Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, சுவைப்பிரியன் said:

என்ன நடந்தது என்று தெரியாது.ஏற்க்னவே அந்த அன்ரி ச்சா பிள்ளை ஒரு தொட்டாச் சினுங்கி.

இன்டைக்கு காவியா அன்ரி புண்ணைகத்தால் எனக்கும் 2 கிடைக்கும்.😄

யாயினி அக்கா த‌ப்பா எழுதின‌ மாதிரி என‌க்கு தெரிய‌ல‌ சுவை அண்ண‌

ஓம் யாயினி அக்காவுக்கு முன் கோவ‌ம் கொஞ்ச‌ம் கூட‌ தான்

நேற்று இர‌ன்டு புள்ளிய‌ இழ‌ந்து இருப்பிங்க‌ள் அரும் பொட்டுக்கை ஹா ஹா

இன்றும் ய‌டேயாவுக்கு மீண்டும் க‌லை வ‌ர‌னும் எதிர் அணிக்கு மூத்தா போகும் ?

சென்னை அணி ப‌ல‌மான‌ அணியா தெரியுது சுவை அண்ண‌ 😀😁

  • Replies 1.1k
  • Views 103k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Sunrisers chose to bat. CRR: 8.55
 
Useless Warner gifting the match to CSK, 57 of 55 balls.

Edited by Eppothum Thamizhan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Eppothum Thamizhan said:

இன்றைக்கும் முட்டைதான் கிருபன். வார்னர் SRH க்கு கேப்டனாக இருக்கும்வரை தொடர்ந்து முட்டைதான்.

ஆமாம்! வார்னரின் strike rate ஐயும் CSK இன் பதிலடியையும் பார்க்கும்போது முட்டை நிச்சயம்!

spacer.png

6 hours ago, குமாரசாமி said:

யாழ்ப்பாண முறையில் முட்டைக்குழம்பு.😜

செம ரேஸ்ட்...😎

நான் முட்டைக்குழம்பு இலண்டனில் முன்னர் அடிக்கடி சாப்பிட்டிருக்கேன்! புட்டோடு சாப்பிட அந்த மாதிரி தூக்கும்😂

5 hours ago, பையன்26 said:

ஓம் யாயினி அக்காவுக்கு முன் கோவ‌ம் கொஞ்ச‌ம் கூட‌ தான்

இந்த முன்கோபத்தை மூட்டை கட்டிவிட்டு யாயினி மீண்டும் வந்து எங்களை உற்சாகப்படுத்தவேண்டும். இன்னிக்கு நான் தொங்கப்போகின்றேன் அடியில்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தில் இறங்கி வார்னரினதும் மனிஷ் பாண்டேயுடனதும் அரைச்சதங்களுடன் 3 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது. 

பதிலுக்கு துடுப்பாட்டத்தில் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க ஆட்டக்காரர்கள் கைக்வாட்டினதும், டுபிளெஸிஸனதும் அரைச்சதங்களுடன் இலகுவாக ஓட்ட இலக்கை 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து அடைந்தது.

முடிவு: சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 30
2 சுவி 26
3 சுவைப்பிரியன் 26
4 அஹஸ்தியன் 24
5 எப்போதும் தமிழன் 24
6 ஈழப்பிரியன் 20
7 குமாரசாமி 20
8 வாத்தியார் 20
9 நந்தன் 18
10 நுணாவிலான் 18
11 கறுப்பி 18
12 கல்யாணி 16
13 வாதவூரான் 14
14 கிருபன் 14
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா
கிருபன் சுமைதாங்கி.

  • கருத்துக்கள உறவுகள்

14வ‌து இட‌த்தில் பெரியப்பா நிக்கிற‌த‌ பார்க்க‌ ப‌ரிதாவ‌மாய் இருக்கு ஹா ஹா

க‌ள்ளு கொட்டில் தாத்தாவாவது கொஞ்ச‌ம் மேல‌ நிக்கிறார் ,

அமெரிக்கா க‌ட்ட‌த்துரைக்கும் தாத்தாவுக்கும் தான் க‌டும் போட்டி பொறுத்து இருந்து பாப்போம் ஜ‌பிஎல் முடிவில் யார் புள்ளி ப‌ட்டிய‌லில் முன்னுக்கு நிக்கிற‌து என்று

அடிச்சு சொல்லுறேன் தாத்தா அமெரிக்கா க‌ட்ட‌த்துரை என்னை முந்த‌ சான்ஸ்சே இல்லை ஹா ஹா 😀😁

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பையன்26 said:

