Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3 கிலோ தங்கத்தினை விட்டுசென்றவர் யார் - தேடுகிறது சுவிஸ் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

3 கிலோ தங்கத்தினை விட்டுசென்றவர் யார் - தேடுகிறது சுவிஸ் 

Gold

ரயில் பயணங்களில். போனை துளைக்கலாம், பெர்சினை பணத்துடன் துளைக்கலாம். தங்க கட்டிகளை, அதுவும் 3கிலோ சுத்தமான கட்டிகளை துளைத்து, அதாவது ரயிலில் விட்டு செல்வீர்களா?

கடந்த அக்டோபர் மாதம் சுவிஸ் நாட்டில், செயின்ட் கலன் ஸ்டேஷனுக்கும், லூசெர்ன் ஸ்டேஷனுக்கும் இடையே ரயில் செல்லும் போது, அநாதரவாக கிடந்த பையினுள் இருந்த £152,000 ($191,000) பெறுமதியான 3கிலோ தங்க கட்டிகள் அதன் உரிமையாளர் வந்து பெற்றுக் கொள்ளும் வரை, லூசெர்ன் அரச வழக்குகள் தொடரின் அலுவலகத்தில் காத்திருக்கின்ற்ன.

உரியவர்கள் இன்னும் ஐந்து வருடங்களுக்கு இடையில் வந்து பெற்றுக் கொள்ள முடியும். அதன் பின்னர் அது அனாதரவு சொத்தாக அரசு எடுத்துக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது முதலில் பொது அறிவித்தலாக வெளிவருமுன்னர், ரகசியமாக வைக்கப்பட்டு, சிசிடிவி ஆய்வு மூலம் யார் அந்த பையினை காவிக் கொண்டு வந்தார்கள் என ஆவி செய்ய முனைந்து அது வெற்றி அளிக்கவில்லை.

தமது தங்கக்கட்டிகள் என முன்வருவோர், அதனை உறுதி செய்ய எத்தகைய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் தெளிவாக அறிவிக்கவில்லை.

https://www.bbc.co.uk/news/world-europe-53041884

Edited by Nathamuni

உலகயுத்தம்கள் நடக்கும்போது மாற்றான் செல்வத்தை பாதுகாக்கிரம் என்று சொல்லியே பணக்காரர் ஆன  கூட்டம் மூன்றாம் உலகநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை தங்கள் நாட்டில் பதுக்கி அந்த நாடுகளின் செல்வத்தை மறைமுகமாக ஆட்டையை போட்டு மற்றவனை சுரண்டியே பிழைக்கும் நாட்டில் நீதி நியாயம் கிடைக்காது யாரோ ஒரு திருடன் கைதவறி விட்டு விட்டார்.

43 minutes ago, Nathamuni said:

தமது தங்கக்கட்டிகள் என முன்வருவோர், அதனை உறுதி செய்ய எத்தகைய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் தெளிவாக அறிவிக்கவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, spyder12uk said:

உலகயுத்தம்கள் நடக்கும்போது மாற்றான் செல்வத்தை பாதுகாக்கிரம் என்று சொல்லியே பணக்காரர் ஆன  கூட்டம் மூன்றாம் உலகநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை தங்கள் நாட்டில் பதுக்கி அந்த நாடுகளின் செல்வத்தை மறைமுகமாக ஆட்டையை போட்டு மற்றவனை சுரண்டியே பிழைக்கும் நாட்டில் நீதி நியாயம் கிடைக்காது யாரோ ஒரு திருடன் கைதவறி விட்டு விட்டார்.

திருட்டாக இருக்க முடியாதே. இழந்தவர் முறைப்பாடு செய்திருப்பார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சட்ட ரீதியாக கொள்ளையர்களுக்கு துணைபோகும் நாடு மட்டுமல்ல கறுப்பு பணத்தை பதுக்கி வைக்க உதவும் நாடு சுவீஸ்.....

5 minutes ago, Nathamuni said:

திருட்டாக இருக்க முடியாதே. இழந்தவர் முறைப்பாடு செய்திருப்பார்.

கள்ளக்கடத்தல்லை பிரச்சனை வந்து விட்டுட்டு ஓடியிருக்கலாம்.😎
என்னெண்டுதான் எங்கடை நீதிமான்கள் அங்கை சீவியம் நடத்தீனம் எண்டு எனக்கு துண்டற விளங்கேல்லை..:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

சட்ட ரீதியாக கொள்ளையர்களுக்கு துணைபோகும் நாடு மட்டுமல்ல கறுப்பு பணத்தை பதுக்கி வைக்க உதவும் நாடு சுவீஸ்.....

கள்ளக்கடத்தல்லை பிரச்சனை வந்து விட்டுட்டு ஓடியிருக்கலாம்.😎
என்னெண்டுதான் எங்கடை நீதிமான்கள் அங்கை சீவியம் நடத்தீனம் எண்டு எனக்கு துண்டற விளங்கேல்லை..:grin:

ஓ அவரை சொல்லுறியள் போலை கிடக்குது.

இது ஏதோ, தூள் கோஸ்ட்டி, லொக்கெரில் வைக்க கொண்டு போயிருக்கும். வேற பார்ட்டி, இவரிண்ட டம்மி ஆளை (இவரை போலவே இன்னொருவர் அதேபோல பையுடன்) தள்ளி கொண்டு போக, பயத்தில், இவர் பையினை விட்டு விட்டு ஓடி இருப்பார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

இது ஏதோ, தூள் கோஸ்ட்டி, லொக்கெரில் வைக்க கொண்டு போயிருக்கும். வேற பார்ட்டி, இவரிண்ட டம்மி ஆளை (இவரை போலவே இன்னொருவர் அதேபோல பையுடன்) தள்ளி கொண்டு போக, பயத்தில், இவர் பையினை விட்டு விட்டு ஓடி இருப்பார்.

நானும் அப்படித்தான்... நினைக்கின்றேன்.

பொலிசில் சொன்னாலும்..... 🏢 மறியலுக்குள் இருக்க வேண்டி வரும் என்பதால்....

மூண்டு கிலோ...  🧽தங்கம் 💰போச்சே 😲என்று, வாழ்க்கை முழுக்க... மனதிற்குள் வெதும்பிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Nathamuni said:

ஓ அவரை சொல்லுறியள் போலை கிடக்குது.

இது ஏதோ, தூள் கோஸ்ட்டி, லொக்கெரில் வைக்க கொண்டு போயிருக்கும். வேற பார்ட்டி, இவரிண்ட டம்மி ஆளை (இவரை போலவே இன்னொருவர் அதேபோல பையுடன்) தள்ளி கொண்டு போக, பயத்தில், இவர் பையினை விட்டு விட்டு ஓடி இருப்பார்.

மாஃபியாக்கள் அப்பிடித்தான்......பிடிபடுற கட்டம் வந்தால்  ஒண்டும் தெரியாத மாதிரி அந்த இடத்தை விட்டு மாறிவிடுவார்கள். எனக்கு அப்பிடி அனுபவம் ஒண்டும் இல்லை. சும்மா ஒரு எழுந்தமானத்திலை சொல்லுறன்.😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.