Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதை நிறுத்தக்கோரி ஜனாதிபதிக்குக் கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கற்பகதரு said:

எங்கே இந்த கிராமம் என்று சொல்வீர்களா? 

அவர்களை  எந்த மத நிறுவனங்களோ, அரச, அரசசார்பற்ற நிறுவனங்களோ கணக்கெடுப்பதில்லை. உள்ளவர்களுக்கு கொடுத்து உவகை கொள்ளும் உலகமிது. அவர்கள் தம் கையை நம்பி உழைத்து வாழ்கிறார்கள். ஆனாலும் அவர்கள் வணங்கும் கடவுளை விட்டுப் விலகாமல், சுகத்துக்கு சோரம் போகாமல்  இருப்பது விந்தை. அதனாலோ என்னவோ இன்னும் ஏழைகளாகவே இருக்கிறார்கள்.

  • Replies 134
  • Views 10.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

 Similarly when there is no fundamental right to propagate,  if efforts are taken to convert another person to one’s own religion such conduct could hinder the very existence of Buddda Sasana. 

ஒருவரை தனது மதத்திற்கு மதமாற்றம் செய்ய முயற்சிக்கும் நோக்கில்,, தனது பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு உரிமை இல்லையென்று சொல்கிறது - உங்கள் ஆங்கில மூலம்.

எனவே, மதமாற்ற நோக்கில் பிரசாரம் செய்வது, தவறு. 

ஆக, பிரசாரம் செய்வது தப்பில்லையென்று விளங்குகிறது. 

அதனால்தான், அரசும் பிற மத மக்களுக்கு மத பிரசாரம் செய்வதை தடை செய்யவில்லை.

ஆக, பிரசாரத்திற்கு தடை இல்லையென்று விளங்குகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

ஆகவே நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதை வைத்து அதுதான் சட்டம் என சொல்ல முடியாது.

சட்டம் அனுமதியளித்த வரையறைக்குள்தான், நடைமுறையும் இருக்கிறது. 

அதனால்தான், கைது, விசாரணைகள் இல்லை.

கைது, விசாரணைகள் சட்டத்திற்கு அப்பால் போகும்போது மாத்திரமே.

மதப் பிரசாரம் செய்வது, பிற மக்களுக்கு தன் மதத்தை எடுத்துச் சொல்வதெல்லாம், இலங்கை அரசியலமைப்பில் தடை இல்லை.

பிரசாரம் செய்வதற்கும், மதம் மாற்றும் நோக்கத்தோடு செய்யும் பிரசாரத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது.

வெறும் பிரசாரம் செய்வது, எந்த வகையிலும் பெளத்தம், பெளத்த சாசனத்தின் இருப்பை குலைக்காது.

மதம் மாற்றும் நோக்கோடு பிரசாரத்தை முன்னெடுக்கும்போது, நீங்கள் சொல்வதுபோல், பெளத்தம், பெளத்த சாசனத்தின் இருப்பை குலைக்கும் என்ற அவர்களின் வாதம் சரியாகலாம்.

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். 

முஸ்லீம் மத அமைப்புகளோ, கிறிஸ்தவர்களோ தங்களது பிரசாரங்களை மதம் மாற்றும் நோக்கோடு பிரசாரத்தை முன்னெடுப்பதில்லை.

Edited by மாங்குயில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

Teaching என்ற சொல் கற்பித்தல் propagate என்றால் பிரச்சாரம் செய்தல். இரெண்டுக்கும் வித்தியாசம் உண்டு என்பது என் கருத்து

Propagation is a way of instruction to person to person - i.e. it denotes teaching.

Propagation/teaching can be done through directly or from mass media.

Edited by மாங்குயில்

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, மாங்குயில் said:

ஒருவரை தனது மதத்திற்கு மதமாற்றம் செய்ய முயற்சிக்கும் நோக்கில்,, தனது பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு உரிமை இல்லையென்று சொல்கிறது - உங்கள் ஆங்கில மூலம்.

