Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2019 இலங்கை சனாதிபதி தேர்தல் முடிவுகள்

Featured Replies

நுவரெலியா தபால் மூல வாக்களிப்பு

சஜித் : 7,696

கோத்தபாய : 9,151

அநுர : 638

  • Replies 317
  • Views 26.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுவரெலியா வாக்குப்பதிவு பிரிவுகளின் முடிவுகள் 

 தபால் மூல வாக்குகள்
Logo Candidate Vote Pre %
advr_5f5c9f2fd2.jpg கோட்டாபய ராஜபக்‌ஷ 9,151 51.77%
advr_e6f92efa9c.jpg சஜித் பிரேமதாஸ 7,696 43.54%
advr_5c15fd027d.jpg அநுர குமார திசாநாயக்க 638 3.61%
image_bf4a8d4da5.jpg மஹேஷ் சேனாநாயக 75 0.42%
man.jpg ரொஹான் பல்லேவத்த 18 0.10%
man.jpg அபரக்கே புஞ்ஞானந்த தேரர் 11 0.06%
image_11d8c76301.png ஆரியவங்ஷ திசாநாயக்க 10 0.06%
man.jpg அஜந்த பெரேரா 10 0.06%
man.jpg எஸ்.அமரசிங்க 10 0.06%
man.jpg பத்தரமுல்லே சீலரத்ன தேரர் 8 0.05%
man.jpg நாமல் ராஜபக்‌ஷ 7 0.04%
man.jpg எம்.கே.சிவாஜிலிங்கம் 5 0.03%
man.jpg அஜந்த டி சொய்சா 5 0.03%
man.jpg துமிந்த நாகமுவ 4 0.02%
image_0eca6627d4.jpg எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 4 0.02%
man.jpg சுப்ரமணியம் குணரத்னம் 3 0.02%
man.jpg பாணி விஜேசிறிவர்தன 3 0.02%
man.jpg சிறிதுங்க ஜயசூரிய 3 0.02%
man.jpg பீ.எம்.எதிரிசிங்ஹ 2 0.01%
man.jpg கெட்டகொட ஜயந்த 2 0.01%
man.jpg ரஜீவ விஜேசிங்க 2 0.01%
man.jpg அநுர டி சொய்சா 2 0.01%
man.jpg சமன் பெரேரா 1 0.01%
man.jpg சந்திரசேக்கர 1 0.01%
man.jpg சரத் கீர்த்திரத்ன 1 0.01%
man.jpg ஏ.எச்.எம்.அலவி 1 0.01%
man.jpg மில்றோய் பெர்னாண்டோ 1 0.01%
man.jpg சரத் மனமேந்திர 1 0.01%
man.jpg அநுருத்த பொல்கம்பொல 1 0.01%
man.jpg அசோக வடிகமங்காவ 1 0.01%
man.jpg ஏ.எஸ்.பி.லியனகே 0 0.00%
man.jpg ஐதுருஸ் மொஹமது இலியாஸ் 0 0.00%
man.jpg சமரவீர வீரவன்னி 0 0.00%
man.jpg பியசிறி விஜேநாயக்க 0 0.00%
man.jpg பத்தேகமகே நத்திமித்திர 0 0.00%

சுருக்கம் 
செல்லுபடியாகும் வாக்குகள் 17,677
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 306
மொத்த வாக்கெடுப்பு 17,983
மொத்த பதிவு செய்யப்பட்ட வாக்குகள்

18,124

http://presidentialelection2019.dailymirror.lk/result-details/tm/34

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நாளை தென்னிலங்கையில் கோத்தா அமோக வெற்றி பெற்றார் எனும் செய்தி - இந்த கணிப்பு எவ்வளவு பிழை என்பதைக் காட்டும்.

கோஷான் சே சரியான கணிப்பு,

இளைய சிங்களத்தை  மாகாவம்சம் இலகுவாக கவரும்.

பதுளை தபால் மூல வாக்களிப்பு

சஜித் : 11,532

கோத்தபாய : 21,772

அநுர : 2,046

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுவரெலியாவில்கூட கோத்தாதான் தபால்மூல வாக்கில் வெற்றி. 

