Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

RCB 204 ஓட்டங்களை குவித்துள்ளது. KKR உடல்மொழி தோல்வியைக் காட்டுகின்றது! வந்து வெல்வார்களா??

என்ன‌ பெரிய‌ப்பா
பஞ்சாப் எதிர் டெல்லி விளையாட்டு ப‌ற்றிய‌ யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் விருப்ப‌ தெரிவை இன்னும் போட‌ வில்லை

இன்று இர‌ண்டு விளையாட்டு 🙏

  • Replies 1.1k
  • Views 103k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பையன்26 said:

என்ன‌ பெரிய‌ப்பா
பஞ்சாப் எதிர் டெல்லி விளையாட்டு ப‌ற்றிய‌ யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் விருப்ப‌ தெரிவை இன்னும் போட‌ வில்லை

இன்று இர‌ண்டு விளையாட்டு 🙏

எல்லாம் போட்டாச்சு!

பஞ்சாப் தோக்குது. ஈழப்பிரியன் ஐயா பழையபடி தொங்குவார்😎

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

எல்லாம் போட்டாச்சு!

பஞ்சாப் தோக்குது. ஈழப்பிரியன் ஐயா பழையபடி தொங்குவார்😎

சின்னப் பெடியனா வந்ததில் இருந்து எல்லாமே தடுமாற்றம்.

  • கருத்துக்கள உறவுகள்

பெரிதும் அறிமுக‌ம் இல்லாத‌ வீர‌ரை டெல்லி இற‌க்கி இருக்கு ப‌ந்து வீசி அதிக‌ ஓட்ட‌ங்க‌ளை கொடுக்குறார்

தொட‌ர்ந்து சுத‌ப்பி வ‌ரும் அவுஸ்ரேலியா விசுக்கோத்தை மீண்டும் விளையாட‌ விட்டு இருக்கின‌ம்..........போர‌ போக்கை பார்த்தா ம‌றுப‌டியும் டெல்லி ஆப்பு வைக்க‌ போகுது போல‌ 😕

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பையன்26 said:

பெரிதும் அறிமுக‌ம் இல்லாத‌ வீர‌ரை டெல்லி இற‌க்கி இருக்கு ப‌ந்து வீசி அதிக‌ ஓட்ட‌ங்க‌ளை கொடுக்குறார்

தொட‌ர்ந்து சுத‌ப்பி வ‌ரும் அவுஸ்ரேலியா விசுக்கோத்தை மீண்டும் விளையாட‌ விட்டு இருக்கின‌ம்..........போர‌ போக்கை பார்த்தா ம‌றுப‌டியும் டெல்லி ஆப்பு வைக்க‌ போகுது போல‌ 😕

As long as Rishabh Pant is Captaining, DC is not going to win. Woeful in the power play!!

What happened to Axar Patel and Anrich Nortje? Should be an automatic choice for any team??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

As long as Rishabh Pant is Captaining, DC is not going to win. Woeful in the power play!!

What happened to Axar Patel and Anrich Nortje? Should be an automatic choice for any team??

ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் டெல்லி அணியில் இருக்கும் போது ஏன் பெரிய‌ அறிமுக‌ம் இல்லாத‌ வீர‌ர்க‌ளை விளையாட‌ விடின‌ம் ?

நான் நினைக்கிறேன்  Axar Patal காய‌ம் என்று Anrich Nortje ந‌ல்ல‌ சிற‌ந்த‌ வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர் , இதுவ‌ரை அவ‌ருக்கு வாய்ப்பு கொடுக்காம‌ல் இருப்ப‌து ஏமாற்ற‌ம் அளிக்குது ந‌ண்பா 

  • கருத்துக்கள உறவுகள்
195/4
(18/20 overs, target 196)188/4
Capitals need 8 runs in 12 balls. RRR: 4.00
 
Mohamad Shami gifted the match to DC. Poor K.L.Rahul.

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா எத‌ன் அடிப்ப‌டையில் ப‌ஞ்சாப் அணிக்கு போட்டியில் முக்கிய‌த்துவ‌ம் கொத்தார் என்று தெரிய‌ வில்லை , 

ப‌ஞ்சாப் அணி பிலெவ்க்கு வ‌ரும் என்று போட்டு இருக்கிறார் ஹா ஹா 

ப‌ஞ்சாப் அணியில் ந‌ம்பிக்கை ந‌ச்ச‌த்திர‌ வீர‌ர்க‌ள் பெரிசா இல்லை , சில‌ போட்டிக‌ளில் ப‌ஞ்சாப் வெல்ல‌க் கூடும் அம்ம‌ட்டும் தான் 😀😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாப் கிங்ஸ் முதலில் துடுப்பாட்டத்தில் இறங்கி ஒரு கட்டத்தில் 220 ஓட்டங்கள் எடுக்கக்கூடிய நிலையில் இருந்து, இறங்கிவந்து 4 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்களை எடுத்தது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் ஷிகர் தவானின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஓட்ட இலக்கை நோக்கி நகர்ந்து, 4 விக்கெட்டுகளை இழந்து 10 பந்துகள் இருக்கும்போதே இலக்கை எட்டியது.

முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 16
2 சுவி 14
3 குமாரசாமி 14
4 சுவைப்பிரியன் 14
5 அஹஸ்தியன் 12
6 எப்போதும் தமிழன் 12
7 நுணாவிலான் 12
8 கல்யாணி 10
9 வாத்தியார் 10
10 வாதவூரான் 8
11 நந்தன் 8
12 கிருபன் 8
13 கறுப்பி 8
14 ஈழப்பிரியன் 6
  • கருத்துக்கள உறவுகள்

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு பெரிய‌ ம‌ன‌சு போட்டி ப‌திவில் தான் க‌ட‌சியாய் நிக்கிறேன் என்று தெரிந்தும் சிரிச்சு போட்டு போகிறார் ஹா ஹா 😀😁

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, பையன்26 said:

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு பெரிய‌ ம‌ன‌சு போட்டி ப‌திவில் தான் க‌ட‌சியாய் நிக்கிறேன் என்று தெரிந்தும் சிரிச்சு போட்டு போகிறார் ஹா ஹா 😀😁

பையா எனது மனதில் போட்டி நடாத்துபவரும் போட்டியாளர்களும் கலகலப்பாக சந்தோசமாக இருக்க வேண்டும்.
      மற்றும்படி இதில் யார் வெல்கிறார்கள் தோற்கிறார்கள் என்று கவலைப்படுலதில்லை.

உலகப் போட்டி என்றால் சில நாடுகள் வெல்ல வேண்டும் என விரும்புவேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கிருபன் said:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 16
2 சுவி 14
3 குமாரசாமி 14
4 சுவைப்பிரியன் 14
5 அஹஸ்தியன் 12
6 எப்போதும் தமிழன் 12
7 நுணாவிலான் 12
8 கல்யாணி 10
9 வாத்தியார் 10
10 வாதவூரான் 8
11 நந்தன் 8
12 கிருபன் 8
13 கறுப்பி 8
14 ஈழப்பிரியன் 6

எனக்கும் ஈழப்பிரியனுக்கும் இடையிலை சரியாய் எட்டு புள்ளி வித்தியாசம். 😎

Is It... Can U C.. Rgv Sridevi Heroine - Old Discussions - Andhrafriends.com

எல்லா புகழும் அவனுக்கே 🌹🙏🏽

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

எனக்கும் ஈழப்பிரியனுக்கும் இடையிலை சரியாய் எட்டு புள்ளி வித்தியாசம். 😎

Is It... Can U C.. Rgv Sridevi Heroine - Old Discussions - Andhrafriends.com

எல்லா புகழும் அவனுக்கே 🌹🙏🏽

எல்லாப் புகழும் அவனுக்கே என்றால்

யார் அவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

எல்லாப் புகழும் அவனுக்கே என்றால்

யார் அவன்.

ஓ......உடனை ஓடி வந்திட்டியள்....கழுவி ஊத்துறதுக்கு தானே? 😁

⨌⨌⨌⨌⨌⨌⨌⨌⨌⨌⨌

அதெல்லாம் மாபெரும் வெற்றியின் பின்னர் அறிவிக்கப்படும். 😎

Silverspoon Shilpakumar GIF | Gfycat

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

பையா எனது மனதில் போட்டி நடாத்துபவரும் போட்டியாளர்களும் கலகலப்பாக சந்தோசமாக இருக்க வேண்டும்.
      மற்றும்படி இதில் யார் வெல்கிறார்கள் தோற்கிறார்கள் என்று கவலைப்படுலதில்லை.

ஆமாம். போட்டி நடாத்துபவர் சந்தோஷமாக இருக்க ஒரு எட்டுப் பத்து புள்ளிகளை இனாமாக தந்துதவ வேண்டும்😂🤣

தோற்பது உறுதியாகிய பின்னர்தான் ஸென் மனநிலையில் “இதில் யார் வெல்கிறார்கள் தோற்கிறார்கள் என்று கவலைப்படுலதில்லை.” என்று தத்துவம் வரும்!

பையன் உச்சாணிக்கொம்பில் இருப்பதால் அதிலிருந்து கீழே விழாமல் இருக்கும்வரை உற்சாகமாக இருப்பார். நாம விட்டுவிடமாட்டோம்!!🤓

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கிருபன் said:

பொறுத்து இருந்து பாப்போம் பெரிய‌ப்பா 😀😁

  • கருத்துக்கள உறவுகள்

Statuette Bébé Bouddha zen méditation. Bébé moine bouddhiste enfant.

