Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படம் :  சொர்க்கம் நரகம்(1977) 

இசை சங்கர் - கணேஷ்

வரிகள் : கண்ணதாசன் 

பாடியோர் :  TMS & சுசீலா

  • Like 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

படம் :அந்தரங்கம்(1975)

இசை :தேவராசன்

 கமலின்ர முதல் குரல் பாடல் 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

படம் :நட்சத்திரம்(1978)

இசை: சங்கர் கணேஷ்

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிரபராதி(1984)

சங்கர் - கணேஷ்

  • Like 1
  • 2 weeks later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
ஆனந்த தாகம் உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
ஆனந்த தாகம் உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
நாணம் தோற்குமே
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே
பெ: ஆனந்த தாகம் என் கூந்தல் பூக்கள் தீர்க்குமோ
நாணம் தோற்குமோ
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமோ
  • 2 weeks later...
  • 2 weeks later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Song : Vannam Intha Vanjiyin Vannam Film : Prema Paasam  : S.P. Balasubrahmanyam, S. Janaki & Chorus Composer : Gangai Amaran

 

 

வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நீ விரும்பிய வண்ணம்
நெஞ்சில் அரும்பிய வண்ணம்
நீ வேண்டிய வண்ணம் நான் வழங்கிட இன்னும்
ஓராயிரம் ஆயிரம் வண்ணம்
வண்ணம்..வண்ணம்..வண்ணம்..வண்ணம்

வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நான் விரும்பிய வண்ணம்
நெஞ்சில் அரும்பிய வண்ணம்
நான் வேண்டிய வண்ணம் நீ வழங்கிட இன்னும்
ஓராயிரம் ஆயிரம் வண்ணம்
வண்ணம்..வண்ணம்..வண்ணம்..வண்ணம்

கருநீல திராட்சைகள் தானோ
கண்ணே உன் கண்களின் வண்ணம்
கார்கால மேகங்கள் தானோ
கலையாத கூந்தலின் வண்ணம்

 

விழி மீது ஒவ்வொரு நாளும்
அன்பே உன் கற்பனை வண்ணம்
நீ தானே நெஞ்சினில் இருந்தே
நீங்காத காவிய வண்ணம்

மங்கை என்னும் தங்கக்கிண்ணம் மெல்ல நடக்க
முன்னும் பின்னும் வண்ணங்களை வாரி இறைக்க
அம்மம்மா ஒ மன்னன் வந்தான் அள்ளி எடுக்க
அள்ளிக் கொண்ட பின்னும் இங்கு மிச்சம் இருக்க

வண்ணம்..வண்ணம்..வண்ணம்..வண்ணம்
வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நான் விரும்பிய வண்ணம்
நெஞ்சில் அரும்பிய வண்ணம்

அதிகாலை சூரியன் போலே
சிவப்போ உன் தேனிதழ் வண்ணம்
அடடா என் கைவசம் கண்டேன்
அழகான தேவதை வண்ணம்

பிரியாது ராத்திரி நேரம்
மடி மீது துஞ்சிய வண்ணம்
உறவாட ஏங்குது இங்கே
உனக்காக தோகையின் வண்ணம்

 

அஞ்சி அஞ்சி பின்னும் நடை தென்றல் வண்ணமோ
மண்ணில் வந்து தத்திச் செல்லும் மின்னல் வண்ணமோ
மன்னன் கொண்ட உள்ளம் என்ன முல்லை வண்ணமோ
மெல்லப் பொங்கும் பாலைப் போல வெள்ளை வண்ணமோ

வண்ணம்..வண்ணம்..வண்ணம்..வண்ணம்
வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நீ விரும்பிய வண்ணம்
நெஞ்சில் அரும்பிய வண்ணம்……

 

 

 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப்போக யாவும் வெட்கங்களே
மான் கண்ட சொர்க்கங்கள்
காலம் போகப்போக யாவும் வெட்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள்
பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள்
பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே

 

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

படம் : நாடகமே உலகம்.