சஜித் சிங்கள மக்களினால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதை கொழும்பு தபால்மூல வாக்குகள் காட்டுகின்றன

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

நுவரெலியாவில்கூட கோத்தாதான் தபால்மூல வாக்கில் வெற்றி. 

சஜித் சிங்கள மக்களினால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதை கொழும்பு தபால்மூல வாக்குகள் காட்டுகின்றன

கொழும்பில் தபால் மூலம் வாக்களிபோரில் படையினர் குறைவு. மத்திய கொழும்பு ரணசிங்க பிரேமதாசவின் கோட்டை. தபால் வாக்கில் கொழும்பையே இப்படி பறி கொடுத்தால்.

சஜித் ஆதரவாளர்கள் படுக்கிறவை - போய் படுக்கலாம் 😂. ஓவர் அண்ட் அவுட் 😂

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை

சஜித் - 11,319

கோத்தபாய  - 2,917

சிவாஜிலிங்கம் - 223

அநுர - 30

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

நுவரெலியாவில்கூட கோத்தாதான் தபால்மூல வாக்கில் வெற்றி. 

சஜித் சிங்கள மக்களினால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதை கொழும்பு தபால்மூல வாக்குகள் காட்டுகின்றன

இது தபால்மூல வாக்குகள்தானே....

திகாமடுல்ல தபால் மூல வாக்களிப்பு

சஜித் : 11,261

கோத்தபாய : 10,831

அநுர : 1,134

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

கொழும்பில் தபால் மூலம் வாக்களிபோரில் படையினர் குறைவு. மத்திய கொழும்பு ரணசிங்க பிரேமதாசவின் கோட்டை. தபால் வாக்கில் கொழும்பையே இப்படி பறி கொடுத்தால்.

சஜித் ஆதரவாளர்கள் படுக்கிறவை - போய் படுக்கலாம் 😂. ஓவர் அண்ட் அவுட் 😂

யாரும் முதல் சுற்றில் 50% எடுக்கப்போவதில்லை என்பதால், இருதரப்பு ஆதரவாளர்களும் முழித்திருக்கலாம்....😀

களுத்துறை தபால் மூல வாக்களிப்பு

சஜித் : 9,172

கோத்தபாய : 22,586

அநுர : 1,912

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களைப் பொறுத்த வரை மகிந்த குடும்பம் தம்மை ரட்சிக்கும் என்ற கனவு. அவர்களுக்கு போரின் வலி எல்லாம் தெரியாது. மனித அழிவுகள் குறித்து எந்தக் கவலையும் கிடையாது. 

5 ஆண்டுகளுக்கு முன்னர் ஊழல் செய்து கொண்டிருந்தவர்களை மீண்டும் பதவிக்கு அமர்த்தி தமக்கு விடிவு வரும் என்று நம்புகிறார்கள்.. சிங்களவர்கள். அது ரணில் மைத்திரி சந்திரிக்கா.. சம்சும்மாவை கும்பலின் கூட்டுக் கலவையின் செயற்திறனற்ற ஆட்சியின் பயன்களில் ஒன்றாகவும் இருக்கலாம். 

ஆனால்.. இலங்கைத் தீவில்.. இரண்டு தெளிவான எண்ணப் போக்கில் இரண்டு இன மக்கள் வாழ்கிறார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே சர்வதேசம்.. எனியும் நல்லிணக்கம்.. நல்லாட்சி என்று பசப்புப் பேசிக்கொண்டிருக்காமல்.. தமிழ் மக்கள் தம் சொந்த விருப்புக்கமைய தம் சொந்த நிலத்தை ஆளவும் அதிகாரம் செய்யவும் அவர்களுக்குரிய சனநாயக உரிமையை உலகம் உறுதி செய்ய வேண்டியவே கட்டாயமாகும். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மலையான் said:

யாரும் முதல் சுற்றில் 50% எடுக்கப்போவதில்லை என்பதால், இருதரப்பு ஆதரவாளர்களும் முழித்திருக்கலாம்....😀