எனவே, மதமாற்ற நோக்கில் பிரசாரம் செய்வது, தவறு. 

ஆக, பிரசாரம் செய்வது தப்பில்லையென்று விளங்குகிறது. 

அதனால்தான், அரசும் பிற மத மக்களுக்கு மத பிரசாரம் செய்வதை தடை செய்யவில்லை.

ஆக, பிரசாரத்திற்கு தடை இல்லையென்று விளங்குகிறது.

இதைதான் பல பதில்களுக்கு முன்னமே எழுதினேன். Propagation நுக்குதான் தடை. ஆனால் நாம் எல்லாவற்றையும் தமிழில் “பிரச்சாரம்” என்ற பதத்தில் அடக்குகிறோம் என.

28 minutes ago, மாங்குயில் said:

சட்டம் அனுமதியளித்த வரையறைக்குள்தான், நடைமுறையும் இருக்கிறது. 

அதனால்தான், கைது, விசாரணைகள் இல்லை.

கைது, விசாரணைகள் சட்டத்திற்கு அப்பால் போகும்போது மாத்திரமே.

மதப் பிரசாரம் செய்வது, பிற மக்களுக்கு தன் மதத்தை எடுத்துச் சொல்வதெல்லாம், இலங்கை அரசியலமைப்பில் தடை இல்லை.

பிரசாரம் செய்வதற்கும், மதம் மாற்றும் நோக்கத்தோடு செய்யும் பிரசாரத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது.

வெறும் பிரசாரம் செய்வது, எந்த வகையிலும் பெளத்தம், பெளத்த சாசனத்தின் இருப்பை குலைக்காது.

மதம் மாற்றும் நோக்கோடு பிரசாரத்தை முன்னெடுக்கும்போது, நீங்கள் சொல்வதுபோல், பெளத்தம், பெளத்த சாசனத்தின் இருப்பை குலைக்கும் என்ற அவர்களின் வாதம் சரியாகலாம்.

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். 

முஸ்லீம் மத அமைப்புகளோ, கிறிஸ்தவர்களோ தங்களது பிரசாரங்களை மதம் மாற்றும் நோக்கோடு பிரசாரத்தை முன்னெடுப்பதில்லை.

என்னையா இது நான் சொன்னதையே எனக்கு திருப்பி சொல்கிறீகள். நான்முன்பே எழுதிவிட்டேனே சுபிசேச கூட்டம், ஆராதனை கூட்டம் எல்லாம் சட்டப்படியே. இந்த கூட்டங்களில் என்ன சொல்வார்கள்? யேசு ஜீவிக்கிறார். நல்லவழி இதுதான். எமது மதமே நல்வழி? இவற்றையும் சொல்லலாம். இவை மட்டும் இந்த கூட்டத்தில் போய் நெக்குருகி ஒரு பெளத்தன் வேதக்காரன் ஆகவும் மாறலாம். இத்தனை உரிமைகளையும் அரசியலமைப்பின் சரத்து 10 வழங்குகுறது. ஆனால் propagate பண்ண முடியாது.

அம்புட்டுத்தான் மேட்டர். 

மேலே போல்ட் செய்யப்பட்ட மேட்டர். -இதை அப்படித்தான் இல்லை இப்படித்தான் என நிறுவ முடியாது. அவர்கள் நோக்கம் அதுவல்ல என்பது உங்கள் ஒப்பீனியன். அதுதான் என்பது இன்னொருத்தர் ஒப்பீனியன். இதை பற்றி தர்கித்து ஒரு பயனுமில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, goshan_che said:

இதைதான் பல பதில்களுக்கு முன்னமே எழுதினேன். Propagation நுக்குதான் தடை. ஆனால் நாம் எல்லாவற்றையும் தமிழில் “பிரச்சாரம்” என்ற பதத்தில் அடக்குகிறோம் என.

