Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தந்தன தானே தனனே தந்தன தானே
தந்தன தானே தனனே தந்தன தானே
தானே தானே தானே தானே  
பொங்கலோ பொங்கல் புதுமை மிகு பொங்கல்  
பொங்கலோ பொங்கல் முல்லை நகர் வற்றாப்பளை
அம்மனின் பொங்கல் வருடமொரு பொங்கல்

 

 

 

 

Edited by அன்புத்தம்பி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கூகா என என் கிளை கூடி அழப்
போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலு கவித்
தியாகா சுரலோக சிகாமணியே.


நாகாசல ... திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியவரே,

வேலவ ... வேலாயுதக் கடவுளே,

நாலு கவி த்யாகா ... நாலு விதக் கவிகளை பாடும் திறமையைத்
தந்தவரே,

சுரலோக சிகாணியே ... தேவலோகத்திற்கு சிகாமணியாக
விளங்குபவரே,

என் கிளை கூடி ... என் சுற்றத்தார் ஒன்று கூடி,

கூகா என அழ ... கூகா என ஓலமிட்டு அழும்படிக்கு,

போகா வகை ... இறந்து போகாத வண்ணம்,

மெய்ப் பொருள் போசியவா ... உண்மையான பொருளை
அடியேனுக்கு உபதேசித்த அற்புதந்தான் என்னே


செங்கோட்டு வேலவனே, கவிபாடும் திறமையை எனக்கு அளித்தவனே,
தேவ லோகத்தின் மணியானவனே, நான் இந்த உடலை விடும் போது
என் சுற்றத்தார்கள் அனைவரும் கூடி, நான் மரண யாத்திரைக்கு போகும்
இந்த அவல நிலை மாறும்படி எனக்கு உண்மைப் பொருளை
உபதேசித்தது என்ன அதிசயம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குன்றாத அருள் வளங்கும் கற்பக பிள்ளையார்
குமுளமுனை மண்ணில் பதி கொண்ட விநாயகா
சங்காரதன் புதல்வா கண்ணனின் திரு மருகா
கணபதியே குணநிதியே சரணம் அய்யா

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/2/2023 at 11:54, nilmini said:

இந்த பாட்டை நான் அடிக்கடி கேட்பேன். பாட்டு, குரல், ஹனிபாவின் இயல்பு , எனது சிறு பிராயம் எல்லாவற்றுக்குமாக.

அக்கா நானும் தான், என் மனதில் என்றும் ஓடும் பாடல் இது, எம் மதமும்  சம்மதமே🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, உடையார் said:

அக்கா நானும் தான், என் மனதில் என்றும் ஓடும் பாடல் இது, எம் மதமும்  சம்மதமே🙏

ஹனிபா நல்ல ஒரு மனிதரும் கூட உடையார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கண்ணகியே உன் பதங்கள் காண்பதற்கேன்றே  
தினமும் திண்ணமுற நான் வருவேன் தேடி அருளே புரிவாய்
கண்ணகியே உன் பதங்கள் காண்பதற்கேன்றே  
தினமும் திண்ணமுற நான் வருவேன் தேடி அருளே புரிவாய்
சென்நெல் வயல் நீர்பரப்பும் சேர்ந்ததங்கு மாபாலாவும்
சென்நெல் வயல் நீர்பரப்பும் சேர்ந்ததங்கு மாபாலாவும்
உன் புகழை ஓதி எங்கும்

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கற்பகமே உந்தன் பொற்பதங்கள் பணிந்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா வற்றாபளை உறை
கற்பகமே உந்தன் பொற்பதங்கள் பணிந்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா வற்றாபளை  உறை
நந்திக்கடல் கரையில் செந்நெல் வயல் பரப்பில்
நந்திக்கடல் கரையில் செந்நெல் வயல் பரப்பில்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வந்தாறுமூலை எங்கள் வளமிகு வளம்பதியூர்
வந்தாளும் இறைவன் பதம் வணங்கி
எங்கள் துயர் களைந்திடுவோம் கண்ணா
வந்தாறுமூலை எங்கள் வளமிகு வளம்பதியூர்
வந்தாளும் இறைவன் பதம் வணங்கி
எங்கள் துயர் களைந்திடுவோம்
கண்ணன் அவன் கடாட்சமதுவும்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பன்நீரில் தினம் குளிக்கும் கந்த முருகேசா