எனக்கென்னமோ கோட்ட 52% க்கு மேல எடுப்பார் போலத்தான் படுகிது. சனிக்கிழமை எண்டபடியால் முழிச்சிருக்கிறன் 😂

17 minutes ago, Lara said:

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை

சஜித் - 11,319

கோத்தபாய  - 2,917

சிவாஜிலிங்கம் - 223

அநுர - 30

ஊர்காவற்துறையில் Ariyawansa Dissanayake க்கும் 382 வாக்குகள் விழுந்துள்ளது. அன்னத்துக்கு பதிலாக கழுகை மாறி போட்டதால் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

சிங்கள மக்களில் புதிய தலைமுறை இனவாதத்திற்கு அவ்வளவு மதிப்பளிப்பதில்லை. அவர்கள் நவீன உலகின் மாற்றங்களை உள்வாங்கத் துடிக்கிறார்களே தவிர.. சிங்கள பெளத்த இனவாதம் என்பது சிங்கள இளம் தலைமுறை வாக்களர்களிடம் எனி சிறுகச் சிறுகச் சாகும். 

7 minutes ago, nedukkalapoovan said:

சிங்கள மக்களைப் பொறுத்த வரை மகிந்த குடும்பம் தம்மை ரட்சிக்கும் என்ற கனவு. அவர்களுக்கு போரின் வலி எல்லாம் தெரியாது. மனித அழிவுகள் குறித்து எந்தக் கவலையும் கிடையாது. 

5 ஆண்டுகளுக்கு முன்னர் ஊழல் செய்து கொண்டிருந்தவர்களை மீண்டும் பதவிக்கு அமர்த்தி தமக்கு விடிவு வரும் என்று நம்புகிறார்கள்.. சிங்களவர்கள். அது ரணில் மைத்திரி சந்திரிக்கா.. சம்சும்மாவை கும்பலின் கூட்டுக் கலவையின் செயற்திறனற்ற ஆட்சியின் பயன்களில் ஒன்றாகவும் இருக்கலாம். 

ஆனால்.. இலங்கைத் தீவில்.. இரண்டு தெளிவான எண்ணப் போக்கில் இரண்டு இன மக்கள் வாழ்கிறார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே சர்வதேசம்.. எனியும் நல்லிணக்கம்.. நல்லாட்சி என்று பசப்புப் பேசிக்கொண்டிருக்காமல்.. தமிழ் மக்கள் தம் சொந்த விருப்புக்கமைய தம் சொந்த நிலத்தை ஆளவும் அதிகாரம் செய்யவும் அவர்களுக்குரிய சனநாயக உரிமையை உலகம் உறுதி செய்ய வேண்டியவே கட்டாயமாகும். 

இரண்டும் வேறு வேறு குரலில் வருகுதே....🤔

Jaffna Polling Division - Jaffna District

Sajith Premadasa – 20,792

Gotabaya Rajapaksa – 1,617

MK Shivajilingam - 466

Ariyawansa Dissanayake - 288

பொலனறுவை - தபால் மூல வாக்களிப்பு

கோத்தபாய 9,285

சஜித் 5,835

அநுர 1,234

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மலையான் said:

இரண்டும் வேறு வேறு குரலில் வருகுதே....🤔

சிங்கள புதிய தலைமுறை நவீன உலக ஒழுங்கை விரும்பும் தலைமுறையின் சிந்தனை என்பது அடிப்படை சிங்களவர்களின் சிந்தனையோட்டத்தில் இருந்து மாறுபட்டது. அந்தப் புதிய தலைமுறை ஒரு சிறிய சதவீதமாக இருந்தாலும்.. எதிர்காலத்தில் அதுவே வளரும் சமூகமாகும்.

தமிழ் மக்களின் சிந்தனை வேறுபட்டது. அவர்கள்.. இலங்கைத் தீவுக்குள் தமக்கான உரிமையை நிலைநாட்டுவதில்.. தொடர்ந்து விருப்போடு இருப்பதோடு.. தம் இனத்தை கொன்றொழித்தவர்களை மன்னிக்கவோ மறக்கவோ தயார் இல்லை. 