14வ‌து இட‌த்தில் பெரியப்பா நிக்கிற‌த‌ பார்க்க‌ ப‌ரிதாவ‌மாய் இருக்கு ஹா ஹா

அவர் கறுப்பியை விட்டிட்டு ஓட வெளிக்கிட்டவர்......அதுதான் அவ தள்ளிவிட விழுந்து போய் கிடக்கிறார்.......!  😁

Run Away GIFs - Get the best GIF on GIPHY

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கிருபன் said:
நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 30
2 சுவி 26
3 சுவைப்பிரியன் 26
4 அஹஸ்தியன் 24
5 எப்போதும் தமிழன் 24
6 ஈழப்பிரியன் 20
7 குமாரசாமி 20
8 வாத்தியார் 20
9 நந்தன் 18
10 நுணாவிலான் 18
11 கறுப்பி 18
12 கல்யாணி 16
13 வாதவூரான் 14
14 கிருபன் 14

எனக்கு இண்டைக்கு எண்டு பாத்து கண் ஒரு மாதிரி புகைச்சலாய் கிடக்கு. தயவு செய்து 14ம் வீட்டிலை குடியிருக்கிறவர் ஆரெண்டு.......போட்டியிலை பங்கு பற்றின ஆக்கள் எல்லாரும் வந்து ஒருக்கால் சொல்லுங்கோ...பிளீஸ்... 😷
அந்த பெயரை கொட்டை எழுத்திலை எழுதி விடுங்கோ அப்பதான் என்ரை கண்ணுக்கு பளிச்செண்டு தெரியும்.😎

Im Blind GIFs | Tenor

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, சுவைப்பிரியன் said:

என்ன நடந்தது என்று தெரியாது.ஏற்க்னவே அந்த அன்ரி ச்சா பிள்ளை ஒரு தொட்டாச் சினுங்கி.

இன்டைக்கு காவியா அன்ரி புண்ணைகத்தால் எனக்கும் 2 கிடைக்கும்.😄

என்ன தம்பி காவியா அன்ரி காய் வெட்டிவிட்டுட்டாவோ?

11 hours ago, ஈழப்பிரியன் said:

ஆகா
கிருபன் சுமைதாங்கி.

நீங்கள் கொஞ்சக் காலம் தாங்கியற்கு ஒத்தாசையாக வந்திருக்கிறேன். எல்லாம் ரெம்பரவரிதான்😂

10 hours ago, suvy said:

அவர் கறுப்பியை விட்டிட்டு ஓட வெளிக்கிட்டவர்......அதுதான் அவ தள்ளிவிட விழுந்து போய் கிடக்கிறார்.......!  😁

Run Away GIFs - Get the best GIF on GIPHY

கறுப்பி என்னைக் கைவிட்டது கவலைதான்! ஆனால் கறுப்பி இப்படி வேகமாக மேலே பாஞ்சு ஓடுவார் என்று நினைக்கேலை🤥

10 hours ago, பையன்26 said:

14வ‌து இட‌த்தில் பெரியப்பா நிக்கிற‌த‌ பார்க்க‌ ப‌ரிதாவ‌மாய் இருக்கு ஹா ஹா

அடிச்சு சொல்லுறேன் தாத்தா அமெரிக்கா க‌ட்ட‌த்துரை என்னை முந்த‌ சான்ஸ்சே இல்லை ஹா ஹா 😀😁

ஆனைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும் பையன்! இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் இருக்கு!! எதுவும் நடக்கலாம்😎

9 hours ago, குமாரசாமி said:

எனக்கு இண்டைக்கு எண்டு பாத்து கண் ஒரு மாதிரி புகைச்சலாய் கிடக்கு. தயவு செய்து 14ம் வீட்டிலை குடியிருக்கிறவர் ஆரெண்டு.......போட்டியிலை பங்கு பற்றின ஆக்கள் எல்லாரும் வந்து ஒருக்கால் சொல்லுங்கோ...பிளீஸ்... 😷
அந்த பெயரை கொட்டை எழுத்திலை எழுதி விடுங்கோ அப்பதான் என்ரை கண்ணுக்கு பளிச்செண்டு தெரியும்.😎

Im Blind GIFs | Tenor

14 கிருபன் 14

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

24)    ஏப்ரல் 29th, 2021, வியாழன், 03:30 PM: மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி    

MI   vs  RR

10 பேர் மும்பை இந்தியன்ஸ்  வெல்வதாகவும்   4 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் வெல்வதாகவும் கணித்துளனர்.

