Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா படையினரின் முன்னரங்கு புலிகள் வசம் - கவச வாகனம் மீட்பு - 30 படையினர் பலி

Featured Replies

வவுனியா - மன்னார் எல்லையோரத்தில் உள்ள முள்ளிக்குளம், மற்றும் விளாத்திக்குளம் பகுதிகளில் அமைந்திருந்த படையினரின் முன்னரங்க நிலைகள் விடுதலைப் புலிகளின் வசமாகியுள்ளது. இதன்போது படையினரின் கவச வாகனம் உட்பட பெருமளவு ஆயுதங்களம் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளது.

[TamilNet, Sunday, 03 June 2007, 07:10 GMT]

Liberation Tigers launched a commando raid Saturday night into Vavuniyaa Mannaar border villages where the SLA had recently advanced its Forward Defence Line (FDL), LTTE Military Spokesman Irasiah Ilanthirayan said. The Tigers have destroyed a SLA artillery launchpad, seized military hardware including Buffel Armoured Personnel Carriers and established their FDL positions in Mu'l'likku'lam and Vi'laththikku'lam, Mr. Ilanthiryan said. Meanwhile, informed military sources in Vavuniyaa said 20 SLA troopers were killed, 40 wounded, an ammunition dump was destroyed in Pampaimadu, and that the Tigers have seized a big haul of weapons in their raid Saturday night. Fighting is still continuing.

The Tiger spokesman said the mission of their raid was succesful in restoring their FDL positions.

Medical sources said more than 40 wounded soldiers were admitted at Anuradhapura hospital from Vavuniyaa.

Meanwhile, Sri Lankan military sources in Colombo have claimed SLA has inflicted heavy losses to the Tigers and said 35 SLA troopers were wounded in the attack.

According to Tiger officials, a fierce fighting was still continuing in the area where the SLA has been pushed back.

The SLA has launched an artillery barrage using Multi Barrel Rocket Launchers. Sri Lanka Air Force (SLAF) bombers were also engaged in bombing suspected Tiger positions.

The Tigers are yet to release details of the weapons and the military hardware seized from the SLA.

The artillery launchpad and ammunition dump at Pampaimadu were recently strengthened with the deployment of additional troops in the FDL.

This is the first time, the Tigers have breached the Sri Lankan FDL in Vavuniyaa after the resurgence of violence following the Norwegian brokered Ceasefire between the GoSL and the LTTE.

The SLA has been engaged in a protracted campaign of offensive operations into LTTE territory in Vavuniyaa Mannaar border recently.

  • Replies 50
  • Views 8.1k
  • Created
  • Last Reply

Tigers destroy SLA artillery launchpad in Vavuniyaa, 20 SLA troopers killed, 40 wounded

வவுனியா படையினரின் முன்னரங்கு புலிகள் வசம் - கவச வாகனம் மீட்பு - 20 படையினர் பலி..

கவச வாகனத்தினுள் ஏதாவது இரகசியங்கள் சிக்கியிருக்குமோ? மீட்கப்பட்டது வெற்றுக்கவச வாகனமா அல்லது உள்ளே வேறு ஏதாவது பொருட்களும் இருந்திருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்

கவச வாகனத்தினுள் ஏதாவது இரகசியங்கள் சிக்கியிருக்குமோ? மீட்கப்பட்டது வெற்றுக்கவச வாகனமா அல்லது உள்ளே வேறு ஏதாவது பொருட்களும் இருந்திருக்குமோ?

அதுதான்.. ஏவுகணைகள் கைப்பற்றப் பட்டதாக நிதர்சனம் செய்தி வெளியிட்டுள்ளதே..!

வவுனியாவில் ஆக்கிரமிப்பு படைகள் மீது அதிவிசேட பயிற்சி பெற்ற புலிகளின் கொமாண்டோ படைப்பிரிவு பாரிய தாக்குதல். ஆட்லறித்தளம் முற்றாக அழிப்பு! டாங்கிகள், ஏவுகணைகள் உட்பட ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன!!

ஞாயிற்றுக்கிழமைஇ 3 யூன் 2007 ஸ ஜ லக்ஸ்மன் ஸ

நேற்றிரவு வவுனியா-மன்னார் எல்லைபுறத்திலுள்ள முள்ளிக்குளம், விளாத்திக்குளம் கிராமங்களை அண்மையில் கைப்பற்றிய சிறிலங்காப்படையினர், அங்கு பாரிய இராணுவ முகாங்களை அமைத்திருந்தனர். நேற்றிரவு ஏககாலத்தில் மம்பைமடுவிலுள்ள சிறிலங்காப்படையினரின் பாரிய ஆட்லறித்தளம் மீது தாக்குதலைத் தொடுத்த விடுதலைப் புலிகள் அதனை முற்றாக அழித்தெறிந்த சமயத்தில் விளாத்திக்குளம்-முள்ளீக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவமுகாங்கள் மீது கொமாண்டோ அணியினர் அதிரடித் தாக்குதலைத் தொடுத்தனர்.