29 minutes ago, Lara said:

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை

சஜித் - 11,319

கோத்தபாய  - 2,917

சிவாஜிலிங்கம் - 223

அநுர - 30

டக்கியின் கோட்டை என்று டக்கி தனது தலைமையகம் என்று கருதத் தக்க அளவுக்கு ஊரார் வீடுகளை கட்சி வீடுகளாக்கி வைத்திருக்கும்.. நிலையில் கூட.. டக்கியின் சொல்லை அந்த மக்கள் செவி மடுத்திருப்பதாகத் தெரியவில்லை. 

Habaraduwa Polling Division - Galle District

Gotabaya Rajapaksa – 47,659

Sajith Premadasa – 17,487

Anura Dissanayake – 2,264

அம்பாந்தோட்டை - தபால் மூல வாக்களிப்பு

கோத்தபாய  - 12,983

சஜித் - 3,947

அநுர - 1,731

Edited by Lara

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை

சஜித் - 19,931

கோத்தபாய  - 1,848

சிவாஜிலிங்கம் - 644

Galle Polling Division - Galle District

Sajith Premadasa – 31,248

Gotabaya Rajapaksa – 31,108

Anura Dissanayaka - 3,044

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

முக புத்தகத்திலும் ஏனைய சமூக ஊடகங்களிலும் மிக மோசமாக இனவாதம் கக்கும் டான் பிரசாத் வகையறாக்கள் மிக இளம் வயதினர்.

அண்மைய முஸ்லீம்கள் மீதான வன்முறையில் ஈடுபட்ட பெரும்பாலானோர் 30 வயதுக்கு கீழ்பட்ட்டோர்.

நெடுக்கு தனது அண்மைய தேனிலவு பயணத்தில் சில நல்ல இளம் சிங்களவ நண்பர்களை சந்தித்திருப்பர் போலுளது. ஆனால் யதார்த்தம் அதுவல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Lara said:

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை

சஜித் - 19,931

கோத்தபாய  - 1,848

சிவாஜிலிங்கம் - 644

Galle Polling Division - Galle District

Sajith Premadasa – 31,248

Gotabaya Rajapaksa – 31,108

Anura Dissanayaka - 3,044

33 minutes ago, goshan_che said:

எனக்கென்னமோ கோட்ட 52% க்கு மேல எடுப்பார் போலத்தான் படுகிது. சனிக்கிழமை எண்டபடியால் முழிச்சிருக்கிறன் 😂

காலி தொகுதி முடிவுகள், ஓரளவுக்கு தேசிய சராசரியை பிரதிபலிப்பதாக இருக்கும்

இதுவரை கிடைத்த தகவல் படி,

சஜித்: 261,888

கோத்தபாய: 345,867

அநுர: 29,454

மகேஷ்: 3,834

ஏனையோர்: 14,467

வாக்குகளுடன் உள்ளார்கள்.

இதன்படி கோத்தபாய முன்னிலை வகிக்கிறார்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, மலையான் said:

காலி தொகுதி முடிவுகள், ஓரளவுக்கு தேசிய சராசரியை பிரதிபலிப்பதாக இருக்கும்

காலியை போல ஏனைய சிங்கள பகுதிகளும் சரிக்கு சரியாக அமைந்தால் - சிறுபான்மை வாக்கில் சஜித் வெல்லக்கூடுமோ? #நப்பாச்சை

இதுவரை கிடைத்த தகவல் படி,

EJiG6GnUcAAU3zk?format=jpg&name=small

EJiIbbPUYAECiKP?format=jpg&name=small

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, goshan_che said:

காலியை போல ஏனைய சிங்கள பகுதிகளும் சரிக்கு சரியாக அமைந்தால் - சிறுபான்மை வாக்கில் சஜித் வெல்லக்கூடுமோ? #நப்பாச்சை

கோத்தபாய வெண்டால் எங்கடை சம்சும் கோஷ்டியின்ரை நிலமையை யோசிச்சு பாருங்கோ? 😂

ஈஸ்டர் குண்டு வெடிப்புதான் கோத்தா வெல்லுறதுக்கான சாத்தியத்தை குடுக்குது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.