இசை : V. குமார்

நாயகன் "மோகன் சர்மா"

 

சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்
சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்
சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்
சங்கீதத்தின் தாலாட்டைக் கேட்டேன்

 

 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மலரோ நிலவோ மலைமகளோ .
மலரோ நிலவோ மலைமகளோ
தேவி வடிவாக அமர்ந்தவள் யாரோ
தேவி வடிவாக அமர்ந்தவள் யாரோ

மலரோ நிலவோ மலைமகளோ

 

மலரோ நிலவோ மாலை மகளோ
     திரைப்படம்/ஆல்பம் பெயர் : ராக பந்தங்கள் 1982
     நட்சத்திர நடிகர்கள்: ராஜாமணி, ஜெயஸ்ரீ மற்றும் நளினி
     பாடியவர்: பி.ஜெயச்சந்திரன்
     இசையமைத்தவர் : குன்னக்குடி வைத்தியநாதன்
     பாடல் வரிகள்: கண்ணதாசன்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னை கண்டாள்
ஆசை தேரில் ஏறிக்கொண்டு நேரில் இங்கே வந்தாள்
இந்நேரத்தில் வந்தேன் என்று ஏதோ என்ன வேண்டாம்
பெண்ணாகத்தான் வந்தேன் இங்கு கண்ணா உன்மேல் எண்ணம் உண்டு

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Movie Name - Azhiyatha Kolangal 1979
Music By - Salil Chowdhury
Lyrics By - Gangai Amaran
Singers By -Jayachandran, P. Susheela .

பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம்
பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம்
என்னுள்ளம் போடும் தாளம்

பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம்
பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம்
என்னுள்ளம் போடும் தாளம்

பூவண்ணம் போல நெஞ்சம்
பூவண்ணம் போல நெஞ்சே...ஹே..ஹே...
                                       
இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ

பிறக்கும் ஜென்மங்கள்
பிணைக்கும் பந்தங்கள்
என்றென்றும் நீ

இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ

பிறக்கும் ஜென்மங்கள்
பிணைக்கும் பந்தங்கள்
என்றென்றும் நீ

இணைந்த வாழ்வில்
பிரிவும் இல்லை
தனிமையும் இல்லை
பிறந்தால் எந்த நாளும்
உன்னோடு சேர வேண்டும்

பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம்
பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம்
என்னுள்ளம் போடும் தாளம்
பூவண்ணம் போல நெஞ்சே...ஹே..ஹே..

படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்
துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள்
கனிக்குள் வாட்டங்கள்
அணைக்கும் ஊட்டங்கள்
என் இன்பங்கள்

படிக்கும் பாடமோ உன் உள்ளங்கள்
துடிக்கும் வேகமோ என் வெள்ளங்கள்
கனிக்குள் வாட்டங்கள்
அணைக்கும் ஊட்டங்கள்
என் இன்பங்கள்

இணையும் போது இனிய எண்ணம்
என்றும் நம் சொந்தம்
இமைக்குள் ஏழு தாளம்
என்றென்றும் காண வேண்டும்

பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம்
பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம்
என்னுள்ளம் போடும் தாளம்
பூவண்ணம் போல நெஞ்சே.. ஹே..ஹே.."

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது
ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது - அதன்
இதழ்களின் மீது பாண்டிய நாட்டு
முத்துக்கள் யார் தந்தது..
ஆ..ஆ..
இதழ்களின் மீது பாண்டிய நாட்டு
முத்துக்கள் யார் தந்தது..
ஆ..ஆ..

 

படம்:- மதனமாளிகை
ரிலீஸ்:- 02nd ஜூலை 1976;  
இசை:- M.B.சீனிவாசன் C.M.U;
பாடல்:- புலமைப் பித்தன்;
பாடியவர்கள்:- K.J.ஜேசுதாஸ், P.சுசீலா;
நடிகர்:- சிவகுமார்,
நடிகை:- தமிழுக்கு அறிமுகம் இந்தி நடிகை "அல்கா";  

 

 

 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ் கடலில் தத்தளித்து
நான் எடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது ஏன் ஏன்
உற்சவத்து சிலை இதன்
பூச்சரமும் உதிர்ந்தது
பூஜையதும் கலைந்தது ஏன் ஏன்

 

 

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாராய் வாழ்வை வாழவே பாடல் 96 திரைப்படத்தில் இருந்து.

 

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா
நீரோடையில் நீந்தட்டுமா

  • 1 month later...



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.