மும்பை இந்தியன்ஸ்

சுவி
குமாரசாமி
கல்யாணி
அஹஸ்தியன்
நந்தன்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
வாத்தியார்
பையன்26
நுணாவிலான்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ஈழப்பிரியன்
வாதவூரான்
கிருபன்
கறுப்பி

இன்று நடக்கும் முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?👬

  • கருத்துக்கள உறவுகள்

முன் கூட்டியே பெரிய‌ப்பா முட்டை சாப்பிட‌ வாழ்த்துக்க‌ள் 😁😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

25)    ஏப்ரல் 29th, 2021, வியாழன், 07:30 PM: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஹமதாபாத்    

DC  vs  KKR

6 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் வெல்வதாகவும் 8  பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

சுவி
வாதவூரான்
சுவைப்பிரியன்
எப்போதும் தமிழன்
பையன்26
நுணாவிலான்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஈழப்பிரியன்
குமாரசாமி
கல்யாணி
அஹஸ்தியன்
நந்தன்
வாத்தியார்
கிருபன்
கறுப்பி

இன்று நடக்கும் இரண்டாவது  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🏏🏏

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

எனக்கு இண்டைக்கு எண்டு பாத்து கண் ஒரு மாதிரி புகைச்சலாய் கிடக்கு. தயவு செய்து 14ம் வீட்டிலை குடியிருக்கிறவர் ஆரெண்டு.......போட்டியிலை பங்கு பற்றின ஆக்கள் எல்லாரும் வந்து ஒருக்கால் சொல்லுங்கோ...பிளீஸ்... 😷
அந்த பெயரை கொட்டை எழுத்திலை எழுதி விடுங்கோ அப்பதான் என்ரை கண்ணுக்கு பளிச்செண்டு தெரியும்.😎

Im Blind GIFs | Tenor

அமெரிக்கா க‌ட்ட‌த்துரைய‌ நீங்க‌ள் முந்தி விட்டீங்க‌ள் தாத்தா 

14 புள்ளியோட‌ நிப்ப‌வ‌ர் அப்ப‌டியே தான் நிக்கிறார் ஹா ஹா 😁😄

  • கருத்துக்கள உறவுகள்
(18.3/20 overs)172/3
Mum Indians won by 7 wickets (with 9 balls remaining)
 
கிருபனுக்கு மீண்டும் முட்டை 😜
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, பையன்26 said:

அமெரிக்கா க‌ட்ட‌த்துரைய‌ நீங்க‌ள் முந்தி விட்டீங்க‌ள் தாத்தா 

14 புள்ளியோட‌ நிப்ப‌வ‌ர் அப்ப‌டியே தான் நிக்கிறார் ஹா ஹா 😁😄

எனக்கு அது மட்டும் போதும் ராசா....அது மட்டும் போதும்.🌷
நல்ல சேதி சொன்ன வாய்க்கு சக்கரை பொங்கல் அனுப்பி வைக்கிறன்.😂

Arasu Tamil Movie Vadivelu Comedy - Comedy Walls

  • கருத்துக்கள உறவுகள்
 
(2/20 ov, target 155)35/0
Capitals need 120 runs in 108 balls. RRR: 6.66
 
Shaw on fire 6 boundaries in the very first over. Incredible!!

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:
 
(2/20 ov, target 155)35/0
Capitals need 120 runs in 108 balls. RRR: 6.66
 
Shaw on fire 6 boundaries in the very first over. Incredible!!

கொல்க‌ட்டா இந்த‌ ஜ‌பிஎல் தொட‌ரில் ப‌டுசுத‌ப்ப‌ல் மோர்க‌ன் சுனில் ந‌ர‌ன் என்ன‌ செய்யின‌ம் என்று தெரியாது 😄😁

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மும்பை இந்தியன்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாட்டத்தில் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் டிகொக்கின் ஆட்டமிழக்காது 70 ஓட்டங்களுடன் 18.3 ஓவர்களில் வெற்றி இலக்கைத் தொட்டது.