நாங்கள்
கண்ணீரில் குளிக்கின்றோம் வந்து அருள்வாயா

எம் வாயைத்திறவாயா  நீ  வந்து அருள்வாயா

உன்  வாயைத்திறவாயா
பன்நீரில் தினம் குளிக்கும் கந்த முருகேசா
சந்தனத்தை பூசி மலர்சூடி வருகின்றாயா

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கலை பொங்கும் தீவில் உறைகின்ற  தேவி
கவிபாடும் நாவில் அமர்கின்ற சூலி
கவிபாடும் நாவில் அமர்கின்ற சூலி
மாரி  மகாமாஜி  எங்கள் வாழ்வின் ஜோதி
வாழ்வும் வழமாக அருள்வாயே  தேவி
கலை பொங்கும் தீவில் உறைகின்ற  தேவி

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

கடலலை சூழும் கவிப்பெரும் நயினை
தலமருந்தாயே கண்ணருள் தாராய்
கடலலை சூழும் கவிப்பெரும் நயினை
தலமருந்தாயே கண்ணருள் தாராய்

 

 

Edited by அன்புத்தம்பி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இசையால் வசமாகா இதயமெது
இறைவனே இசை வடிவம் எனும்போது.. தமிழ்
இசையால் வசமாகா இதயமெது''
ஆஹாஹா.. ஆஹாஹா.. ஆஹாஹா...

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆற்றங்கரை இருக்கும்  ஆறுமுகன்

அஞ்சேலன்றே அபயம் கூறும் முகன்

ஆற்றங்கரை இருக்கும்  ஆறுமுகன்

அஞ்சேலன்றே அபயம் கூறும் முகன் 

பாட்டில் மகிழ்ந்து தலையாட்டும் முகன்

கொடும் பாவியார்க்குன் வீரம் காட்டும் முகன்

சந்நிதியான் செல்வச் சந்நிதியான்

தர்மத்தின் வேரற  சம்மதியான்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆற்றங்கரை இருக்கும்  ஆறுமுகன்

அஞ்சேலன்றே அபயம் கூறும் முகன்

ஆற்றங்கரை இருக்கும்  ஆறுமுகன்

அஞ்சேலன்றே அபயம் கூறும் முகன்

பாட்டில் மகிழ்ந்து தலையாட்டும் முகன்

கொடும் பாவியார்க்குன் வீரம் காட்டும் முகன்

சந்நிதியான் செல்வச் சந்நிதியான்

தர்மத்தின் வேரற  சம்மதியான்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோலக்குமரன்  ஆலயத்திலே குடமுழுக்கடி

வரலாற்றுப்பிரசித்திபெற்ற 2000 வருடங்கள் பழைமை வாய்ந்த பழைமையும் பெருமையும் உடைய திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்

கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள இவ்வாலயத்தின் வரலாறு ஈழவேந்தன் இராவணனோடு தொடர்புடையது. சித்திரவேலைப்பாடுகளினால் புதுப்பொலிவுபெறும் இவ்வாலயம் தற்போது இராஜகோபுரம், ஏனைய  ஆலயபிரகாரங்கள் புதிதாக அமைக்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுவருகின்றது.


2000 வருடங்கள் பழைமை வாய்ந்த இக்கோவிலுக்கு 23.10.1828ம் திகதி மீனலக்ன சுபவேளையில் குடமுழுக்குப் பெற்றதாக அறியமுடிகிறது. காலந்தோறும் ஆலய திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு புனராவர்த்தன மகா கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன.

