைய உதிரி கண்டு பிடிக்கப்படும் போது அது புதிய கண்டு பிடிப்பாகின்றது. இந்த தலைப்பைப்போட்ட நபர் அதற்குரிய விளக்கத்தை தர வில்லை. ஆக இதை நான் கேள்விப்பட்டிருக்கின்றேன் முன்னரே என்று சொல்வது முட்டாள் தனம்.

தமிழ் வாணன், தொழில் நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளில் அதன் முழு விபரம் தெரியாமல் அதைப்பற்றி கருத்து எழுதுவது நம்மை முட்டாளாக்கலாம். 2004 ம் ஆண்டிலேயெ சாப் (SAAB) என்ற கார் நிறுவனம் அல்கோகீ (ALCOKEY) என்ற அடிபடையை கட்டமைக்க ஆரம்பித்திருந்தார்கள். அது ஒரு வாயால ஊதி வண்டியை இயக்குவது போன்றது. ஆக அது நீங்கள் சொல்வது போன்ற உணர் கருவி மூலம் வண்டியை இயங்க வைப்பது. இது 2004 ல் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

இப்பொழுது புதிதாக இன்னொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்றால் அது வேறு ஏதாவது தொழில் நுட்பமாக இருக்கலாம்.... இந்த களத்தில் இது வரை இந்த புதிய கண்டு பிடிப்பின் விபரம் யாராலும் கேட்கப்படவும் இல்லை தெரிந்தவர்கள் போடவும் இல்லை...அதை விடுத்து சும்மா வெட்டிப்பேச்சு....

Edited by chumma....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.