Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கொரோனா" சிரிப்புகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 3 people and text that says 'சர்வதேச செய்திகள் ANEWS சாப்பிடும்போது இந்த மாஸ்க்-ஜ கழற்றத் தேவையில் மூக்கை மட்டும் மறைக்கக் கூடிய வகையிலான முகக்கவசத்தை வடிவமைத்துள்ள தென் கொரியாவை சேர்ந்த அட்மன் என்ற நிறுவனம்! இந்த முகக்கவசத்தை அணிந்துகொண்டால், சாப்பிடும்போது கூட பாதுகாப்புடனேயே இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது! டுள்ளது! AKS<> Rិ VPM இதுக்கு எதுக்குடா முககவசம் அதுக்கு மூக்குல பஞ்ச சொருகிட்டு போனா இன்னும் ஈசியா இருக்கும் ஐடியா இல்லாத பசங்க'

மூக்கை  மட்டும் மறைக்கக் கூடிய, முகக் கவசம்... கொரியாவில் கண்டு பிடிப்பு.  😷

சிறி சாப்பிடும் போது சுவை மட்டும் போதாது

மணமும் கட்டாயம் தேவை.

சுவையை விட மணம் தான் முக்கியம்.

  • Replies 916
  • Views 100.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and text that says 'MR. கொரோனா உடனே டூட்டில சேருங்க உங்களை உருமாறிய வைரஸ்சாக ப்ரொமோட் செய்யறேன். தேர்தல் பிரச்சாரம் முடிந்தது நீங்க ஆரம்பியுங்க. ANGU MEMES'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’O CAЛ MOVEMENT’

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text

 

May be an image of one or more people and text that says 'ராய்லட்சுமி ராய்லட்சுமிசிபோட்டபதோது... ஊசி போட்டபோது... ஊசி கையிலதானேபோடுறாங்க வாயிலயா போடுறாங்க... அப்புறம் வாய் ஏன் இப்படி ஒரு பக்கமா வலிச்சிகினு போகுது'

 

No photo description available.

"தனிமைப் படுத்தப் பட்ட  வீடு" என்று... 
வெளியில், நோட்டீஸ்  ஒட்டி விட்டு, 
வீட்டினுள்... கசிப்பு காய்ச்சிய மூவர் கைது. 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people standing and text that says 'தொட்டு விட தொட்டு விட தொடரும்..... கை பட்டுவிட பட்டுவிட பரவும்...... "கொரோனா"'

  • 5 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை அறிவித்துள்ளார். JAFFNESE.COM யாழ்ப்பாண குட்டி இளவரசி யாழ்ப்பாணீஸ் யாழ்ப் FB.COM/JAFFNESE மாஸ்க் போடுறதால இவ்வளவு நாளும் தேவையில்ல நு விட்டாச்சு, இனி நாளைக்கே பார்லர் போய் Upper-Li பண்ணனும்.. அப்பிடியே lipstick உம் வாங்கணும்...'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை! சுகாதார அமைச்சு அறிவிப்பு நீ போட வேணாம்னு சொன்னாலும் போடும்டா அது எங்களுக்கு பழகிட்டு'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை- -செய்தி Facial பண்ண beauty parlour போகணும், வர்ற வழியில lipstick & whitening cream எல்லாம் வாங்கணுமே'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'LIVE ING தமிழகத்தில் தளர்வு இல்லை Balimer onq Exire TOm குசுவின் மூலம் கொரோணா பரவுவதாக ன மருத்துவர்கள் கண்டுபிடிப்பு Cjoron Extre BREAKING NEWS குசுவின் மூலம் கொரோணா 8:57 மறு அறிவித்தல் வரும் வரை எவரையும் குசு விட வேண்டாம் என அரசு Mይንና 66476'

குசுவின்.... மூலம், கொரோனா பரவுவதாக, சீன மருத்துவர்கள் கண்டு பிடிப்பு.  😂
"கொரோனா"... இப்ப, என்ன செய்யப் போகிறாய். 🤣

Edited by தமிழ் சிறி

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'மூக்கை மட்டும் மூடும் வகையிலான சிறியவகை முகக் கவசங்களை அறிமுகப்படுத்தியுள்ளது தென்கொரிய நிறுவனம்; இதற்கு கோஸ்க் என பெயரிடப்பட்டுள்ளது next level of mask mask mt alli memes'

இது, செத்ததுக்கு பிறகு...  போடுற  மாஸ்க் தானே...? 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'மாலை- மலர் தடுப்பூசி போடாதவர்களால்தான் கொரோனா உருமாற்றம் அடைகிறது- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம் என்னது செருப்பு போடதவங்களால தான் செருப்பு போட்டவங்களுக்கு, முள்ளு குத்துதா.!'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'கொரானாவின் அருமை ரெண்டு வருஷம் வீட்ல நிழல்ல உட்கார்ந்து தாயம் விளையாடிட்டு இந்த வருஷம் வெயில்ல வெளியே சுத்தறப்ப தெரியுது'

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா! இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஒரே நாளில் 90% அதிகரிப்பு; கடந்த 24 மணி நேரத்தில் 2,183 பேருக்கு தொற்று உறுதி; 214 பேர் உயிரிழப்பு! KALAYANI MemESe *Students வா சிங்காரம் வா உன்னக்காக தான் காத்துகிட்டு இருந்தோம்'

மாணவர்கள்: வா சிங்காரம் வா... உனக்காகத்தான், காத்துக்கிட்டு இருந்தோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.