எதுக்கும் நாம கொஞ்சம் அடக்கியே வாசிப்பம்........!   🙏

பெரியப்பா, சித்தப்பா, தாத்தா எல்லாம் கொல்லுப்படட்டும் ..........!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12)    ஏப்ரல் 19th, 2021, திங்கள், 07:30 PM: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை 

 CSK  vs  RR

9 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ்  வெல்வதாகவும்   5 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
கல்யாணி
அஹஸ்தியன்
நந்தன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
பையன்26

ராஜஸ்தான் ராயல்ஸ்

குமாரசாமி
வாதவூரான்
கிருபன்
நுணாவிலான்
கறுப்பி

இன்று நடக்கும் போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🏏

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

ஆமாம். போட்டி நடாத்துபவர் சந்தோஷமாக இருக்க ஒரு எட்டுப் பத்து புள்ளிகளை இனாமாக தந்துதவ வேண்டும்😂🤣

உறவு உறவாக இருக்க வேண்டும்.

பறியில் கை போடக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை வெல்லும் என்று க‌ணித்த‌வ‌ர்க‌ள் முட்டை கோப்பி குடிக்க‌ த‌யாரா இருங்க‌ள் 😀😁

  • கருத்துக்கள உறவுகள்
Royals chose to field. CRR: 8.92
 
Two wickets in one over. Rayudu & Raina gone!! எங்களுக்கு முட்டைதான்போல கிடக்குது.

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Eppothum Thamizhan said:
Royals chose to field. CRR: 9.33
 
Paiyaa, Rayudu on song!!

ruturaj gaikwad 

இவ‌ர் தொட‌ர்ந்து சுத‌ப்பிறார் இவ‌ருக்கு ப‌தில் உப்த‌ப்பாவை இற‌க்க‌னும் அப்ப‌ தான் சென்னைக்கு கூடுத‌ல் ப‌ல‌ம் அளிக்கும் 

ந‌ண்பா உந்த‌ மைதான‌த்தில் நேற்று ப‌ஞ்சாப் 190ஓட்ட‌த்தை தாண்டியும் டெல்லி 18 அர‌ ஓவ‌ரில் அடித்து ஆடி வென்று விட்டார்க‌ள்

கொஞ்ச‌ம் பொறுத்து இருந்து பாப்போம் ந‌ண்பா 😀😁

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Eppothum Thamizhan said:
195/4
(18/20 overs, target 196)188/4
Capitals need 8 runs in 12 balls. RRR: 4.00
 
Mohamad Shami gifted the match to DC. Poor K.L.Rahul.

MSடோனி கிரிக்கேட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற‌லாம் 
இளைஞ‌ர்க‌ளுக்கு வ‌ழி விடுவ‌து ந‌ல்ல‌ம் ந‌ண்பா

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பையன்26 said:

ruturaj gaikwad 

இவ‌ர் தொட‌ர்ந்து சுத‌ப்பிறார் இவ‌ருக்கு ப‌தில் உப்த‌ப்பாவை இற‌க்க‌னும் அப்ப‌ தான் சென்னைக்கு கூடுத‌ல் ப‌ல‌ம் அளிக்கும் 

ந‌ண்பா உந்த‌ மைதான‌த்தில் நேற்று ப‌ஞ்சாப் 190ஓட்ட‌த்தை தாண்டியும் டெல்லி 18 அர‌ ஓவ‌ரில் அடித்து ஆடி வென்று விட்டார்க‌ள்

கொஞ்ச‌ம் பொறுத்து இருந்து பாப்போம் ந‌ண்பா 😀😁

அதுக்கு அதுக்கு முதல் Dhoni யை கலைக்கவேணும்!!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Eppothum Thamizhan said:

அதுக்கு அதுக்கு முதல் Dhoni யை கலைக்கவேணும்!!

டோனி ஓய்வு பெருவ‌து ந‌ல்ல‌ம்
சென்னை அணியில் திற‌மையான‌ த‌மிழ‌க‌த்து வீர‌ர்க‌ளை சேர்த்து புது அணிய‌ உருவாக்க‌ம் செய்ய‌னும் 2008ம் ஆண்டில் இருந்து 2012ம் ஆண்டு இருந்த‌து போல‌ , அப்பேக்க‌ த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளின் திற‌மையான‌ ஆட்ட‌மும் ந‌ல்ல‌ ப‌ந்து வீச்சும் , இப்போது சென்னை அணியில் த‌மிழ‌ வீர‌ர் இல்லை ஏமாற்ற‌ம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.