மதம் மாற்றும் நோக்கில், பிரசாரம் முன்னெடுக்கப்பட்டால் அது பிழைதான்.

ஒருவர் தன் மதத்தை பிரசாரம் செய்வது அவரின் உரிமை.

அந்தப் பிரசாரத்தை ஏற்கலாம் அல்லது மறுக்கலாம் அல்லது பரிகசிக்கலாம். அது அவரவர் உரிமை.

ஆக, இலங்கை அரசியலமைப்பில் ஏனைய மதத்தவர்களுக்கு, தன் மதத்தை எடுத்துச் சொல்லும் உரிமையில் தடை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, மாங்குயில் said:

Propagation is a way of instruction to person to person - i.e. it denotes teaching.

Propagation/teaching can be done through directly or from mass media.

உங்களளவுக்கு இலங்கை உச்ச நீதிபதிகளுக்கு ஆங்கில புலமை இல்லை என விட்டு விட வேண்டியதுதான்.

1 minute ago, மாங்குயில் said:

மதம் மாற்றும் நோக்கில், பிரசாரம் முன்னெடுக்கப்பட்டால் அது பிழைதான்.

ஒருவர் தன் மதத்தை பிரசாரம் செய்வது அவரின் உரிமை.

அந்தப் பிரசாரத்தை ஏற்கலாம் அல்லது மறுக்கலாம் அல்லது பரிகசிக்கலாம். அது அவரவர் உரிமை.

ஆக, இலங்கை அரசியலமைப்பில் ஏனைய மதத்தவர்களுக்கு, தன் மதத்தை எடுத்துச் சொல்லும் உரிமையில் தடை இல்லை.

இப்படி ஒரு தடை இருப்பதாக நான் சொல்லவே இல்லை.

மாறாக இதே கருத்தை திரியின் மூன்றாம் பக்கத்திலேயே எழுதியும் விட்டேன்.

பிகு: இந்த லாரா வை எங்காவது காண்டீர்களா? உங்களோடு உரையாடும் போது அப்படியே அவரோடு உரையாடும் உணர்வு. ஆளை கனகாலம் காணவில்லை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, goshan_che said:

உங்களளவுக்கு இலங்கை உச்ச நீதிபதிகளுக்கு ஆங்கில புலமை இல்லை என விட்டு விட வேண்டியதுதான்.

இலங்கை உச்ச நீதிபதிகள் -  Teaching என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

Teaching என்ற பதத்திற்கு, விரிவான விளக்கம் இருக்கிறது. 

7 minutes ago, goshan_che said:

இப்படி ஒரு தடை இருப்பதாக நான் சொல்லவே இல்லை.

நீங்கள் ஒரு விதத்தில் சொன்னதை, நான் வேறு விதத்தில் நீங்கள் அப்படி சொன்னதாக எழுதினேன்.

இரண்டும் ஒன்றுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

உங்களளவுக்கு இலங்கை உச்ச நீதிபதிகளுக்கு ஆங்கில புலமை இல்லை என விட்டு விட வேண்டியதுதான்.

இப்படி ஒரு தடை இருப்பதாக நான் சொல்லவே இல்லை.

மாறாக இதே கருத்தை திரியின் மூன்றாம் பக்கத்திலேயே எழுதியும் விட்டேன்.

பிகு: இந்த லாரா வை எங்காவது காண்டீர்களா? உங்களோடு உரையாடும் போது அப்படியே அவரோடு உரையாடும் உணர்வு. ஆளை கனகாலம் காணவில்லை. 

அண்ணை ...எனக்கும் உந்த தா(லா)ரா குயிலாட்டுதோ என்று பல நாளா தோணிக்கிட்டே இருக்கு ...😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை ...எனக்கும் உந்த தா(லா)ரா குயிலாட்டுதோ என்று பல நாளா தோணிக்கிட்டே இருக்கு ...😂😂😂

😂 குயில பிடிச்சி யாழில் அடைத்து லாரா என்கிற உலகம்😂.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.