 

சுமார் 2கோடிருபா செலவில் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும்  ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமிக்கு அரோஹரா  

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓம் சிவபோகம் ருத்துர நாமம் பஜேகம்

 

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/3/2023 at 12:02, உடையார் said:

அக்கா நானும் தான், என் மனதில் என்றும் ஓடும் பாடல் இது, எம் மதமும்  சம்மதமே🙏

 

On 23/3/2023 at 12:50, nilmini said:

ஹனிபா நல்ல ஒரு மனிதரும் கூட உடையார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தான்தோன்றி ஈஸ்வரனே
தாரணி காக்கும் திருவே என்
செல்வமே சிவனே அய்யா
நான் இந்த பூமியிலே வாழ்ந்து உன்னை
நினைத்துருகி துதிக்க வழி செய்தாயப்பா
ஏன் இந்த வாழ்வு என்று நெஞ்சம்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருமலை மேலொருநாள் திருமணம் நடந்ததுவா
திருமகள் திருக்கோலம் அந்த திருமால் மணக்கோலம் திருமலை மேலொருநாள் திருமணம் நடந்ததுவா
திருமகள் திருக்கோலம் அந்த திருமால் மணக்கோலம்

பாடல்: திருமலை மேலொருநாள்
பாடகர்கள்: ரி. கிருஷ்ணன், ஜெகதேவி விக்னேஷ்வரன்
இசை: எம். மோகன்ராஜ்
பாடல் வரிகள்: ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்
தயாரிப்பு: இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் - தமிழ்ச்சேவை

ஈழத்து இனிமையான  மெல்லிசைப் பாடலை அழகான வரிகளிற்கு சொந்தக்காரர் இயற்றி அமைத்த  அன்பு அறிவிப்பாளர் மறைந்த திரு ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் அவர்களுக்கு மிக்க நன்றிகள்,

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆடி அசையுது சித்திர தேரு அதில்
ஆலமுண்ட ஈசனுடன் அம்மையப்பாரு
கூடி மக்கள் இழுத்திடவே
குலம்  காத்திடும்.....

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிந்திடு வெண் தண்மதியம் பட்டம் தாங்க
செம்பருதி  திருக்கரத்தில் குடையும் ஏந்த
இந்திரனும் மெய்ம்மறந்து சவரி வீச
ஈடில்லா துண்புருவும் சுருதி புட்ட  
செந்தமிழ்த்தாய் சரஸ்வதியும் வீணை மீட்ட

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அம்மன் கோவில் கதவு திறந்து சடங்கு நடத்துவோம்
அனைவருமே அம்பிகையின் அருளை நாடுவோம்
அம்மன் கோவில் கதவு திறந்து சடங்கு நடத்துவோம்
அனைவருமே அம்பிகையின் அருளை நாடுவோம்
கற்பு தெய்வம் கண்ணகிக்கு குளிர்த்தி பாடுவோம்
கற்பு தெய்வம் கண்ணகிக்கு குளிர்த்தி பாடுவோம்
காவல் காக்கும் அம்மாளுக்கு நன்றி கூறுவோம்
அம்மன் கோவில் கதவு திறந்து சடங்கு நடத்துவோம்
அனைவருமே அம்பிகையின் அருளை நாடுவோம்

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சந்திரசேகர பிள்ளையாரை கைதொழுதால் எம் கலிதீரும்
சங்கரன் பிள்ளையை வேண்டி நின்றால்
எம் துன்பங்கள் எல்லாம் பறந்தோடும்
துன்பங்கள் எல்லாம் பறந்தோடும்
சந்திரசேகர பிள்ளையாரை கைதொழுதால் எம் கலிதீரும்
சங்கரன் பிள்ளையை வேண்டி நின்றால்
எம் துன்பங்கள் எல்லாம் பறந்தோடும்
சங்கடம் தீர்த்திடும் பிள்ளையார்
எங்கள் சந்திரசேகர  பிள்ளையார்
வேண்டியத்தருளும் பிள்ளையார்

 

 