முடிவு: மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இன்றைய முதலாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 32
2 சுவி 28
3 சுவைப்பிரியன் 28
4 அஹஸ்தியன் 26
5 எப்போதும் தமிழன் 26
6 குமாரசாமி 22
7 வாத்தியார் 22
8 ஈழப்பிரியன் 20
9 நந்தன் 20
10 நுணாவிலான் 20
11 கல்யாணி 18
12 கறுப்பி 18
13 வாதவூரான் 14
14 கிருபன் 14
  • கருத்துக்கள உறவுகள்

நான் கொல்க‌ட்டாவை தெரிவு செய்து விட்டேன் என்று பார்த்தா டெல்லிய‌ தெரிவு செய்து இருக்கிறேன் ஹா ஹா 😁😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பையன்26 said:

நான் கொல்க‌ட்டாவை தெரிவு செய்து விட்டேன் என்று பார்த்தா டெல்லிய‌ தெரிவு செய்து இருக்கிறேன் ஹா ஹா 😁😄

அப்படித்தான் இருக்கு! இந்த வருஷம் எல்லாம் யோகம்தான் பையனுக்கு! ஒரு பொண்ணையும் பிடிச்சால் பெரும்யோகமாகிவிடும்😍

2 hours ago, Eppothum Thamizhan said:

கிருபனுக்கு மீண்டும் முட்டை 😜

இப்ப கிரகபலன் அப்படித்தான் என்று கிளிச்சாத்திரி சொல்லியிருக்கின்றார்☹️

2 hours ago, குமாரசாமி said:

எனக்கு அது மட்டும் போதும் ராசா....அது மட்டும் போதும்.🌷
நல்ல சேதி சொன்ன வாய்க்கு சக்கரை பொங்கல் அனுப்பி வைக்கிறன்.😂

Arasu Tamil Movie Vadivelu Comedy - Comedy Walls

சந்தோஷம் பல நாட்களுக்கு நீடிக்காது! சூலம் கீறி நடுவில துப்பியிருக்கிறன்! சூலவைரவா சுழட்டிக் குத்து!😜

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

அப்படித்தான் இருக்கு! இந்த வருஷம் எல்லாம் யோகம்தான் பையனுக்கு! ஒரு பொண்ணையும் பிடிச்சால் பெரும்யோகமாகிவிடும்😍

ஹா ஹா 
என்ன‌ காமெடி இது 
பொண்ணா அது எல்லாம் சின்ன‌ மேட்ட‌ர் பெரிய‌ப்பா , 

நான் இந்த‌ திரியில் ஆர‌ம்ப‌த்திலே சொல்லி விட்டேன் ஜ‌பிஎல் போட்டியில் வெற்றி தோல்வியை
 க‌ணிப்ப‌து க‌ஸ்ர‌ம் என்று

அப்ப‌டி இருந்தும் வெல்லும் என்று க‌ணித்த‌ மும்பாய் ம‌ற்றும் கொல்க‌ட்டா சொல்லிக் கொள்ளும் அள‌வுக்கு இந்த‌ ஜ‌பிஎல்ல‌  விளையாட‌ வில்லை ஹா ஹா 😁😄
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி கேப்பிட்டல்ஸ் நாணயச் சுழற்சியில் வென்று     கொல்கத்தா நைட் ரைடர்ஸை முதலில் ஆடப்பணித்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோர்கன், சுனில் நாரைன் இருவரும் ஓட்டம் எதுவும் எடுக்காமலே ஆட்டம் இழந்ததால் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை எடுத்தது.

டெல்லி கேப்பிட்டல்ஸின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பிருத்வி ஷாவின் அதிரடியான 82 ஓட்டங்களுடனும் ஷிகர் தவானின் நிதானமான 46 ஓட்டங்களுடனும் 16.3 ஓவர்களில் இலகுவாக ஓட்ட இலக்கை எட்டியது.

முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 34
2 சுவி 30
3 சுவைப்பிரியன் 30
4 எப்போதும் தமிழன் 28
5 அஹஸ்தியன் 26
6 குமாரசாமி 22
7 வாத்தியார் 22
8 நுணாவிலான் 22
9 ஈழப்பிரியன் 20
10 நந்தன் 20
11 கல்யாணி 18
12 கறுப்பி 18
13 வாதவூரான் 16
14 கிருபன் 14
  • கருத்துக்கள உறவுகள்

கிருபனை வாதவூரானும் கைவிட்டுவிட்டார் போல!! ம்ம் எல்லாம் KKR இல இருக்கிற அன்புதான்!!  நான் SRH ஐ நம்பினமாதிரித்தான்!

Edited by Eppothum Thamizhan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Eppothum Thamizhan said:

கிருபனை வாதவூரானும் கைவிட்டுவிட்டார் போல!! ம்ம் எல்லாம் KKR இல இருக்கிற அன்புதான்!!  நான் SRH ஐ நம்பினமாதிரித்தான்!

இன்னும் பாதி மட்சுகள் முடியவில்லை. அடுத்த பாதி சுக்கிர திசையில் போகுதாம்😃

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.