Jump to content

கத்தரிக்காய் வெங்காய சம்பல்.


Recommended Posts

Posted
11 hours ago, உடையார் said:

 

இப்படித்தான் நானும் செய்யிறனான் . நன்றாக இருக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கத்தரிக்காயை சின்ன துண்டுகளாக வெட்டி பொரித்து (tissue வில் எண்ணையை ஒத்தி எடுத்து) சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கருவேப்பில்லை (அரிந்து ) தேங்காய்ப்பால், பழப்புளி  சேர்த்து சம்பல் செய்யலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

mul3.jpg

முள்ளு கத்தரி .. நம் முன்னோர்கள் பயிர் செய்த நாட்டு கத்தரிதான்  சுவை அதிகம் .. சத்தும் கூட..👌

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

mul3.jpg

முள்ளு கத்தரி .. நம் முன்னோர்கள் பயிர் செய்த நாட்டு கத்தரிதான்  சுவை அதிகம் .. சத்தும் கூட..👌

ஆமா தேழர் நல்லசுவை, இங்கு இது விலை அதிகம் என்றாலும் வாங்கி வைப்பது வழமை. நடுவிலா நாலா கீறிவிட்டு, பால் கறி வைத்து சாப்பிட்டால் வேறு கறியே தேவையில்லை, அந்தளவு சுவை 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.