தாக்குதல் தொடுக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே முகாங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த விடுதலைப்புலிகளின் கொமாண்டோ அணியினர், அங்கிருந்த டாங்கிகள், ஏவுகணைகள் உட்பட்ட அனைத்து ஆயுத தளபாடங்களையும் கைப்பற்றியதாக தெரிய வருகிறது, இவ்வெற்றிகரமான தாக்குதலை சர்வதேச ஊடகங்களுக்கு விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்.

இத்தாக்குதலில் பல சிறிலங்காப்படையினர் கொல்லப்பட்டதாகவும், தற்போதும் அப்பகுதிகளில் பாரிய சண்டை தொடர்வதாகவும், விடுதலைப்புலிகளின் கொமாண்டோப்படையினர் பல பகுதிகளைக் கைப்பற்றியிருப்பதாகவும் தெரிய வருகிறது. மேலதிக தகவல்கள் தொடரும் ...

http://nitharsanam.com/?art=23068

Edited by priyan_eelam

20070603002.jpg

கைப்பற்றப்பட்ட 2 பவள் கவச வாகனங்கள்

20070603003.jpg

20070603004.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இப்படியான வெற்றிகள் தொடரவேண்டும் அதுதான் எமது அவா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிக்குளம், விளாத்திக்குளமென்பன யுத்தநிறுத்த உடன்படிக்கை நேரம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்ததாக ஞாபகம். புலிகளிடமிருந்து படையினர் கைப்பற்றிய பகுதிகளை மீளக்கைப்பற்றியுள்ளனரா அல்லது முன்னமே இது படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிதானா?

என்ன இருந்தாலும் சரியான நேரத்தில் விழுந்த அருமையான அடி. யாழில் இராணுவத்தின் முன்னேற்றத்தையும் கொஞ்சக்காலம் பிற்போடக்கூடியதாக ஓர் அடி நிச்சயம் தேவை.

படத்தில் நிற்குமொருவர் விக்ரர் கவச எதிர்ப்பு அணி அல்லது விமான எதிர்ப்பணிக்குரிய நெடுக்குவரி அணிந்துள்ளார். அண்மைக்காலத்தில் வவுனியா-மன்னார் முன்னரங்கில் இம்ரான் பாண்டியன் படையணிப் போராளிகள் பலர் வீரச்சாவடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உறுதிப்படுத்தாமல் சந்தடிசாக்கில் 'டாங்கிகள், ஏவுகணைகள்' என்று எங்கள் ஊடகங்கள் ஊதத் தொடங்கிவிட்டன. (பிறகு, பவளும் ஒரு டாங்கிதான் என்றோ, ஆர்பிஜி எறிகணையும் ஓர் ஏவுகணை தானென்றோ வியாக்கியானம் கொடுத்தாப் போச்சு:D)

Edited by nallavan

  • கருத்துக்கள உறவுகள்

சிறுத்தைகள் அமைப்பு போராளியோ தெரியவில்லை...

மேலதிக படங்கள் (Tamilnet)

ltte0306070261507435dn7.jpg

ltte0306070361511435ti6.jpg

Edited by யாழ்வினோ

படத்தில் காட்டப்பட்டுள்ள பச்சை நிற மண்மூட்டைகள் அடுக்கப்பட்ட பதுங்கு குழி வட்ட வடிவில் இருக்கின்றதே? வித்தியாசமாக இருக்கின்றது! இதனுள் இருந்துதான் சிறீ லங்கா படையினர் நாங்கள் நேர்சரியில் விளையாடிய பசுவும், புலியும் விளையாட்டு விளையாடுவீனமோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவன் சேர், கைப்பற்றப் பட்டது ஒரு கவச வாகனம் என்று தான் தமிழ்நெற் சொல்கிறது. முன்னால் நிற்கிற கவச வாகனத்தைப் பார்த்தால் அது ஏற்கனவே புலிகளிடம் இருப்பது போல் தெரிகிறது. "யுஹ" இலக்கத்தைக் காணவில்லை அதில்.

