Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூல் வெளியீட்டு விழா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

81811313_10213526576752380_5086191561453

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்கம் பக்கத்தில் யாழ்கள உறவுகள் இருந்தால் கட்டாயம் வாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அக்கம் பக்கத்தில் யாழ்கள உறவுகள் இருந்தால் கட்டாயம் வாருங்கள்

TCC யோட சேர்ந்தாச்சோ??? 😂

Edited by MEERA

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, MEERA said:

TCC யோட சேர்ந்தாச்சோ??? 😂

முந்தி எதிலை இருந்தவ? 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

TCC யோட சேர்ந்தாச்சோ??? 😂

நாம் எப்போதும் எங்கும் இருப்போம் 😀😎

 

31 minutes ago, குமாரசாமி said:

முந்தி எதிலை இருந்தவ? 😎

எப்போதும் அங்கதான் இருப்பம். ஆனா பிழை செய்தால் எவரென்றும் பார்க்கமாட்டம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாம் எப்போதும் எங்கும் இருப்போம் 😀😎

 

எப்போதும் அங்கதான் இருப்பம். ஆனா பிழை செய்தால் எவரென்றும் பார்க்கமாட்டம்

 எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரே அமைப்பின் கீழ் இயங்கலாமே?
 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

 எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரே அமைப்பின் கீழ் இயங்கலாமே?
 😎

சொன்னாலும் கேட்டால்தானே 😃

  • கருத்துக்கள உறவுகள்
On 1/24/2020 at 3:04 PM, குமாரசாமி said:

 எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரே அமைப்பின் கீழ் இயங்கலாமே?
 😎

only தற்பெருமை

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்வம் இருக்கு ஆனால் இன்று வரமுடியவில்லை. ஆனால் நூலை வாங்க நண்பர் ஒருவர் வருவார்😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, நந்தன் said:

only தற்பெருமை

இஞ்சை ஆளுக்கொரு தமிழ் சங்கங்கள்,ஆளுக்கொரு பள்ளிக்கூடங்கள்; ஆளுக்கொரு கோயில்கள்.
இவையள் தங்களுக்கை ஒற்றுமையாய் இருக்க வக்கில்லை.
ஆனால் இஞ்சையிருந்து சிலோன்லை இருக்கிற தமிழ் சனத்துக்கு பாடம் எடுக்கினம். 

கோயில்லை சாதி பாக்கிறாங்களாம்.மிசினை வைச்சு தேர் இழுக்கிறாங்களாம்.ஆமியை வைச்சு சப்பறம் இழுக்கிறாங்களாம். சாதி மாறி கலியாணம் கட்டுறாங்கள் இல்லையாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

ஆர்வம் இருக்கு ஆனால் இன்று வரமுடியவில்லை. ஆனால் நூலை வாங்க நண்பர் ஒருவர் வருவார்😀

உங்கள் நண்பர் வரவேயில்லை 😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

84266778_10213618686735072_3792661116862

83261442_10213618687295086_7971833972848

83598679_10213618687575093_6838136338131

83555013_10213618688095106_4039182417062

82651310_10213618688335112_4477642863668

83383161_10213618688735122_2644994328648

83883325_10213618689255135_5741793824988

83062924_10213618690655170_3567397555429

83499904_10213618690175158_4199517415987

 

84388568_10213618711735697_7210759931136

83521346_10213618713655745_4656760613572

  • கருத்துக்கள உறவுகள்
On 1/27/2020 at 11:23 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கள் நண்பர் வரவேயில்லை 😃

அவர் நிகழ்வு தொடங்கிய பின்னர் வந்திருந்தார்😀

நீங்கள் முன்னுக்கு முக்கிய பிரபலங்களுடன் பிஸியாக இருந்ததால் பின்னுக்கு இருந்தவர்களை கவனிக்கவில்லையாம்😬

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎27‎/‎2020 at 11:23 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்கள் நண்பர் வரவேயில்லை 😃

அவர் உங்களுக்கு பயத்தில ஓடி ஒளிந்து இருப்பார் tw_lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அவர் நிகழ்வு தொடங்கிய பின்னர் வந்திருந்தார்😀

நீங்கள் முன்னுக்கு முக்கிய பிரபலங்களுடன் பிஸியாக இருந்ததால் பின்னுக்கு இருந்தவர்களை கவனிக்கவில்லையாம்😬

நான் அவரை அவரின் ஒன்றுவிட்ட சகோதரர் வீட்டில் கண்டுவிட்டு ஏன்வரவில்லை என்று கேட்டேன்.தான் வந்ததாகக் குறிப்பிடடார். எப்படி அவர் என்கண்ணில் படாதுவிட்டார் என்றுபுரியவில்லை. அவருடன் வந்தவரைக் கண்ட நினைவு வந்ததால் அவர் வந்திருப்பார் என்பதை நம்புகிறேன் 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ரதி said:

அவர் உங்களுக்கு பயத்தில ஓடி ஒளிந்து இருப்பார் tw_lol:

நான் என்ன பேயா ??அல்லது கடன்தான் என்னிடம் வாங்கினவரா அவர் என்னைப் பாத்துப் பயந்து ஓட???? 😃

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் என்ன பேயா ??அல்லது கடன்தான் என்னிடம் வாங்கினவரா அவர் என்னைப் பாத்துப் பயந்து ஓட

நீங்கள் பேயும் இல்லை. அவர்உங்களிடம் கடன் வாங்கவும் இல்லை. வேறை என்னவாக இருக்கும்?

ஒருவேளை  கிருபன் ஏதோ பழைய ரீலை ஓட்டிக் கொண்டிருக்கிறாரோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.