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலிகளை அழித்ததுற்காக இலங்கை ஈராணுவத்தை பாராட்டி பாரளுமன்றத்தில் பேசிய சம்பந்தனை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள். இன அழிப்பின் இரத்தம்காயும்முன் இன அழிப்பின முக்கிய சூத்திரதாரியான சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்த தமிழர்கள் சீமான் இளங்கோவனுக்கு அஞ்சலி செலுத்தியதை விமர்சிப்பது வேடிக்கையானது. எனக்கும் ஆது உடன்பாடில்லாத போதிலும் சீமானைத்தவிர காங்கிரசை மூர்க்கமாக வேறு யாரும் எதிர்க்கப் போவதில்லை என்பது தான் உண்மை.இன அழிப்பின் பிரதான பொறுப்பாளர் மகிந்த இராஜபக்சவின் கட்சியில் இன அழிப்பின் இரத்தம் காயமுன்னமே  இணைந்து தேர்தலில் நின்ற சாணக்கியரன தமிழரசுக்கட்சியின் தலைவராக ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் உள்ளவர்களுக்கெல்லாம். சீமானின் இந்தச் செயல் கோபத்தை ஏற்படுத்தியிருப்பது. உண்மையில் கோபப்பட வேண்டியது மானை ஆதரப்பவர்களே அதற்கான உரிமையும் எங்களுக்கு இருக்கிறது. சீமாhனின் இறத்ச் செயலை நான் விமர்சிக்கிறேன். ஆனால் சீமான்  காங்கிரஸ் எதிர்ப்பில் எல்லோரையும் விட உறுதியாக இருப்பார் என்பதையும் இந்த இடத்தில் கூறிவைக்கிறேன்.
    • இன்னும் ஐந்து வருடங்களில் இரண்டாவது மொழியை கற்க தேவயற்று போகும் அந்தளவுக்கு a1 தொழில் நுட்பம் தலைவிரித்து ஆடுகிறது .
    • என்ன கேப்பில கொண்டெயினர் லொரி ஓட்டுறியள்? நான் விமர்சித்தது - உங்களை போல அனுரவுக்கு காவடி தூக்கும் ஆட்களை. அருச்சுனாவுக்கு நானே மானசீக தேர்தலில் வாக்கு போட்டேன். அனுரவுக்கு வாக்கு போட்டவர்களையும் விமர்சிக்கவில்லை. அருச்சுனா அணியில் மயூரன் போல நம்பிக்கையானவருக்கு போட்டிருக்கலாம் என்றே எழுதினேன்.  
    • Brexit என அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிறகு, பிரித்தானியா (UK) உலகின் பாரிய வர்த்தக ஒப்பந்தத்தமான டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய டிரான்ஸ்-பசிபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership) 12ஆவது உறுப்பினராக பிரித்தனையா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.  இந்த ஒப்பந்தத்தின் மூலம், நாடுகளுக்கிடையே உறவுகளை ஆழப்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய பின்னர் தனது உலகளாவிய வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தவும் பிரித்தானியா முயற்சிப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.  உள்நாட்டு உற்பத்தி இந்த கூட்டுறவில் ஜப்பான், அவுஸ்திரேலியா, கனடா போன்ற 11 நாடுகள் உறுப்பினராக உள்ளன. தற்போது, பிரித்தானியா இணைவதன் மூலம், ப்ரூனே, சிலி, ஜப்பான், மலேசியா, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் பிரித்தானியாவுக்கான வர்த்தக வரிகள் குறைக்கப்படும். இப்புதிய திட்டத்தின் மூலம் பிரித்தானியா, 2 பில்லியன் பவுண்டுகள் வருமானத்தை எதிர்பார்க்கின்ற போதிலும் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.1வீதத்திற்கும் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஆட்சி சார்ந்த முக்கியத்துவம் பெறுகிறது, இதன் மூலம் சீனா மற்றும் தாய்வான் போன்ற புதிய நாடுகளின் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் பிரித்தானியா பங்கு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/uk-to-join-massive-trade-deal-1734286828
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.