LTTE_03_06_07_01.jpg

அந்த படம் புதினத்தில் இருந்தது

யாரப்பா அது... செத்த அமியின்ற பிணங்கள பெரிய சைசில இங்க கொண்டுவந்து ஒட்டியிருக்கு.... அபசாரம்! அபச்சாரம்! இனி திரும்பவும் வீட்ட போய் குளிக்க வேணும் போல இருக்கு....

ஈழவன் சேர், கைப்பற்றப் பட்டது ஒரு கவச வாகனம் என்று தான் தமிழ்நெற் சொல்கிறது. முன்னால் நிற்கிற கவச வாகனத்தைப் பார்த்தால் அது ஏற்கனவே புலிகளிடம் இருப்பது போல் தெரிகிறது. "யுஹ" இலக்கத்தைக் காணவில்லை அதில்.

சரியா பாருங்கொ பின்னாலை வாறதை முன்னாலை போறது கட்டி இழுத்து கொண்டு போறது தெரியும்....!

இராணுவ வாகனங்களில் பெரும்பாலானவை இயந்திரங்களை இயங்காமல் செய்யவோ அல்லது எரிபொருள் தொடர்பை துண்டிக்கும் இலத்திரனியல் கடவு சொல்லோ அல்லது ஆழியோ இருக்கும்... சண்டைகளின் போது கைப்பற்றப்படும் வாகனங்கள்... உடனடியாக இயங்க முடியது செய்வது அதன் முக்கிய நோக்கம்... ( இல்லை எண்டால் அந்த வாகனங்களை பாவித்து திருப்பி தாக்குதல் நடக்கலாம் ) ஆதலால் அந்த வாகனம் கட்டி இழுத்து செல்வது தான் கைப்பற்ற கூடியா சாத்தியத்தை குடுக்கும்... அது முடியாவிட்டால் வெடி வைத்து தகர்க்க நேரலாம்...!

படத்தில் காட்டப்பட்டுள்ள பச்சை நிற மண்மூட்டைகள் அடுக்கப்பட்ட பதுங்கு குழி வட்ட வடிவில் இருக்கின்றதே? வித்தியாசமாக இருக்கின்றது! இதனுள் இருந்துதான் சிறீ லங்கா படையினர் நாங்கள் நேர்சரியில் விளையாடிய பசுவும், புலியும் விளையாட்டு விளையாடுவீனமோ?

அனேகமாக எறிகணை வீசும் தளமாக இருக்கும்..... இல்லை விமான எதிர்ப்பு பீரங்கீயை வச்சு இருந்தினமோ தெரியாது...!

முள்ளிக்குளம், விளாத்திக்குளமென்பன யுத்தநிறுத்த உடன்படிக்கை நேரம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்ததாக ஞாபகம். புலிகளிடமிருந்து படையினர் கைப்பற்றிய பகுதிகளை மீளக்கைப்பற்றியுள்ளனரா அல்லது முன்னமே இது படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிதானா?

நீண்டகாலமாய் காணக்கிடைக்கேல்லை.... எப்பிடி இருக்கிறீயள்...???

நீங்கள் சொன்ன பிரதேசங்கள் எல்லாமே இருவரின் கட்டுப்பாட்டுக்குள்ளும் மாறி மாறி வாற இடைப்பட்ட சூனிய பிரதேசம்.. அது உங்களு முன்னமே தெரிந்தது தானே....!

அனேகமாக எறிகணை வீசும் தளமாக இருக்கும்..... இல்லை விமான எதிர்ப்பு பீரங்கீயை வச்சு இருந்தினமோ தெரியாது...!

மோட்டார் ஏவுதளம் என நினைகிறன்

மோட்டார் ஏவுதளம் என நினைகிறன்

அப்படித்தான் இருக்க வேணும்.... பக்கதிலேயே எறிகணைகளை அடுக்கி வைக்க எண்டு இன்னும் ஒரு குழியையும் வைத்து இருக்கிறார்கள்...!

  • தொடங்கியவர்

கலைஞன் அவை, பசு-புலி விளையாட்டல்ல, தூர இருக்கிற எங்கடை உறவுகளின் உரை அந்த வட்டத்துக்க இருந்து குடிக்கிற விளையாட்டு விளையாடுவினம்.

நான் நினைக்கிறன் 120மி.மீ. மோட்டார் நிலையென்று

  • கருத்துக்கள உறவுகள்

மோட்டர் ஏவுதுளம் என்றே தமிழ்நெற் போட்டிருக்கின்றது.

  • தொடங்கியவர்

அடப்பாவிகளா, ஏழு ஆட்டிலறிகள் சரியாம்

3 ஆம் இணைப்பு) மன்னாரில் படையினர் மீது அதிரடித் தாக்குதல்: 30 படையினர் பலி- 7 ஆட்டிலெறிப் பீரங்கிகள் தாக்கியழிப்பு

[ஞாயிற்றுக்கிழமை, 3 யூன் 2007, 18:04 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

மன்னாரில் பாரிய படை நகர்வுக்காக முன்னகர்ந்திருந்த சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பெரும் அதிரடித் தாக்குதல் நடத்தி, படையினருக்கு பெரும் அழிவை ஏற்படுத்தி பின்தள்ளியுள்ளனர்.

(3 ஆம் இணைப்பு: படையினர் இழப்பு, போராளிகள் வீரச்சாவு, அழிக்கப்பட்ட, கைப்பறப்பட்ட ஆயுத விபரம்)

இத்தாக்குதலில் படையினரின் சடலங்கள், போர்க்கலங்கள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மன்னாரின் கிழக்கு எல்லைப் பகுதியில் இருந்து பாரிய படை நடவடிக்கைக்காக பரிசங்குளம், முள்ளிக்குளம், விளாத்திக்குளம் ஆகிய பகுதிகளுக்கு சிறிலங்காப் படையினர் நகர்ந்திருந்தனர்.

இந்நகர்வுப் படையினர் மீது நேற்று சனிக்கிழமை மாலை 7 மணிமுதல் முதல் விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் இன்று மாலை 5 மணிக்கு முடிவுக்கு வந்தது.

கைப்பற்றப்பட்ட பவள் கவச வாகனம்

விடுதலைப் புலிகளின் தாக்குதலையடுத்து பாரிய இழப்புக்கள் படையினருக்கு ஏற்பட்டன. பாரிய இழப்புக்களுடன் படையினர் பின்தளப்பகுதிகளுக்கு விரட்டப்பட்டனர்.

படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ள பகுதிகளில் விடுதலைப் புலிகள் தமது நிலைகளை பலப்படுத்தி வருகின்றனர்.

படையினர் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலில் பாரிய படை நடவடிக்கைக்காக வவுனியா பம்பைமடுவில் படையினர் வைத்திருந்த ஏழு ஆட்டிலெறிப் பீரங்கிகள் முற்றாக தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. இதில் பெருமளவில் ஆட்டிலெறி எறிகணைகள், வெடிபொருட்கள் என்பனவும் குவிக்கப்பட்டிருந்தன.

படையினரின் இரண்டு ஆட்டிலெறிகள் முற்றாக சேதமாகியுள்ளதாக கொழும்பு சிங்கள இணைய ஊடகம் ஒன்று படைத்தரப்பு தகவலாக வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முள்ளிக்குளம், விளாத்திக்குளம் பகுதிகளில் படையினருக்கு அழிவுகள் ஏற்படுத்தப்பட்ட இத்தாக்குதலில் படையினருக்கு பெருமளவில் உயிரழிவுகள் ஏற்பட்டுள்ளன. முப்பதுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுட

புளியங்குளம் மக்கள் குடியிருப்புக்கள் மீது வான்குண்டுத் தாக்குதல்.

வவுனியா புளியங்குளம் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.

இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் வான்படையின் இரு கிபீர் வானூர்திகள் புளியங்குளம் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதலை நடத்தின.

இத்தாக்குதலில் மக்களின் வீடுகள் உட்பட பயன்தரு மரங்கள் ஆகியன சேதமடைந்துள்ளன.

-Puthinam-

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெற்றிகரமான இந்நடவடிக்கையில் தமது தரப்பில் 18 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

18 போராளிகள் உயிர் இழந்தது பெரிய இழப்பு...

மண்ணில்வித்தாகியா வீர மறவர்க்கு எனது வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்ணிற்காய் மரணித்த மாவீரர்களுக்கு எனது அஞ்சலிகள்.

இந்த வெற்றி

இது முடிவல்ல ஆரம்பம்

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணிற்காய் வித்தாகிய மைந்தர்களுக்கு வீர வணக்கம்.

இந்த இழப்பைப் பார்க்கும்போது அங்கு இடம்பெற்ற யுத்தத்தின் தீவிரத்தை உணரக்கூடியதாகவுள்ளது.

இன்னும் அதிகமாக நாங்கள் உதவியிருந்தால் உயிரிழப்பைக் குறைத்திருக்கலாம் அல்லவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.